Tuesday, April 21, 2009

உல்லாசமாய் உற்சாகமாய் !!!!!

பச்சை நிறப்புல்வெளியை
பாய்ந்தோடும் நதியை
இச்சைகளற்ற மனங்களை
இயற்கையின் வளங்களை
காணப் போகின்றேன்

மலையரசியின் மடியில்
மயக்கம் கொள்ள போகிறேன்
வளைவான பாதைகளில்
வளைந்தோடப் போகின்றேன்

கஸ்தூரி மஞ்சள் முகமும்
கள்ளமில்லா உளமும்
கனகாம்பரமும் சூடிய‌
கயல் பேசும்
காரிகைகளை காண போகின்றேன்

பூக்களின் சுவாசத்தை உணரவும்
என் உறவுகளின் நேசத்தை உணரவும்
ஒப்பனையற்ற அற்புத முகங்களை
நோக்கிப் பயணிக்க போகின்றேன்

எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்

44 comments:

ANU said...

கஸ்தூரி மஞ்சள் முகமும்
கள்ளமில்லா உளமும்
கனகாம்பரமும் சூடிய‌
கயல் பேசும்
காரிகைகளை காண போகின்றேன்

IPPO AELLORUM MAARITANGA PA ..NANUM MUYARCHIKIRAEN

ANU said...

பூக்களின் சுவாசத்தை உணரவும்
என் உறவுகளின் நேசத்தை உணரவும்
ஒப்பனையற்ற அற்புத முகங்களை
நோக்கிப் பயணிக்க போகின்றேன்

nanum vaaren sakthi ma

shakthikumar said...

azhagaana kavithai menmaiyaana kavithai ilaipaarungal ukiram thanithu hhahahahha

ஆளவந்தான் said...

ரெண்டு ஓட்டுல மிஸ்ஸாகிடுச்சே

ஆளவந்தான் said...

//
கஸ்தூரி மஞ்சள் முகமும்
கள்ளமில்லா உளமும்
கனகாம்பரமும் சூடிய‌
//
கஸ்தூரி, கனகா’னு ஒரே நடிகை பேரா இருக்கு :)

ஆளவந்தான் said...

//
எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்
//
என்னா அக்கறை.. என்னா அக்கறை :) குட் கீப் பிட் அப் :)

இத்தனை நாள் வந்த அனல் தெரிக்கும் வார்த்தைக்கு எதிராக குளிரடிக்குது இன்னிக்கு :)

புதியவன் said...

//பச்சை நிறப்புல்வெளியை
பாய்ந்தோடும் நதியை
இச்சைகளற்ற மனங்களை
இயற்கையின் வளங்களை
காணப் போகின்றேன்//

கவிதையை படிக்கும் போதே பசுமை மனதிற்குள் ஒட்டிக்கொள்கிறது...

புதியவன் said...

//கஸ்தூரி மஞ்சள் முகமும்
கள்ளமில்லா உளமும்
கனகாம்பரமும் சூடிய‌
கயல் பேசும்
காரிகைகளை காண போகின்றேன்//

மங்கலகரமான வரிகள்...அழகு...

புதியவன் said...

//எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்//

உல்லாசமாய் உற்சாகமாய் போய்வாருங்கள் சக்தி...வாழ்த்துக்கள்...

sakthi said...

ANU said...

கஸ்தூரி மஞ்சள் முகமும்
கள்ளமில்லா உளமும்
கனகாம்பரமும் சூடிய‌
கயல் பேசும்
காரிகைகளை காண போகின்றேன்

IPPO AELLORUM MAARITANGA PA ..NANUM MUYARCHIKIRAEN

ஹே இப்போ கூட அப்படி இருக்காங்க பா

sakthi said...

ANU said...

பூக்களின் சுவாசத்தை உணரவும்
என் உறவுகளின் நேசத்தை உணரவும்
ஒப்பனையற்ற அற்புத முகங்களை
நோக்கிப் பயணிக்க போகின்றேன்

nanum vaaren sakthi ma

கண்டிப்பா வாடா கூட்டிட்டு போறேன்

sakthi said...

shakthi kumar said...

azhagaana kavithai menmaiyaana kavithai ilaipaarungal ukiram thanithu hhahahahha

நன்றி சக்தி குமார்

sakthi said...

ஆளவந்தான் said...

ரெண்டு ஓட்டுல மிஸ்ஸாகிடுச்சே

ஹ ஹ ஹ ஹ

sakthi said...

ஆளவந்தான் said...

//
கஸ்தூரி மஞ்சள் முகமும்
கள்ளமில்லா உளமும்
கனகாம்பரமும் சூடிய‌
//
கஸ்தூரி, கனகா’னு ஒரே நடிகை பேரா இருக்கு :)

எல்லாரையும் மறந்துடிங்க தானே

அதான் ஞாபகப்படுத்தறேன் பா

sakthi said...

ஆளவந்தான் said...

//
எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்
//
என்னா அக்கறை.. என்னா அக்கறை :) குட் கீப் பிட் அப் :)

இத்தனை நாள் வந்த அனல் தெரிக்கும் வார்த்தைக்கு எதிராக குளிரடிக்குது இன்னிக்கு :)

ஒரே மாதிரி எழுதினா

நல்லா இருக்காது ஆளாவந்தாரே

a small change tats all pa

sakthi said...

புதியவன் said...

//பச்சை நிறப்புல்வெளியை
பாய்ந்தோடும் நதியை
இச்சைகளற்ற மனங்களை
இயற்கையின் வளங்களை
காணப் போகின்றேன்//

கவிதையை படிக்கும் போதே பசுமை மனதிற்குள் ஒட்டிக்கொள்கிறது...

ஒரு
அளவுக்கு கவிதை மாதிரி
இருக்கா புதியவரே?

sakthi said...

புதியவன் said...

//கஸ்தூரி மஞ்சள் முகமும்
கள்ளமில்லா உளமும்
கனகாம்பரமும் சூடிய‌
கயல் பேசும்
காரிகைகளை காண போகின்றேன்//

மங்கலகரமான வரிகள்...அழகு...

நன்றி புதியவரே

ராமலக்ஷ்மி said...

//
பச்சை நிறப்புல்வெளியை
பாய்ந்தோடும் நதியை
இச்சைகளற்ற மனங்களை
இயற்கையின் வளங்களை
காணப் போகின்றேன் //

நீங்கள் காணப் போகும் இடங்களுக்கெல்லாம் கவிதை வரிகள் எங்களையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன. வாழ்த்துக்கள் சக்தி!

sakthi said...

புதியவன் said...

//எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்//

உல்லாசமாய் உற்சாகமாய் போய்வாருங்கள் சக்தி...வாழ்த்துக்கள்...

நன்றி நண்பா

sakthi said...

ராமலக்ஷ்மி said...

//
பச்சை நிறப்புல்வெளியை
பாய்ந்தோடும் நதியை
இச்சைகளற்ற மனங்களை
இயற்கையின் வளங்களை
காணப் போகின்றேன் //

நீங்கள் காணப் போகும் இடங்களுக்கெல்லாம் கவிதை வரிகள் எங்களையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன. வாழ்த்துக்கள் சக்தி!

vanga mam

வினோத் கெளதம் said...

சக்தி நல்ல இருக்கு..
வேலை செய்வதே இயந்திர மயமாகி விட்ட வாழ்கையில் மாறுதல் வேண்டி போகும் பயணம்..
இனிக்கட்டும்..

sakthi said...

நீங்கள் காணப் போகும் இடங்களுக்கெல்லாம் கவிதை வரிகள் எங்களையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன. வாழ்த்துக்கள் சக்தி!

miga periya pathivar en blog vanthathil mikka makilchi ma

sakthi said...

vinoth gowtham said...

சக்தி நல்ல இருக்கு..
வேலை செய்வதே இயந்திர மயமாகி விட்ட வாழ்கையில் மாறுதல் வேண்டி போகும் பயணம்..
இனிக்கட்டும்..

nandri vinoth

பாலா said...

mmmmmmmmmmmmmmmm
ok
okok
okokok
okokokok
okokokokok
okokokokokok
okokokokokokok
okokokokokokokok
okokokokokokokokok

sakthi said...

sayrabala said...

mmmmmmmmmmmmmmmm
ok
okok
okokok
okokokok
okokokokok
okokokokokok
okokokokokokok
okokokokokokokok
okokokokokokokokok

hhahahahahha

ok

gayathri said...

எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்

super da

sakthi said...

gayathri said...

எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்

super da

thanks gaya

rose said...

பச்சை நிறப்புல்வெளியை
பாய்ந்தோடும் நதியை
இச்சைகளற்ற மனங்களை
இயற்கையின் வளங்களை
காணப் போகின்றேன்
\\
ithow nanum varukiren sakthi

rose said...

எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்
\\
super lines ma

rose said...

ஆளவந்தான் said...
ரெண்டு ஓட்டுல மிஸ்ஸாகிடுச்சே

\\
kavalapadathinga next time pottudalam

rose said...

ஆளவந்தான் said...
//
எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்
//
என்னா அக்கறை.. என்னா அக்கறை :) குட் கீப் பிட் அப் :)

இத்தனை நாள் வந்த அனல் தெரிக்கும் வார்த்தைக்கு எதிராக குளிரடிக்குது இன்னிக்கு :)

\\
ningathan tension aanigale athan sakthi coolahitanga

sakthi said...

rose said...

பச்சை நிறப்புல்வெளியை
பாய்ந்தோடும் நதியை
இச்சைகளற்ற மனங்களை
இயற்கையின் வளங்களை
காணப் போகின்றேன்
\\
ithow nanum varukiren sakthi

kandipa rose vanga pa

sakthi said...

rose said...

எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்
\\
super lines ma

thanks rose

sakthi said...

rose said...

ஆளவந்தான் said...
ரெண்டு ஓட்டுல மிஸ்ஸாகிடுச்சே

\\
kavalapadathinga next time pottudalam

hahahahah

athane nambikai thane valkai

sakthi said...

rose said...

ஆளவந்தான் said...
//
எனக்காகவே
ஓடி ஓடி உழைக்கும் என்னவன்
அங்கு சிறிது ஓய்வு எடுக்கட்டும்
ஆடி பாடி என் மழலைகள்
அங்கு ஆனந்தத்தில் திளைக்கட்டும்
//
என்னா அக்கறை.. என்னா அக்கறை :) குட் கீப் பிட் அப் :)

இத்தனை நாள் வந்த அனல் தெரிக்கும் வார்த்தைக்கு எதிராக குளிரடிக்குது இன்னிக்கு :)

\\
ningathan tension aanigale athan sakthi coolahitanga

ama rose hahahahahha

பாலா said...

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

Anonymous said...

விடுமுறையில் விருந்தளித்து ஊர் சென்றாயா? நி வரும் வரை உன் கவிதையின் நிழலில் களைபாருகிறோம்....உன் பார்வையில் எங்களை பார்க்க சொல்லி குளிரிருட்டும் நீரோடையில் கொள்ளை போகும் வார்த்தைகளை தேனாக பருக சொல்லி பார்வை விருந்து அளித்தமைக்கு என் அன்பை தவிர வேறு என்ன உண்டு உனக்களிக்க....wish u happy journey dear

RAMYA said...

//
கஸ்தூரி மஞ்சள் முகமும்
கள்ளமில்லா உளமும்
கனகாம்பரமும் சூடிய‌
//

அருமை அருமை!!

RAMYA said...

விடுமுறைக்கு சென்றுவா, திரும்பும் வரை உங்களின் கவிதா மழையில்
நனைந்து காத்திருக்கின்றோம்!!

Bala said...

Kalaiyil padipadarkku sugamaka irrukku!!! thanks

sakthi said...

தமிழரசி said...

thanks ma tamil

sakthi said...

RAMYA said...

//
கஸ்தூரி மஞ்சள் முகமும்
கள்ளமில்லா உளமும்
கனகாம்பரமும் சூடிய‌
//

அருமை அருமை!!

vanga ramya mam thanks for ur visit ma

sakthi said...

RAMYA said...

விடுமுறைக்கு சென்றுவா, திரும்பும் வரை உங்களின் கவிதா மழையில்
நனைந்து காத்திருக்கின்றோம்!!

vanthuten sikirame

sakthi said...

Bala said...

Kalaiyil padipadarkku sugamaka irrukku!!! thanks

thanks bala