Monday, July 6, 2009

இதயப்பூவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....


இன்று பிறந்த நாள் காணும்
இயற்கை அன்னையின்

இனியமகளே
இன்றுபோல் என்றும்
எல்லா வளமுடனும நலமுடனும்
வாழ வாழ்த்துக்கள்!!!!


அன்பும் உயர் பண்பும் நிறைந்த

அழகிய தேவதையே!!!


வலைப்பூவில் வாசம் வீசும்

எங்களின் இனிய இதயப்பூவே!!!


பெற்றவர்களுக்கு செல்ல மகள் நீ

நண்பர்களுக்கு நல்ல தோழி நீ
கற்பவர்களுக்கு கலைமகள் நீ
சக்திமிக்க அலைமகள் நீ

என்றும் திருமகளாய் நீ வாழ்க!!!


தோன்றின் புகலொடு தோன்றுக வென்னும்
தொன்முறை கூறும் நன்மக வாய்
நோன்பிற் பிறந்த விழாகண்டாய்
நூறாண்டு காலம் வாழியவே!!!!

20 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ராஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

தமிழ் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

அ.மு.செய்யது said...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

ஆனா யாருக்கு ?? ரசனைக்காரி அக்காவுக்கா ??

Anonymous said...

வாழ்த்துக்கள்...

ஆ.ஞானசேகரன் said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழி

Anbu said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

இயற்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாலா said...

appadinaa iyarkkai piranthathu unaga ellarukkum theriyum

appo neengalaam periya aalungathaan

vaazhthukkal sagothari

அப்துல்மாலிக் said...

சக்தி/ராஜி ரெண்டுபேரும் அடுத்தடுத்த நாள் பிறந்திருக்கிரீங்களா இது தெரியாம போச்சே

எனிஹவ்

இனிய பிறந்தநால் வாழ்த்துக்கள்

gayathri said...

அ.மு.செய்யது said...
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

ஆனா யாருக்கு ?? ரசனைக்காரி அக்காவுக்கா ??


ithey santhegattudan en vazthukkalaium serthukollungal

सुREஷ் कुMAர் said...
This comment has been removed by the author.
sarathy said...

இதயப்பூ இயற்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...

Ungalranga said...

வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.

இதயப்பூவிற்கு.

*இயற்கை ராஜி* said...

அக்கா..ரொம்ப‌ ரொம்ப‌ ந‌ன்றி..இப்ப‌டி ஒரு உறவு கிடைத்த‌தில் பெருமைப்ப‌டுகிறேன்

*இயற்கை ராஜி* said...

வாழ்த்திய‌ அனைவ‌ருக்கும் ம‌ன‌ம் க‌னிந்த‌ ந‌ன்றிக‌ள்

*இயற்கை ராஜி* said...

அ.மு.செய்யது said...
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

ஆனா யாருக்கு ?? ரசனைக்காரி அக்காவுக்கா ??


gayathri said...
அ.மு.செய்யது said...
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

ஆனா யாருக்கு ?? ரசனைக்காரி அக்காவுக்கா ??///


ithey santhegattudan en vazthukkalaium serthukollungal///

இல்லிங்க‌ இந்த‌ ராஜி வேற:-))
http://iyarkai09.blogspot.com/

सुREஷ் कुMAர் said...

இதயப்பூவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

sakthi said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி

sakthi said...

அ.மு.செய்யது said...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

ஆனா யாருக்கு ?? ரசனைக்காரி அக்காவுக்கா ??

இல்லை செய்யது

இவுங்க பெயர் இயற்கைமகள்