Tuesday, October 26, 2010

குருதி வேட்கை .... ( நன்றி கீற்று )

எனை ஒரு வளர்ப்பு
மிருகமாகவே
கருதுகின்றனர்.....

நில் என்றால் நிற்பதற்கும்
செல் என்றால் செல்வதற்கும்
கட்டளைகளுக்கு அடிபணியவும்
கட்டுப்பாடுகளுக்கும் பழக்குகின்றனர்
ஆழ்ந்த சினேகத்தின் நகைப்போடு.....

என் சுயத்தை
அவர்கள் வெறுக்கின்றனர்....

அவர்கள்
அறிவதாயில்லை
என்னுள்ளும்
கோரைப்பற்களும்
கூர் நகங்களும்
குருதி வேட்கையுடனிருப்பதை....

43 comments:

எல் கே said...

அருமை

Anonymous said...

இது கீற்றுக்கு புரிந்த அளவு எனக்கு புரியலை சக்தி...என்னவோ எனக்கு பின்நவீனம் புரியமாட்டேங்குதுடா...

நட்புடன் ஜமால் said...

கீற்றுக்கு வாழ்த்துகள்

வேட்கையை தனித்தே வையுங்கள் ...

Anonymous said...

நீ சொன்னதுக்கு பிறகு தான் புரிந்தது வாழ்த்துக்கள் டா கவிதை கீற்றில் வந்தமைக்கு...

தமிழ் உதயம் said...

அவர்கள்
அறிவதாயில்லை
என்னுள்ளும்
கோரைப்பற்களும்
கூர் நகங்களும்
குருதி வேட்கையுடனிருப்பதை....///

கடித்து குதறியப்பின் உணரக்கூடும்.

நேசமித்ரன் said...

ஆகா பயங்கர இரத்த கவிச்சியாவுல்ல இருக்கு :)

ஜோக்ஸ் அபார்ட்

கீற்றுக்கு வாழ்த்துகள் மென்மேலும் உயர்ந்த அங்கீகாரங்கள் பெருகப் பெறுக

பாலா said...

vaazhthukal sago

தமிழ் அமுதன் said...

பல இடங்களில் பொருத்தி பார்க்க முடிகிறது கவிதையை...!

நன்று ...!

vinu said...

என்னுள்ளும்
கோரைப்பற்களும்
கூர் நகங்களும்
குருதி வேட்கையுடனிருப்பதை....

ondru veriyodu kaathirukkirathu enbathai unara mudigirathu

சிந்தியா said...

Konjam karamana kavithai.. Nallarukkunga.. :-)

Unknown said...

அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

ரைட்டு சகோ!

கீற்றில் வந்தமைக்கு வாழ்த்துகள்!

பெரியாளாயிட்டீங்க!

அப்பறம் இந்த கவிதையை பின் நவீனம் என்று தமிழ் எப்படி சொல்லலாம்?

இந்த கவிதையோடு நிறைய வடிவங்களை பொருத்தி பார்க்கலாம் பாத்திரங்களையும் ( அண்டா குண்டா இல்ல)

நன்றி சக்தி!

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
இது கீற்றுக்கு புரிந்த அளவு எனக்கு புரியலை சக்தி...என்னவோ எனக்கு பின்நவீனம் புரியமாட்டேங்குதுடா...//

அது ரொம்ப ஈஸி தமிழ் ரெண்டு மூணு கெமிஸ்ட்ரி புக் , பிசிக்ஸ் அப்பறம் கொஞ்சம் ஜூவாலஜி , வானவியல் இந்த புத்தகத்துல இருந்து எல்லாம் ரெண்டு ரெண்டு வார்த்தை எடுத்துப்போட்டு கவித எழுதுனா பின்நவீனத்துவம் !

Anonymous said...

அருமை சக்தி!

Chitra said...

அருமையான கவிதைங்க... வாழ்த்துக்கள்!

கவி அழகன் said...

நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

சிவாஜி சங்கர் said...

மதனி நல்லாஇருக்கு.. உங்ககிட்ட இது புது ஃப்ளேவர்... :)

தாரணி பிரியா said...

ரொம்ப நல்லா இருக்கு செல்வி.
கீற்றுக்கு வாழ்த்துகள்:)

"உழவன்" "Uzhavan" said...

மிக நல்ல கவிதை. நல்லாருக்கு
 
//ர்..... //
 
எதற்கு இத்தனை ...... ???? இதுப்போல் இன்னும் பல இடங்களில். வேண்டாமென கருதுகிறேன் :-)

நிலாமதி said...

வாழ்த்துக்கள்.

பல் இடங்களில் பொருத்தி பார்க்கலாம்.
மேலும்பல பதிப்புக்கள் தரவேண்டும்..

sakthi said...

LK said...
அருமை

நன்றி எல் கே

sakthi said...

தமிழரசி said...
இது கீற்றுக்கு புரிந்த அளவு எனக்கு புரியலை சக்தி...என்னவோ எனக்கு பின்நவீனம் புரியமாட்டேங்குதுடா...

ஒரு நாலு முறை படிச்சு பாருங்க கண்டிப்பா பிரியும் பின் புரியும்

sakthi said...

நட்புடன் ஜமால் said...
கீற்றுக்கு வாழ்த்துகள்

வேட்கையை தனித்தே வையுங்கள்

நீங்க சொன்னா சரி அண்ணா

sakthi said...

தமிழரசி said...
நீ சொன்னதுக்கு பிறகு தான் புரிந்தது வாழ்த்துக்கள் டா கவிதை கீற்றில் வந்தமைக்கு...

புரிந்து கொண்டமைக்கு நன்றி மா

sakthi said...

தமிழ் உதயம் said...
அவர்கள்
அறிவதாயில்லை
என்னுள்ளும்
கோரைப்பற்களும்
கூர் நகங்களும்
குருதி வேட்கையுடனிருப்பதை....///

கடித்து குதறியப்பின் உணரக்கூடும்

ஆம் அப்போதாவது உணரட்டும்

sakthi said...

நேசமித்ரன் said...
ஆகா பயங்கர இரத்த கவிச்சியாவுல்ல இருக்கு :)

ஜோக்ஸ் அபார்ட்

கீற்றுக்கு வாழ்த்துகள் மென்மேலும் உயர்ந்த அங்கீகாரங்கள் பெருகப் பெறுக

நன்றி நேசன் அண்ணா தங்களது வாழ்த்திற்கு !!!

sakthi said...

பாலா said...
vaazhthukal sago

நன்றி பாலா

sakthi said...

தமிழ் அமுதன் said...
பல இடங்களில் பொருத்தி பார்க்க முடிகிறது கவிதையை...!

நன்று ..

நன்றி அமுதன் அண்ணா பொருத்தி பார்த்தமைக்கு

sakthi said...

vinu said...
என்னுள்ளும்
கோரைப்பற்களும்
கூர் நகங்களும்
குருதி வேட்கையுடனிருப்பதை....

ondru veriyodu kaathirukkirathu enbathai unara mudigirathu

நன்றி வினு

sakthi said...

சிந்தியா said...
Konjam karamana kavithai.. Nallarukkunga.. :-)

நன்றி சிந்தியா ரசித்தமைக்கு

sakthi said...

சிநேகிதி said...
அருமை

நன்றி சிநேகிதி

sakthi said...

ப்ரியமுடன் வசந்த் said...
ரைட்டு சகோ!

கீற்றில் வந்தமைக்கு வாழ்த்துகள்!

பெரியாளாயிட்டீங்க!

அப்பறம் இந்த கவிதையை பின் நவீனம் என்று தமிழ் எப்படி சொல்லலாம்?

இந்த கவிதையோடு நிறைய வடிவங்களை பொருத்தி பார்க்கலாம் பாத்திரங்களையும் ( அண்டா குண்டா இல்ல)

நன்றி சக்தி!

நன்றி வசந்த்

sakthi said...

ப்ரியமுடன் வசந்த் said...
//தமிழரசி said...
இது கீற்றுக்கு புரிந்த அளவு எனக்கு புரியலை சக்தி...என்னவோ எனக்கு பின்நவீனம் புரியமாட்டேங்குதுடா...//

அது ரொம்ப ஈஸி தமிழ் ரெண்டு மூணு கெமிஸ்ட்ரி புக் , பிசிக்ஸ் அப்பறம் கொஞ்சம் ஜூவாலஜி , வானவியல் இந்த புத்தகத்துல இருந்து எல்லாம் ரெண்டு ரெண்டு வார்த்தை எடுத்துப்போட்டு கவித எழுதுனா பின்நவீனத்துவம் !

கரெக்ட் வசந்த்

sakthi said...

Balaji saravana said...
அருமை சக்தி!

நன்றி பாலாஜி

sakthi said...

யாதவன் said...
நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

நன்றி யாதவன்

sakthi said...

சிவாஜி சங்கர் said...
மதனி நல்லாஇருக்கு.. உங்ககிட்ட இது புது ஃப்ளேவர்... :)

சரிங்க சிவாஜி

sakthi said...

தாரணி பிரியா said...
ரொம்ப நல்லா இருக்கு செல்வி.
கீற்றுக்கு வாழ்த்துகள்:)

நன்றி மா

sakthi said...

"உழவன்" "Uzhavan" said...
மிக நல்ல கவிதை. நல்லாருக்கு

//ர்..... //

எதற்கு இத்தனை ...... ???? இதுப்போல் இன்னும் பல இடங்களில். வேண்டாமென கருதுகிறேன் :-)

அடுத்தமுறை மாற்றி எழுத முயல்கிறேன்

sakthi said...

நிலாமதி said...
வாழ்த்துக்கள்.

பல் இடங்களில் பொருத்தி பார்க்கலாம்.
மேலும்பல பதிப்புக்கள் தரவேண்டும்.

நன்றி நிலாமதி

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

sakthi said...

Chitra said...
அருமையான கவிதைங்க... வாழ்த்துக்கள்

நன்றி சித்ரா

logu.. said...

\\நில் என்றால் நிற்பதற்கும்
செல் என்றால் செல்வதற்கும்
கட்டளைகளுக்கு அடிபணியவும்
கட்டுப்பாடுகளுக்கும் பழக்குகின்றனர்
ஆழ்ந்த சினேகத்தின் நகைப்போடு.....

என் சுயத்தை
அவர்கள் வெறுக்கின்றனர்....\\

Yentha kammunattinga athu?
Machanungala..
aruva rediya irukka?

Thenammai Lakshmanan said...

அட்டகாசம்.. ரொம்ப பிடிச்சு இருக்கு சக்தி ... வாங்க ஜோடியா போகலாம்..

Vijiskitchencreations said...

super super