Sunday, April 26, 2009

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க....





இங்கே கட்சி கொடிகள்
மூலைக்கு மூலை ஆனால்
பாவம் தொண்டர்கள்
தான் இன்னமும் ஏழை...

அவசர அவசரமாய்
அலங்கரிக்கப்படும் சாலை
உற்சவர் மட்டுமல்ல
மூலவரும் உலா வரும் வேளை...

ஆணவக் குரங்கு
அலைக்கழித்தபோதும்
ஆப்பசைத்த குரங்காய் தேடியலைவர்
வாக்காளர்களை தேடியலைவர்...

இதோ இறுதிப்பட்டியல் வரும் வரை
இன்னமும் எத்தனை வேட்பாளர்
இதயம்
இடம் மாறப்போகின்றதோ...

நேற்று உண்ட உணவு
செரிக்கவில்லை போலும்
இன்று உண்ணாவிரதமாம்
வந்துவிட்டது ஓலை...

இங்கு இருப்பது

எழாத சூரியன்
செல்லரித்த இலை
நம்பிக்கை தராத கை
சேற்றில் இருக்கும் கமலம்...

சுத்தாத பம்பரம்
ஒலிக்காத முரசு
அழுகிப்போன பழம்
சீறாத சிறுத்தை.

பி.கு நல்லதா ஏதாவது கட்சியிருந்தா
சொல்லிட்டு போங்கய்யா
சொல்லிட்டு போங்க

68 comments:

rose said...

padichutu varren sakthi

rose said...

நேற்று உண்ட உணவு
செரிக்கவில்லை போலும்
இன்று உண்ணாவிரதமாம்
வந்துவிட்டது ஓலை...
\\
நெத்தியடி சூப்பர் சக்தி

sakthi said...

hi rose

vanga vanga nalama

rose said...

பி.கு நல்லதா ஏதாவது கட்சியிருந்தா
சொல்லிட்டு போங்கய்யா
சொல்லிட்டு போங்க

\\
sssssssss

sakthi said...

rose said...

பி.கு நல்லதா ஏதாவது கட்சியிருந்தா
சொல்லிட்டு போங்கய்யா
சொல்லிட்டு போங்க

\\
sssssssss

thodarnthu atharavu tharathu nandri rose

rose said...

sakthi said...
hi rose

vanga vanga nalama

\\
ya finema kavithailam superma

rose said...

engapa unga frnd gaya?

sakthi said...

rose said...

sakthi said...
hi rose

vanga vanga nalama

\\
ya finema kavithailam superma

thanks a lot dear

sakthi said...

rose said...

engapa unga frnd gaya?

current cut so varalai

rose said...

இங்கே கட்சி கொடிகள்
மூலைக்கு மூலை ஆனால்
பாவம் தொண்டர்கள்
தான் இன்னமும் ஏழை...

அவசர அவசரமாய்
அலங்கரிக்கப்படும் சாலை
உற்சவர் மட்டுமல்ல
மூலவரும் உலா வரும் வேளை...

ஆணவக் குரங்கு
அலைக்கழித்தபோதும்
ஆப்பசைத்த குரங்காய் தேடியலைவர்
வாக்காளர்களை தேடியலைவர்...

இதோ இறுதிப்பட்டியல் வரும் வரை
இன்னமும் எத்தனை வேட்பாளர்
இதயம்
இடம் மாறப்போகின்றதோ...

நேற்று உண்ட உணவு
செரிக்கவில்லை போலும்
இன்று உண்ணாவிரதமாம்
வந்துவிட்டது ஓலை...

இங்கு இருப்பது

ஏழாத சூரியன்
செல்லரித்த இலை
நம்பிக்கை தராத கை
சேற்றில் இருக்கும் கமலம்...

சுத்தாத பம்பரம்
ஒலிக்காத முரசு
அழுகிப்போன பழம்
சீறாத சிறுத்தை.

பி.கு நல்லதா ஏதாவது கட்சியிருந்தா
சொல்லிட்டு போங்கய்யா
சொல்லிட்டு போங்க

\\
ஏமாறுகிற மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிற அரசியல்வாதிகள் வந்து கொண்டேதான் இருப்பார்கள்

rose said...

sakthi said...
rose said...

engapa unga frnd gaya?

current cut so varalai

\\
oh

SUBBU said...

:))

sakthi said...

\\
ஏமாறுகிற மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிற அரசியல்வாதிகள் வந்து கொண்டேதான் இருப்பார்கள்

enna oru punch dialogue sollitenga

gud gud

thank u

sakthi said...

Subbu said...

:))

enna subbu verum smile thana

hahaahha

rose said...

Subbu said...
:))

\\
vanga subbu

rose said...

sakthi said...
\\
ஏமாறுகிற மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிற அரசியல்வாதிகள் வந்து கொண்டேதான் இருப்பார்கள்

enna oru punch dialogue sollitenga

\\
ungalaividava sakthi?

sakthi said...

rose said...

sakthi said...
\\
ஏமாறுகிற மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிற அரசியல்வாதிகள் வந்து கொண்டேதான் இருப்பார்கள்

enna oru punch dialogue sollitenga

\\
ungalaividava sakthi?

hey nan elutharathu ellam ularal pa

SUBBU said...

//enna subbu verum smile thana

hahaahha //

வேர என்னப்பா வேனும் ;) ;)

sakthi said...

Subbu said...

//enna subbu verum smile thana

hahaahha //

வேர என்னப்பா வேனும் ;) ;)

2 coke 2 pizza

hahhaha

evlo kashtappatu ularom

hahahha

rose said...
This comment has been removed by a blog administrator.
rose said...

Subbu said...
//enna subbu verum smile thana

hahaahha //

வேர என்னப்பா வேனும் ;) ;)

\\
ரொம்பதான் பிகு பன்னுறிங்க உங்க‌கிட்ட என்னா ஒரு லட்சம் பணமா கேட்க போரோம்

rose said...

Subbu said...
நானும் உங்ககூட சாட் பன்னலாமா??

\\
சக்தி உஷார்ப்பா

SUBBU said...

\\
ரொம்பதான் பிகு பன்னுறிங்க உங்க‌கிட்ட என்னா ஒரு லட்சம் பணமா கேட்க போரோம் //

அப்படியே கேட்டாலும் கொடுத்திடவா போரோம் :) :)

SUBBU said...

rose said...
Subbu said...
நானும் உங்ககூட சாட் பன்னலாமா??

\\
சக்தி உஷார்ப்பா
//

எதுக்கு ரோஸ் இந்த உஷார்

sakthi said...

Subbu said...

\\
ரொம்பதான் பிகு பன்னுறிங்க உங்க‌கிட்ட என்னா ஒரு லட்சம் பணமா கேட்க போரோம் //

அப்படியே கேட்டாலும் கொடுத்திடவா போரோம் :) :)

athane

kudakava poranga

hahaahah

rose said...

sakthi said...
rose said...

sakthi said...
\\
ஏமாறுகிற மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிற அரசியல்வாதிகள் வந்து கொண்டேதான் இருப்பார்கள்

enna oru punch dialogue sollitenga

\\
ungalaividava sakthi?

hey nan elutharathu ellam ularal pa

\\
இதுக்கு பெயர்தான் தன்னடக்கமா

SUBBU said...
This comment has been removed by a blog administrator.
sakthi said...

rose said...

sakthi said...
rose said...

sakthi said...
\\
ஏமாறுகிற மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிற அரசியல்வாதிகள் வந்து கொண்டேதான் இருப்பார்கள்

enna oru punch dialogue sollitenga

\\
ungalaividava sakthi?

hey nan elutharathu ellam ularal pa

\\
இதுக்கு பெயர்தான் தன்னடக்கமா

natula unmaya sonna othukamatengarenga nan enna seyya

unmayana kavignargal ithai partha kaneer vituduvanga.

hahahahah

SUBBU said...

//unmayana kavignargal ithai partha kaneer vituduvanga.

hahahahah //

கண்டிப்பா :)))))))))))))

rose said...

Subbu said...
rose said...
Subbu said...
நானும் உங்ககூட சாட் பன்னலாமா??

\\
சக்தி உஷார்ப்பா
//

எதுக்கு ரோஸ் இந்த உஷார்

\\
எல்லாம் முன்னெச்சரிக்கைதான்

sakthi said...

rose said...

Subbu said...
rose said...
Subbu said...
நானும் உங்ககூட சாட் பன்னலாமா??

\\
சக்தி உஷார்ப்பா
//

எதுக்கு ரோஸ் இந்த உஷார்

\\
எல்லாம் முன்னெச்சரிக்கைதான்

hey its ok pa rose

rose said...

Subbu said...
//unmayana kavignargal ithai partha kaneer vituduvanga.

hahahahah //

கண்டிப்பா :)))))))))))))

\\
ennathu

sakthi said...

rose said...

Subbu said...
//unmayana kavignargal ithai partha kaneer vituduvanga.

hahahahah //

கண்டிப்பா :)))))))))))))

\\
ennathu

ennodathai kavithai nu sonna

athai than solrar

rose said...

sakthi said...
rose said...

Subbu said...
rose said...
Subbu said...
நானும் உங்ககூட சாட் பன்னலாமா??

\\
சக்தி உஷார்ப்பா
//

எதுக்கு ரோஸ் இந்த உஷார்

\\
எல்லாம் முன்னெச்சரிக்கைதான்

hey its ok pa rose

\\
nan summa subbukaha sonnen sakthi apram subbu kovachuka porar

sakthi said...

rose said...

sakthi said...
rose said...

Subbu said...
rose said...
Subbu said...
நானும் உங்ககூட சாட் பன்னலாமா??

\\
சக்தி உஷார்ப்பா
//

எதுக்கு ரோஸ் இந்த உஷார்

\\
எல்லாம் முன்னெச்சரிக்கைதான்

hey its ok pa rose

\\
nan summa subbukaha sonnen sakthi apram subbu kovachuka porar
its ok ma rose

SUBBU said...

//nan summa subbukaha sonnen sakthi apram subbu kovachuka porar //

நான் அப்படி பட்ட ஆள் இல்ல ரோஸ், கோவிச்சிக்க மாட்டேன் :)

rose said...

sakthi said...
rose said...

Subbu said...
//unmayana kavignargal ithai partha kaneer vituduvanga.

hahahahah //

கண்டிப்பா :)))))))))))))

\\
ennathu

ennodathai kavithai nu sonna

athai than solrar

\\
nan vanthale subbu ottamthan payamthan ellam k sakthi na leta ungaloda chat pabburen ipo kilamburen

SUBBU said...

கிலம்புங்க கிலம்புங்க கிலம்புங்க :))))))))

rose said...

hey sorry sakthi spl mistake da

புதியவன் said...

//பி.கு நல்லதா ஏதாவது கட்சியிருந்தா
சொல்லிட்டு போங்கய்யா
சொல்லிட்டு போங்க//

Good Question... Answer yet to be framed...

SUBBU said...

//hey sorry sakthi spl mistake da //

எததான் mistake இல்லாம பன்னுவிங்க ;) ;) ;)

rose said...

Subbu said...
கிலம்புங்க கிலம்புங்க கிலம்புங்க :))))))))

\\
parthingala sakthi ennai thuraththurathula subbuku evlow happynu

sakthi said...

புதியவன் said...

//பி.கு நல்லதா ஏதாவது கட்சியிருந்தா
சொல்லிட்டு போங்கய்யா
சொல்லிட்டு போங்க//

Good Question... Answer yet to be framed...

hahhah

vanga puthiyavare

rose said...

Subbu said...
//hey sorry sakthi spl mistake da //

எததான் mistake இல்லாம பன்னுவிங்க ;) ;) ;)

\\
thavarukal pannuvathu sulabam aanal athai ungalamari thiruththikama iruppathuthan subbu thavaru

sakthi said...

rose said...

Subbu said...
கிலம்புங்க கிலம்புங்க கிலம்புங்க :))))))))

\\
parthingala sakthi ennai thuraththurathula subbuku evlow happynu

hey chumma solli erupanga pa

Suresh said...

summa super a eluthi kalakitinga, sorry was on travel for last 4 days coult not read ur blogs

SUBBU said...

48

SUBBU said...

49

SUBBU said...

50 :))))))))))))))))

ஆதவா said...

எழாத சூரியன்

செல்லரித்த இலை

நம்பிக்கை தராத கை

சேற்றில் இருக்கும் கமலம்...

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை. உங்க ஆதங்கத்தை நல்லா கொட்டியிருக்கீங்க.

எத்தனை காலமானாலும் இப்படியேத்தான் இருக்கும் போல....

பாலா said...

okokokokokok
mmmmmmmmmmmmmmmmm
nadaththunga

ஆளவந்தான் said...

வீட்டுக்க்கு ஆட்டோ அல்லது லாரி வந்தா சொல்லுங்க.. வந்து பாக்குறேன் .... ”கும்மி” “அடி”க்கிறத பாக்கனும் போல இருக்கு

ஆளவந்தான் said...

//
நேற்று உண்ட உணவு
செரிக்கவில்லை போலும்
இன்று உண்ணாவிரதமாம்
வந்துவிட்டது ஓலை.
//
அப்பபோ நடைபயணம் வேற் போறாங்களே :))

ஆளவந்தான் said...

//
எழாத சூரியன்
செல்லரித்த இலை
நம்பிக்கை தராத கை
சேற்றில் இருக்கும் கமலம்...

சுத்தாத பம்பரம்
ஒலிக்காத முரசு
அழுகிப்போன பழம்
சீறாத சிறுத்தை
//

செம அட்டாக் இது :)

sakthi said...

Suresh said...

summa super a eluthi kalakitinga, sorry was on travel for last 4 days coult not read ur blogs

its ok suresh

sakthi said...

ஆதவா said...

எழாத சூரியன்

செல்லரித்த இலை

நம்பிக்கை தராத கை

சேற்றில் இருக்கும் கமலம்...

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை. உங்க ஆதங்கத்தை நல்லா கொட்டியிருக்கீங்க.

எத்தனை காலமானாலும் இப்படியேத்தான் இருக்கும் போல....

kandipa aathavare

sakthi said...

sayrabala said...

okokokokokok
mmmmmmmmmmmmmmmmm
nadaththunga

hahahahh

thanks bala

sakthi said...

ஆளவந்தான் said...

வீட்டுக்க்கு ஆட்டோ அல்லது லாரி வந்தா சொல்லுங்க.. வந்து பாக்குறேன் .... ”கும்மி” “அடி”க்கிறத பாக்கனும் போல இருக்கு

kandipa aalavanthar

sakthi said...

ஆளவந்தான் said...

//
நேற்று உண்ட உணவு
செரிக்கவில்லை போலும்
இன்று உண்ணாவிரதமாம்
வந்துவிட்டது ஓலை.
//
அப்பபோ நடைபயணம் வேற் போறாங்களே :))

aama walking pa health ku nallathu thane

sakthi said...

ஆளவந்தான் said...

//
எழாத சூரியன்
செல்லரித்த இலை
நம்பிக்கை தராத கை
சேற்றில் இருக்கும் கமலம்...

சுத்தாத பம்பரம்
ஒலிக்காத முரசு
அழுகிப்போன பழம்
சீறாத சிறுத்தை
//

செம அட்டாக் இது :)

nandri aalvanthar

Anonymous said...

சக்தி தீராத தாகத்திற்கு தண்ணீர் கேட்கிறாய்,,,,,சாக்கடை என்று தெரிந்தும் நாற்றம் என்கிறாய் மாற்றம் காண மறுப்பவரிடம் மறியல் செய்கிறாய்
எளியோர்க்கு இறங்கு வறியோர்க்காக வருந்து சக்தி......

sakthi said...

தமிழரசி said...

சக்தி தீராத தாகத்திற்கு தண்ணீர் கேட்கிறாய்,,,,,சாக்கடை என்று தெரிந்தும் நாற்றம் என்கிறாய் மாற்றம் காண மறுப்பவரிடம் மறியல் செய்கிறாய்
எளியோர்க்கு இறங்கு வறியோர்க்காக வருந்து சக்தி......

nandri tamil arasi

uma said...

ellathayum pottu intha kili kili kilichu erukenga

uma said...

neenga vote poduvengala matengala

uma said...

pathu pathu konjam pathirama erunga

election mudiyara varai

sakthi said...

uma said...

ellathayum pottu intha kili kili kilichu erukenga

nijathai thane sonnen ma

sakthi said...

uma said...

neenga vote poduvengala matengala

kandipa poduven

athula enna doubt

sakthi said...

uma said...

pathu pathu konjam pathirama erunga

election mudiyara varai

sure uma