Wednesday, August 26, 2009

விருதுகள் பலவிதம்!!!


மீண்டும் ஞானசேகரன், கடையம் ஆனந்த் மூலம் எனது தளத்திற்கு கிடைத்த விருது 20 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது

மிக குறுகிய காலத்தில் சிறப்பாய் பல பதிவுகள் மூலம் எனை ஆச்சரியப்படவைக்கும்

1.வித்யா - பக்கோடா பேப்பர்கள்

2.நேசமித்ரன் கவிதைகள்

3.ஜெஸ்வந்தி - மெளனராகங்கள்

4.பிரியமுடன் வசந்த்

5.கலையரசன் - வடலூரான்

6.பா.ராஜாராம் - கருவேல நிழல்

7. ஜமால் அண்ணா - கற்போம் வாருங்கள்

8.அ.மு.செய்யது
- மழைக்கு ஒதுங்கியவை

9.தமிழரசி - எழுத்தோசை

10.இயற்கை மகள்


12. நவாஸ் அண்ணா - மனவிலாசம்

13. அபு அண்ணா - என் உயிரே

14. ரம்யா - WILL TO LIVE

15. ஷ‌ஃபிக்ஸ் ஷ‌ஃபி உங்களில் ஒருவன்

16. சுரேஷ் - என் பக்கங்கள்


17 . சந்ருவின் பக்கம்

18 பிரிவையும் நேசிக்கும் காயத்ரி

19 அன்பு - open heart

20 பாலா - கடல் புறா

KEEP ROCKING FRIENDS !!!!!!!!

26 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்

என்னையும் சேர்த்தமைக்கு

நன்றிகள்

நட்புடன் ஜமால் said...

எல்லோர் பேரையும் போட்டாச்சா

அப்ப நாங்க என்னா செய்யறது

Anbu said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.....

என்னையும் சேர்த்தமைக்கு

நன்றி அக்கா...

கதிர் - ஈரோடு said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் விருது தந்த தங்கை சக்திக்கு நன்றிகள்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் சக்தி,...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

க. பாலாஜி said...

விருதுகள் பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும்...

Vidhoosh said...

அட. அவார்டா.. பொன் முடிப்பெல்லாம் தருவீங்களா.. :) ரொம்ப நன்றி சக்தி..

இதை எவ்வளோ பேருக்கு வேண்டுமானாலும் தரலாமா..

--வித்யா

Vidhoosh said...

பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

--வித்யா.

நேசமித்ரன் said...

மிக்க நன்றி சகோதரி உங்களின் பிரியத்திற்கும் தொடர்ந்து தரும் உற்சாகத்திற்கும்

விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள்
சக பதிவருக்கும் என் அன்பு கலந்த வாழ்த்துக்கள்

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

gayathri said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.....

என்னையும் சேர்த்தமைக்கு

நன்றி

ஷ‌ஃபிக்ஸ் said...

வாழ்த்துக்கள் சக்தி, எனக்கும் விருது கொடுத்து இருக்கிங்க, மிக்க மகிழ்ச்சி!! மனமார்ந்த நன்றிகள். விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

விருதுக்கு மிக்க நன்றி அக்கா.

எல்லாருக்கும் நீங்களே கொடுத்துட்டீங்கன்னா அப்ப நாங்க யாருக்கு கொடுக்கறது ??

Feros said...

விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

முக்கோணம் said...

அருமையான தேர்வு...அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

ஜெஸ்வந்தி said...

//நட்புடன் ஜமால் said...
எல்லோர் பேரையும் போட்டாச்சா
அப்ப நாங்க என்னா செய்யறது//

அதேதான் நானும் நினைத்தேன்.

ஜெஸ்வந்தி said...

விருது பெற்றவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி சக்தி.

kanagu said...

vazhthukal akka.. :))

viruthu petra anaivarukkum vazthukkal :))

சந்ரு said...

நன்றிகள் எனக்கும் விருது தந்து உச்சாகப் படுத்தியதற்கு..
உங்களுக்கும், உங்கள் மூலம் விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

seemangani said...

அனைவருக்கும்.....
வாழ்த்துகள்

வால்பையன் said...

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

RAMYA said...

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

விருது எனக்களித்தைமைக்கு நன்றி!

பா.ராஜாராம் said...

வேலையில் இங்கு வர தாமதமாயிருச்சு சக்தி...உற்சாகமும்,தீரா அன்பும்,நிறைந்த நன்றியும்.

பா.ராஜாராம் said...

சகாக்களுக்கு,.. வாழ்த்துக்கள் மக்கா..

அபுஅஃப்ஸர் said...

Thanks for your AWARD