Sunday, April 12, 2009

கண்ணாமூச்சி ஏனடா ???




என் மனக்கரையோரத்தில்
நீ பதித்து சென்ற காலடித்தடங்கள்
என்ன கல்லில் பொறிக்கபட்டதா???
எத்தனை அலை வந்தாலும்
அழியவில்லையே!!!

அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்

இழந்துவிடுவேனோ என்ற பயத்தில்
இருக்கின்ற நொடிகளை
தொலைத்துவிட்டேனா????
தொலைத்ததை தேடினால்
நானும் தொலைவேனோ???

28 comments:

Anu said...

அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்

roampa arputhamaana varikal sakthi...
kathalin mohzi movname

Unknown said...

romba nallaa irukku shakthi mam
enna varigal solla vaarthai illai
unmaile arputham
arputham arputhame athi arputham arputhame hahahah

brave heart uae

வினோத் கெளதம் said...

//அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்//

அருமையா எழுதி இருக்கீங்க சக்தி.

நட்புடன் ஜமால் said...

\\அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்\\

அருமை சக்தி.

நட்புடன் ஜமால் said...

தேடல் அழகாயிருக்கு ...

sakthi said...

Azeez said...

அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்

roampa arputhamaana varikal sakthi...
kathalin mohzi movname

THANKS DA AZEE

sakthi said...

shakthi said...

romba nallaa irukku shakthi mam
enna varigal solla vaarthai illai
unmaile arputham
arputham arputhame athi arputham arputhame hahahah

brave heart uae

hey unaku sirippa erukka bh

sakthi said...

vinoth gowtham said...

//அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்//

அருமையா எழுதி இருக்கீங்க சக்தி.

nandri vinoth

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்\\

அருமை சக்தி.

rasithamaiku nandri jamal

sakthi said...

நட்புடன் ஜமால் said...

தேடல் அழகாயிருக்கு ...

thedal thodaratum

புதியவன் said...

//அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்//

ரொம்ப அருமை இந்த மௌனத்திற்கான விளக்கவுரை...

புதியவன் said...

//இழந்துவிடுவேனோ என்ற பயத்தில்
இருக்கின்ற நொடிகளை
தொலைத்துவிட்டேனா????
தொலைத்ததை தேடினால்
நானும் தொலைவேனோ???//

தொலைவதும் அழகு தான் அப்போது தானே திரும்ப தேட முடியும்...

அழகான கவிதை சக்தி...

பாலா said...

akka 3 vaakiyamum thani thani kavithaiyaave theriyuthukaa
thodarpillaathathu maathiri theriyuthu

super ka

irunthaalum enna solla varrengannu theriyala


bala

sakthi said...

புதியவன் said...

//அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்//

ரொம்ப அருமை இந்த மௌனத்திற்கான விளக்கவுரை...

nandri puthiyavare

sakthi said...

புதியவன் said...

//இழந்துவிடுவேனோ என்ற பயத்தில்
இருக்கின்ற நொடிகளை
தொலைத்துவிட்டேனா????
தொலைத்ததை தேடினால்
நானும் தொலைவேனோ???//

தொலைவதும் அழகு தான் அப்போது தானே திரும்ப தேட முடியும்...

அழகான கவிதை சக்தி...

rasithamaiku nandri puthiyavare

sakthi said...

sayrabala said...

akka 3 vaakiyamum thani thani kavithaiyaave theriyuthukaa
thodarpillaathathu maathiri theriyuthu

super ka

irunthaalum enna solla varrengannu theriyala


bala

enakum enna solrathunu theriyalai bala

hahahahahah

logu.. said...

\\என் மனக்கரையோரத்தில்
நீ பதித்து சென்ற காலடித்தடங்கள்
என்ன கல்லில் பொறிக்கபட்டதா???
எத்தனை அலை வந்தாலும்
அழியவில்லையே!!!\\

Ponnunga manasu kalluthane..
athuvum sathaarana kal illeenga..
karunkallu..
athanaalthan azhiyama irukkum..

sariyathan sollirukkeenga.

logu.. said...

\\அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்\\

Its nice..
Wonderful..

ஹேமா said...

நெருக்கத்தில் இருக்கும்போது புரிந்துகொள்ள முடியாத அன்பு, தூரப் போன பின்பே ஏங்க வைக்கிறது.
அப்படியான மனநிலையின் பிரதிபலிப்பு.அழகு.

sakthi said...

logu.. said...

\\என் மனக்கரையோரத்தில்
நீ பதித்து சென்ற காலடித்தடங்கள்
என்ன கல்லில் பொறிக்கபட்டதா???
எத்தனை அலை வந்தாலும்
அழியவில்லையே!!!\\

Ponnunga manasu kalluthane..
athuvum sathaarana kal illeenga..
karunkallu..
athanaalthan azhiyama irukkum..

sariyathan sollirukkeenga.

hahahahhaa

sakthi said...

logu.. said...

\\அப்போதெல்லாம் உன் வார்த்தைக்கு
விளக்கம் தெரியாதவள்
இப்பொழுதெல்லாம் உன் மொளனத்திற்கு
விளக்கவுரை எழுதிகொண்டிருக்கிறேன்\\

Its nice..
Wonderful..

thanks logu

sakthi said...

ஹேமா said...

நெருக்கத்தில் இருக்கும்போது புரிந்துகொள்ள முடியாத அன்பு, தூரப் போன பின்பே ஏங்க வைக்கிறது.
அப்படியான மனநிலையின் பிரதிபலிப்பு.அழகு.

nandri hema

gayathri said...

இழந்துவிடுவேனோ என்ற பயத்தில்
இருக்கின்ற நொடிகளை
தொலைத்துவிட்டேனா????


naanum ippothu nodikalai tholaithu vettu thedikondu iruken pa

gayathri said...

hai chellam ella linesum supara iurkuda

sakthi said...

gayathri said...

இழந்துவிடுவேனோ என்ற பயத்தில்
இருக்கின்ற நொடிகளை
தொலைத்துவிட்டேனா????


naanum ippothu nodikalai tholaithu vettu thedikondu iruken pa

thedu thedu kandipa kidaikum

sakthi said...

gayathri said...

hai chellam ella linesum supara iurkuda

thanks da gaya

ippadi ethayaivathu ularina than athuku per kavithai

hahahahahhaha

Anonymous said...

காதல் தடம்கள் கல்லில் பொறிக்க படவில்லை பெண்ணே ..காதலால் பொறிக்க பட்டது...எளிதாய் தொலைந்த உள்ளம் கடினமாய் அல்லவா களவாடப்பட்டு உள்ளது..தேடினால் கிடைத்து விட்டால் அது பொருள் கிடைக்காது போனால் அது காதல்...மொளனத்திற்கு விளக்க உரை எழுதி நீ தெளிவுரை ஆனாயா!!!!!!

sakthi said...

தமிழரசி said...
காதல் தடம்கள் கல்லில் பொறிக்க படவில்லை பெண்ணே ..காதலால் பொறிக்க பட்டது...எளிதாய் தொலைந்த உள்ளம் கடினமாய் அல்லவா களவாடப்பட்டு உள்ளது..தேடினால் கிடைத்து விட்டால் அது பொருள் கிடைக்காது போனால் அது காதல்...மொளனத்திற்கு விளக்க உரை எழுதி நீ தெளிவுரை ஆனாயா!!!!!!

aha comments la kavithai yaa