Sunday, March 1, 2009

அம்மா

அன்னையை படைக்கும் போது
ஆண்டவன் அமைதியில் ஆழ்ந்திருப்பன் போலும்
அமைதியின் உருவமாய் அம்மா

5 வயது வரை உன் அணைப்பில் வைத்து இருந்தாய்
10 வயது வரை பக்கத்தில் இருந்தாய்
16 வயதில் நான் உனக்கு பாரம் ஆகி போனது ஏன் அம்மா ???
பார்ப்பவர் அனைவருக்கும் குளிர்தென்றல் ஆனேன்
உனக்கு மட்டும் அடி வயிற்று நெருப்பாய் !!!

10 comments:

நட்புடன் ஜமால் said...

தாய் - ஒரு மந்திர(ச்) சொல்

ANU said...

roampa arumaiya eruku

sakthi said...

thangal varugaiku nandri anu & jamal

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

என் அன்னையின் நினைவுகள் உங்கள் வார்த்தை நாதங்களால்...ஆம் எனக்கும் நான்கு சகோதரிகள்...வாழ்த்துக்கள் உங்களுக்கு...வளர்க உங்கள் கவிதை சிந்தனைகள்..கால மாற்றங்களுடன்.."

sakthi said...

thanks ani karthick

புதியவன் said...

//பார்ப்பவர் அனைவருக்கும் குளிர்தென்றல் ஆனேன்
உனக்கு மட்டும் அடி வயிற்று நெருப்பாய் !!!//

நிதர்சனமான வரிகள்...

balaji said...

புதியவன் said...

//பார்ப்பவர் அனைவருக்கும் குளிர்தென்றல் ஆனேன்
உனக்கு மட்டும் அடி வயிற்று நெருப்பாய் !!!//

நிதர்சனமான வரிகள்...

ada amanga puthiyavare

மடல்காரன்_MadalKaran said...

இறைவனின் பல அவதாரங்கள்
விரல் விட்டு எண்ணக்கூடியவை
மற்றவையுடன் ஒப்பிட முடியாத அவதாரம்தான் தாய்.
அழகாக வரிகளை செதுக்கி இருக்கிறீர்கள்.
உணர்ந்தவர் உய்வர்
மறந்தவர் மாக்களுக்கு கீழானவர்கள்.

sakthi said...

மடல்காரன்_MadalKaran said...

இறைவனின் பல அவதாரங்கள்
விரல் விட்டு எண்ணக்கூடியவை
மற்றவையுடன் ஒப்பிட முடியாத அவதாரம்தான் தாய்.
அழகாக வரிகளை செதுக்கி இருக்கிறீர்கள்.
உணர்ந்தவர் உய்வர்
மறந்தவர் மாக்களுக்கு கீழானவர்கள்.

nandri madalkarare