Friday, July 3, 2009

நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள்!!!


என் அன்பு மகன் பாலாஜிக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!

தாய்மை எனும் பேரின்பத்தை எனக்களித்தாய்!!!
தாலாட்டு பாடும் வரத்தையும் தந்திட்டாய்!!!

எத்தனையோ வருடங்கள்
நான் செய்த தவத்தின் பலனாய்
என் மடி சேர்ந்த அழகு பொக்கிஷமே!!!

ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீ வாழவேண்டும் இந்த
அன்னையின் ஆயுளும் உன்னையே சேரவேண்டும்!!!!

வாழ்க வளமுடன்!!!

என் செல்லத்துக்கு எனக்கு முன்பே வாழ்த்து தெரிவித்து அழகியதொரு பதிவு இட்டிருக்கும் என் சகோதரி இயற்கை மகள்க்கு என் நன்றிகள்!!!

69 comments:

gayathri said...

wish you happy birthday balaji

geevanathy said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாலாஜி!!!

Anonymous said...

கொள்ளை அழகு கொண்ட குட்டிப்பையா...
ஒரு கோவிலுக்குள் குடி வந்த செல்லப்பையா...

அம்மா அப்பாவின் அன்புப் பையா..
அனைவரின் மனங்கவர்ந்த அறிவுப் பையா..
ஆற்றல்கள் பல பெற்ற சுட்டிப் பைய்யா..

நீ வாழ்வாங்கு வாழ்கவென நாங்கள் வாழ்த்துவோம் மெய்யாய்...

HAI DEAR MANY MORE HAPPY RETURNS OF THE DAY... LOVE U SWEET HEART..MY SWEET KISSES FOR U ....

sarathy said...

பாலாஜிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

sarathy said...

கொள்ளை அழகு கொண்ட குட்டிப்பையா...
ஒரு கோவிலுக்குள் குடி வந்த செல்லப்பையா...

அம்மா அப்பாவின் அன்புப் பையா..
அனைவரின் மனங்கவர்ந்த அறிவுப் பையா..
ஆற்றல்கள் பல பெற்ற சுட்டிப் பைய்யா..

நீ வாழ்வாங்கு வாழ்கவென "நாங்கள்" வாழ்த்துவோம் மெய்யாய்...

-தமிழரசி.



மேலே உள்ள "நாங்கள்"-இல் நானும் உண்டு..

RAMYA said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாலாஜி!!!

RAMYA said...

பாலாஜி குட்டிக்கு எனதன்பு முத்தங்கள் பல.

Admin said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

//RAMYA said...
பாலாஜி குட்டிக்கு எனதன்பு முத்தங்கள் பல.
//

ரிப்பீட்டுகள் சில.

ஹேப்பி பேர்த் டே டூ யூ..
ஹேப்பி பேர்த் டே டூ யூ..
ஹேப்பி பேர்த் டே டியர் பாலாஜி
ஹேப்பி பேர்த் டே டூ யூ..

கலையரசன் said...

பல ஆண்டுகள் அன்னையின் அன்போடு, வாழ்க பாலாஜி!!

நசரேயன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாலாஜி!!!

பாலா said...

naan onnum puthusaa sollarathukku illa

athaan ellaththaiyum makka sollittaangalae

samththa iru raja

அப்துல்மாலிக் said...

நானும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிகிறதுலே மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லா உடல்நலமும், படிப்பறிவும் பெற்று வாழ்க வளமுடன்

WISH YOU MANY MORE RETURNED OF THE DAY BALAJI

அன்புடன் அருணா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாலாஜி!!!

rose said...

wish u happy birthday balaji

thamizhparavai said...

பாலாஜிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

வினோத் கெளதம் said...

பாலாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேப்பி பர்த் டே பாலாஜி

सुREஷ் कुMAர் said...

ஹேய்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாஜி..
(கொஞ்சம் லேட்டா வாழ்த்துவதற்கு மன்னிக்கவும்..)

ஆ.ஞானசேகரன் said...

பாலாஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. சக்தி உங்களுக்கும் வாழ்த்துகள்...

sakthi said...
This comment has been removed by the author.
sakthi said...

gayathri said...

wish you happy birthday balaji

நன்றி காயா

sakthi said...

த.ஜீவராஜ் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாலாஜி!!!

நன்றி ஜீவா

sakthi said...

தமிழரசி said...

கொள்ளை அழகு கொண்ட குட்டிப்பையா...
ஒரு கோவிலுக்குள் குடி வந்த செல்லப்பையா...

அம்மா அப்பாவின் அன்புப் பையா..
அனைவரின் மனங்கவர்ந்த அறிவுப் பையா..
ஆற்றல்கள் பல பெற்ற சுட்டிப் பைய்யா..

நீ வாழ்வாங்கு வாழ்கவென நாங்கள் வாழ்த்துவோம் மெய்யாய்...

HAI DEAR MANY MORE HAPPY RETURNS OF THE DAY... LOVE U SWEET HEART..MY SWEET KISSES FOR U ....

நன்றி தமிழ்
அழகு கவிதைக்கும்
வாழ்த்துக்களுக்கும்...

sakthi said...

sarathy said...

பாலாஜிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

நன்றி சாரதி

sakthi said...

sarathy said...

கொள்ளை அழகு கொண்ட குட்டிப்பையா...
ஒரு கோவிலுக்குள் குடி வந்த செல்லப்பையா...

அம்மா அப்பாவின் அன்புப் பையா..
அனைவரின் மனங்கவர்ந்த அறிவுப் பையா..
ஆற்றல்கள் பல பெற்ற சுட்டிப் பைய்யா..

நீ வாழ்வாங்கு வாழ்கவென "நாங்கள்" வாழ்த்துவோம் மெய்யாய்...

-தமிழரசி.



மேலே உள்ள "நாங்கள்"-இல் நானும் உண்டு..


சரிங்க சாரதியாரே....

sakthi said...

RAMYA said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாலாஜி!!!

நன்றி ரம்யா

sakthi said...

RAMYA said...

பாலாஜி குட்டிக்கு எனதன்பு முத்தங்கள் பல.

கண்டிப்பாக உங்கள் முத்தங்களை அவனுக்கு உங்கள் சார்பாக நான் வழங்கிவிடுகிறேன் ரம்யா டீச்சர்....

sakthi said...

சந்ரு said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

நன்றி சந்ரு

sakthi said...

அ.மு.செய்யது said...

//RAMYA said...
பாலாஜி குட்டிக்கு எனதன்பு முத்தங்கள் பல.
//

ரிப்பீட்டுகள் சில.

ஹேப்பி பேர்த் டே டூ யூ..
ஹேப்பி பேர்த் டே டூ யூ..
ஹேப்பி பேர்த் டே டியர் பாலாஜி
ஹேப்பி பேர்த் டே டூ யூ..

நன்றி செய்யது

sakthi said...

கலையரசன் said...

பல ஆண்டுகள் அன்னையின் அன்போடு, வாழ்க பாலாஜி!!

நன்றி கலையரசரே...

sakthi said...

நசரேயன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாலாஜி!!!

நன்றி நசரேயன் அண்ணா

sakthi said...

பாலா said...

naan onnum puthusaa sollarathukku illa

athaan ellaththaiyum makka sollittaangalae

samththa iru raja


சரிங்க பாலா

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

நானும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிகிறதுலே மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லா உடல்நலமும், படிப்பறிவும் பெற்று வாழ்க வளமுடன்

WISH YOU MANY MORE RETURNED OF THE DAY BALAJI

நன்றி அபு அண்ணா

sakthi said...

அன்புடன் அருணா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாலாஜி!!!

நன்றி அருணா

sakthi said...

rose said...

wish u happy birthday balaji

நன்றி ரோஸ்

sakthi said...

தமிழ்ப்பறவை said...

பாலாஜிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

நன்றி தமிழ்பற்வை

sakthi said...

வினோத்கெளதம் said...

பாலாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)

நன்றி வினு

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

ஹேப்பி பர்த் டே பாலாஜி

நன்றி வசந்த்

sakthi said...

சுரேஷ் குமார் said...

ஹேய்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாஜி..
(கொஞ்சம் லேட்டா வாழ்த்துவதற்கு மன்னிக்கவும்..)

பரவாயில்லை பா
வாழ்த்துக்களுக்கு நன்றி

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

பாலாஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. சக்தி உங்களுக்கும் வாழ்த்துகள்...

நன்றி ஞானசேகரன்....

தமிழ் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

பாலா said...

ippothaan kavanichen mapla karate laam kaththukittu irukkano

nikkara position ne terrar aa irukku

இளைய கவி said...

happy B/day kido

SUFFIX said...

உங்கள் அன்பு மகன் பாலாஜிக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வாழிய பல்லாண்டு, செயக பல தொண்டு
சொந்த நாட்டிர்க்கும், பிறந்த வீட்டிர்க்கும்

கபிலன் said...

Wish you Happy Birthday Balaji!

S.A. நவாஸுதீன் said...

ஒஹ். நான்தான் லேட். சாரி கண்ணா. வாழ்வில் எல்லா வளமும், நலமும், சகல சௌபாக்கியமும் பெற்று நிறைவான வாழ்வு வாழ இந்த மாமாவின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி.

kanagu said...

பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

நட்புடன் ஜமால் said...

நல்வாழ்த்துகள்

பாலாஜி.

அன்புடன் ...

வேடிக்கை மனிதன் said...

பாலாஜி உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

sakthi said...

திகழ்மிளிர் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நன்றி திகழ்மிளிராரே

sakthi said...

பாலா said...

ippothaan kavanichen mapla karate laam kaththukittu irukkano

nikkara position ne terrar aa irukku

hahahaha

sakthi said...

இளைய கவி said...

happy B/day kido

நன்றி இளையகவி

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

உங்கள் அன்பு மகன் பாலாஜிக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வாழிய பல்லாண்டு, செயக பல தொண்டு
சொந்த நாட்டிர்க்கும், பிறந்த வீட்டிர்க்கும்

நன்றி ஷ‌ஃபிக்ஸ்

jothi said...

// ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீ வாழவேண்டும்//

நான் கூட வாழ்த்துகிறேன்

வெற்றி-[க்]-கதிரவன் said...

பாலாஜிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

sakthi said...

jothi said...

// ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீ வாழவேண்டும்//

நான் கூட வாழ்த்துகிறேன்

நன்றி ஜோதி

sakthi said...

பித்தன் said...

பாலாஜிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

நன்றி பித்தன்

நட்புடன் ஜமால் said...

பாலாஜி

இன்று உன்னை பெற்றெடுத்தவர் பிறந்த நாளாமே

வாழ்த்துகள் சொல்லிடுப்பா ...

தமிழ் said...

இன்று பிறந்த நாள் கொண்டாடும்
உங்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

தமிழ் said...

/ நட்புடன் ஜமால் said...

பாலாஜி

இன்று உன்னை பெற்றெடுத்தவர் பிறந்த நாளாமே

வாழ்த்துகள் சொல்லிடுப்பா .../

அதே

cheena (சீனா) said...

அன்புச் செல்லம் பாலாஜிக்கும் - பெற்றவர்களுக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

எம்.எம்.அப்துல்லா said...

என்னுடைய வாழ்த்துகளையும் சொல்லிவிடுங்கள்

:)

SUBBU said...

whish u happy birthday Balaji and Sakthi ;)

குடந்தை அன்புமணி said...

சக்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க பல்லாண்டு வளங்கள் யாவும் பெற்று!

தங்கள் அன்பு மகன் பாலாஜிக்கும் (சற்று தாமதமான) பிறந்தநாள் வாழ்த்துகள்!
வாழ்க பல்லாண்டு!

அ.மு.செய்யது said...

ஹேப்பி பர்த்டே டு யூ சக்தி அக்கா.

"உழவன்" "Uzhavan" said...

(தாமதமான) பாலாஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
 
வாழ்த்துக்களுடன்,
உழவன்

sakthi said...

நன்றி ஜமால் அண்ணா
நன்றி திகழ்மிளிராரே
நன்றி சீனா சார்
நன்றி அப்துல்லா சார்
நன்றி சுப்பு
நன்றி செய்யது
நன்றி உழவரே
நன்றி அன்புமணி

sarathy said...

பிறந்தநாள் வாழ்த்துகள்
சக்தி...

பாலாஜி உங்களை
முந்திவிட்டாரோ?