Wednesday, May 13, 2009

என் தேவன் ...

இவன் என்னவன் என்
அருகில் இருக்கவே விரும்புபவன்
அவ்வப்போது என்னை கட்டிபிடிப்பான்

எதிர்த்து பேசினால் எட்டி உதைப்பான்
கோவத்தில் கன்னம் கடிப்பான்
காதுக்குள் ரகசியம் பேசுவான்
முத்தமழையில் மூச்சுதிணறடிப்பான்

நான் அவனுக்கு மட்டுமே சொந்தமாம்
அதிகாரபூர்வமாய் அறிவிக்கின்றான்
யாருக்கும் என்னை தரமாட்டானாம்
எதோச்சதிகாரம் பேசுகின்றான்

பூமின்னலடிக்கும் புன்னகைக்காரன்
குறுகுறு பார்வையில் என் மனதை
கொள்ளையடிக்கும் வீரன்

வெடித்து சிதறும் என் கோவம்
அவன் சிரிப்பை கண்டால்
சிதறி சின்னாபின்னமாகும்

அவன் அழைப்பை கேட்டால்
திளைப்பு தோன்றும்
இவனுக்காய் கண் விழித்தால் என்
கருவிழிகள் களைப்படைவதில்லை

53 comments:

Anonymous said...

இந்த அழகு மலருக்கு தொடுத்த முத்து சரமா இந்த கவிமலர்...
கட்டிபிடித்து எட்டி உதைத்து ரகசியம் பேசி முத்தம் தந்து உரிமை எடுத்து உன்னை மொத்தமாய் கொள்ள முத்தம் தந்து உன்னை முழ்கடித்த வள்ளல் அவனிக்கு அத்தையின் அன்பை அலைவரிசையில் அனுப்புகிறேன்..... நீ அவனுக்கு அன்னை மட்டும் அல்ல...அனைத்துமே நீ தான்...அவன் ஆதிக்கம் உன் அன்பில் தெரிகிறதடி பெண்ணே.....

Suresh said...

ஆஹா உங்க தேவன் அழகு ராஜா தான், சுத்தி போடுங்க...

ஆளவந்தான் said...

//
நீங்க யார்ன்னு நினைச்சீங்க???
//
கண்டிப்பா சொல்லனுமா?

ஆளவந்தான் said...

கவிதை சூப்பரு :)

ஆதவா said...

ஓரிரண்டு வரிகளிலேயே அது குழந்தையாக இருக்கவேண்டுமென்று புரிந்து கொண்டேன். புரிதல் தவறாகவில்லை.

தாயன்பு வழிகிறது கவிதையில்.... வாழ்த்துக்கள்!!!

vasu balaji said...

குழந்தையும் கவிதையும் அழகு.

shakthikumar said...

superb sakthi mam

அப்துல்மாலிக் said...

நிச்சயமான வார்த்தைகள்
அனைத்து வரிகளும் கலக்கல்

ஒவ்வொரு தாய்க்கும் உலகம் அவர்கள்தான்

இந்த அன்பினல் நாங்களும் நனைந்தோம்..

வாழ்த்துக்கள் சக்தி இந்த பாசப்பினைப்பு காலம்கடந்தும் வெல்லும்

sakthi said...

தமிழரசி said...

இந்த அழகு மலருக்கு தொடுத்த முத்து சரமா இந்த கவிமலர்...
கட்டிபிடித்து எட்டி உதைத்து ரகசியம் பேசி முத்தம் தந்து உரிமை எடுத்து உன்னை மொத்தமாய் கொள்ள முத்தம் தந்து உன்னை முழ்கடித்த வள்ளல் அவனிக்கு அத்தையின் அன்பை அலைவரிசையில் அனுப்புகிறேன்..... நீ அவனுக்கு அன்னை மட்டும் அல்ல...அனைத்துமே நீ தான்...அவன் ஆதிக்கம் உன் அன்பில் தெரிகிறதடி பெண்ணே.....

நன்றி தமிழரசி

sakthi said...

Suresh said...

ஆஹா உங்க தேவன் அழகு ராஜா தான், சுத்தி போடுங்க...

கண்டிப்பா சுரேஷ்

நன்றி

sakthi said...

ஆளவந்தான் said...

//
நீங்க யார்ன்னு நினைச்சீங்க???
//
கண்டிப்பா சொல்லனுமா?

ஹ ஹ ஹ ஹ

sakthi said...

ஆளவந்தான் said...

கவிதை சூப்பரு :)

நன்றி ஆளவந்தான்

sakthi said...

ஆதவா said...

ஓரிரண்டு வரிகளிலேயே அது குழந்தையாக இருக்கவேண்டுமென்று புரிந்து கொண்டேன். புரிதல் தவறாகவில்லை.

தாயன்பு வழிகிறது கவிதையில்.... வாழ்த்துக்கள்!!!

நன்றி ஆதவா

sakthi said...

பாலா... said...

குழந்தையும் கவிதையும் அழகு.

நன்றி பாலா

sakthi said...

shakthi kumar said...

superb sakthi mam

நன்றி சக்திகுமார்

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

நிச்சயமான வார்த்தைகள்
அனைத்து வரிகளும் கலக்கல்

ஒவ்வொரு தாய்க்கும் உலகம் அவர்கள்தான்

இந்த அன்பினல் நாங்களும் நனைந்தோம்..

வாழ்த்துக்கள் சக்தி இந்த பாசப்பினைப்பு காலம்கடந்தும் வெல்லும்

நன்றி அபு அண்ணா

நசரேயன் said...

குட்டி தேவன் அழகு

நட்புடன் ஜமால் said...

அழகன்.

புதியவன் said...

கவிதையும் அழகு உங்கள் தேவனும் அழகு...

வாழ்த்துக்கள்...

gayathri said...

mmmmmmm pappa azaka irukaan

kavithaium azaka iruku da

SUBBU said...

குழந்தையும் கவிதையும் அழகு.
குழந்தையும் கவிதையும் அழகு.
குழந்தையும் கவிதையும் அழகு.
குழந்தையும் கவிதையும் அழகு.

SUBBU said...

// gayathri said...
mmmmmmm pappa azaka irukaan
//

காயு அது பாப்பா இல்ல, தம்பி ;) ;) :))

sakthi said...

நசரேயன் said...

குட்டி தேவன் அழகு

நன்றி நசரேயன் அண்ணா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

அழகன்.

நன்றி ஜமால் அண்ணா

sriraj_sabre said...

/பூமின்னலடிக்கும் புன்னகைக்காரன்
குறுகுறு பார்வையில் என் மனதை
கொள்ளையடிக்கும் வீரன்//

அழகு ஆர்பாட்டம்..

sakthi said...

புதியவன் said...

கவிதையும் அழகு உங்கள் தேவனும் அழகு...

வாழ்த்துக்கள்...

நன்றி புதியவன் அண்ணா

sakthi said...

gayathri said...

mmmmmmm pappa azaka irukaan

kavithaium azaka iruku da

நன்றி காயத்ரி

sakthi said...

SUBBU said...

குழந்தையும் கவிதையும் அழகு.
குழந்தையும் கவிதையும் அழகு.
குழந்தையும் கவிதையும் அழகு.
குழந்தையும் கவிதையும் அழகு.

நன்றி சுப்பு

sakthi said...

தமிழ் விரும்பி said...

/பூமின்னலடிக்கும் புன்னகைக்காரன்
குறுகுறு பார்வையில் என் மனதை
கொள்ளையடிக்கும் வீரன்//

அழகு ஆர்பாட்டம்..

நன்றி தமிழ் விரும்பி

Revathyrkrishnan said...

உங்கள் குட்டி தேவன் இத்தனை குறும்பு செய்கிறானா?;)) அழகான கவிதை சக்தி

வினோத் கெளதம் said...

Very cute kid..:)))

கடைக்குட்டி said...

என்ன மாதிரி குழந்தைங்கனாலே இப்பிடிதானே...

gayathri said...

SUBBU said...
// gayathri said...
mmmmmmm pappa azaka irukaan
//

காயு அது பாப்பா இல்ல, தம்பி ;) ;) :))

illa enaku pappa than ungaluku than thambi

rose said...

kavithai super sakthi athaivida unga chellm superma

rose said...

கடைக்குட்டி said...
என்ன மாதிரி குழந்தைங்கனாலே இப்பிடிதானே...

\\
ஹா ஹா ஒரே தமாசுதான்

Sanjai Gandhi said...

அட அட.. ரொம்ப ரொம்ப அற்புதமா இருக்கு மாமி. :)

sakthi said...

reena said...

உங்கள் குட்டி தேவன் இத்தனை குறும்பு செய்கிறானா?;)) அழகான கவிதை சக்தி

nandri reena

sakthi said...

vinoth gowtham said...

Very cute kid..:)))

nandri vinoth

sakthi said...

கடைக்குட்டி said...

என்ன மாதிரி குழந்தைங்கனாலே இப்பிடிதானே...

hahahahahah

sakthi said...

rose said...

kavithai super sakthi athaivida unga chellm superma

nandri rose

sakthi said...

திகழ்மிளிர் said...

அருமை

nandri thigal anna

sakthi said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அட அட.. ரொம்ப ரொம்ப அற்புதமா இருக்கு மாமி. :)

nandri sanjai anna

Anonymous said...

சக்தி உன்னோட நெற்றிக்கண்ணை திறந்துவிடு....இன்று இளமை விகடனில் ஜுட் பகுதியில்...வாழ்த்துக்கள்...மேலும் சிறப்புற எழுது சக்தி......

sakthi said...

தமிழரசி said...

சக்தி உன்னோட நெற்றிக்கண்ணை திறந்துவிடு....இன்று இளமை விகடனில் ஜுட் பகுதியில்...வாழ்த்துக்கள்...மேலும் சிறப்புற எழுது சக்தி......

nandri tamilarasi therivithamaiku

Anonymous said...

அழகான கவிதை சக்தி

லொள்ளு சபா said...

kavithaium azhaku.
unga paiyanum azhaku.

"உழவன்" "Uzhavan" said...

அருமை.. யாரு இந்த தேவன்? உங்கள் மகனா?

sakthi said...

மகா said...

அழகான கவிதை சக்தி

நன்றி மகா தங்கள் முதல் வருகைக்கு

sakthi said...

லொள்ளு சபா said...

kavithaium azhaku.
unga paiyanum azhaku.

நன்றி லொள்ளு சபா

sakthi said...

" உழவன் " " Uzhavan " said...

அருமை.. யாரு இந்த தேவன்? உங்கள் மகனா?

ஆம் உழவரே

सुREஷ் कुMAர் said...

சூப்பர்..
கடின வார்த்தைகளை போட்டு மென்று துப்பாமல் எளியநடையில் அருமையான படைப்பு..
வாழ்த்துக்கள்..

சுரேஷ்குமார் said...

இந்த கவிதை என் மகனின் குறுப்புகளை பிரதிபலிகுது.

நன்று சக்தி.

Ashok D said...

நல்லாயிருக்குங்க