அதிகாலை நிலவை ஏமாற்றி
பூமியை ஆக்ரமித்த நினைவில் குளிர்ந்து
பனி சின்னம் கொண்ட முகத்துடன்
சிவந்து எழுந்தான் நிலவின் காதலன்
நிசப்தமான காலையில்
அமைதியான யுத்தமோ
நித்திரையை தொலைத்து
பாடி திரியும் பறவைகள்
பாட முடியாவிட்டாலும்
காற்றில் ஆடும்
வண்ணத்துபூச்சிகள்
புது நாட்களை வரவேற்க பூக்கும் மலர்கள்
கானும் போதே கற்பனை விரியும்
என்னையும் தான்டி விண்னையும் தாண்டி
அழகான விடியலை கால் நூற்றாண்டாய்
காணாமல் விட்டேன்
நல்ல வேளை
நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால் வருடத்திற்க்கு
ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது
41 comments:
//நல்ல வேளை நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால் வருடத்திற்க்கு ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்கே வாழ்கையில் விடியல்//
Romba nalla Eluthiringa.
Keep it up.
//நிசப்தமான காலையில்
அமைதியான யுத்தமோ
நித்திரையை தொலைத்து
பாடி திரியும் பறவைகள்
பாட முடியாவிட்டாலும்
காற்றில் ஆடும்
வண்ணத்துபூச்சிகள்
//
வர்ணணைகள் நல்ல இருக்கு சக்தி...
//நல்ல வேளை
நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால்
வருடத்திற்கு ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்க்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது //
முடித்திருக்கும் விதம் அழகு...
துருவத்தில் வருடத்திற்கு ஒரு முறை தான்
விடியல் ரொம்ப சரி...
புதியவன் said...
//நல்ல வேளை
நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால்
வருடத்திற்கு ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்க்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது //
முடித்திருக்கும் விதம் அழகு...
துருவத்தில் வருடத்திற்கு ஒரு முறை தான்
விடியல் ரொம்ப சரி...
ithu sakthi kumar kavithai puthiyavare ungal paratukal avaruke
புதியவன் said...
//நிசப்தமான காலையில்
அமைதியான யுத்தமோ
நித்திரையை தொலைத்து
பாடி திரியும் பறவைகள்
பாட முடியாவிட்டாலும்
காற்றில் ஆடும்
வண்ணத்துபூச்சிகள்
//
வர்ணணைகள் நல்ல இருக்கு சக்தி...
nandri thangal varukaigu puthiyavare
vinoth gowtham said...
//நல்ல வேளை நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால் வருடத்திற்க்கு ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்கே வாழ்கையில் விடியல்//
Romba nalla Eluthiringa.
Keep it up.
thanks vinoth gowtham
now attendance only :) comment will be following later :)
//பனி சின்னம் கொண்ட முகத்துடன்
சிவந்து எழுந்தான் நிலவின் காதலன்
காற்றில் ஆடும்
வண்ணத்துபூச்சிகள்//
nalla varigal
ஆளவந்தான் said...
now attendance only :) comment will be following later :)
OK OK
HAHAHAHAAH
D.R.Ashok said...
//பனி சின்னம் கொண்ட முகத்துடன்
சிவந்து எழுந்தான் நிலவின் காதலன்
காற்றில் ஆடும்
வண்ணத்துபூச்சிகள்//
nalla varigal
thanks ashok
சகோதரர் சக்திகுமாருக்கு வாழ்த்துக்ள்
அருமையான படங்களுடன்
அழுகுக்கு அழுகு சேர்க்கும் தங்கள் வரிகளுடன்.
நட்புடன் ஜமால் said...
சகோதரர் சக்திகுமாருக்கு வாழ்த்துக்ள்
அருமையான படங்களுடன்
அழுகுக்கு அழுகு சேர்க்கும் தங்கள் வரிகளுடன்.
nandri jamal
//
அழுகுக்கு அழுகு சேர்க்கும் தங்கள் வரிகளுடன்.
//
ஜமால்.. என்னங்க இப்படி கொலை ப்ண்ணீட்டீங்க..
அழகு’ங்க அழுகு இல்ல :) அய்யோ..
ஏன் சொல்லுறேனு தெரியும் தானே :))
ஆளவந்தான் said...
//
அழுகுக்கு அழுகு சேர்க்கும் தங்கள் வரிகளுடன்.
//
ஜமால்.. என்னங்க இப்படி கொலை ப்ண்ணீட்டீங்க..
அழகு’ங்க அழுகு இல்ல :) அய்யோ..
ஏன் சொல்லுறேனு தெரியும் தானே :))
hahahahaahahah
ஆளவந்தான் said...
//
அழுகுக்கு அழுகு சேர்க்கும் தங்கள் வரிகளுடன்.
//
ஜமால்.. என்னங்க இப்படி கொலை ப்ண்ணீட்டீங்க..
அழகு’ங்க அழுகு இல்ல :) அய்யோ..
ஏன் சொல்லுறேனு தெரியும் தானே :))
comments thane aalavanthan vidunga
hahahahahha
//
comments thane aalavanthan vidunga
hahahahahha
//
கமெண்ட் மட்டும் இல்லீங்க.. :)))
அவருக்கு தெரியும் .. ஏன் நான் இத சொல்றேன்னு...
nice sakthi
keep it up ma
ஆளவந்தான் said...
//
comments thane aalavanthan vidunga
hahahahahha
//
கமெண்ட் மட்டும் இல்லீங்க.. :)))
அவருக்கு தெரியும் .. ஏன் நான் இத சொல்றேன்னு...
ok ok
rose said...
nice sakthi
thanks rose
\\ஆளவந்தான் said...
//
அழுகுக்கு அழுகு சேர்க்கும் தங்கள் வரிகளுடன்.
//
ஜமால்.. என்னங்க இப்படி கொலை ப்ண்ணீட்டீங்க..
அழகு’ங்க அழுகு இல்ல :) அய்யோ..
ஏன் சொல்லுறேனு தெரியும் தானே :))\\
தட்டச்சு பிழைப்பா
ஆனாலும் ஏன் சொல்றேன்னு நம்மள தவிர யாருக்கும் புரியாது.
//
//நல்ல வேளை
நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால்
வருடத்திற்கு ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்க்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது ///
அருமை தோழி
உங்க குழந்தைங்க கவிதையை என்னோட தோழியிடம், அம்மாவிடமும் காட்டினேன் அருமை என்றார்கள்
அதிகாலை நிலவை ஏமாற்றி
பூமியை ஆக்ரமித்த நினைவில் குளிர்ந்து
பனி சின்னம் கொண்ட முகத்துடன்
சிவந்து எழுந்தான் நிலவின் காதலன்
ஹ ஹா ரசித்தேன்
//புது நாட்களை வரவேற்க பூக்கும் மலர்கள்
கானும் போதே கற்பனை விரியும்
என்னையும் தான்டி விண்னையும் தாண்டி
அழகான விடியலை கால் நூற்றாண்டாய்
காணாமல் விட்டேன்//
ஒரு ஒரு வரிக்கும் விளக்கம் அருமை ...
என்னையும் தான்டி விண்னையும் தாண்டி
பிண்ணீடிங்க
//அமைதியான யுத்தமோ
நித்திரையை தொலைத்து
பாடி திரியும் பறவைகள்//
சிலோன் வாழ்கை :-)
நட்புடன் ஜமால் said...
\\ஆளவந்தான் said...
//
அழுகுக்கு அழுகு சேர்க்கும் தங்கள் வரிகளுடன்.
//
ஜமால்.. என்னங்க இப்படி கொலை ப்ண்ணீட்டீங்க..
அழகு’ங்க அழுகு இல்ல :) அய்யோ..
ஏன் சொல்லுறேனு தெரியும் தானே :))\\
தட்டச்சு பிழைப்பா
ஆனாலும் ஏன் சொல்றேன்னு நம்மள தவிர யாருக்கும் புரியாது.
adakadavuley
Suresh said...
//
//நல்ல வேளை
நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால்
வருடத்திற்கு ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்க்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது ///
அருமை தோழி
உங்க குழந்தைங்க கவிதையை என்னோட தோழியிடம், அம்மாவிடமும் காட்டினேன் அருமை என்றார்கள்
nandri tholare
Suresh said...
அதிகாலை நிலவை ஏமாற்றி
பூமியை ஆக்ரமித்த நினைவில் குளிர்ந்து
பனி சின்னம் கொண்ட முகத்துடன்
சிவந்து எழுந்தான் நிலவின் காதலன்
ஹ ஹா ரசித்தேன்
rasithamaiku nandri suresh
Suresh said...
//புது நாட்களை வரவேற்க பூக்கும் மலர்கள்
கானும் போதே கற்பனை விரியும்
என்னையும் தான்டி விண்னையும் தாண்டி
அழகான விடியலை கால் நூற்றாண்டாய்
காணாமல் விட்டேன்//
ஒரு ஒரு வரிக்கும் விளக்கம் அருமை ...
என்னையும் தான்டி விண்னையும் தாண்டி
பிண்ணீடிங்க
ithu en nanban kavithai pa
the credit goes to shakthikumar
Suresh said...
//அமைதியான யுத்தமோ
நித்திரையை தொலைத்து
பாடி திரியும் பறவைகள்//
சிலோன் வாழ்கை :-)
appadingarenga
//
விடியலை கண்டவர்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது
//
என்றும் விடிய வாழ்த்துகள்
//
அழகான விடியலை கால் நூற்றாண்டாய்
காணாமல் விட்டேன்
//
ம்ம்ம்... இப்படியா வயசை வெளியில சொல்றது :)
//
"அதிகாலை (சக்தி & சக்திகுமார் )"
//
தலைப்பு காரணம் ப்ளீஸ் :)
//
sakthi said...
நட்புடன் ஜமால் said...
தட்டச்சு பிழைப்பா
ஆனாலும் ஏன் சொல்றேன்னு நம்மள தவிர யாருக்கும் புரியாது.
adakadavuley
//
நாந்தேன் சொன்னேன்ல.. அவருக்கு (மட்டும்) புரியும்னு :))))
நல்ல வேளை
நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால் வருடத்திற்க்கு
ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது
kavithaiyodu ariviyal inaiyum pothuthaan azhagu sagotharaa
super rasithen
natpudan bala
புது நாட்களை வரவேற்க பூக்கும் மலர்கள்
கானும் போதே கற்பனை விரியும்
என்னையும் தான்டி விண்னையும் தாண்டி
அழகான விடியலை கால் நூற்றாண்டாய்
காணாமல் விட்டேன்
//////////
அழகு...
ஆளவந்தான் said...
//
விடியலை கண்டவர்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது
//
என்றும் விடிய வாழ்த்துகள்
valthukalukku nandri
ஆளவந்தான் said...
//
அழகான விடியலை கால் நூற்றாண்டாய்
காணாமல் விட்டேன்
//
ம்ம்ம்... இப்படியா வயசை வெளியில சொல்றது
hahhaahhaha
ஆளவந்தான் said...
//
"அதிகாலை (சக்தி & சக்திகுமார் )"
//
தலைப்பு காரணம் ப்ளீஸ் :)
sakthi kumarin kavithai aalvanthan
sayrabala said...
நல்ல வேளை
நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால் வருடத்திற்க்கு
ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது
kavithaiyodu ariviyal inaiyum pothuthaan azhagu sagotharaa
super rasithen
natpudan bala
o nandri bala
நிலாவும் அம்மாவும் said...
புது நாட்களை வரவேற்க பூக்கும் மலர்கள்
கானும் போதே கற்பனை விரியும்
என்னையும் தான்டி விண்னையும் தாண்டி
அழகான விடியலை கால் நூற்றாண்டாய்
காணாமல் விட்டேன்
//////////
அழகு...
nandri nila amma
Post a Comment