Tuesday, April 14, 2009

குவார்டரும் கோழி பிரியாணியும்

ஆரம்பித்துவிட்டது
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அரசியல் கேலிக்கூத்து

இனி வாக்குரிமை விலைப்பேசப்படும்
குவார்டர்க்கும் கோழி பிரியாணிக்கும்
கற்றை நோட்டுகளுக்கு
கள்ளவோட்டுக்கள் விற்கப்படும்

வீரம் விலைபோகும்
விவேகம் துணைக்கு வாராது
விலை படிந்துவிட்டது
வீரம் பேசியவர்க்கு

சிறுத்தைகளாய் சீறியவர்கள்
சிந்தனைகள் மழுங்கி
சில இறைச்சி துண்டுகளுக்காய்
தங்களை கூண்டுக்குள்
ஒளித்துகொள்ளுவார்கள்

தளர்ந்த வயதில்
தள்ளாமையுடன்
தலைமை இதுதான்
இன்றைய‌ திராவிடத்தின் நிலைமை

எங்கள் இனம் எங்கோ
அழிந்துகொண்டிருக்கும்
அதை பற்றி அவ‌ர்களுக்கு என்ன‌
அவ‌ர்களுக்கு தேவை
ஆட்சியும் அதிகாரமும் மட்டுமே

எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்

சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்

62 comments:

நட்புடன் ஜமால் said...

ஆரம்பித்துவிட்டது
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அரசியல் கேலிக்கூத்து\\

freeya விடு freeya விடு மாமே!

புதியவன் said...

//சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்//

சமூகசிந்தனையுள்ள வரிகள்...அருமை சக்தி...

ஆனால்,

அரசியல் ஆழியில் இவையெல்லாம் ஆற்று நீரென கலந்து மறைந்து போகும்...

ம்...வேறொன்றும் சொல்ல முடியவில்லை...

Suresh said...

//சிறுத்தைகளாய் சீறியவர்கள்
சிந்தனைகள் மழுங்கி
சில இறைச்சி துண்டுகளுக்காய்
தங்களை கூண்டுக்குள்
ஒளித்துகொள்ளுவார்கள்/

அருமை தோழி பிண்ணிட்டிங்க

//தளர்ந்த வயதில்
தள்ளாமையுடன்
தலைமை இதுதான்
இன்றைய‌ திராவிடத்தின் நிலைமை/

ஹ ஹ உண்மைய அழகா சொல்லிட்டிங்க

Suresh said...

//எங்கள் இனம் எங்கோ
அழிந்துகொண்டிருக்கும்
அதை பற்றி அவ‌ர்களுக்கு என்ன‌
அவ‌ர்களுக்கு தேவை
ஆட்சியும் அதிகாரமும் மட்டுமே/

100/100 உண்மை மனசு துடிக்குது

Suresh said...

//எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்/

தோழி எப்படி இப்படி...
அதுவும்
//இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்/

கொள்ளி .,,, சும்மா நச்

Suresh said...

//சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்//

ஒரு வாக்கியமானாலும் இது திருவாக்கியம் .. மே 1 ... பாருங்கள்...
எங்களுடன் இனையுங்கள் தோழி...

Suresh said...

vottum pottachu sorry was busy for last 4 days thats why could not comment... hope u understand, apprum enna namma kadaipakkam alae kanom

ஆளவந்தான் said...

//
சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
//
அதென்னா உங்க கவிதையில் எல்லாம் ஆண் வர்க்கத்தை பாடாய் படுத்துறீங்க..

ஏன் இளைஞிகள் சிந்திக்க கூடாதா? இல்ல அவங்களுக்கு தெரியாதா?

சிரிப்பான் எல்லாம் போடல.. கோபத்துல தான் கேக்குறேன் ஆமா

ஆளவந்தான் said...

//
தளர்ந்த வயதில்
தள்ளாமையுடன்
தலைமை இதுதான்
இன்றைய‌ திராவிடத்தின் நிலைமை
//
பாத்துங்க.. இப்பொ அவுக ஆட்டோ அனுப்புறது இல்லியாம்... லாரி தானாம் :))

ஆளவந்தான் said...

//
குவார்டர்க்கும் கோழி பிரியாணிக்கும்
கற்றை நோட்டுகளுக்கு
கள்ளவோட்டுக்கள் விற்கப்படும்
//
எதையுமே விக்க வக்கில்லாத சனம், இதை வித்தா தான் என்ன?

ஆளவந்தான் said...

//
சிறுத்தைகளாய் சீறியவர்கள்
சிந்தனைகள் மழுங்கி
சில இறைச்சி துண்டுகளுக்காய்
//
பாத்துங்க.. கோவி.கண்ணன்.. ”கோவி”ச்சக்கபோறார் :))

ஆளவந்தான் said...

//
எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்
//

அருமை..

“வேப்பமரம் உச்சியில் நின்னு.. பேயோன்னு ஆடுதுன்னு” நு வர்ற பட்டுகோட்டை பாடல்வரிகளின் தத்துவம் இங்கே தத்தளிக்கிறது :))) சூப்பர்.

ஆளவந்தான் said...

அப்போ நான் வர்ட்டா

rose said...

ஆரம்பித்துவிட்டது
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அரசியல் கேலிக்கூத்து
\\
நல்லதா போச்சு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்

rose said...

தளர்ந்த வயதில்
தள்ளாமையுடன்
தலைமை இதுதான்
இன்றைய‌ திராவிடத்தின் நிலைமை

\\
பார்த்து சக்தி வீடு தேடி வர போராங்க‌

rose said...

சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்

\\
என்னா பன்னுறது சிந்திக்கறது மட்டும்தான் நம் விதியா போச்சு

rose said...

நட்புடன் ஜமால் said...
ஆரம்பித்துவிட்டது
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அரசியல் கேலிக்கூத்து\\

freeya விடு freeya விடு மாமே!

\\
என்னா இது?

rose said...

புதியவன் said...
//சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்//

சமூகசிந்தனையுள்ள வரிகள்...அருமை சக்தி...

ஆனால்,

அரசியல் ஆழியில் இவையெல்லாம் ஆற்று நீரென கலந்து மறைந்து போகும்...

ம்...வேறொன்றும் சொல்ல முடியவில்லை...

\\
ஆற்று நீர் இல்லை புதியவன் கூவம் ஆறு

rose said...

ஆளவந்தான் said...
//
சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
//
அதென்னா உங்க கவிதையில் எல்லாம் ஆண் வர்க்கத்தை பாடாய் படுத்துறீங்க..

ஏன் இளைஞிகள் சிந்திக்க கூடாதா? இல்ல அவங்களுக்கு தெரியாதா?

சிரிப்பான் எல்லாம் போடல.. கோபத்துல தான் கேக்குறேன் ஆமா

\\
ஹே ஆளவந்தான் கோபப்படுறார் சக்தி

சக்தி என்ன சொல்றாங்கனு பாப்போம்

Anonymous said...

அரசியல் சதுரங்ம் ஆர்பாட்டமாய் தான் இருக்கும்....5 ஆண்டு அரசியலோ ஆயுட்கால அதிகாரமோ நாம் எத்தனை ஆலோசித்தாலும் எத்தராய் மாற்றி விடும் நாற்காலின் வேலை அது.... நாம் மட்டும் என்ன அவன் தேர்தல் அறிக்கையை கேட்டு தானே விலை போகிறோம்...அவரவர் தகுதிக்கு ஏற்ப விளம்பரம் செய்கிறான் மயங்கி போய் மாட்டிக்கொள்கிறோம் அடிமை சாசனம் எழுதிதராமலேயே ஐந்தாண்டுக்கு ஒரு முறை...விட்டு கொடுத்து வாழ்ந்து பலனில்லை ஒற்றுமை மட்டுமே ஒரே வழி....அது கிடைக்காதவரை அரசியல் சதுரங்கத்தில் நாம் அனைவரும் பகடைகாய்களே....ஓட்டு போடும் முன்னாவதுஒரு முறை யோசியுங்கள்...மறந்துவிட்டேன் நாம் அனைவரும் ஓட்டாவது போடுகின்றோமா?

shakthikumar said...

vaai sollili veeradi enum bharathiyaar padalthaan ninaivukku varuthu engo num inam azhinthu kondirukirathu unmaiyaana vaarthaigal arasiyal vaathigalukku
manasaatchiye illayaa? illai avargal manithargale illayaa?
intha kavithayai paarthaavathu thrinthattum mannikkanum konjam unarchivasa pattutten padaama irukka mudiyaathu
braveheart uae

வினோத் கெளதம் said...

//சில இறைச்சி துண்டுகளுக்காய்
தங்களை கூண்டுக்குள்
ஒளித்துகொள்ளுவார்கள்//

சவுக்கடி.

பாலா said...

kopam varumpothu vaarththaikal alasiyamaai vanthu kunthikkollum

super ka

piramaatham

பாலா said...

kopam varumpothu vaarththaikal alasiyamaai vanthu kunthikkollum

super ka

piramaatham

பாலா said...

எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்

itha oththuka mudiyaathu

neengala poi maatekitta avunga itha thaan pannu vaanunga

நட்புடன் ஜமால் said...

\சிறுத்தைகளாய் சீறியவர்கள்
சிந்தனைகள் மழுங்கி
சில இறைச்சி துண்டுகளுக்காய்
தங்களை கூண்டுக்குள்
ஒளித்துகொள்ளுவார்கள்\\

யக்கோவ் உள்குத்து கடுமை ...

Arasi Raj said...

எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்///

ஒவ்வொரு வரியும் குத்துது....நல்ல இருக்கு..

படிக்க வேண்டியவங்க படிச்சா நல்லா இருக்கும்...

படிச்சா மட்டும் திருந்தவா போறாங்க

gayathri said...

சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்

super da

gayathri said...

ஆளவந்தான் said...
//
சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
//
அதென்னா உங்க கவிதையில் எல்லாம் ஆண் வர்க்கத்தை பாடாய் படுத்துறீங்க..

ஏன் இளைஞிகள் சிந்திக்க கூடாதா? இல்ல அவங்களுக்கு தெரியாதா?

சிரிப்பான் எல்லாம் போடல.. கோபத்துல தான் கேக்குறேன் ஆமா

neega serikalana enna nanga seripomla :_))))))))))))))))))))))))))

gayathri said...

ஆளவந்தான் said...
//
எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்
//

அருமை..

“வேப்பமரம் உச்சியில் நின்னு.. பேயோன்னு ஆடுதுன்னு” நு வர்ற பட்டுகோட்டை பாடல்வரிகளின் தத்துவம் இங்கே தத்தளிக்கிறது :))) சூப்பர்.

adada neega enga vanthalum intha songs sollratha veda matengala

gayathri said...

ஆளவந்தான் said...
//
rose said...

ஆளவந்தான் said...
அதென்னா உங்க கவிதையில் எல்லாம் ஆண் வர்க்கத்தை பாடாய் படுத்துறீங்க..

ஏன் இளைஞிகள் சிந்திக்க கூடாதா? இல்ல அவங்களுக்கு தெரியாதா?

சிரிப்பான் எல்லாம் போடல.. கோபத்துல தான் கேக்குறேன் ஆமா

\\
ஹே ஆளவந்தான் கோபப்படுறார் சக்தி

rose comedy panathega ஆளவந்தான்ku kovamlam varathu

sakthi said...

நட்புடன் ஜமால் said...

ஆரம்பித்துவிட்டது
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அரசியல் கேலிக்கூத்து\\

freeya விடு freeya விடு மாமே!

vittu thane eppadi erukindrom jamal

sakthi said...

புதியவன் said...

//சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்//

சமூகசிந்தனையுள்ள வரிகள்...அருமை சக்தி...

ஆனால்,

அரசியல் ஆழியில் இவையெல்லாம் ஆற்று நீரென கலந்து மறைந்து போகும்...

ம்...வேறொன்றும் சொல்ல முடியவில்லை...

enaku theriyum puthiyavare ivai ellam katril karaindhuvidum irupinum oru chinna aathangam athan ithanai pulampal

sakthi said...

Suresh said...

//சிறுத்தைகளாய் சீறியவர்கள்
சிந்தனைகள் மழுங்கி
சில இறைச்சி துண்டுகளுக்காய்
தங்களை கூண்டுக்குள்
ஒளித்துகொள்ளுவார்கள்/

அருமை தோழி பிண்ணிட்டிங்க

//தளர்ந்த வயதில்
தள்ளாமையுடன்
தலைமை இதுதான்
இன்றைய‌ திராவிடத்தின் நிலைமை/

ஹ ஹ உண்மைய அழகா சொல்லிட்டிங்க

poimugam kaltriya unmai eppothum alagu than suresh

sakthi said...

Suresh said...

//எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்/

தோழி எப்படி இப்படி...
அதுவும்
//இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்/

கொள்ளி .,,, சும்மா நச்

nandri suresh

sakthi said...

Suresh said...

//சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்//

ஒரு வாக்கியமானாலும் இது திருவாக்கியம் .. மே 1 ... பாருங்கள்...
எங்களுடன் இனையுங்கள் தோழி...

kandipaga

sakthi said...

ஆளவந்தான் said...

//
சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
//
அதென்னா உங்க கவிதையில் எல்லாம் ஆண் வர்க்கத்தை பாடாய் படுத்துறீங்க..

ஏன் இளைஞிகள் சிந்திக்க கூடாதா? இல்ல அவங்களுக்கு தெரியாதா?

சிரிப்பான் எல்லாம் போடல.. கோபத்துல தான் கேக்குறேன் ஆமா

ok ok ilaya samuthayam nu vechukunga

cooooooooooooooool

sariya aalavanthan

sakthi said...

ஆளவந்தான் said...

//
சிறுத்தைகளாய் சீறியவர்கள்
சிந்தனைகள் மழுங்கி
சில இறைச்சி துண்டுகளுக்காய்
//
பாத்துங்க.. கோவி.கண்ணன்.. ”கோவி”ச்சக்கபோறார் :))

yarunga avar
enaku theriyathu pa

sakthi said...

ஆளவந்தான் said...

//
எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்
//

அருமை..

“வேப்பமரம் உச்சியில் நின்னு.. பேயோன்னு ஆடுதுன்னு” நு வர்ற பட்டுகோட்டை பாடல்வரிகளின் தத்துவம் இங்கே தத்தளிக்கிறது :))) சூப்பர்.

nandri aalavanthavare

padal arumai

sakthi said...

rose said...

ஆரம்பித்துவிட்டது
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அரசியல் கேலிக்கூத்து
\\
நல்லதா போச்சு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்

ஆண்டுக்கு ஒரு முறை என்றால் நாம் ஆண்டியாகிவிடுவோம் rose

sakthi said...

rose said...

தளர்ந்த வயதில்
தள்ளாமையுடன்
தலைமை இதுதான்
இன்றைய‌ திராவிடத்தின் நிலைமை

\\
பார்த்து சக்தி வீடு தேடி வர போராங்க‌

எத்தனை எதிர்ப்பு வந்தாலும்
எதிர்த்து நிற்கும் திண்மை
எமக்கு உண்டு அம்மணி

sakthi said...

rose said...

சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்

\\
என்னா பன்னுறது சிந்திக்கறது மட்டும்தான் நம் விதியா போச்சு

சிந்தித்தால் மட்டும் போதாது செயல்படுத்துவோம்

sakthi said...

ஆளவந்தான் said...

//
குவார்டர்க்கும் கோழி பிரியாணிக்கும்
கற்றை நோட்டுகளுக்கு
கள்ளவோட்டுக்கள் விற்கப்படும்
//
எதையுமே விக்க வக்கில்லாத சனம், இதை வித்தா தான் என்ன?

அதானே வித்துட்டு போறாங்க‌

ஆனா பின்னால் வருத்தப்படப்போவதும்

அவர்களே

sakthi said...

ஆளவந்தான் said...

//
rose said...

ஆளவந்தான் said...
அதென்னா உங்க கவிதையில் எல்லாம் ஆண் வர்க்கத்தை பாடாய் படுத்துறீங்க..

ஏன் இளைஞிகள் சிந்திக்க கூடாதா? இல்ல அவங்களுக்கு தெரியாதா?

சிரிப்பான் எல்லாம் போடல.. கோபத்துல தான் கேக்குறேன் ஆமா

\\
ஹே ஆளவந்தான் கோபப்படுறார் சக்தி
//

சக்தி என்ன சொல்றாங்கனு பாப்போம்

ஆளவந்தவரே உமக்கு தனியாக‌

ஒரு பதிவு அதில் பகிர்கின்றேன்

ஏன் இத்தனை கோவம் என்று

sakthi said...

தமிழரசி said...

அரசியல் சதுரங்ம் ஆர்பாட்டமாய் தான் இருக்கும்....5 ஆண்டு அரசியலோ ஆயுட்கால அதிகாரமோ நாம் எத்தனை ஆலோசித்தாலும் எத்தராய் மாற்றி விடும் நாற்காலின் வேலை அது.... நாம் மட்டும் என்ன அவன் தேர்தல் அறிக்கையை கேட்டு தானே விலை போகிறோம்...அவரவர் தகுதிக்கு ஏற்ப விளம்பரம் செய்கிறான் மயங்கி போய் மாட்டிக்கொள்கிறோம் அடிமை சாசனம் எழுதிதராமலேயே ஐந்தாண்டுக்கு ஒரு முறை...விட்டு கொடுத்து வாழ்ந்து பலனில்லை ஒற்றுமை மட்டுமே ஒரே வழி....அது கிடைக்காதவரை அரசியல் சதுரங்கத்தில் நாம் அனைவரும் பகடைகாய்களே....ஓட்டு போடும் முன்னாவதுஒரு முறை யோசியுங்கள்...மறந்துவிட்டேன் நாம் அனைவரும் ஓட்டாவது போடுகின்றோமா?

nalla kelvi tamilarasi

sakthi said...

shakthi kumar said...

vaai sollili veeradi enum bharathiyaar padalthaan ninaivukku varuthu engo num inam azhinthu kondirukirathu unmaiyaana vaarthaigal arasiyal vaathigalukku
manasaatchiye illayaa? illai avargal manithargale illayaa?
intha kavithayai paarthaavathu thrinthattum mannikkanum konjam unarchivasa pattutten padaama irukka mudiyaathu
braveheart uae

மனசாட்சியா அப்படினா என்ன என்று
தெரியாதவர் தான் அரசியலில்
இருக்கமுடியும்

sakthi said...

vinoth gowtham said...

//சில இறைச்சி துண்டுகளுக்காய்
தங்களை கூண்டுக்குள்
ஒளித்துகொள்ளுவார்கள்//

சவுக்கடி.

varugaiku nandri vinoth

sakthi said...

sayrabala said...

kopam varumpothu vaarththaikal alasiyamaai vanthu kunthikkollum

super ka

piramaatham

நன்றி பாலா

sakthi said...

sayrabala said...

எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்

itha oththuka mudiyaathu

neengala poi maatekitta avunga itha thaan pannu vaanunga

hahahahha

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\சிறுத்தைகளாய் சீறியவர்கள்
சிந்தனைகள் மழுங்கி
சில இறைச்சி துண்டுகளுக்காய்
தங்களை கூண்டுக்குள்
ஒளித்துகொள்ளுவார்கள்\\

யக்கோவ் உள்குத்து கடுமை ...

என்ன செய்ய ஜமால் தம்பி
கோபத்தில் கடுமையாகத்தான் வருகின்றது

sakthi said...

நிலாவும் அம்மாவும் said...

எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்///

ஒவ்வொரு வரியும் குத்துது....நல்ல இருக்கு..

படிக்க வேண்டியவங்க படிச்சா நல்லா இருக்கும்...

படிச்சா மட்டும் திருந்தவா போறாங்க

திருந்தமாட்டார்கள்
தெரியும் நிலா அம்மா
இருந்தாலும் ஒரு ஆதங்கம்

sakthi said...

gayathri said...

சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
நிலாவாய் இரவல் வெளிச்சம் இன்றி
ஆதவனாய் அம்ர்க்களமாய்

super da

thanks da

sakthi said...

gayathri said...

ஆளவந்தான் said...
//
சிந்தியுங்கள் இளைஞர்களே
சிந்த்தியுங்கள்
//
அதென்னா உங்க கவிதையில் எல்லாம் ஆண் வர்க்கத்தை பாடாய் படுத்துறீங்க..

ஏன் இளைஞிகள் சிந்திக்க கூடாதா? இல்ல அவங்களுக்கு தெரியாதா?

சிரிப்பான் எல்லாம் போடல.. கோபத்துல தான் கேக்குறேன் ஆமா

neega serikalana enna nanga seripomla :_))))))))))))))))))))))))))

siricha sari

sirikalenlum ok no probs

sakthi said...

gayathri said...

ஆளவந்தான் said...
//
எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்
//

அருமை..

“வேப்பமரம் உச்சியில் நின்னு.. பேயோன்னு ஆடுதுன்னு” நு வர்ற பட்டுகோட்டை பாடல்வரிகளின் தத்துவம் இங்கே தத்தளிக்கிறது :))) சூப்பர்.

adada neega enga vanthalum intha songs sollratha veda matengala

vidu ma avarku pidichu erukku solrar

Bala said...

Yen indha kobam .. idhu than nam nattu makkalatchi..!!! Anal melai nadukal idhai than seiya mudiyamal thavithu kondu irrukkirargal...!!!

sila thavarugal nadakiradhu...!!! adharkku atchiyil irruppavargal mattum karanam illai...!! Makkalum than

well said bala
nan makkalayum than
solkiren pa

uma said...

வீரம் விலைபோகும்
விவேகம் துணைக்கு வாராது
விலை படிந்துவிட்டது
வீரம் பேசியவர்க்கு

arumai

sakthi said...

uma said...

வீரம் விலைபோகும்
விவேகம் துணைக்கு வாராது
விலை படிந்துவிட்டது
வீரம் பேசியவர்க்கு

arumai

nandri uma

Anonymous said...

சிந்திச்சு பார்த்தேங்க...எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உருப்படியா ஒன்னும் செய்ய போறது இல்ல .. அதனால எல்லா கட்சி மாநாட்டுக்கும் (பா.ம.க தவிர ) போயிடலாமுன்னு முடிவு செஞ்சுட்டேன். அட்லீஸ்ட் குவார்ட்டரும் கோழி பிரியாநியுமாவது அவங்க வாங்கி தர செலவு வைப்போமே!

sakthi said...

Sriram said...

சிந்திச்சு பார்த்தேங்க...எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உருப்படியா ஒன்னும் செய்ய போறது இல்ல .. அதனால எல்லா கட்சி மாநாட்டுக்கும் (பா.ம.க தவிர ) போயிடலாமுன்னு முடிவு செஞ்சுட்டேன். அட்லீஸ்ட் குவார்ட்டரும் கோழி பிரியாநியுமாவது அவங்க வாங்கி தர செலவு வைப்போமே!

hahaahhaa

well said sriram

Suresh Kumar said...

எங்கள் முதுகெலும்பு
முறிக்கப்படும்
இனி எங்களை
முளையில் கிள்ளிவைப்பர்
உணர்வுகளுக்கு கொள்ளி வைப்பர்//////////////

அது தான் முடிச்சிட்டாங்களே