Sunday 16 August 2009

காணவில்லை!!!

ஜமால் அண்ணாவின் தளம் சென்ற வாரத்தில் காணாமல் போய்விட்டது மிகவும் வேதனைக்குரியது அவரின் புதிய வலைத்தளத்தின் முகவரி
கற்போம் வாருங்கள் பின்தொடர்வோம் நண்பர்களே!!!

13 comments:

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றி சகோதரி.

ஷ‌ஃபிக்ஸ் said...

தொடர்ந்திடுவோம், நன்றிமா!!

அ.மு.செய்யது said...

மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த பதிவிட்டமைக்கு மிக்க நன்றி !!!

தேவன் மாயம் said...
This comment has been removed by the author.
தேவன் மாயம் said...

என்ன செய்வது என்று கணிணித்துறைதான் சொல்ல வேண்டும்!!

இராகவன் நைஜிரியா said...

தெரியப் படுத்தியமைக்கு நன்றிகள் பல சகோதரி.

இந்த வலைப்பூ தொலையாமல் இருக்க, எல்லாம் வல்ல ஆண்டவன் அருளுவாராக.

அபுஅஃப்ஸர் said...

எமக்கும் வருத்தமே

அறிமுகப்படுத்தியது நன்று

சிறந்த எழுத்தாளர்கள், எழுத்துக்கள் நிச்சயம் அடையாளப்படுத்தப்பட வேண்டும்

ஹேமா said...

சக்தி,வாங்க தோழி.ஒரு அழைப்பு உங்களுக்கு உப்புமடச் சந்தில.வாங்க.பேசலாம்.

பாலா said...

உருபுடியான பதிவு

rose said...

தொடர்ந்திடுவோம்.

பிரியமுடன்...வசந்த் said...

அண்ணா......

நாங்கல்லாம் ப்லாக் தொடங்குன அன்னிக்கே ஃபாலோவர் சக்திக்கா....

ஜெஸ்வந்தி said...

நன்றி சக்தி. எப்படி இருக்கிறீர்கள்?

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்