Friday, August 7, 2009

ரகசியமானது காதல்!!!

சுவைகுறைந்த என் சமையலை நீ
சுவைத்து உண்பாய் அதன் உண்மை
சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!

யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!

உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!

65 comments:

தமிழ் said...

/உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!/

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆ.ஞானசேகரன் said...

//சுவைகுறைந்த என் சமையலை நீ
சுவைத்து உண்பாய் அதன் உண்மை
சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!//

உண்மையும் என் அனுபமும்

ஆ.ஞானசேகரன் said...

///உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!///

ஆகா ஆகா..... அருமையா இருக்கு

Anonymous said...

ஆஹா அருமை...புதுவிதமான காதலின் வெளிப்பாடு...

//உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!//

புது வரிகள் சிறப்படைய செய்தது கவிதையை..அன்பை வெளிப்படுத்தக்கூடிய இன்னும் ஒன்றிரண்டு உதாரணம் சொல்லியிருக்கலாம்...கவிதை ஒரு குறைவோடு முடிவடைந்ததை போல் இருக்கு ஏன்னென்றால் கடைசி வரிகள் அப்ளாஸ் இதை ஈடுகட்டும் வரிகள் இருந்து இருந்தால் மேலும் சிறப்பாய் இருந்திருக்கும்

ஆ.சுதா said...

நல்லா இருக்குங்க!

காற்று said...

சுவையாய் சமைத்திட்ட உணவை,
சரியில்லை என்று நீ சொல்லும் போது, மனதுக்குள் உன்னை
பூரிக்கட்டையால் அடித்து
பூரித்து நிற்பேன்.
பலரும் நிறைந்த இடத்தில்
நீ என்னை வேலைக்காரியைக் கூப்பிடும் தொனியில் அழைத்த போது
நாலுபேர் நடுவில் காலைவாரி நிற்கலாமா என்று எண்ணி குமைவேன்.
இத்தனைக்குள் நம்,
இருவருக்கும், பிறந்த பாவப்பட்ட அந்த சிசுவின் முகம் கண்டபின், உணர்ந்தேன்
மனம் ஒத்துப் போகாமல் வாழ்ந்த வாழ்க்கையில்,
நமக்குள் நிலவிய கள்ளக்காதலை
----
எழுதியது
யாரோ!

gayathri said...

யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!

unmai than

S.A. நவாஸுதீன் said...

உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!

So Romantic, Super

Suresh Kumar said...

ஆமா நீங்க காதல் கதையெல்லாம் எழுதுவீங்களா ?

நல்லா இருக்கு

அ.மு.செய்யது said...

//
யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!//

செம்ம ரொமான்டிக் ............பின்னி பெடலெடுக்கிறீங்க சக்தி அக்கா...

அ.மு.செய்யது said...

//சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!//

அவசரமாய் முத்தமிட தோன்றும் ...

இப்படி மாற்றி எழுதியிருந்தால் இன்னும் கிக் ஆக இருந்திருக்கும்..ஹைய் !!!

அ.மு.செய்யது said...

//உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!//

முழுமையாக ரசிக்க முடிந்த கவிதை...நல்லா எழுதியிருக்கீங்க..

குடந்தை அன்புமணி said...

நல்லா இருக்குங்க...
கடைசியில ரகசியம் அம்பலமாகிவிட்டது... குழந்தை மூலம்...

வாழ்த்துகள்.

கலையரசன் said...

அழகான வரிகள்...
ம்.

பாலா said...

கொஞ்சம் தேவலாம் நெம்ப நல்லா இருக்குன்னு சொல்ல முடியல

SUFFIX said...

ரொம்ப நல்லா இருக்குங்க

R.Gopi said...

//சுவைகுறைந்த என் சமையலை நீ
சுவைத்து உண்பாய் அதன் உண்மை
சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!//

Idhukkagave rendu thadavai saapidalaame!!!

//யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!//

Super........ Nallaa Irukku...

//உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!//

Wow....... Endru solla vaikkira vaira varigal....

Vaazhthukkal....

This is my maiden visit...

Anbu said...

Raittu....

:-)

சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமையான கவி வரிகள்.... அசத்தலா இருக்குது....

வாழ்த்துக்கள்....

kanagu said...

வரிகள் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு அக்கா :)

நட்புடன் ஜமால் said...

உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!]]

ஆஹா! அருமை அருமை.

நல்ல ஒரு வெளிப்பாடு.

நட்புடன் ஜமால் said...

யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!]]

கற்பனை செய்து பார்க்கையில் மிக அழகாக இருக்கின்றது.

Sanjai Gandhi said...

அட அட.. :)

sarathy said...

கவிதையும், படமும் நல்லாயிருக்கு.

கடல் புறா பாலாவுக்கும் உங்களுக்கும் பலநாள் பகையா?

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

ப்ரியமுடன் வசந்த் said...

//யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!//

அழகான வரிகள்

rose said...

சுவைகுறைந்த என் சமையலை நீ
சுவைத்து உண்பாய் அதன் உண்மை
சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!
\\
public placela ippadilam unmaiya sollakoodathuuuuuuuuuuuuuu

rose said...

உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!
\\
arumai

Admin said...

/உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!/

அருமை

அப்துல்மாலிக் said...

தலைப்புடன் கூடிய படம் அருமை

//மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!//

அருமையான காதல் சான்று

ரொமான்டிக் பதிவு

காதலின் ஆழத்தை அருமையா சின்ன சின்ன விசயத்தில் வெளிப்படுத்திய விதம் அருமை

தேவன் மாயம் said...

காதல் சாயம் பூசிய உங்கள் வரிகள் மயக்குகின்றன!

கார்த்திக் said...

கவிதை மெய்சிலிர்க்க வைக்கிறது..

நேசமித்ரன் said...

பிரியத்தின் ஊற்றுக்கண்ணை உடைக்கும் உங்களின் கவிதை
அன்பின் திசையிலிருந்து வரும் உங்களின் பிரியம் நிறைந்த சொற்கள்

அருமை

SUBBU said...

சக்திக்கி லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சி :)))))))))

sakthi said...

திகழ்மிளிர் said...

/உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!/

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி திகழ்மிளிராரே

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//சுவைகுறைந்த என் சமையலை நீ
சுவைத்து உண்பாய் அதன் உண்மை
சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!//

உண்மையும் என் அனுபமும்

உங்க அனுபவமும் அப்படித்தானா
அப்போ சரிதான் சேகரன்

sakthi said...

தமிழரசி said...

ஆஹா அருமை...புதுவிதமான காதலின் வெளிப்பாடு...

//உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!//

புது வரிகள் சிறப்படைய செய்தது கவிதையை..அன்பை வெளிப்படுத்தக்கூடிய இன்னும் ஒன்றிரண்டு உதாரணம் சொல்லியிருக்கலாம்...கவிதை ஒரு குறைவோடு முடிவடைந்ததை போல் இருக்கு ஏன்னென்றால் கடைசி வரிகள் அப்ளாஸ் இதை ஈடுகட்டும் வரிகள் இருந்து இருந்தால் மேலும் சிறப்பாய் இருந்திருக்கும்

அடுத்து வரும் கவிதைகளில் முயற்சி பண்றேன் மா

sakthi said...

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லா இருக்குங்க!

நன்றி முத்து

sakthi said...

காற்று said...

சுவையாய் சமைத்திட்ட உணவை,
சரியில்லை என்று நீ சொல்லும் போது, மனதுக்குள் உன்னை
பூரிக்கட்டையால் அடித்து
பூரித்து நிற்பேன்.
பலரும் நிறைந்த இடத்தில்
நீ என்னை வேலைக்காரியைக் கூப்பிடும் தொனியில் அழைத்த போது
நாலுபேர் நடுவில் காலைவாரி நிற்கலாமா என்று எண்ணி குமைவேன்.
இத்தனைக்குள் நம்,
இருவருக்கும், பிறந்த பாவப்பட்ட அந்த சிசுவின் முகம் கண்டபின், உணர்ந்தேன்
மனம் ஒத்துப் போகாமல் வாழ்ந்த வாழ்க்கையில்,
நமக்குள் நிலவிய கள்ளக்காதலை
----
எழுதியது
யாரோ!

ஹ ஹ ஹ

எதிர்பதிவு ஆ

நல்லது காற்று

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

gayathri said...

யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!

unmai than

நன்றி காயா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!

So Romantic, Super

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

Suresh Kumar said...

ஆமா நீங்க காதல் கதையெல்லாம் எழுதுவீங்களா ?

நல்லா இருக்கு

என்ன இப்படி கேட்டுடிங்க

சுரேஷ்

எல்லா தலைப்பும் உண்டு

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

அ.மு.செய்யது said...

//
யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!//

செம்ம ரொமான்டிக் ............பின்னி பெடலெடுக்கிறீங்க சக்தி அக்கா...

நன்றி செய்யது

ஹேமா said...

சக்தி,அனுபவக் கவிதை.உணவில் உப்புக் குறைத்து அதைச் சமப்படுத்த முத்தம் கொடுப்பது என்பது...ம்ம்ம்.

sakthi said...

அ.மு.செய்யது said...

//சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!//

அவசரமாய் முத்தமிட தோன்றும் ...

இப்படி மாற்றி எழுதியிருந்தால் இன்னும் கிக் ஆக இருந்திருக்கும்..ஹைய் !!!

அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் மாற்றி எழுத முயல்கிறேன் பா

sakthi said...

குடந்தை அன்புமணி said...

நல்லா இருக்குங்க...
கடைசியில ரகசியம் அம்பலமாகிவிட்டது... குழந்தை மூலம்...

வாழ்த்துகள்.

நன்றி அன்பு அண்ணா

sakthi said...

கலையரசன் said...

அழகான வரிகள்...
ம்.

நன்றி கலை

sakthi said...

பாலா said...

கொஞ்சம் தேவலாம் நெம்ப நல்லா இருக்குன்னு சொல்ல முடியல

சரி பாலா நீ சொன்னால் சரிதான்

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க

நன்றி ஷ‌ஃபிக்ஸ்

தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு

sakthi said...

R.Gopi said...

//சுவைகுறைந்த என் சமையலை நீ
சுவைத்து உண்பாய் அதன் உண்மை
சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!//

Idhukkagave rendu thadavai saapidalaame!!!

//யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!//

Super........ Nallaa Irukku...

//உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!//

Wow....... Endru solla vaikkira vaira varigal....

Vaazhthukkal....

This is my maiden visit...

நன்றி கோபி ரசித்தமைக்கு

sakthi said...

Anbu said...

Raittu....

:-)

நன்றி அன்பு

sakthi said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமையான கவி வரிகள்.... அசத்தலா இருக்குது....

வாழ்த்துக்கள்....

நன்றி சப்ராஸ் அபூ பக்கர்

sakthi said...

kanagu said...

வரிகள் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு அக்கா :)

நன்றி கனகு

sakthi said...

நட்புடன் ஜமால் said...

உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!]]

ஆஹா! அருமை அருமை.

நல்ல ஒரு வெளிப்பாடு.

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

SanjaiGandhi said...

அட அட.. :)

நன்றி சஞ்சய் அண்ணா

sakthi said...

sarathy said...

கவிதையும், படமும் நல்லாயிருக்கு.

கடல் புறா பாலாவுக்கும் உங்களுக்கும் பலநாள் பகையா?

இல்லை சாரதி பாலா என் நண்பன் மட்டுமல்ல என் வழிகாட்டி ஆசான் அனைத்தும் பாலா தான்

sakthi said...

[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)

நன்றி பித்தன்

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

//யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!//

அழகான வரிகள்

நன்றி வசந்த்

sakthi said...

rose said...

சுவைகுறைந்த என் சமையலை நீ
சுவைத்து உண்பாய் அதன் உண்மை
சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!
\\
public placela ippadilam unmaiya sollakoodathuuuuuuuuuuuuuu

சரி ரோஸ் இனி சொல்லலை சரியா

sakthi said...

சந்ரு said...

/உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!/

அருமை

நன்றி சந்ரு

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

தலைப்புடன் கூடிய படம் அருமை

//மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!//

அருமையான காதல் சான்று

ரொமான்டிக் பதிவு

காதலின் ஆழத்தை அருமையா சின்ன சின்ன விசயத்தில் வெளிப்படுத்திய விதம் அருமை

நன்றி அபு அண்ணா

sakthi said...

தேவன் மாயம் said...

காதல் சாயம் பூசிய உங்கள் வரிகள் மயக்குகின்றன!

நன்றி தேவன் சார்

sakthi said...

கார்த்திக் said...

கவிதை மெய்சிலிர்க்க வைக்கிறது..

நன்றி கார்த்திக்

sakthi said...

நேசமித்ரன் said...

பிரியத்தின் ஊற்றுக்கண்ணை உடைக்கும் உங்களின் கவிதை
அன்பின் திசையிலிருந்து வரும் உங்களின் பிரியம் நிறைந்த சொற்கள்

அருமை

நன்றி நேசமித்ரரே!!!

sakthi said...

ஹேமா said...

சக்தி,அனுபவக் கவிதை.உணவில் உப்புக் குறைத்து அதைச் சமப்படுத்த முத்தம் கொடுப்பது என்பது...ம்ம்ம்.

ஹ ஹ ஹ ஹ

சும்மா கற்பனை ஹேமா

நான் எங்கே சமையல் அறைக்கு செல்கிறேன்

நன்றி தோழி