Saturday, July 3, 2010

என் அன்பு மகன் பாலாஜிக்கு பிறந்த நாள் இன்று!!!!




எண்ணற்ற தவத்தின் பலனாய்
எனக்குள் உதித்த சூரியனே!!!

மலரிதழ்களில் வியர்த்திருக்கும்
பனித்திவலைகளாய்
உன் மழலை மந்தகாசமும்
குறுகுறுத்த விழிகளில்
கசியும் புன்னகையுமாய்
எனை வளைய வரும்
பேசும் பொற்சித்திரமே!!!
இன்று பிறந்த நாள் காணும் நீ
பார்போற்ற பல்லாண்டு காலம்
நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!!!!

28 comments:

Anonymous said...

welcome back sakthi and happy birthday balaji :)

நேசமித்ரன் said...

எல்லா வளமும் திறமும் புகழும் பொருளும் கொண்டு சேர்க்கும் மகிழ்வும் பெற பாலாஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

புத்துணர்வுடனான மீள்வருகை!

வருக !

நட்புடன் ஜமால் said...

அன்பான வாழ்த்துகள்!

- இரவீ - said...

பாலாஜிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

goma said...

பாலாஜி
ஆரோக்கியம் நிலைக்க ,
சந்தோஷம் தங்கிட,
அறிவு மேம்பட
அதிர்ஷ்டம் சேர்ந்திட,
வெற்றிகள் குவிந்திட,
வாழ்த்துகிறோம்.
ஆசி கூறி ,அகம் மகிழ்கிறோம்.

தமிழ் அமுதன் said...

அன்பான வாழ்த்துகள்!

Vidhoosh said...

காணோமேன்னு தேடிகிட்டு இருந்தோம். :) நலமா?

பாலாஜிக்கு எல்லா வளமும் பெருகி, விரும்பியது எல்லா நலமும் பெற்று சந்தோஷம் பொங்க வாழ்த்துகிறேன்.

Menaga Sathia said...

Happy B'day to Balaji!!

சீமான்கனி said...

இன்று பிறந்த நாள் காணும் நீ
பார்போற்ற பல்லாண்டு காலம்
நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!!!!
பாலாஜியை நானும் அவ்வண்ணமே வாழ்த்துகிறேன்...வணக்கம் சக்தி நலமா...???சக்தி இல்லாத பதிவுலகம்...இப்போதுதான் வந்திருக்கு சக்தி :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

பாலாஜிக்கு, மாமாவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

நலமா சக்தி?

வினோத் கெளதம் said...

Happy wishes to Balaji..
Sakthi enga poninga Blog pakkame kanom..

குமரை நிலாவன் said...

பாலாஜிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

தமிழ் said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Best wishes to Balagi.
Welcome back Sakthi.

ஈரோடு கதிர் said...

பாலாஜிக்கு வாழ்த்துகள்

கவி அழகன் said...

Hey Sakthi after long time.well come nice to see you in blog

சிட்டுக்குருவி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

sakthi said...

மயில் said...
welcome back sakthi and happy birthday balaji :)

நன்றி மயில்

sakthi said...

நேசமித்ரன் said...
எல்லா வளமும் திறமும் புகழும் பொருளும் கொண்டு சேர்க்கும் மகிழ்வும் பெற பாலாஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

புத்துணர்வுடனான மீள்வருகை!

வருக !

நன்றி நேசரே

sakthi said...

நட்புடன் ஜமால் said...
அன்பான வாழ்த்துகள்
அன்பு வாழ்த்துக்களுக்கு நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

- இரவீ - said...
பாலாஜிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வாழ்த்துகளுக்கு நன்றி ரவீ

sakthi said...

goma said...
பாலாஜி
ஆரோக்கியம் நிலைக்க ,
சந்தோஷம் தங்கிட,
அறிவு மேம்பட
அதிர்ஷ்டம் சேர்ந்திட,
வெற்றிகள் குவிந்திட,
வாழ்த்துகிறோம்.
ஆசி கூறி ,அகம் மகிழ்கிறோம்.

உங்கள் வாழ்த்தில் மனம் மகிழ்ந்தேன் கோமா

sakthi said...

தமிழ் அமுதன் said...
அன்பான வாழ்த்துகள்
நன்றி அமுதன்

sakthi said...

Vidhoosh(விதூஷ்) said...
காணோமேன்னு தேடிகிட்டு இருந்தோம். :) நலமா?

பாலாஜிக்கு எல்லா வளமும் பெருகி, விரும்பியது எல்லா நலமும் பெற்று சந்தோஷம் பொங்க வாழ்த்துகிறேன்
நன்றி வித்யா

sakthi said...

Mrs.Menagasathia said...
Happy B'day to Balaji!!
நன்றி சகோதரி

CS. Mohan Kumar said...

Belated birthday wishes to your son. May Almighty give him good health, happy experiences and development through out his life.