Monday, July 6, 2009

என்றும் மறவேன் உங்கள் அன்பை....



என் வாழ்வு பூமிப்பந்தில் துவங்கிய நாள் இன்று
இதுவரை பெரிதாய் சாதித்துவிட்டதாய் நினைக்கவில்லை
ஆனால் முகம் கூட பார்த்தறியாத எனக்காய்

வாழ்த்துமழையும் கவிதை மழையும் பொழிந்து
என் மனதை நெகிழச்செய்த
என்
உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கு என் நன்றிகள்....


நன்றி இயற்கை மகள், தமிழரசி


Orkut , Face book, E- greetings, Gmail போன்றவற்றில்
வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்....


வரைமுறையின்றி தலைமுறைக்கும் தொடரவேண்டும்

உங்களின் இந்த அன்பு பந்தம்

உயிர்குதிரையேறி விண்ணுலகும் ஏகும் வரை
உங்கள் அன்பை என்றும் மறவாது என் நெஞ்சம்.....



*

20 comments:

SUBBU said...

ஹேப்பி பர்த்த்டே சக்தி

SUBBU said...

முதலாய் முதன்முதலாய் :)))))))))))))

அபுஅஃப்ஸர் said...

எல்லா வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்

இன்னாப்ப மாத்தி மாத்தி வழ்ழ்த்துப்பதிவு போட்டுக்கிறாங்கோ.....

வினோத்கெளதம் said...

Happy Birthday Sakthi..:)

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் சகோதரி.

தமிழரசி said...

WISH U MANY MORE HAPPY RETURNS OF THE DAY DA SAKTHI....

//
வரைமுறையின்றி தலைமுறைக்கும் தொடரவேண்டும் //

உண்மை உறவுகள் உயிர் உள்ளவரை தொடரும்.....

கலையரசன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சக்தி(தீ)!!

ஆ.ஞானசேகரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சக்தி...

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்....
வாழ்த்துகள்.........
வாழ்த்துகள்....................

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

"என்றும் மறவேன் உங்கள் அன்பை...."

நாங்களும்தான் சக்தி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாலா said...

கொலைவெறியாய் கவுஜைகள் இட்டு
எம்மைக்கொன்றாய் அன்பால் .
உயிர்த்தெழுந்து நிற்கிறோம் தாயே
உன் கொலைவெறி கவிதைக்காய் !!!!!!!!!!!!!???
எப்போது வீசுவாய் அந்த கொலைக்கும்
ஆயுதத்தை ????????????


கவுஜரா இருந்துகிட்டு கவுஜைல வாழ்த்து சொல்லலைனா எப்படி ?



மேல எழுதி இருக்கறது சும்மா தமாசுக்கு

மத்தபடி ஒண்ணுமில்ல

வாழ்த்தலாமா சரி வாங்க எல்லாரும் வாழ்த்துவோம்

நல்லபடியா இன்னும் ஒரு எழுபது வருஷம் (போதுமா?)

வாழ்ந்து அனுபவிக்க வாழ்த்துக்கள் தாயே .

நட்புடன்
கொலைவெறி கவிதைகளின் ரசிகன்
பாலா

நசரேயன் said...

வாழ்த்துகள் சகோதரி.

நசரேயன் said...

//வரைமுறையின்றி தலைமுறைக்கும் தொடரவேண்டும்
உங்களின் இந்த அன்பு பந்தம்
உயிர்குதிரையேறி விண்ணுலகும் ஏகும் வரை //

கும்மிக்கு முடிவே இல்லையா !!!!

பிரியமுடன்.........வசந்த் said...

சக்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சுரேஷ் குமார் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சக்தி அக்கா..

இய‌ற்கை said...

எல்லா வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்:-)

ஷ‌ஃபிக்ஸ் said...

வாழ்க வளமுடன்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

சக்தி பிறந்த நாள் வாழ்த்துக்களை பிபிசியிலும்,சி என்னிலும் அறிவித்த என் பெயரை போடாததை
வன்மையாக கண்டிக்கிறேன்.

" உழவன் " " Uzhavan " said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எண்ணியவாறே எல்லாமும் கிடைத்திட வாழ்த்துவோம்!