Thursday, September 2, 2010

செந்தூரபந்தம் தொடரட்டும் என்றும்!!!!!


நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த.....

பட்டாடை சரசரக்க
புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட
மாலையை தோளில் ஏந்தி....

சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு
மங்கல நாணை
மணமகன் சூட்ட....

பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கும்
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றும்!!!!

கடல்புறா பாலாவின் சகோதரி
சங்கீதாவிற்கு இன்று திருமணம்
வாழ்த்துவோம் வாருங்கள்


26 comments:

பத்மா said...

நான் போய் நேரிலே வாழ்த்திட்டு வந்தாச்சு சக்தி ....மீண்டும் வாழ்த்துக்கள்

sakthi said...

சந்தோஷம் பத்மாக்கா

வால்பையன் said...

என்னுடய வாழ்த்துக்கள்!

வினோ said...

சக்தி எனக்கும் நியாபகம் இருக்கு. ஆனா போக முடியாது... :(
அது தான் இங்கிருந்தே வாழ்த்துக்கள்.. நல்லா இருக்கு உங்க வாழ்த்துக்கள்..

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்

sakthi said...

வால்பையன் said...
என்னுடய வாழ்த்துக்கள்!

நன்றி வால்பையன்

sakthi said...

வினோ said...
சக்தி எனக்கும் நியாபகம் இருக்கு. ஆனா போக முடியாது... :(
அது தான் இங்கிருந்தே வாழ்த்துக்கள்.. நல்லா இருக்கு உங்க வாழ்த்துக்கள்.

நன்றி வினோ

sakthi said...

இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துகள்

நன்றி ராகவன் அண்ணா

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அன்பு தங்கையே

சுசி said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

திகழ் said...

வாழ்த்துகள்

logu.. said...

Heartly Wishes

NARATH said...

Now i felt relax, after reading this lines with photos. Good,good .

NARATH said...

Now i felt relax, after reading this lines with photos. Good,good .

சத்ரியன் said...

அனைவரும் இணைந்தே வாழ்த்துவோம்.

பல்லாண்டு வாழ்க சகோதரி.

சௌந்தர் said...

வீட்டு புறாவில் இருந்து கடல் புறாவுக்கு வாழ்த்துக்கள்

vinu said...

enathu vaazthukkalum

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சக்தி உங்கள் சார்பில்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதிகிரீர்கள். வாழ்த்துக்கள்.

பாலா said...

நன்றி என்ற ஒன்றைத்தவிர வேறு என்ன செய்து தொலைப்பது ??
பெரும் மகிழ்ச்சி !
நன்றி நண்பர்களே

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகா வாழ்த்திருக்கீங்க சக்தி. நானும் வாழ்த்திக்கறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//கடல்புறா பாலாவின் சகோதரி
சங்கீதாவிற்கு இன்று திருமணம்
வாழ்த்துவோம் வாருங்கள்//


என் இனிய வாழ்த்துகளும்

siva said...

:)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எங்கள் வாழ்த்துக்களும் பாலா.. சக்தி

தியாவின் பேனா said...

இனிய வாழ்த்துகளும்

kavitha said...

இனிய திருமண வாழ்த்துகள்