Monday, August 24, 2009

நண்பர் சிங்கை நாதனுக்காக பிரார்த்திப்போம்

நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.

எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.

இங்கும் பாருங்கள்

முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.

அன்புடனும் நட்புடனும் …

சக்தி

16 comments:

நட்புடன் ஜமால் said...

பிரார்த்தனைகள் தொடரட்டும் ...

Unknown said...

நன்றி

सुREஷ் कुMAர் said...

நிச்சயம் பிரார்த்திப்போம்..

நானும் என் பிளாக் விட்ஜெட்டில் இந்த செய்தியை கொடுத்துள்ள பிளாக்குகளின் இணைப்புகளை இணைத்துக்கொள்கிறேன்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிங்கைநாதன் கூடிய விரைவில் உடல் நலமடைய ஆண்டவனை வேண்டுவோம்.

Anonymous said...

நிச்சயம் பிரார்த்திப்போம்..

ப்ரியமுடன் வசந்த் said...

செந்தில்நாதன் பூரண குணமடைய பிராத்தனைகள் கண்டிப்பாக....

இராகவன் நைஜிரியா said...

நண்பர் சிங்கை நாதன் குணமடைய என்னுடையப் ப்ராத்தனைகள்.

நாணல் said...

நிச்சயம் பிரார்த்திப்போம்..

goma said...

தன்னலமற்ற கூட்டுப் பிரார்த்தனை இறைவனி செவிகளில் விரைவாகச் சென்றடையும் .
அனைவரும் பிரார்த்திப்போம்

க.பாலாசி said...

தன்னலமற்ற கூட்டுப் பிரார்த்தனை இறைவனி செவிகளில் விரைவாகச் சென்றடையும் .

SENATHIPATHY.K said...

நிச்சயமாக கூட்டுபிரார்த்தனை பலன் தரும்!


shiyamsena
http://free-funnyworld.blogspot.com/

தமிழ்போராளி said...

துபாய் உள்ள எனது நண்பர்கள் அனைவரும் நண்பர் சிங்கை நாதன் நலம் பெற வேண்டுகிறோம்

S.A. நவாஸுதீன் said...

எல்லோரும் பிரார்த்திப்போம்

நேசமித்ரன் said...

நிச்சயம் ஆண்டவனை வேண்டுவோம்.

Anonymous said...

நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை வேண்டுவோம்.....

hari raj said...

God bless you Senthil.

Hari Rajagopalan