Sunday, July 26, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா!!!!







இணையத்தில் எமக்கு கிடைத்த
இனிய தோழமைக்கு என்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!


நட்பிற்கு ஒரு இலக்கணமாய்
வரைமுறைக்குட்பட்ட நட்பாய்
நட்பான நட்பாய் வாழும் ஜமால் அண்ணா!!!
Happy Birthday To You!!!!


வாழ்க நீவீர் வாழ்கை என்ற கடலில்
மகிழ்ச்சி என்ற படகில்
வாழ்நாளெல்லாம் பவனி வந்து!!!
வளம் பல பெற்று!!!
வாழ்க நீடுழி!!!
வளர்க வையத்தில் நின் புகழ்!!!!





நல்வாழ்த்துக்களுடன்
சக்தி



.

35 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்திய உள்ளங்களுக்கும்

எனது நட்புடனான நன்றி.

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

*இயற்கை ராஜி* said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

goma said...

நேசக் கரம் நீட்டி வலை உலகில் வலம் வரும் ஜமாலுக்கு நட்புடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Admin said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பிரபல பதிவர் அதிரை ஜமாலுக்கு வாழ்த்துகள்...

தமிழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
வாழ்த்திய உள்ளங்களுக்கும்

எனது நட்புடனான நன்றி.

//

இதுக்கும் நீங்க தான் முதல் பின்னூட்டமா ??

ஹா..ஹா...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் தூஆக்களும்.

அ.மு.செய்யது said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
பிரபல பதிவர் அதிரை ஜமாலுக்கு வாழ்த்துகள்...
//

ரிப்பீட்டு...

வாழ்த்து சொன்ன சக்தி அக்காவுக்கும் நன்றி.

இராகவன் நைஜிரியா said...

ஜமால் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Anonymous said...

பிரபல பதிவர் அதிரை ஜமால் அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

தாரணி பிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

பாலா said...

வாழ்த்து சொன்ன மக்களுக்கு நன்றி
நன்றி சொன்ன ஜமாலுக்கு நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கலையரசன் said...

ஜமால் வாழ்த்தில் வரும் 10 ஆவது பதிவிலும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.

gayathri said...

ஜமால் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா மச்சான்

SUBBU said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா!!!!

குடந்தை அன்புமணி said...

பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா.
நலம் பல பெற்று வாழ்வாங்க வாழ்க வளமுடன் வாழ்வாங்க வாழ்க!

குடந்தை அன்புமணி said...
This comment has been removed by the author.
ஆ.ஞானசேகரன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே

தமிழ். சரவணன் said...

நீள் ஆயுர் நிறைசெல்லவம், உயர் புகழ் பெற்று வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன்...

அன்புடன்,

தமிழ். சரவணன்

logu.. said...

Iniya Pirantha naal vazhthugal
anna

அதிரை அபூபக்கர் said...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... ஜமால் அண்ணே..

கார்த்திக் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்!!

"உழவன்" "Uzhavan" said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அப்துல்மாலிக் said...

மச்சான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

நேசமித்ரன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

seik mohamed said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஜமால்

Suresh Kumar said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

butterfly Surya said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஜமால்

सुREஷ் कुMAர் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் பிரதர்..

பிறந்தநாள் கொண்டாட்டத்த வாரநாட்கள்ள வெக்கலாம்ல..

இப்டி சண்டே அன்னைக்குவெச்சா நாங்க எல்லாம் கலந்துக்க முடியாம போய்டுதுல..

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வால்பையன் said...

என் வாழ்த்துக்களும் தலைக்கு!

vasu balaji said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஜமால்.