Friday, April 17, 2009

காரமான காரணங்கள் !!!!

உலகத்தின் எங்கோ
ஒர் மூலையில் இருக்கும் தோழர்களே
உள்ளத்தில் வலியுடன்
பகிர்கின்றேன் கேளுங்கள்
எங்கள் நாட்டில் பெண் சுதந்திரம் என்பது
பேச்சளவில் மட்டுமே

இன்றும் 16 வயதில்
பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே
பலரின் கண்களுக்கு இதைச் சொல்லவா

பசும்பொன் இல்லாததால் இன்றும்
30 வயதாகியும் "முதிர்கன்னியாய்"
பேதையாய் அவள் அதைச்சொல்லவா

இயற்கையின் வஞ்சனையில்
பிள்ளை பெறாவிட்டால்
மலடான சொற்களால் எங்கள்
மனதை இருகூறாக்குவர் "மலடி"என்பர்
இதைச் சொல்லவா

கொண்டவன் மூடனாயிருப்பின்
நடுரோட்டில் நாயை விட கேவலமாய்
மிதிபடுகின்றனறே அதைசொல்லவா

அவனே வேண்டாம் என விரட்டி விட்டால்
எங்கள் வாழ்க்கை வெட்டி "வாழாவெட்டி"
இதைச்சொல்லவா

அவன் இறைவனடி சேர்ந்தால் "கைம்பெண்ணாய்"
அடைமொழியுடன் வீட்டுச்சிறையில்
அதைச்சொல்லவா

எதைச்சொல்லசொல்கிறாய்
எங்களுக்கு பறக்கசொல்லிதந்து
சிறகை பறித்துகொள்கின்றிர்கள்
இதைவேறு சொல்லசொல்கின்றிர்கள்

புண்கள் புரையோடிபோன போன
சமூகத்தில் இருந்து போராளியாய் நான்
போராடிக்கொண்டு தான் இருக்கின்றேன்
நிழலில் அல்ல நிஜத்தில்

57 comments:

shakthikumar said...

ellaavatrayum maatrum kaalam
pengalin intha nilaiyayum nichayam maattrum maari kittu thaan irukku ippave pengalukku ethiraana vanmurayil eedu padum kozhai
aangal thirunthanum illai thirutha padanum

ஆளவந்தான் said...

ithu ul naattu sathi

ஆளவந்தான் said...

sakthi.. ithu ulnaattu sathi..

இதுலே எதோ அண்டர்கிரவுண்ட் டீலின் நடந்திருக்கு.. நாந்தேன் மொத.. எதோ ஜமால் இல்லாததுனால அடிக்க முடிஞ்சது :D

ஆளவந்தான் said...

//
உலகத்தின் எங்கோ
ஒர் மூலையில் இருக்கும் தோழர்களே
//
இது நாந்தேன்

ஆளவந்தான் said...

//
எங்கள் நாட்டில் பெண் சுதந்திரம் என்பது
பேச்சளவில் மட்டுமே
//
ஒத்துக்கொள்ளவே முடியாது.. மாட்டேன்

ஆளவந்தான் said...

//
இன்றும் 16 வயதில்
பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே
பலரின் கண்களுக்கு இதைச் சொல்லவா

பசும்பொன் இல்லாததால் இன்றும்
30 வயதாகியும் "முதிர்கன்னியாய்"
பேதையாய் அவள் அதைச்சொல்லவா

இயற்கையின் வஞ்சனையில்
பிள்ளை பெறாவிட்டால்
மலடான சொற்களால் எங்கள்
மனதை இருகூறாக்குவர் "மலடி"என்பர்
இதைச் சொல்லவா

கொண்டவன் மூடனாயிருப்பின்
நடுரோட்டில் நாயை விட கேவலமாய்
மிதிபடுகின்றனறே அதைசொல்லவா
//

ஒரே ஒரு கேள்வி.. நீங்க சொல்ற எல்லாம் நடக்குற ஒன்னு தான்.. நம்ம நாடு ஒரு புண்ணியஸ்தலம் என வாய் கூசாம பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..

எங்க தான் பிரச்னை இல்லை.. எல்லா இடத்திலேயும் பிரச்னை இருக்கு.

ஆனா இது எல்லாத்துக்கும் ஆண் தான் காரணம்’னு சொல்றது தான் என்னால ஒத்துக்க முடியல..

நீங்க மேற்கூறிய அனைத்தையும் ஒரு பெண் (தூண்டுதல்) துணையில்லாம ஆணே செய்ய முடியுமா?

மத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.
பிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..

ஆளவந்தான் said...

//
புண்கள் புரையோடிபோன போன
சமூகத்தில் இருந்து போராளியாய் நான்
போராடிக்கொண்டு தான் இருக்கின்றேன்
நிழலில் அல்ல நிஜத்தில்
//

வாங்க சேர்ந்து போராடுவோம்.

வினோத் கெளதம் said...

//புண்கள் புரையோடிபோன போன
சமூகத்தில் இருந்து போராளியாய் நான்
போராடிக்கொண்டு தான் இருக்கின்றேன்
நிழலில் அல்ல நிஜத்தில் //

சக்தி இது எந்த அர்த்தத்துல எழுதி இருக்கிங்கனு தெரியுல..
ஆனா கஷ்டமா தான் இருக்கு..

ஆனா பெண்களுக்கு ஏற்படுற பாதிப்புகள் நீங்க சொல்லற மாதிரி அவங்க அதை ஒரு தடை கல்லவே நினைக்காம நிறையா சாதிக்கலாம் இல்லையா..

sakthi said...

shakthi kumar said...

ellaavatrayum maatrum kaalam
pengalin intha nilaiyayum nichayam maattrum maari kittu thaan irukku ippave pengalukku ethiraana vanmurayil eedu padum kozhai
aangal thirunthanum illai thirutha padanum

illai sakthi sikiram maridum intha nilai matrapadum

sakthi said...

ஆளவந்தான் said...

ithu ul naattu sathi

yethu aalavnathavare

sakthi said...

ஆளவந்தான் said...

sakthi.. ithu ulnaattu sathi..

இதுலே எதோ அண்டர்கிரவுண்ட் டீலின் நடந்திருக்கு.. நாந்தேன் மொத.. எதோ ஜமால் இல்லாததுனால அடிக்க முடிஞ்சது :D

hahahhahaha

sakthi said...

ஆளவந்தான் said...

//
உலகத்தின் எங்கோ
ஒர் மூலையில் இருக்கும் தோழர்களே
//
இது நாந்தேன்

aama neenga than othukiren

hahahahahha

goma said...

பெண்களே இன்னும் மாறவேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கின்றனர்,

”பிள்ளை பெறாவிட்டால்
மலடான சொற்களால் எங்கள்
மனதை இருகூறாக்குவர் "மலடி"என்பர்”
என்று இடிப்பது யார் பெண்கள்தான்..
...
எங்களுக்கு பறக்கசொல்லிதந்து
சிறகை பறித்துகொள்கின்றிர்கள்...சிறகொடிக்க நீளும் கைகளில் பெரும்பாலும் வளையல் கரங்களே..

புதியவன் said...

//காரமான காரணங்கள் !!!!//

தலைப்பிலேயே காரம் தெரிகிறது சக்தி...

புதியவன் said...

//எதைச்சொல்லசொல்கிறாய்
எங்களுக்கு பறக்கசொல்லிதந்து
சிறகை பறித்துகொள்கின்றிர்கள்
இதைவேறு சொல்லசொல்கின்றிர்கள்//

வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாள் வீச்சாய் தெறிக்கின்றது...

புதியவன் said...

//புண்கள் புரையோடிபோன போன
சமூகத்தில் இருந்து போராளியாய் நான்
போராடிக்கொண்டு தான் இருக்கின்றேன்
நிழலில் அல்ல நிஜத்தில்//

இந்தப் போராட்டம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது...

இந்த காரமான காரணத்திற்கு யார் காரணம்...? தனியொரு மனிதனையோ ஒரு குறிப்பிட்ட இனத்தவரையோ குற்றம் சொல்ல முடியாது ஏனெனில் இதில் நாம் அனைவருமே குற்றவாளிகளாய் இருக்கின்றோம்...

இதற்கு பதில் என்னவென்று தான் தெரியவில்லை...

sakthi said...

ஆளவந்தான் said...

//
எங்கள் நாட்டில் பெண் சுதந்திரம் என்பது
பேச்சளவில் மட்டுமே
//
ஒத்துக்கொள்ளவே முடியாது.. மாட்டேன்

sila nagareega navamanigal erupathal appadi solkindrergala???

sakthi said...

ஒரே ஒரு கேள்வி.. நீங்க சொல்ற எல்லாம் நடக்குற ஒன்னு தான்.. நம்ம நாடு ஒரு புண்ணியஸ்தலம் என வாய் கூசாம பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..

எங்க தான் பிரச்னை இல்லை.. எல்லா இடத்திலேயும் பிரச்னை இருக்கு.

ஆனா இது எல்லாத்துக்கும் ஆண் தான் காரணம்’னு சொல்றது தான் என்னால ஒத்துக்க முடியல..

நீங்க மேற்கூறிய அனைத்தையும் ஒரு பெண் (தூண்டுதல்) துணையில்லாம ஆணே செய்ய முடியுமா?

மத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.
பிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..

nan aangal mattum nu sollala intha samuthayathai than solren
athil engal peniname engalai alika thunai erukkum nan othukiren
athu than athai vida kodumai

sakthi said...

ஆளவந்தான் said...

//
புண்கள் புரையோடிபோன போன
சமூகத்தில் இருந்து போராளியாய் நான்
போராடிக்கொண்டு தான் இருக்கின்றேன்
நிழலில் அல்ல நிஜத்தில்
//

வாங்க சேர்ந்து போராடுவோம்.

kandipa

sakthi said...

vinoth gowtham said...

//புண்கள் புரையோடிபோன போன
சமூகத்தில் இருந்து போராளியாய் நான்
போராடிக்கொண்டு தான் இருக்கின்றேன்
நிழலில் அல்ல நிஜத்தில் //

சக்தி இது எந்த அர்த்தத்துல எழுதி இருக்கிங்கனு தெரியுல..
ஆனா கஷ்டமா தான் இருக்கு..

ஆனா பெண்களுக்கு ஏற்படுற பாதிப்புகள் நீங்க சொல்லற மாதிரி அவங்க அதை ஒரு தடை கல்லவே நினைக்காம நிறையா சாதிக்கலாம் இல்லையா..

kandipa sathipom vinoth
aana neenga purinjukonga
sagotharargale innum nanga poradathanvendi erukku

sakthi said...

goma said...

பெண்களே இன்னும் மாறவேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கின்றனர்,

”பிள்ளை பெறாவிட்டால்
மலடான சொற்களால் எங்கள்
மனதை இருகூறாக்குவர் "மலடி"என்பர்”
என்று இடிப்பது யார் பெண்கள்தான்..
...
எங்களுக்கு பறக்கசொல்லிதந்து
சிறகை பறித்துகொள்கின்றிர்கள்...சிறகொடிக்க நீளும் கைகளில் பெரும்பாலும் வளையல் கரங்களே..

unmai goma athu than kodumai miga kodumai

sakthi said...

புதியவன் said...

//காரமான காரணங்கள் !!!!//

தலைப்பிலேயே காரம் தெரிகிறது சக்தி...

thalaipu mattum illai karuthum karam than puthiyavare

sakthi said...

புதியவன் said...

//எதைச்சொல்லசொல்கிறாய்
எங்களுக்கு பறக்கசொல்லிதந்து
சிறகை பறித்துகொள்கின்றிர்கள்
இதைவேறு சொல்லசொல்கின்றிர்கள்//

வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாள் வீச்சாய் தெறிக்கின்றது...

appadigarenga vaalveechu thodarum puthiyavare

sakthi said...

புதியவன் said...

//புண்கள் புரையோடிபோன போன
சமூகத்தில் இருந்து போராளியாய் நான்
போராடிக்கொண்டு தான் இருக்கின்றேன்
நிழலில் அல்ல நிஜத்தில்//

இந்தப் போராட்டம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது...

இந்த காரமான காரணத்திற்கு யார் காரணம்...? தனியொரு மனிதனையோ ஒரு குறிப்பிட்ட இனத்தவரையோ குற்றம் சொல்ல முடியாது ஏனெனில் இதில் நாம் அனைவருமே குற்றவாளிகளாய் இருக்கின்றோம்...

இதற்கு பதில் என்னவென்று தான் தெரியவில்லை...

enakum theriyavilai
thedikondu erukindren
pathil kidaithal kandipaga solkiren

Anonymous said...

கவலை வேண்டாம் சக்தி சமுதாய சிந்தனை சீர்கொண்டு இருக்கிறது..இருப்பினும் இந்த அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.. மாற்றம் முதலில் நம்மில் வேண்டும் போரரட்ட குணம் என்று நம்மில் வருகிறதோ அன்று நிலை படும் நம் நிலை...புறம் பேசுவோர் பழிசொல்வோர் மொழியாவும் நம் செவி கேளல் கூடாது...உன் கோவதில் உன் தாகம் அதில் உன் தாக்கம் நன்கு தெரிகிறது...எழுத்துடன் நாம் எழ்ச்சியும் கொள்ளவேண்டும்....இன்னும் கோவபடு சக்தி.....

uma said...

samuthayathiku oru vizhipunarvu

tharum kavithai sakthi

uma said...

intha padathula theriyuthu indraya pengalin nilai

uma said...

புண்கள் புரையோடிபோன போன
சமூகத்தில் இருந்து போராளியாய் நான்
போராடிக்கொண்டு தான் இருக்கின்றேன்
நிழலில் அல்ல நிஜத்தில்

mudithu erukum vitham arumai

sakthi said...

uma said...

samuthayathiku oru vizhipunarvu

tharum kavithai sakthi

nandri uma

sakthi said...

தமிழரசி said...

கவலை வேண்டாம் சக்தி சமுதாய சிந்தனை சீர்கொண்டு இருக்கிறது..இருப்பினும் இந்த அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.. மாற்றம் முதலில் நம்மில் வேண்டும் போரரட்ட குணம் என்று நம்மில் வருகிறதோ அன்று நிலை படும் நம் நிலை...புறம் பேசுவோர் பழிசொல்வோர் மொழியாவும் நம் செவி கேளல் கூடாது...உன் கோவதில் உன் தாகம் அதில் உன் தாக்கம் நன்கு தெரிகிறது...எழுத்துடன் நாம் எழ்ச்சியும் கொள்ளவேண்டும்....இன்னும் கோவபடு சக்தி.....

hhahhahhaha
kandipa tamilarasi

sakthi said...

uma said...

புண்கள் புரையோடிபோன போன
சமூகத்தில் இருந்து போராளியாய் நான்
போராடிக்கொண்டு தான் இருக்கின்றேன்
நிழலில் அல்ல நிஜத்தில்

mudithu erukum vitham arumai

thanks for ur comments uma

வசந்த் ஆதிமூலம் said...

உங்கள் வரிகளில் நியாயம் இல்லை . கால் நூற்றாண்டுக்கு முன்பு சொல்லப்படவேண்டிய கருத்து . கவிதைக்கு வாழ்த்துகள் .

sakthi said...

வசந்த் ஆதிமூலம் said...

உங்கள் வரிகளில் நியாயம் இல்லை . கால் நூற்றாண்டுக்கு முன்பு சொல்லப்படவேண்டிய கருத்து . கவிதைக்கு வாழ்த்துகள்

appadiya vasanth

nandri thangal karuthukku

gayathri said...

தமிழரசி said...

கவலை வேண்டாம் சக்தி சமுதாய சிந்தனை சீர்கொண்டு இருக்கிறது..இருப்பினும் இந்த அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.. மாற்றம் முதலில் நம்மில் வேண்டும் போரரட்ட குணம் என்று நம்மில் வருகிறதோ அன்று நிலை படும் நம் நிலை...புறம் பேசுவோர் பழிசொல்வோர் மொழியாவும் நம் செவி கேளல் கூடாது...உன் கோவதில் உன் தாகம் அதில் உன் தாக்கம் நன்கு தெரிகிறது...எழுத்துடன் நாம் எழ்ச்சியும் கொள்ளவேண்டும்....இன்னும் கோவபடு சக்தி.....

kandipa intha kovam pathathu innum innum kova padupa

gayathri said...

ஆளவந்தான் said...
ithu ul naattu sathi

etha vachi ithu ulnaattu sathinu sollrega alavanthan

hhaahahahah

kandipa da

ஆளவந்தான் said...

// sakthi said...

ஆளவந்தான் said...
ithu ul naattu sathi

yethu aalavnathavare
//

//
gayathri said...
ஆளவந்தான் said...
ithu ul naattu sathi

etha vachi ithu ulnaattu sathinu sollrega alavanthan
//

@sakthi , gayathri

I checked google reader and I just got new post from veetupura blog.. i came immediately to comment.. but already one comment was there... so i thought that was "ul naattu sathi" .. pch... first comment poda mudiyaama pochu :(

sakthi

thanks! for informing about my blog in youth vikatan. :)

rose said...

ஒவ்வொரு வரியிலும் உங்கள் ஆதங்கம் தெறிகிறது

rose said...

fentastic sakthi

rose said...

ஆளவந்தான் said...
//
உலகத்தின் எங்கோ
ஒர் மூலையில் இருக்கும் தோழர்களே
//
இது நாந்தேன்

\\
hahahaha

rose said...

ஆளவந்தான் said...
//
எங்கள் நாட்டில் பெண் சுதந்திரம் என்பது
பேச்சளவில் மட்டுமே
//
ஒத்துக்கொள்ளவே முடியாது.. மாட்டேன்
\\
ஏன் ஏன்?

rose said...

ஆளவந்தான் said...
//
இன்றும் 16 வயதில்
பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே
பலரின் கண்களுக்கு இதைச் சொல்லவா

பசும்பொன் இல்லாததால் இன்றும்
30 வயதாகியும் "முதிர்கன்னியாய்"
பேதையாய் அவள் அதைச்சொல்லவா

இயற்கையின் வஞ்சனையில்
பிள்ளை பெறாவிட்டால்
மலடான சொற்களால் எங்கள்
மனதை இருகூறாக்குவர் "மலடி"என்பர்
இதைச் சொல்லவா

கொண்டவன் மூடனாயிருப்பின்
நடுரோட்டில் நாயை விட கேவலமாய்
மிதிபடுகின்றனறே அதைசொல்லவா
//

ஒரே ஒரு கேள்வி.. நீங்க சொல்ற எல்லாம் நடக்குற ஒன்னு தான்.. நம்ம நாடு ஒரு புண்ணியஸ்தலம் என வாய் கூசாம பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..

எங்க தான் பிரச்னை இல்லை.. எல்லா இடத்திலேயும் பிரச்னை இருக்கு.

ஆனா இது எல்லாத்துக்கும் ஆண் தான் காரணம்’னு சொல்றது தான் என்னால ஒத்துக்க முடியல..

நீங்க மேற்கூறிய அனைத்தையும் ஒரு பெண் (தூண்டுதல்) துணையில்லாம ஆணே செய்ய முடியுமா?

மத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.
பிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..

\\
உண்மைதானே

sakthi said...

@sakthi , gayathri

I checked google reader and I just got new post from veetupura blog.. i came immediately to comment.. but already one comment was there... so i thought that was "ul naattu sathi" .. pch... first comment poda mudiyaama pochu :(

sakthi

its ok aalavanthan

arasiyal la ithu ellam sagajam thane

thanks! for informing about my blog in youth vikatan. :)

welcome

sakthi said...

rose said...

ஒவ்வொரு வரியிலும் உங்கள் ஆதங்கம் தெறிகிறது

thanks da purinjukitathuku

sakthi said...

மத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.
பிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..

\\
உண்மைதானே

agreed friends

பாலா said...

உலகத்தின் எங்கோ
ஒர் மூலையில் இருக்கும் தோழர்களே

nanumthen

பாலா said...

ஒரே ஒரு கேள்வி.. நீங்க சொல்ற எல்லாம் நடக்குற ஒன்னு தான்.. நம்ம நாடு ஒரு புண்ணியஸ்தலம் என வாய் கூசாம பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..

எங்க தான் பிரச்னை இல்லை.. எல்லா இடத்திலேயும் பிரச்னை இருக்கு.

ஆனா இது எல்லாத்துக்கும் ஆண் தான் காரணம்’னு சொல்றது தான் என்னால ஒத்துக்க முடியல..

நீங்க மேற்கூறிய அனைத்தையும் ஒரு பெண் (தூண்டுதல்) துணையில்லாம ஆணே செய்ய முடியுமா?

மத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.
பிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..

repeeteiiiiiiiiiiiiiii

sakthi said...

sayrabala said...

உலகத்தின் எங்கோ
ஒர் மூலையில் இருக்கும் தோழர்களே

nanumthen

ama neeyum than

hahahahah

sakthi said...

மத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.
பிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..

repeeteiiiiiiiiiiiiiii

orey varthaila mudichitiyee bala

Arasi Raj said...

எதைச்சொல்லசொல்கிறாய்
எங்களுக்கு பறக்கசொல்லிதந்து
சிறகை பறித்துகொள்கின்றிர்கள்
இதைவேறு சொல்லசொல்கின்றிர்கள்

Kalakkal varigal sakthi....super

Suresh said...

சக்தி உங்கள் இந்த கவி மிக அருமை காரணம் என் தங்கைகள் அக்காகளின் வலி பெண்களின் வலி...

ஒரு பெண்ணை பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்தார்..

மிக ரசித்த வரிகள் ஒன்னா இரண்டா அனைத்தும் அதான் தனி தனியா விமர்சனம் செய்யல .. விகடனுக்கு இதை அனுப்புங்க..

sakthi said...

நிலாவும் அம்மாவும் said...

எதைச்சொல்லசொல்கிறாய்
எங்களுக்கு பறக்கசொல்லிதந்து
சிறகை பறித்துகொள்கின்றிர்கள்
இதைவேறு சொல்லசொல்கின்றிர்கள்

Kalakkal varigal sakthi....super

thanks nila amma

sakthi said...

Suresh said...

சக்தி உங்கள் இந்த கவி மிக அருமை காரணம் என் தங்கைகள் அக்காகளின் வலி பெண்களின் வலி...

ஒரு பெண்ணை பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்தார்..

மிக ரசித்த வரிகள் ஒன்னா இரண்டா அனைத்தும் அதான் தனி தனியா விமர்சனம் செய்யல .. விகடனுக்கு இதை அனுப்புங்க..

nandri suresh

anupidalam

Bala said...

Nannum idhail irundhu katren kalviyai... !!! ini yen varathaikal kuda pennai thindadhu

sakthi said...

Bala said...

Nannum idhail irundhu katren kalviyai... !!! ini yen varathaikal kuda pennai thindadhu

nijama aa bala

Unknown said...

"Unmai suduginrathu....Shakthi kodu..Sakthi kodu...pengalukku viduthalai pera sakthi kodu...!!"

ப்ரியமுடன் வசந்த் said...

போதும் சக்தி நீங்கள் எதையும் சொல்ல வேண்டாம்

எவ்வளவு சொன்னாலும் கேட்க்காத ஜென்மங்களுக்கு தாங்கள் சொல்லும் நிஜ்ங்கள் சுடாது.......