Tuesday, February 24, 2009

உயிராய் இருக்க வருவாயா?

என்னுள் நிறைந்தவனே
எனக்காய் வாழ்பவனே
சொற்களில் சரம் தொடுத்து
அற்புத வரம் கேட்பேன்
இம்மையிலும் மறுமையிலும்
எத்தனை இன்னல் வந்தாலும்
என்னை விட்டு பிரியாதே
சிறு தவறு நான் செய்தாலும்
சிரித்து விட்டு சென்று விடு
எனக்கே எனக்காக உன் கோபத்தை கொன்று விடு ...

7 comments:

Azee said...

சக்தி என்னாச்சு .....

கொஞ்சம் என்னையும் கவனிமா

திகழ்மிளிர் said...

பல நாட்களுக்கு பின்
தங்களின் கவிதைப் பூக்களை
இப்பொழுது தான் பார்க்கிறேன்

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

sakthi said...

nandri azee
nandri thigal

sayrabala said...

"kopaththai" nu ezhuthina nandraga irunthirukkum

neengal eluthiiruppathu "kovaththai"

etho enakku therinthathu

thavarendtraal mannikkavum
bala

sakthi said...

thiruthi konden bala

புதியவன் said...

//எனக்கே எனக்காக உன் கோபத்தை கொன்று விடு ...//

நல்லா இருக்கு...

sakthi said...

புதியவன் said...

//எனக்கே எனக்காக உன் கோபத்தை கொன்று விடு ...//

நல்லா இருக்கு...

oru masathuku munnala pota kavithaiku comments potathuku romba thanks puthiyavare