Saturday, April 18, 2009

ஜெயப்பேரிகை கொட்டட்டும்




இங்கு அரிசி ஒரு ருபாய்
குழம்பு 100 ரூபாய்
இலவசங்களுக்கு ஆசைப்பட்டால்
இதுவே விதியாய்

அட எதிரணியினரோ
டாஸ்மாக் அறிமுகம் செய்து
கஜானாவை நிரப்பும் கலையை
கற்றுத்தந்த கண்ணியவான்கள் இனி

மதங்களின் பேரால் மயக்கம் வேண்டாம்
இனங்களின் பேரில் இச்சை வேண்டாம்
ஜாதீய சங்கங்கள் வேண்டவே வேண்டாம்

ஊடகங்கள் இவர்கள் வசம் என்பதால்
உண்மைகள் மறைக்கப்படலாம்
ஊழலைக் களைய
உறுதி எடுப்போம் வாருங்கள்

மற்றவர்களின் மதிப்பீடுகளை களைந்தெறிந்து
இலக்கை நோக்கி திடமான
அடிஎடுத்து வையுங்கள்

என் இளையசமுதாயமே
தீட்டிய வாள் எங்கே
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???

நீங்கள் விழித்துகொள்ளுங்கள்
பிழைத்துகொள்ளுங்கள்
குறட்டை விட்டால்
"கோட்டையய்" விட்டுவிடுவீர்கள்

இளையவர்களே எழுக‌
ஜெயப்பேரிகை கொட்ட
வெற்றி உமைச் சேர
விடியல் எமைச் சேர

45 comments:

Anu said...

ஊடகங்கள் இவர்கள் வசம் என்பதால்
உண்மைகள் மறைக்கப்படலாம்
ithu asaika mudiyatha unmai sakthi ...

Arasi Raj said...

என் இளையசமுதாயமே
தீட்டிய வாள் எங்கே
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???

Arumaiyaa irukku sakthi...

Suresh said...

//
மதங்களின் பேரால் மயக்கம் வேண்டாம்
இனங்களின் பேரில் இச்சை வேண்டாம்
ஜாதீய சங்கங்கள் வேண்டவே வேண்டாம்/

நச் .... திருந்துங்கடா...

உன் அனைத்து வரியும் ரசித்தது..
அதில் மிக சிறந்தது..

//என் இளையசமுதாயமே
தீட்டிய வாள் எங்கே
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???//

என் தமிழன் மறவன் வீரன் இன்று சூழ்நிலை கைதியாய் ஒரு கையவனாய்...

அருமை தோழி..
உன் பணி சிறக்கட்டும்.. எனக்கு பெருமை தான் இப்படி நல்ல கவிதை எழுதும் சகாக்கள் என் நன்பர்கள் என்று சொல்வதில்

sakthi said...

Azeez said...

ஊடகங்கள் இவர்கள் வசம் என்பதால்
உண்மைகள் மறைக்கப்படலாம்
ithu asaika mudiyatha unmai sakthi ..

thanks azeez

sakthi said...

நிலாவும் அம்மாவும் said...

என் இளையசமுதாயமே
தீட்டிய வாள் எங்கே
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???

Arumaiyaa irukku sakthi...

thanks nila amma

sakthi said...

Suresh said...

//
மதங்களின் பேரால் மயக்கம் வேண்டாம்
இனங்களின் பேரில் இச்சை வேண்டாம்
ஜாதீய சங்கங்கள் வேண்டவே வேண்டாம்/

நச் .... திருந்துங்கடா...

உன் அனைத்து வரியும் ரசித்தது..
அதில் மிக சிறந்தது..

//என் இளையசமுதாயமே
தீட்டிய வாள் எங்கே
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???//

என் தமிழன் மறவன் வீரன் இன்று சூழ்நிலை கைதியாய் ஒரு கையவனாய்...

அருமை தோழி..
உன் பணி சிறக்கட்டும்.. எனக்கு பெருமை தான் இப்படி நல்ல கவிதை எழுதும் சகாக்கள் என் நன்பர்கள் என்று சொல்வதில்

nandri suresh

நட்புடன் ஜமால் said...

\\குறட்டை விட்டால்
"கோட்டையய்" விட்டுவிடுவீர்கள்\\

எதுனா பாக்கி இருக்கா

ஆளவந்தான் said...

attendance.. :)

sakthi said...

ஆளவந்தான் said...

attendance.. :)

HAHAHAHHA

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\குறட்டை விட்டால்
"கோட்டையய்" விட்டுவிடுவீர்கள்\\

எதுனா பாக்கி இருக்கா

innum neraya erukku anna

வினோத் கெளதம் said...

ரொம்ப நல்ல இருக்கு சக்தி...
ஒவ்வொரு வரியும் அருமை..

shakthikumar said...

இங்கு அரிசி ஒரு ருபாய்
குழம்பு 100 ரூபாய்
இலவசங்களுக்கு ஆசைப்பட்டால்
இதுவே விதியாய்
arambame nallaa irukku
chummaa pichi pichi edukkareenga
hahahahahaha

sakthi said...

vinoth gowtham said...

ரொம்ப நல்ல இருக்கு சக்தி...
ஒவ்வொரு வரியும் அருமை..

thodarnthu varugai tharuvathargu nandri vinoth

sakthi said...

shakthi kumar said...

இங்கு அரிசி ஒரு ருபாய்
குழம்பு 100 ரூபாய்
இலவசங்களுக்கு ஆசைப்பட்டால்
இதுவே விதியாய்
arambame nallaa irukku
chummaa pichi pichi edukkareenga
hahahahahaha

ada nijathai solren pa

ஆளவந்தான் said...

//
வெற்றி உமைச் சேர
விடியல் எமைச் சேர
//
சரிங்க அமைச் சரே :)))

ஆளவந்தான் said...

//
இங்கு அரிசி ஒரு ருபாய்
குழம்பு 100 ரூபாய்
இலவசங்களுக்கு ஆசைப்பட்டால்
இதுவே விதியாய்
//
நியூட்டனின் மூன்றாம் விதி??

ஆளவந்தான் said...

//
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???
//
ஆமாம்.. டாஸ்மாக் வாசலில் தான்

ஆளவந்தான் said...

//
ஊடகங்கள் இவர்கள் வசம் என்பதால்
உண்மைகள் மறைக்கப்படலாம்
ஊழலைக் களைய
உறுதி எடுப்போம் வாருங்கள்
//
ஊடகங்கள் அவர்கள் வசமிருந்தால் என்ன, வாக்கு நம் வசம்தானே..

sakthi said...

ஆளவந்தான் said...

//
வெற்றி உமைச் சேர
விடியல் எமைச் சேர
//
சரிங்க அமைச் சரே :)))

hahahahaha

sakthi said...

ஆளவந்தான் said...

//
இங்கு அரிசி ஒரு ருபாய்
குழம்பு 100 ரூபாய்
இலவசங்களுக்கு ஆசைப்பட்டால்
இதுவே விதியாய்
//
நியூட்டனின் மூன்றாம் விதி??

appadina ennaga

sakthi said...

ஆளவந்தான் said...

//
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???
//
ஆமாம்.. டாஸ்மாக் வாசலில் தான்

therinja sari

sakthi said...

ஆளவந்தான் said...

//
ஊடகங்கள் இவர்கள் வசம் என்பதால்
உண்மைகள் மறைக்கப்படலாம்
ஊழலைக் களைய
உறுதி எடுப்போம் வாருங்கள்
//
ஊடகங்கள் அவர்கள் வசமிருந்தால் என்ன, வாக்கு நம் வசம்தானே..

athai than solren pa

புதியவன் said...

//என் இளையசமுதாயமே
தீட்டிய வாள் எங்கே
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???/

தூங்கிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பும் வரிகள்...

புதியவன் said...

//இளையவர்களே எழுக‌
ஜெயப்பேரிகை கொட்ட
வெற்றி உமைச் சேர
விடியல் எமைச் சேர//

சக்தியின் வரிகளில் தீப்பொறியின் சக்தி...

ஆளவந்தான் said...

//
sakthi said...

ஆளவந்தான் said...

//
இங்கு அரிசி ஒரு ருபாய்
குழம்பு 100 ரூபாய்
இலவசங்களுக்கு ஆசைப்பட்டால்
இதுவே விதியாய்
//
நியூட்டனின் மூன்றாம் விதி??

appadina ennaga
//

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.. மறுபடியும் அறிவியல் பாடம் எடுக்க வேண்டியதா போச்சு :))))

ஆளவந்தான் said...

ஹைய்யா குவார்ட்டர்.... கோழி பிர்யாணி ப்ளீஸ்.. ஐ கேன் புட் கள்ள் வோட் ஆல்ஸோ ஃபார் யூ.. :)))))))))

sakthi said...

புதியவன் said...

//என் இளையசமுதாயமே
தீட்டிய வாள் எங்கே
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???/

தூங்கிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பும் வரிகள்.

நன்றி புதியவர்
எந்திரிச்சா சரி

sakthi said...

புதியவன் said...

//இளையவர்களே எழுக‌
ஜெயப்பேரிகை கொட்ட
வெற்றி உமைச் சேர
விடியல் எமைச் சேர//

சக்தியின் வரிகளில் தீப்பொறியின் சக்தி...

அது தீயவர்களை ஒழிக்க பயன்படட்டும்

sakthi said...

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.. மறுபடியும் அறிவியல் பாடம் எடுக்க வேண்டியதா போச்சு :))))

தேங்க்ஸ் அண்ணாச்சி பாடத்துக்கு

sakthi said...

ஆளவந்தான் said...

ஹைய்யா குவார்ட்டர்.... கோழி பிர்யாணி ப்ளீஸ்.. ஐ கேன் புட் கள்ள் வோட் ஆல்ஸோ ஃபார் யூ.. :)))))))))


அடகடவுளே நீங்களுமா !!!!

Bala said...

Kavithai yendral idhu kavithai...!!! Padipavanukku... Vazhkai padam yendral idhu nalla padam...!!! uzhaipavanukku

gayathri said...

என் இளையசமுதாயமே
தீட்டிய வாள் எங்கே
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???

nalla irukupa

gayathri said...

ஆளவந்தான் said...
ஹைய்யா குவார்ட்டர்.... கோழி பிர்யாணி ப்ளீஸ்.. ஐ கேன் புட் கள்ள் வோட் ஆல்ஸோ ஃபார் யூ.. :)))))))))


adada nerupichitegale alavanthan nerupichitengale

sakthi said...

Bala said...

Kavithai yendral idhu kavithai...!!! Padipavanukku... Vazhkai padam yendral idhu nalla padam...!!! uzhaipavanukku

thanks bala

sakthi said...

gayathri said...

என் இளையசமுதாயமே
தீட்டிய வாள் எங்கே
தினவெடுத்த தோள் எங்கே அட
தூங்கிக்கொண்டு இருக்கிறதா அங்கே???

nalla irukupa

nandri gaya

Anonymous said...

கோழைக்கு எதிரி நீ
கொள்கைக்கு துணைவி நீ
சினம் கொண்ட சீற்றம் நீ
உண்மை பேசும் துணிவு நீ
என் போல் ஊமைகளுக்கு மொழியும் நீ
போர் களத்தின் முரசு நீ
பொங்கி பாயும் பேரலை நீ
வஞ்சம் பொறுக்கா வஞ்சி நீ
தமிழை(என்னை) விழ்த்திய பைந்தமிழ் நீ.......கோவப்படு கொட்டும் வார்த்தைகள் கோடி பொருள் தரும் கோவப்படு சக்தி....

sakthi said...

தமிழரசி said...

கோழைக்கு எதிரி நீ
கொள்கைக்கு துணைவி நீ
சினம் கொண்ட சீற்றம் நீ
உண்மை பேசும் துணிவு நீ
என் போல் ஊமைகளுக்கு மொழியும் நீ
போர் களத்தின் முரசு நீ
பொங்கி பாயும் பேரலை நீ
வஞ்சம் பொறுக்கா வஞ்சி நீ
தமிழை(என்னை) விழ்த்திய பைந்தமிழ் நீ.......கோவப்படு கொட்டும் வார்த்தைகள் கோடி பொருள் தரும் கோவப்படு சக்தி....

aha en kannula thani varuthu tamilarasi thanks dear

rose said...

அட எதிரணியினரோ
டாஸ்மாக் அறிமுகம் செய்து
கஜானாவை நிரப்பும் கலையை
கற்றுத்தந்த கண்ணியவான்கள் இனி

\\
உண்மை

rose said...

ஊடகங்கள் இவர்கள் வசம் என்பதால்
உண்மைகள் மறைக்கப்படலாம்
ஊழலைக் களைய
உறுதி எடுப்போம் வாருங்கள்
\\
கண்டிப்பாக‌

sakthi said...

rose said...

அட எதிரணியினரோ
டாஸ்மாக் அறிமுகம் செய்து
கஜானாவை நிரப்பும் கலையை
கற்றுத்தந்த கண்ணியவான்கள் இனி

\\
உண்மை

thanks rose

sakthi said...

rose said...

ஊடகங்கள் இவர்கள் வசம் என்பதால்
உண்மைகள் மறைக்கப்படலாம்
ஊழலைக் களைய
உறுதி எடுப்போம் வாருங்கள்
\\
கண்டிப்பாக‌

thanks for ur continuos support ma

தேவன் மாயம் said...

ஊடகங்கள் இவர்கள் வசம் என்பதால்
உண்மைகள் மறைக்கப்படலாம்
ஊழலைக் களைய
உறுதி எடுப்போம் வாருங்கள்///

நல்ல வரிகள்!!!

Sanjai Gandhi said...

ரொம்ப நல்லா இருக்குங்க...!

sakthi said...

thevanmayam said...

ஊடகங்கள் இவர்கள் வசம் என்பதால்
உண்மைகள் மறைக்கப்படலாம்
ஊழலைக் களைய
உறுதி எடுப்போம் வாருங்கள்///

நல்ல வரிகள்!!!

thanks thevan sir

sakthi said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ரொம்ப நல்லா இருக்குங்க...!

thanks for ur first visit sanjai anna