Thursday, April 9, 2009

அவள் தாயாக போகின்றாள்




அவள் தாயாகப் போகின்றாள்!
ஆம்!! அவள் தாயாகப் போகின்றாள்!

இன்றுவரையிலான அவர்கள் உலகத்தில்
இன்னும் இன்பம் சேர்க்கவரும் ஜீவனால்
இன்று ஒரு பொன்னாள்

அவன் காத்திருக்கிறான்
கண்ணீருடன் தங்கள்
காதல் சின்னத்தின் வருகைக்காய்

முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்

மானுட உதிரம் நிறம்
மாறிக் கண்டிருக்கின்றீரா
இதோ இயற்கை இங்கு
இவள் உதிரத்தின் நிறம்
மாற்றிக் காத்துகொண்டிருக்கும்
அந்த பிஞ்சு பால் முகத்தின் வரவுக்காய்

பெற்றவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவத்தின் வலி மற்றவர்க்கு
தெரியுமா என்ன‌???
அந்த வலியை விவரிக்க
வார்தைகள்தான் உண்டா வையத்தில்???

அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்

சென்று வா மகளே
இந்த தாய்க்கு சேயாய்
உன் சேய்க்கு தாயாய்
வென்று வா!!!!!!

47 comments:

நட்புடன் ஜமால் said...

படமே சொல்லுது பல வரிகளை.

uma said...

முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்

varigal super

uma said...

அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்

சென்று வா மகளே
இந்த தாய்க்கு சேயாய்
உன் சேய்க்கு தாயாய்
வென்று வா!!!!!!

aam ithu pengalukana unmayana poratta kalam....

rose said...

4

rose said...

padiththutu varen

rose said...

பெற்றவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவத்தின் வலி மற்றவர்க்கு
தெரியுமா என்ன‌???
அந்த வலியை விவரிக்க
வார்தைகள்தான் உண்டா வையத்தில்???

\\
wow

rose said...

அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்

\\
superda

rose said...

unakku mattum engada kidaikkuthu intha varikallam

rose said...

yarum illayaaaaaaaaaaa

rose said...

kpa nanum kilamburen

ஆளவந்தான் said...

//
முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்
//
வைரமுத்து மனுச வாழ்க்கைய எட்டா பிரிச்சாரு. நீங்க பிரசவ வாழ்க்கைய மூனா பிரிச்சுட்டீங்க.. செம சூப்பரு :)

ஆளவந்தான் said...

//
இவள் உதிரத்தின் நிறம்
மாற்றிக் காத்துகொண்டிருக்கும்
//
வாவ் :)

ஆளவந்தான் said...

//
அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்
//

அமர்க்களம்

Unknown said...

பெற்றவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவத்தின் வலி மற்றவர்க்கு
தெரியுமா என்ன‌???
அந்த வலியை விவரிக்க
வார்தைகள்தான் உண்டா வையத்தில்???
nalla varigal arumaiyaa irukku

braveheart uae

பாலா said...

இன்று வரை அவளும் அவனுமான
இன்பஉலகத்தில்
இன்னும் ஒரு ஜீவன்
இன்று சேர்ந்த்திடும்
இனியதொரு நன்னாள்
இந்த பொன்னாள்


en ka "e" avasiyam thinikanuma? valukattaayama thinikkaatheenga

பாலா said...

முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்

vithiyasama irunthuthu rasiththen

பாலா said...

சென்று வா மகளே
இந்த தாய்க்கு சேயாய்
உன் சேய்க்கு தாயாய்
ithu ok


வென்று வா!!!!!!
ithu thevaillai

சென்று வா மகளே

ithukku aduththa varila

இந்த தாய்க்கு சேயாய்

ippadi sollam pothu pona varila "மகளே" thevai illainu ninaikiren

நட்புடன் ஜமால் said...

\\மானுட உதிரம் நிறம்
மாறிக் கண்டிருக்கின்றீரா
இதோ இயற்கை இங்கு
இவள் உதிரத்தின் நிறம்
மாற்றிக் காத்துகொண்டிருக்கும்
அந்த பிஞ்சு பால் முகத்தின் வரவுக்காய்\\

அருமையாக சொல்லி உள்ளீர்கள்

பாராட்டுகள் சகோதரி.

sakthi said...

நட்புடன் ஜமால் said...

படமே சொல்லுது பல வரிகளை.

nandri jamal

sakthi said...

uma said...

முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்

varigal super

thanks ma

sakthi said...

uma said...

அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்

சென்று வா மகளே
இந்த தாய்க்கு சேயாய்
உன் சேய்க்கு தாயாய்
வென்று வா!!!!!!

aam ithu pengalukana unmayana poratta kalam....

kandipa

sakthi said...

rose said...

பெற்றவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவத்தின் வலி மற்றவர்க்கு
தெரியுமா என்ன‌???
அந்த வலியை விவரிக்க
வார்தைகள்தான் உண்டா வையத்தில்???

\\
wow

rose said...

அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்

\\
superda

rasithathuku nandri rose

sakthi said...

rose said...

unakku mattum engada kidaikkuthu intha varikallam

en valkail nan santhipavai ingu varigalaga

sakthi said...

ஆளவந்தான் said...

//
முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்
//
வைரமுத்து மனுச வாழ்க்கைய எட்டா பிரிச்சாரு. நீங்க பிரசவ வாழ்க்கைய மூனா பிரிச்சுட்டீங்க.. செம சூப்பரு :)

nandri aalavanthan

aana vairamuthu kuda ellam compare seyyakudathu

vairamuthu ketta varuthapaduvar

sakthi said...

ஆளவந்தான் said...

//
அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்
//

அமர்க்களம்

hahahaahha

sakthi said...

shakthi said...

பெற்றவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவத்தின் வலி மற்றவர்க்கு
தெரியுமா என்ன‌???
அந்த வலியை விவரிக்க
வார்தைகள்தான் உண்டா வையத்தில்???
nalla varigal arumaiyaa irukku

braveheart uae

thanks braveheart

sakthi said...

sayrabala said...

முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்

vithiyasama irunthuthu rasiththen

rasithamaiku nandri bala

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\மானுட உதிரம் நிறம்
மாறிக் கண்டிருக்கின்றீரா
இதோ இயற்கை இங்கு
இவள் உதிரத்தின் நிறம்
மாற்றிக் காத்துகொண்டிருக்கும்
அந்த பிஞ்சு பால் முகத்தின் வரவுக்காய்\\

அருமையாக சொல்லி உள்ளீர்கள்

பாராட்டுகள் சகோதரி.

nandri jamal

ஹேமா said...

பிரசவத்தை உணர்ந்த வலியோடு எழுதியிருக்கிறீர்கள் சக்தி.குழந்தை பிறக்கிறதா இல்லை அந்தத் தாயின் இன்னொரு பிறப்பா என்கிற மாதிரி ஒரு குழந்தையின் வரவு.

புதியவன் said...

//முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்//

தாய்மையே அழகு...தாய்மையின் நிலைகளை சொன்ன விதம் வெகு அழகு...

புதியவன் said...

//அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்//

ஒரு மகவின் வலியை வார்த்தைகளில் உணரத்திவிட்டீர்கள் சக்தி...அருமை...

sakthi said...

ஹேமா said...

பிரசவத்தை உணர்ந்த வலியோடு எழுதியிருக்கிறீர்கள் சக்தி.குழந்தை பிறக்கிறதா இல்லை அந்தத் தாயின் இன்னொரு பிறப்பா என்கிற மாதிரி ஒரு குழந்தையின் வரவு.

ஆம் ஹேமா
ஒவ்வொரு பிரசவத்திலும்
ஒரு மகவுடன் ஒரு தாயும் ஜனிக்கிறாள்

sakthi said...

புதியவன் said...

//முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்//

தாய்மையே அழகு...தாய்மையின் நிலைகளை சொன்ன விதம் வெகு அழகு...


நன்றி புதியவரே
தாய்மையின் அழகு
தனித்துவம் நிறைந்தது

sakthi said...

புதியவன் said...

//அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்//

ஒரு மகவின் வலியை வார்த்தைகளில் உணரத்திவிட்டீர்கள் சக்தி...அருமை...

அந்த வலியை சொல்ல‌
வார்தை உண்டா என்ன???

Suresh said...

ஹ ஹா அருமை தோழி படம்மே பேசுது தலைவி

//அவன் காத்திருக்கிறான்
கண்ணீருடன் தங்கள்
காதல் சின்னத்தின் வருகைக்காய் //

:-) ஒரு வலியின் சந்தோசம் தெரியுது

//முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்//

பிண்ணிட்டிங்க

//பெற்றவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவத்தின் வலி மற்றவர்க்கு
தெரியுமா என்ன‌???
அந்த வலியை விவரிக்க
வார்தைகள்தான் உண்டா வையத்தில்???//

100/100 உண்மை தான் வார்த்தை உண்டோ

Suresh said...

//அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்//

மிக சரி தோழி

//சென்று வா மகளே
இந்த தாய்க்கு சேயாய்
உன் சேய்க்கு தாயா//

மனசு ஒரு மாதிரி ஆச்சு அருமை

sakthi said...

Suresh said...

ஹ ஹா அருமை தோழி படம்மே பேசுது தலைவி

//அவன் காத்திருக்கிறான்
கண்ணீருடன் தங்கள்
காதல் சின்னத்தின் வருகைக்காய் //

:-) ஒரு வலியின் சந்தோசம் தெரியுது

//முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்//

பிண்ணிட்டிங்க

//பெற்றவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவத்தின் வலி மற்றவர்க்கு
தெரியுமா என்ன‌???
அந்த வலியை விவரிக்க
வார்தைகள்தான் உண்டா வையத்தில்???//

100/100 உண்மை தான் வார்த்தை உண்டோ

nandri suresh

sakthi said...

Suresh said...

//அகிலத்தை பொறுத்தவரை
அது ஒரு அறை
எங்களுக்கோ அது ஒரு களம்
ஜீவமரணப் போராட்டகளம்//

மிக சரி தோழி

//சென்று வா மகளே
இந்த தாய்க்கு சேயாய்
உன் சேய்க்கு தாயா//

மனசு ஒரு மாதிரி ஆச்சு அருமை

rasithamaiku nandri

Girijaraghavan's Blog said...

உயிரோட்டமுள்ள வரிகள்.உணர்வு பூர்வமான சிந்தனைகள்!
உங்கள் கவி்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.

sakthi said...

Girijaraghavan's Blog said...

உயிரோட்டமுள்ள வரிகள்.உணர்வு பூர்வமான சிந்தனைகள்!
உங்கள் கவி்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.

wow thanks mam
neenga ennoda blog visit seythathuku thanks a lot...

Anonymous said...

தாய்மையை தாயாய் தாலாட்டி இருக்கிறாய்.....வலியது இன்னொரு பிறவியை வலியுருத்தினாலும் இன்னொரு முறை வாங்கி கொள்ள நினைப்பது தான் தாயின் பெருமை பொருமை.....

Arasi Raj said...

முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்
/////

மூணு trimester-ஐ அழகா சொல்லி இருக்கீங்க

Arasi Raj said...

ரொம்ப ரசிச்சேன்.....கலக்கிட்டீங்க சக்தி

sakthi said...

தமிழரசி said...

தாய்மையை தாயாய் தாலாட்டி இருக்கிறாய்.....வலியது இன்னொரு பிறவியை வலியுருத்தினாலும் இன்னொரு முறை வாங்கி கொள்ள நினைப்பது தான் தாயின் பெருமை பொருமை.....

nandri tamil thangal varugaiku

sakthi said...

நிலாவும் அம்மாவும் said...

ரொம்ப ரசிச்சேன்.....கலக்கிட்டீங்க சக்தி

thanks nila amma

sakthi said...

நிலாவும் அம்மாவும் said...

முதல் மூன்று மாதங்களில்
மசக்கையில் உடல் தளரிடும்
நடு மூன்று மாதங்களில்
சற்றே தேறிடும்
பின் மூன்று மாதங்களில்
வயிறும் மேடிடும்
/////

மூணு trimester-ஐ அழகா சொல்லி இருக்கீங்க

ellam anubavam than

ப்ரியமுடன் வசந்த் said...

//பெற்றவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவத்தின் வலி மற்றவர்க்கு
தெரியுமா என்ன‌???//

உண்மை........