Saturday, April 25, 2009

அவளோடான என் நாட்கள்.......

அவனும் அவளுமான
நாட்களின் டைரிக்குறிப்பை
நான் புரட்டியபோழ்து....

மூங்கில் காடுகளை
புல்லாங்குழலாய்
பூக்கச் செய்திருக்கின்றனர்...

வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருக்கின்றனர்....

மஞ்சு பொதிகளை மஞ்சமாக்கி
தலையனைகளை தடம் புரள செய்து
கட்டிலை கதறியழச்செய்த‌
காதல் களத்து கர்மவீரர்கள்....

மினுங்கும் நட்சத்திரத்து
சினுங்கொலியை
தங்கள் நகையொலியால்
வென்றிருக்கின்றனர்...

இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்....

இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.

65 comments:

shakthi kumar said...

இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்
atheetha karpanai arputham
shakthi mam nalla velai athukku mela padikkaama vitteengale
hahahhahaha

shakthi kumar said...

வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருக்கின்றனர்
chance illai shakthimam reallllllly
superb

அ.மு.செய்யது said...

அடுத்தவங்க அந்தரங்க டைரிய படிச்சிட்டு இதுல கவிதை வேறயா ??

அழகான கவிதை ஷக்தி...வாழ்த்துக்கள் !!!

Muniappan Pakkangal said...

Kattilai kathari azhacheitha-ithukku mela avanum avalum,yezhutha mudiyaathu.

ஆளவந்தான் said...

//
இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.
//
செம நக்கலு :))

ஆளவந்தான் said...

//
அ.மு.செய்யது said...

அடுத்தவங்க அந்தரங்க டைரிய படிச்சிட்டு இதுல கவிதை வேறயா ??
//
ரிப்பீட்டேய்.. அதுக்கப்புறம் நக்கலு வேற

ஆதவா said...

ரொம்ப வித்தியாசமான கவிதையாக இருக்கிறது...

வார்த்தைகள் அனைத்தும் மிக அற்புதம்.... புதுமையாக!!!

வெண்ணிலவின் வெட்கக்கரை
மஞ்சுபொதிகளை மஞ்சமாக்கி
சிணுங்கொலியை நகையொலியால் வெல்லல்
அமாவசை பெளர்ணமியாதல்

எல்லாவற்றுக்கும் மேலாக..... படிக்கமுடியாமல் டைரியை மூடுவது!!!

பிரமாதம்!!

gayathri said...

hey super da

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

S.A. நவாஸுதீன் said...

நல்ல கவிதை, அழகிய சொற்றொடர். அற்புதமான வரிகள், முத்திரையாக சக்திக்கே உண்டான நக்கல். நல்ல படைப்பு

sayrabala said...

ennaiya ezhuthaathannu sollittu
ennthu ithu

naan thevalaam polrike

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

ennaiye vetkkapda vachteengaleka

hihihihi

sakthi said...

shakthi kumar said...

இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்
atheetha karpanai arputham
shakthi mam nalla velai athukku mela padikkaama vitteengale
hahahhahaha

thanks sakthikumar

sakthi said...

shakthi kumar said...

வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருக்கின்றனர்
chance illai shakthimam reallllllly
superb

appadingare sakthi

sakthi said...

அ.மு.செய்யது said...

அடுத்தவங்க அந்தரங்க டைரிய படிச்சிட்டு இதுல கவிதை வேறயா ??

அழகான கவிதை ஷக்தி...வாழ்த்துக்கள் !

nandri seyathu thangal varugaiku

sakthi said...

Muniappan Pakkangal said...

Kattilai kathari azhacheitha-ithukku mela avanum avalum,yezhutha mudiyaathu.

vanga muniappan
varugaiku nandri

sayrabala said...

ithula ethum maraimuga saadal ethum illaiye ka

ennavo ennaiya kaikatra maathiri theriyuthu

sakthi said...

ஆளவந்தான் said...

//
இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.
//
செம நக்கலு :))

hahahhah

aalavanthare ini kurachikiren

sakthi said...

ஆளவந்தான் said...

//
அ.மு.செய்யது said...

அடுத்தவங்க அந்தரங்க டைரிய படிச்சிட்டு இதுல கவிதை வேறயா ??
//
ரிப்பீட்டேய்.. அதுக்கப்புறம் நக்கலு வேற

nandri nanbargale

enna eluthinalum comments podrathuku

hahahahah

sakthi said...

sayrabala said...

ithula ethum maraimuga saadal ethum illaiye ka

ennavo ennaiya kaikatra maathiri theriyuthu

illai sagothara

hahahahha

kavalaipadathe

sakthi said...

ஆதவா said...

ரொம்ப வித்தியாசமான கவிதையாக இருக்கிறது...

வார்த்தைகள் அனைத்தும் மிக அற்புதம்.... புதுமையாக!!!

வெண்ணிலவின் வெட்கக்கரை
மஞ்சுபொதிகளை மஞ்சமாக்கி
சிணுங்கொலியை நகையொலியால் வெல்லல்
அமாவசை பெளர்ணமியாதல்

எல்லாவற்றுக்கும் மேலாக..... படிக்கமுடியாமல் டைரியை மூடுவது!!!

பிரமாதம்!!

nandri athavare

miga periya kavignar neenga

ungal varugaiyil mikka magilchi

nandri thangal varugaikum

pinnutathukum

sakthi said...

gayathri said...

hey super da

thanks gaya

sakthi said...

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

muyarchi seyaren tamilini

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

நல்ல கவிதை, அழகிய சொற்றொடர். அற்புதமான வரிகள், முத்திரையாக சக்திக்கே உண்டான நக்கல். நல்ல படைப்பு

nandri navas anna

muthal varugaikum

pinnutathukum

sakthi said...

sayrabala said...

ennaiya ezhuthaathannu sollittu
ennthu ithu

naan thevalaam polrike

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

ennaiye vetkkapda vachteengaleka

hihihihi

hey unnai nan eppo elutha vendam nu sonnen

vambu la matti vidreye bala

sakthi said...

sayrabala said...

ithula ethum maraimuga saadal ethum illaiye ka

ennavo ennaiya kaikatra maathiri theriyuthu

adakaduvuley appadi ellam onnum illai bala

வியா (Viyaa) said...

nice poems..
dairiyil oru kavithai super..

sakthi said...

வியா (Viyaa) said...

nice poems..
dairiyil oru kavithai super..

nandri viyaa

sakthi said...

Azeez said...

very nice kavithai da
unnoda kavithail alakana uvamaikal eruku ..i like that shakthima\

keep it up

Ilakiya nayamudan kavithai punaium shakthi valga valga .....

thanks azee

rose said...

அவனும் அவளுமான
நாட்களின் டைரிக்குறிப்பை
நான் புரட்டியபோழ்து\

\\
யாரது?

sakthi said...

rose said...

அவனும் அவளுமான
நாட்களின் டைரிக்குறிப்பை
நான் புரட்டியபோழ்து\

\\
யாரது?

kandupidi rose

rose said...

வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருக்கின்றனர்....
\\
வரிகள் சூப்பர் சக்தி

rose said...

இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.
\\
ada yen sakthi padithirukalame

rose said...

அ.மு.செய்யது said...
அடுத்தவங்க அந்தரங்க டைரிய படிச்சிட்டு இதுல கவிதை வேறயா ??

அழகான கவிதை ஷக்தி...வாழ்த்துக்கள் !!!

\\
அதுலாம் கண்டுக்க கூடாது

rose said...

ஆளவந்தான் said...
//
இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.
//
செம நக்கலு :))

\\
உங்களைவிடவா?

sakthi said...

rose said...

வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருக்கின்றனர்....
\\
வரிகள் சூப்பர் சக்தி

thanks da

sakthi said...

rose said...

இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.
\\
ada yen sakthi padithirukalame

vendam pa pothum padicha varai

hahahahah

sakthi said...

rose said...

அ.மு.செய்யது said...
அடுத்தவங்க அந்தரங்க டைரிய படிச்சிட்டு இதுல கவிதை வேறயா ??

அழகான கவிதை ஷக்தி...வாழ்த்துக்கள் !!!

\\
அதுலாம் கண்டுக்க கூடாது

kandukalai rose

hahahahha

sakthi said...

rose said...

ஆளவந்தான் said...
//
இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.
//
செம நக்கலு :))

\\
உங்களைவிடவா?

athane ni sonna sari than

sakthi said...

Azeez said...

இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்....

இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.

aen pa vayitru erichala ha ha haha ha? kathula puhai varutha ma ??ha haha

aama da hahahaha

sakthi said...

Azeez said...

ella varium natchinu erukku ethai high light panna shakthi???

all r simply super mam

thanks da azee

sakthi said...

Azeez said...

மஞ்சு பொதிகளை மஞ்சமாக்கி
தலையனைகளை தடம் புரள செய்து
கட்டிலை கதறியழச்செய்த‌
காதல் களத்து கர்மவீரர்கள்.
SCHAPPAAAAAAAAA.....
EN IPPADI ???

chumma oru change ku than

beauty said...

மூங்கில் காடுகளை
புல்லாங்குழலாய்
பூக்கச் செய்திருக்கின்றனர்...

Alahana varihal mulumaium padithirunthal niraya kidaithirukkum suppppppper...

sakthi said...

beauty said...

மூங்கில் காடுகளை
புல்லாங்குழலாய்
பூக்கச் செய்திருக்கின்றனர்...

Alahana varihal mulumaium padithirunthal niraya kidaithirukkum suppppppper...

THANKS BEAUTY

vinoth gowtham said...

நல்லா இருக்குங்க..

sakthi said...

vinoth gowtham said...

நல்லா இருக்குங்க..

thanks vinoth

புதியவன் said...

கவிதை வித்தியாசமா இருக்கு சக்தி

//வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருக்கின்றனர்....//

மிகவும் ரசித்த வரிகள்...

புதியவன் said...

//
மஞ்சு பொதிகளை மஞ்சமாக்கி
தலையனைகளை தடம் புரள செய்து
கட்டிலை கதறியழச்செய்த‌
காதல் களத்து கர்மவீரர்கள்....//

ரொம்ப ரொமண்டிக்...அழகு...

புதியவன் said...

//இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்....
//

இது காதலுக்கே உரிய குறும்பு...

புதியவன் said...

//இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.//

ஹா...இது புதுமை...

கவிதை ரொம்ப அருமை...வாழ்த்துக்கள் சக்தி...

sakthi said...

புதியவன் said...

கவிதை வித்தியாசமா இருக்கு சக்தி

//வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருக்கின்றனர்....//

மிகவும் ரசித்த வரிகள்...

nandri puthiyavare

sakthi said...

புதியவன் said...

//
மஞ்சு பொதிகளை மஞ்சமாக்கி
தலையனைகளை தடம் புரள செய்து
கட்டிலை கதறியழச்செய்த‌
காதல் களத்து கர்மவீரர்கள்....//

ரொம்ப ரொமண்டிக்...அழகு.

appadingarenga

ok neenga sonna sari than

sakthi said...

புதியவன் said...

//இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்....
//

இது காதலுக்கே உரிய குறும்பு

ama puthiyavre romba kurumbu than ivungalukku

hahahahha

sakthi said...

புதியவன் said...

//இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா.//

ஹா...இது புதுமை...

கவிதை ரொம்ப அருமை...வாழ்த்துக்கள் சக்தி...

thanks a lot for ur comments puthiyavare

தமிழரசி said...

காதலின் குறிப்புகளை கையாடல் செய்து அதில் கலவியை கவிதையாய் படைத்து வெட்கபட வைத்து தூணின் மறைவில் கூட துணை தேடவைத்து விட்டாய்... நாணம் கொண்டு நீ வந்து விட்டாய்..என் நாணமோ அவனை தேட நிழல் தொடத நெடுதூரத்தில் அவனை என் நெஞ்சின் “தீ” மட்டும் திண்டியதடி இது என் காதல் படுத்தும் பாடல்லா..உன் கவிதை படித்தியபாடடி.....

sakthi said...

தமிழரசி said...

காதலின் குறிப்புகளை கையாடல் செய்து அதில் கலவியை கவிதையாய் படைத்து வெட்கபட வைத்து தூணின் மறைவில் கூட துணை தேடவைத்து விட்டாய்... நாணம் கொண்டு நீ வந்து விட்டாய்..என் நாணமோ அவனை தேட நிழல் தொடத நெடுதூரத்தில் அவனை என் நெஞ்சின் “தீ” மட்டும் திண்டியதடி இது என் காதல் படுத்தும் பாடல்லா..உன் கவிதை படித்தியபாடடி.....

ayyo thanks pa

for ur kutty kavithai

Suresh said...

//இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்....//

அருமை தோழி

sakthi said...

Suresh said...

//இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்....//

அருமை தோழி

nandri suresh

uma said...

வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருக்கின்றனர்...

ethugai monai nalla erukku

uma said...

மினுங்கும் நட்சத்திரத்து
சினுங்கொலியை
தங்கள் நகையொலியால்
வென்றிருக்கின்றனர்...

arumai

uma said...

இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்....

arumai ma

sakthi said...

uma said...

வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருக்கின்றனர்...

ethugai monai nalla erukku

thanks pa

sakthi said...

uma said...

மினுங்கும் நட்சத்திரத்து
சினுங்கொலியை
தங்கள் நகையொலியால்
வென்றிருக்கின்றனர்...

arumai

appadingarenga

sakthi said...

uma said...

இவர்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாம்
அலட்டிக்கொள்கின்றார்கள்....

arumai ma

nandri uma thangal varugaiku

சுரேஷ் குமார் said...

//
அவனும் அவளுமான
நாட்களின் டைரிக்குறிப்பை
நான் புரட்டியபோழ்து....
//
ஐயய்யோ.. இதுவேறயா..
இனிமே எல்லாரும் அவங்க அவங்க டைரியை பத்தரமா மறைச்சு வெச்சுகோங்கப்பா.. இல்லனா அதுவும் நாளைக்கு இங்க கவுஜயா வந்துடும்..

sakthi said...

சுரேஷ் குமார் said...

//
அவனும் அவளுமான
நாட்களின் டைரிக்குறிப்பை
நான் புரட்டியபோழ்து....
//
ஐயய்யோ.. இதுவேறயா..
இனிமே எல்லாரும் அவங்க அவங்க டைரியை பத்தரமா மறைச்சு வெச்சுகோங்கப்பா.. இல்லனா அதுவும் நாளைக்கு இங்க கவுஜயா வந்துடும்..

hahahahah


ama pa ama