Tuesday, July 7, 2009

வானத்து மகளே



ஐந்து இரு மாதங்கள்
அடிவயிறறில உனை தாங்கி
அம்மா என அலறி நான்
ஈன்று எடுத்த தேவதையே

வானவரும் தேவரும் பூ மழை பொழிய
என் இல்லம் வந்த காரிகையே

அஞ்சனைஇல் கண் எழுதி
அல்லி பூ மெத்தைஇட்டு

முத்து சிவிகை உடன்
முல்லை பந்தலில் தொட்டிலிட்டு

நான் காத்து இருக்க
எனை வெறுத்து பூமகளே எங்குசென்றாய்

இழப்பின் வலி என்ன வென்று
எனக்கு உணர்த்த சென்றாயோ

மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி....

பி.கு: திகழ்மிளிராரின் தளத்தில் இந்த கவிதையை படித்ததும் எனது மனதில் தோன்றிய என் பழைய கவிதை (மீள்பதிவு)

45 comments:

நட்புடன் ஜமால் said...

ஐந்து இரு மாதங்கள்
அடிவயிறறில உனை தாங்கி
அம்மா என அலறி நான்
ஈன்று எடுத்த தேவதையே
\\

அம்மா என அழவைத்து

அழுது அழுது

அம்மா எனவழைக்கும்

புதுப்பூ

gayathri said...

இழப்பின் வலி என்ன வென்று
எனக்கு உணர்த்த சென்றாயோ


nalla iruku da

Anonymous said...

இப்போது தான் நண்பர் ஒருவர் மறைந்ததாக படித்தேன் இதை படித்ததும் வலி இன்னும் அதிகரிக்கிறது...

அ.மு.செய்யது said...

நல்லா இருக்குங்க கவிதை.

//ஐந்து இரு மாதங்கள்//

இதை "ஈரைந்து" மாதங்கள்னு எழுதியிருந்தீங்கன்னா தூக்கலா இருந்திருக்கும்ல..

சொற்சிக்கனம் முக்கியம் அமைச்சரே !!

கலையரசன் said...

ஆகா.. வலியின் வரிகள்!!

தமிழ் said...

/இழப்பின் வலி என்ன வென்று
எனக்கு உணர்த்த சென்றாயோ

மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி..../

வார்த்தைகள் இல்லை
வலியை உணரும்போதும்
வலிக்கும் போது தான் தெரியும் என்பதால்

SUFFIX said...

வலிகள் வரிகளாய்...

SUBBU said...

:(((((((((

அப்துல்மாலிக் said...

ஏன் என்னாச்சு?

பெற்றெடுத்ததை விளக்கிய வரிகள் அருமை

S.A. நவாஸுதீன் said...

நான் காத்து இருக்க
எனை வெறுத்து பூமகளே எங்குசென்றாய்

இழப்பின் வலி என்ன வென்று
எனக்கு உணர்த்த சென்றாயோ

மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி....

ஒரு தாயின் சோகத்தின் உச்சகட்டம். வலி அதிகம் நிரந்த வரிகள். மனவலிமை கொண்டே மறக்க முடியும்

"உழவன்" "Uzhavan" said...

நல்ல இரங்கற்பா.
அஞ்சனைஇல் கண் எழுதி அப்படினா என்ன புலவரே?? கண்ணுக்கு மை போடுறத்தான் சொல்றீங்களா?
ஆம் எனில், ஒரு சின்ன ஐயம்.
"அஞ்சனத்தன்ன பசலை தணிவாமே".. இதிலுள்ள அஞ்சனத்திற்கு என்ன பொருள்?
 
அன்புடன்
உழவன்

*இயற்கை ராஜி* said...

:-((((((((((

sarathy said...

//மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி....//

வலிகள்...
:-((((((((((

நசரேயன் said...

என்ன ஒரு சோகமழை :(((

ப்ரியமுடன் வசந்த் said...

:~(

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதையில் வலி . ஆனால் கவிதைக்குக் கூட நான் இதை எழுதுவதைத் தாங்க மாட்டேன்.

Admin said...

உங்கள் கவிதை அருமை....
தொடருங்கள் வாழ்த்துக்கள்......

நம்ம பக்கமும் வந்து பாருங்க......
பிடிச்சிருந்தா அடிக்கடி வங்க......

sakthi said...

நட்புடன் ஜமால் said...

ஐந்து இரு மாதங்கள்
அடிவயிறறில உனை தாங்கி
அம்மா என அலறி நான்
ஈன்று எடுத்த தேவதையே
\\

அம்மா என அழவைத்து

அழுது அழுது

அம்மா எனவழைக்கும்

புதுப்பூ


ஆம் அண்ணா

sakthi said...

gayathri said...

இழப்பின் வலி என்ன வென்று
எனக்கு உணர்த்த சென்றாயோ


nalla iruku da

நன்றி காயா

sakthi said...

தமிழரசி said...

இப்போது தான் நண்பர் ஒருவர் மறைந்ததாக படித்தேன் இதை படித்ததும் வலி இன்னும் அதிகரிக்கிறது...

இது வலியுடன் எழுதிய கவிதை மா

sakthi said...

அ.மு.செய்யது said...

நல்லா இருக்குங்க கவிதை.

//ஐந்து இரு மாதங்கள்//

இதை "ஈரைந்து" மாதங்கள்னு எழுதியிருந்தீங்கன்னா தூக்கலா இருந்திருக்கும்ல..

சொற்சிக்கனம் முக்கியம் அமைச்சரே !!

சரிங்க தளபதியாரே...

sakthi said...

கலையரசன் said...

ஆகா.. வலியின் வரிகள்!!


நன்றி கலை

sakthi said...

திகழ்மிளிர் said...

/இழப்பின் வலி என்ன வென்று
எனக்கு உணர்த்த சென்றாயோ

மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி..../

வார்த்தைகள் இல்லை
வலியை உணரும்போதும்
வலிக்கும் போது தான் தெரியும் என்பதால்


ஆம் திகழ்மிளிராரே

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

வலிகள் வரிகளாய்...

நன்றி ஷ‌ஃபிக்ஸ்

sakthi said...

SUBBU said...

:(((((((((

நன்றி சுப்பு

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

ஏன் என்னாச்சு?

பெற்றெடுத்ததை விளக்கிய வரிகள் அருமை

நன்றி அபு அண்ணா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

நான் காத்து இருக்க
எனை வெறுத்து பூமகளே எங்குசென்றாய்

இழப்பின் வலி என்ன வென்று
எனக்கு உணர்த்த சென்றாயோ

மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி....

ஒரு தாயின் சோகத்தின் உச்சகட்டம். வலி அதிகம் நிரந்த வரிகள். மனவலிமை கொண்டே மறக்க முடியும்

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

" உழவன் " " Uzhavan " said...

நல்ல இரங்கற்பா.
அஞ்சனைஇல் கண் எழுதி அப்படினா என்ன புலவரே?? கண்ணுக்கு மை போடுறத்தான் சொல்றீங்களா?
ஆம் எனில், ஒரு சின்ன ஐயம்.
"அஞ்சனத்தன்ன பசலை தணிவாமே".. இதிலுள்ள அஞ்சனத்திற்கு என்ன பொருள்?

அன்புடன்
உழவன்


உழவரே எனக்கு அவ்வளவு தமிழ்புலமை இல்லைங்க.....
இது நீங்க தமிழரசியாரிடம் கேட்க வேண்டிய கேள்வி...

sakthi said...

இய‌ற்கை said...

:-((((((((((

நன்றி இயற்கை

sakthi said...

sarathy said...

//மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி....//

வலிகள்...
:-((((((((((

நன்றி சாரதியாரே...

sakthi said...

நசரேயன் said...

என்ன ஒரு சோகமழை :(((

நன்றி நசரேயன் அண்ணா

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

:~(

நன்றி வசந்த்

sakthi said...

ஜெஸ்வந்தி said...

கவிதையில் வலி . ஆனால் கவிதைக்குக் கூட நான் இதை எழுதுவதைத் தாங்க மாட்டேன்.

இது கவிதையல்ல ஜெஸ்

sakthi said...

சந்ரு said...

உங்கள் கவிதை அருமை....
தொடருங்கள் வாழ்த்துக்கள்......

நம்ம பக்கமும் வந்து பாருங்க......
பிடிச்சிருந்தா அடிக்கடி வங்க......

கண்டிப்பா சந்த்

logu.. said...

Izhappin valigal..

eppadi sonnalum
muzhuthai sollave mudiyathunga..

natura nallarukkunga.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

sakthi said...
'' இது கவிதையல்ல ஜெஸ்''

என்னை நெகிழ வைத்துவிட்டீர்கள் சக்தி. எனக்கு வலிக்கிறது.

ஹேமா said...

கண்களைக் கலங்க வைத்த கவிதை.

சப்ராஸ் அபூ பக்கர் said...

கலக்கலா இருந்ததுங்க கவி வரிகள்...

வாழ்த்துக்கள்....

kanagu said...

அருமையான கவிதைங்க :)

sakthi said...

logu.. said...

Izhappin valigal..

eppadi sonnalum
muzhuthai sollave mudiyathunga..

natura nallarukkunga.

நன்றி லோகு

sakthi said...

ஜெஸ்வந்தி said...

sakthi said...
'' இது கவிதையல்ல ஜெஸ்''

என்னை நெகிழ வைத்துவிட்டீர்கள் சக்தி. எனக்கு வலிக்கிறது.


எனக்கும் ஜெஸ்

sakthi said...

ஹேமா said...

கண்களைக் கலங்க வைத்த கவிதை.

நன்றி ஹேமா

sakthi said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

கலக்கலா இருந்ததுங்க கவி வரிகள்...

வாழ்த்துக்கள்....

நன்றி சப்ராஸ்

sakthi said...

kanagu said...

அருமையான கவிதைங்க :)

நன்றி கனகு

Anonymous said...

super