Monday, April 27, 2009

அற்றை திங்கள் அந்நிலவில்....

தலைவனை பற்றி தலைவி

அற்றைத் திங்களில் அள்ளியெடுத்து அணைத்தனன்
மோகனப் புன்சிரிப்பில் மூழ்கடித்தனன்
மந்தகாசப் பார்வையில் மனம் மயக்கினன்
சிருங்காரத்தில் சிந்தை மயங்கி சிலிர்த்தனன்
என்னில் அன்பை அகழ்ந்தெடுத்தனன்
ஏகாந்தத்தில் எனை இருத்தினன்....

கன்னம் கன்றி சிவக்க வைத்தனன்
அவ்வப்போது துயில் கலைத்தனன்
பெண்மையின் மென்மை உணர்த்தினன்
சிப்பிக்கு முத்துக்களை பரிசளித்தனன்
வார்தைகளில் ஜாலம் புரிந்தனன்
வாராமலே சில நாள் நோகடித்தனன்....

தலைவி பற்றி தலைவன்

நாணிச் சிரிக்கின்றாள்
வெட்கிக் குனிகின்றாள்
எண்ணி தவிக்கின்றாள்
தேனினும் இனிய தீஞ்சுவை
குரலில் அழைக்கின்றாள்....

நாடி வந்தால் ஓடி ஒளிகின்றாள்
நயன மொழி பேசுகின்றாள்
காதிலோ காதல் ஜதி சொல்கின்றாள்
பல நாழிகை பார்த்து ரசிக்கின்றாள்
பாராமல் நான் போனால் துடிக்கின்றாள்....

82 comments:

ஆளவந்தான் said...

first :)

ஆளவந்தான் said...

நீநீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டட இடைவெளிக்கு பிறகு மொத ரன் :)

ஆளவந்தான் said...

சங்க காலத்துக்குதான் போகனும் போல நான் :)

Bashin Beach said...

aalavanthan valthukkal padichittu vanthu appuram solren

ஆளவந்தான் said...

இது சங்கை அறுக்கிற காலம்

ஆளவந்தான் said...

//
beauty said...

சரிங்க ப்யூட்டி.. ”அழகு”னு சொல்ல வந்தேன்

ஆளவந்தான் said...

போட்டோல இருக்குற அம்மணி நல்லா இருக்காங்க :)

ஆளவந்தான் said...

தலைவன் சொன்னது தான் நல்லா பிரியுது.. தலைவி சொல்றது எப்போம் போல குயப்பமா இருக்கே ( பொண்ணுன்னாலே குழப்பம் தானே :) )

rose said...

ஆளவந்தான் said...
first :)

\\
vida maatingale

sakthi said...

ஆளவந்தான் said...

first :)

valthukkal

sakthi said...

ஆளவந்தான் said...

நீநீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டட இடைவெளிக்கு பிறகு மொத ரன் :)

congrats

sakthi said...

ஆளவந்தான் said...

சங்க காலத்துக்குதான் போகனும் போல நான் :)

poitu vanthu sollunga

sakthi said...

beauty said...

aalavanthan valthukkal padichittu vanthu appuram solren

vanga beauty

sakthi said...

ஆளவந்தான் said...

போட்டோல இருக்குற அம்மணி நல்லா இருக்காங்க :)

say thanks to google search

sakthi said...

ஆளவந்தான் said...

தலைவன் சொன்னது தான் நல்லா பிரியுது.. தலைவி சொல்றது எப்போம் போல குயப்பமா இருக்கே ( பொண்ணுன்னாலே குழப்பம் தானே :) )

ama aalavanthar

sakthi said...

rose said...

ஆளவந்தான் said...
first :)

\\
vida maatingale

hahahah
vanga rose

rose said...

மொத்தத்தில் உங்கள் கவிதை அழகு சக்தி

Anonymous said...

அவன் என் அருகில் இல்லாத நேரம் அற்றைதிங்கள் கவி பாடி காதலில் முழ்த்துகிறாய் விழி மூடி அவன் மொழியதை கேட்கிறேன் செவி முடி சித்தம் கலங்குதடி பெண்ணே இதை படித்து விட்டு என் சப்த நாடியும் ஒடுங்குதடி...சீற்றம் கொண்டேனடி உன்னால் என் சிந்தை நொந்தேனடி..இனி நி கவிகள் சொல்லும் முன்னே என் கண்ணாளனை வரச்சொல்லி விடுகிறேன்னடி பெண்ணே....

Bashin Beach said...

thalavi solliya varthaihalai purinjikka mudiyala

Yen sakthi romba nal aasaya

rose said...

ஆளவந்தான் said...
இது சங்கை அறுக்கிற காலம்
\\
ஏன் ஏன் இப்படி

sakthi said...

rose said...

மொத்தத்தில் உங்கள் கவிதை அழகு சக்தி

thanks rose

பாலா said...

ok ok
இது சங்கை அறுக்கிற காலம்

ஆளவந்தான் vaalga

Anu said...

ஆளவந்தான் said...
தலைவன் சொன்னது தான் நல்லா பிரியுது.. தலைவி சொல்றது எப்போம் போல குயப்பமா இருக்கே ( பொண்ணுன்னாலே குழப்பம் தானே :) )

oiii alavanthan enna ponnuna kolapama ...thalai erukathu aama ha ha ha ha

sakthi said...

தமிழரசி said...

அவன் என் அருகில் இல்லாத நேரம் அற்றைதிங்கள் கவி பாடி காதலில் முழ்த்துகிறாய் விழி மூடி அவன் மொழியதை கேட்கிறேன் செவி முடி சித்தம் கலங்குதடி பெண்ணே இதை படித்து விட்டு என் சப்த நாடியும் ஒடுங்குதடி...சீற்றம் கொண்டேனடி உன்னால் என் சிந்தை நொந்தேனடி..இனி நி கவிகள் சொல்லும் முன்னே என் கண்ணாளனை வரச்சொல்லி விடுகிறேன்னடி பெண்ணே....

nandri tamil arasi

unga pathil kavithaiku

Anu said...

உங்கள் கவிதை அழகு சக்தி

shakthikumar said...

shakthi mam superb 2000 varushathukku munnaadi pona maadhiri irukku

sakthi said...

beauty said...

thalavi solliya varthaihalai purinjikka mudiyala

Yen sakthi romba nal aasaya

aama beauty

romba naala nalla kavithai eluthanum nu aasai

sakthi said...

rose said...

ஆளவந்தான் said...
இது சங்கை அறுக்கிற காலம்
\\
ஏன் ஏன் இப்படி

hahahaha vidu vidu

sakthi said...

sayrabala said...

ok ok
இது சங்கை அறுக்கிற காலம்

ஆளவந்தான் vaalga

bala aal serkariyo

Bashin Beach said...

moththa varihalum muthukkal
athanai solliya vitham thithippu

thalaivanai avan endru kavithail solli irukkalam

Thanagathil Vairakkarka pathithathu pola

VVVVValthukkal

Azeez said...

ஆளவந்தான் said...
தலைவன் சொன்னது தான் நல்லா பிரியுது.. தலைவி சொல்றது எப்போம் போல குயப்பமா இருக்கே ( பொண்ணுன்னாலே குழப்பம் தானே :) )

oiii alavanthan enna ponnuna kolapama ...thalai erukathu aama ha ha ha ha

hey azee cool da

sakthi said...

Azeez said...

உங்கள் கவிதை அழகு சக்தி

thanks azee

sakthi said...

shakthi kumar said...

shakthi mam superb 2000 varushathukku munnaadi pona maadhiri irukku

hahahahha

nandri bh

sakthi said...

beauty said...

moththa varihalum muthukkal
athanai solliya vitham thithippu

thalaivanai avan endru kavithail solli irukkalam

Thanagathil Vairakkarka pathithathu pola

VVVVValthukkal

o beauty thanks a lot

ஆளவந்தான் said...

//
Azeez said...

ஆளவந்தான் said...
தலைவன் சொன்னது தான் நல்லா பிரியுது.. தலைவி சொல்றது எப்போம் போல குயப்பமா இருக்கே ( பொண்ணுன்னாலே குழப்பம் தானே :) )

oiii alavanthan enna ponnuna kolapama ...thalai erukathu aama ha ha ha ha
//

இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்

//
ஆளவந்தான் said...

இது சங்கை அறுக்கிற காலம்
//
நீங்க நான் சொன்னது சரின்னு நிரூபிச்சுட்டீங்க மேடம்

hey vidu pa aalavanthare

Bashin Beach said...

thalavi solliya varthaihalai purinjikka mudiyala

Yen sakthi romba nal aasaya

aama beauty

romba naala nalla kavithai eluthanum nu aasai

Ungal aasai nirai veriduchu

Thalaiviya purinjikka Konar notes vanga vendi varumnu ninaikkiren, mudinja neenga oru vilakka urai eluthidunga

Sakthi intha kavithaiyai ellorum purinjikka sakthi kodu...

ok konar notes nan tharen

nayanam na kannu

Bashin Beach said...

nayanam na kannu

sari 10 marks kelvikku 1 mark answer kodukkureenga

sakthi said...

beauty said...

nayanam na kannu

sari 10 marks kelvikku 1 mark answer kodukkureenga

hahaahaha
maththu ellam yosinga

tamil valaranum thane
yosicha thane valarum

Bashin Beach said...

beauty said...

nayanam na kannu

sari 10 marks kelvikku 1 mark answer kodukkureenga

hahaahaha
mathathu ellam yosinga

tamil valaranum thane
yosicha thane valarum

pothum thai konjam yosichathukke
soda vangi kudikka vendiyahiduchu
romba yosicha pahalile oru povrnami enakku sonthamahidum(valukkaiya sonnen) so kayandukuren

hahahahah

ok pa gud ni8

rose said...

sayrabala said...
ok ok
இது சங்கை அறுக்கிற காலம்

ஆளவந்தான் vaalga

\\
oru kootamathan kilambi irukinga

rose said...

Azeez said...
ஆளவந்தான் said...
தலைவன் சொன்னது தான் நல்லா பிரியுது.. தலைவி சொல்றது எப்போம் போல குயப்பமா இருக்கே ( பொண்ணுன்னாலே குழப்பம் தானே :) )

oiii alavanthan enna ponnuna kolapama ...thalai erukathu aama ha ha ha ha

\\
ithu yarupa

Bashin Beach said...

ஆளவந்தான் said...
தலைவன் சொன்னது தான் நல்லா பிரியுது.. தலைவி சொல்றது எப்போம் போல குயப்பமா இருக்கே ( பொண்ணுன்னாலே குழப்பம் தானே :) )

// Azeez said//
oiii alavanthan enna ponnuna kolapama ...thalai erukathu aama ha ha ha ha

Enna Azeez enga annathaye miraturiya ithu Oththa aalu illappa moththa aalu

hahahahaha..........

ப்யூட்டி.. என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?

ஆளவந்தான் said...

//
rose said...

sayrabala said...
ok ok
இது சங்கை அறுக்கிற காலம்

ஆளவந்தான் vaalga

\\
oru kootamathan kilambi irukinga
//

ஆமா நான் தனி ஆள் இல்ல :)

ஆளவந்தான் said...

//
sakthi said...

ஆளவந்தான் said...

//
Azeez said...

ஆளவந்தான் said...
தலைவன் சொன்னது தான் நல்லா பிரியுது.. தலைவி சொல்றது எப்போம் போல குயப்பமா இருக்கே ( பொண்ணுன்னாலே குழப்பம் தானே :) )

oiii alavanthan enna ponnuna kolapama ...thalai erukathu aama ha ha ha ha
//

இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்

//
ஆளவந்தான் said...

இது சங்கை அறுக்கிற காலம்
//
நீங்க நான் சொன்னது சரின்னு நிரூபிச்சுட்டீங்க மேடம்

hey vidu pa aalavanthare
//

அதெல்லாம் முடியாது.. சண்டையினு வந்துட்டா சட்டை கிழியுற வரைக்கும் விடுறதா இல்ல.. அடி அதிகமா இருந்தா, நானே என் சட்டை கிழிச்சுட்டு வெள்ளை கொடி காட்டிடுவேன் :))

ஆளவந்தான் said...

ஒரு ஹாஃப் :)

புதியவன் said...

சங்க காலத்துக்கு போய்விட்டு வந்த மாதிரி இருக்கு சக்தி.

தலைவனை பற்றி தலைவியும் தலைவி பற்றி தலைவனும் சொல்வது போல் அமைத்தது வெகு அழகு...

புதியவன் said...

சில மாதங்களுக்கு முன்பு நானும் இது மாதிரி
தலைவன்…தலைவி...பிரிவு...இரு கடிதம்...என்ற தலைப்பில்
ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் சக்தி...

sakthi said...

புதியவன் said...

சில மாதங்களுக்கு முன்பு நானும் இது மாதிரி
தலைவன்…தலைவி...பிரிவு...இரு கடிதம்...என்ற தலைப்பில்
ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் சக்தி

o tats gud puthiyavare

aana ithu sontha muyarchi pa nambunga

hahahahaha

sakthi said...

புதியவன் said...

சங்க காலத்துக்கு போய்விட்டு வந்த மாதிரி இருக்கு சக்தி.

தலைவனை பற்றி தலைவியும் தலைவி பற்றி தலைவனும் சொல்வது போல் அமைத்தது வெகு அழகு...

nandri puthiyavare

புதியவன் said...

//sakthi said...
புதியவன் said...

சில மாதங்களுக்கு முன்பு நானும் இது மாதிரி
தலைவன்…தலைவி...பிரிவு...இரு கடிதம்...என்ற தலைப்பில்
ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் சக்தி

o tats gud puthiyavare

aana ithu sontha muyarchi pa nambunga

hahahahaha//

நான் சொன்ன விதம் வேறு சக்தி, அதில் பிரிந்திருக்கும் காவியக் காதலர்களின் கடிதப் பரிமாற்றத்தை சொல்லி இருக்கிறேன்...

நீங்கள் சொல்லியிருப்பது காதலர்களின் எண்ணப் பரிமாற்றம்...

இதுவும் அழகு தான்...

hahahhhah

nalla erukku nu othukita sari

parunga en friends ennai ennama otti erukanga nu

sakthi said...

beauty said...

ஆளவந்தான் said...
தலைவன் சொன்னது தான் நல்லா பிரியுது.. தலைவி சொல்றது எப்போம் போல குயப்பமா இருக்கே ( பொண்ணுன்னாலே குழப்பம் தானே :) )

// Azeez said//
oiii alavanthan enna ponnuna kolapama ...thalai erukathu aama ha ha ha ha

Enna Azeez enga annathaye miraturiya ithu Oththa aalu illappa moththa aalu

hahahahaha..........

periya kutama kilampi erukenga appadithane

sakthi said...

ஆளவந்தான் said...

//
beauty said...

// Azeez said//
oiii alavanthan enna ponnuna kolapama ...thalai erukathu aama ha ha ha ha

Enna Azeez enga annathaye miraturiya ithu Oththa aalu illappa moththa aalu

hahahahaha..........
//

ப்யூட்டி.. என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?

theriyalai pa aalavanthar ni ye ketuko

nan varalai intha vilayatuku

sakthi said...

அதெல்லாம் முடியாது.. சண்டையினு வந்துட்டா சட்டை கிழியுற வரைக்கும் விடுறதா இல்ல.. அடி அதிகமா இருந்தா, நானே என் சட்டை கிழிச்சுட்டு வெள்ளை கொடி காட்டிடுவேன் :))

aha aha kalavaram vendam pa

samathanam

samathanam

sakthi said...

ஆளவந்தான் said...

ஒரு ஹாஃப் :)

valthukkal

Suresh said...

miga arumaiyana varigal sakthi

sakthi said...

Suresh said...

miga arumaiyana varigal sakthi

nandri suresh

ஆதவா said...

ரொம்ப வித்தியாசமா இருக்குங்க. தலைவன் பற்றி தலைவியும், தலைவி பற்றி தலைவனும்... வார்த்தைகள் அமைப்பு பிரமாதம்.

வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

உங்கள் கவிதையும் அழகிய பெண் போல் இருக்கிறது (ஆனால் உள்அர்த்தம் கொஞ்சம் புரியல). ஆறாவது படிக்கும்போது உள்ள மனப்பாடப்பாட்டு மாதிரி கொஞ்சமா புரிந்தும் கொஞ்சம் புரியாமலும்!!

வினோத் கெளதம் said...

vakkiyangal romba aalama irukku..

sakthi said...

ஆதவா said...

ரொம்ப வித்தியாசமா இருக்குங்க. தலைவன் பற்றி தலைவியும், தலைவி பற்றி தலைவனும்... வார்த்தைகள் அமைப்பு பிரமாதம்.

வாழ்த்துக்கள்

nandri aathava

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

உங்கள் கவிதையும் அழகிய பெண் போல் இருக்கிறது (ஆனால் உள்அர்த்தம் கொஞ்சம் புரியல). ஆறாவது படிக்கும்போது உள்ள மனப்பாடப்பாட்டு மாதிரி கொஞ்சமா புரிந்தும் கொஞ்சம் புரியாமலும்!!

ennanga pin naveena kavithaigalai vidava ithu kashtama erukku

ok anyway thanks kashtapatu padichu comments potathuku navas anna

sakthi said...

vinoth gowtham said...

vakkiyangal romba aalama irukku..

thanks vinoth

gayathri said...

hey super da eppadi eppadi ellam eluthura

sakthi said...

gayathri said...

hey super da eppadi eppadi ellam eluthura

thanks a lot gaya

Bashin Beach said...

beauty said...

// Azeez said//
oiii alavanthan enna ponnuna kolapama ...thalai erukathu aama ha ha ha ha

Enna Azeez enga annathaye miraturiya ithu Oththa aalu illappa moththa aalu

hahahahaha..........
//

ப்யூட்டி.. என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?

nambunga thalai nambunga nambikkaithan valkkai

hahahaha

enna beauty unga thalaya aalavanthar

solidren kandipa

hahahaahhah

ஆளவந்தான் said...

//
nambunga thalai nambunga nambikkaithan valkkai
//

இது பெரீய்ய்யா காமெடி போல இருக்கே

uma said...

kathalai anubavichu eluthi erukenga

sakthi

uma said...

kavithai thalaipu alagu

nilavai pathale kathal varathane

seyyum

uma said...

sakthi sikirame prabalam ayitenga

tis is a gift sakthi

valthukkal

thodarnthu eluthungal

sakthi

Bashin Beach said...

enna beauty unga thalaya aalavanthar

solidren kandipa

hahahaahhah

yenga ellathukkum sirikkathinganga ellarum oru mathiriya pakkuranga
appuram sangiliyoda vanthuruvanga

sakthi said...

uma said...

kathalai anubavichu eluthi erukenga

sakthi

nandri uma

sakthi said...

uma said...

kavithai thalaipu alagu

nilavai pathale kathal varathane

seyyum

thanks uma meendum vanthamaiku

sakthi said...

uma said...

sakthi sikirame prabalam ayitenga

tis is a gift sakthi

valthukkal

thodarnthu eluthungal

sakthi

valthukku nandri uma

aana prabalam ellam illengo

innum appo appo mokkai pottutu

than eruken

Sanjai Gandhi said...

அட... நல்லா இருக்கே. ;)

sakthi said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அட... நல்லா இருக்கே. ;)

nandri gandhi anna