Friday, February 20, 2009

முதிர் கன்னிகள்

எனக்கு தெரிந்த தோழியின் கதை இது
ஹே ஆண்களே
அழகான பெண்களுக்கு மட்டும் முன் உரிமை என்றால்
எங்களை போன்ற அழகற்ற பெண்கள் என்ன தான் செய்வது
கருப்பு என்பது திராவிட நிறம் அல்லவா.

ஒருவன் சொந்தமாக வீடு உள்ளதா என கேட்கிறான்
இன்னொருவன் எனக்கு மாமனார் வேண்டும்
உன் தகப்பன் உயிருடன் இல்லை என்கிறான்.

அட மடையர்களே என்னை திருமணம் செய்து கொள்ள
ஒருவரும் இல்லையா
நீ தாலி எனக்கு கட்ட போகிறாயா
இல்லை எனது வீட்டிற்கா
இல்லை இல்லாத என் தந்தைகா .

ஹே கடவுளே
எனக்கு ராமன் வேண்டாம்
ஒரு ராவணன் ஆவது கணவன் ஆகட்டும்.


ஜன்னல் கம்பிகளுக்கு பின்னால் நின்று நின்று
ஜன்னல் மரம் மட்டும் அல்ல
என் மனமும் இற்று விட்டது ...

8 comments:

Anonymous said...

எல்லாமே சினிமாக் காரங்க பண்ணுறது. அது சரி கறுப்பா ஒரு கீரோவப் போடாட்டி எல்லாம் பொண்ணுகளுமாச் சேர்ந்து படம் பாக்கப் போகாதீங்கோ. அப்புறமா கேள்வியைக் கேக்கலாம்.

பாலா said...

akka super thaan
aanlum varththaikalai kurainga
innam azhagakum

sakthi said...

thank u for u r comments pukalini& bala

Unknown said...

naagathin thalai mel narthanam adiya nandha gopaalanai enniye kaalathai karaithuvitta raadhayum oru muthir kanni thaano? ayarkula gokulathil kaathirukka rukmaniyai mana mudithaan madhra rajan kadavulukke irakka milla ivulagil manitha manam mattravalla maa marunthenna undinge?
samudhaaya sindhanai miguntha ithu pondra ungalin kavithaigalai varaverkiren

BRAVEHEART U.A.E

Anu said...

ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ.....

sakthi said...

hello azee unaku siripa erukka????????

Yuvaraj said...

அன்பருக்கு வணக்கம்..!
தங்கள் முதிர் கன்னிகள் பதிவு அருமை!
நாங்கள் சிற்றிதழ் ஒன்று நடத்துகிறோம். அதில் தங்கள் படைப்புகளை அனுப்பலாம்
எமது முகவரி:
(வெ.யுவராஜ்)
தமிழ்த்தோட்டம்,
73, புதுத்தெரு,
பாதிரி சிற்றூர்,
வந்தவாசி.
604408

http://nelithazh.blogspot.com/

sakthi said...

nandri yuvaraj
thangalin varugaiku