Wednesday, May 6, 2009

நீ திரும்பி செல்கையில்....




உன் தோள் சாய்ந்த
கதகதப்பில் சுகமான
தென்றல் இனி வாட்டும்...

உன் வீழியீர்ப்பு விசையில்
விழுந்தவள் எழும் முன்
விலகிச்செல்கின்றாய்...

நேசமாய் கேசம் புகுந்து
கோதிக்குடுத்த உன் விரல்கள்...

மொய்குழல் விலக்கி
முத்தமிட்ட நின் இதழ்கள்...

என் ஞாபகப் பெட்டகத்துள்
நினைவுப் பொக்கிஷங்களாய்...

உனக்கான காத்திருப்பு
என்னில் தொடங்கி இனி
எல்லையின்றி நீளும்...

உன்னால்
வேரறுக்கப்பட்ட
வேதனைகள் இனி
தலை தூக்கும் தன்னால்...

49 comments:

Anonymous said...

viragathin vethanaiai vizhigal solla kettu erukiren...athai un mozhigal kooda pesuma?.....sakthi
anbin aazhnilaiai panpada pozhindhu erukiraai....

S.A. நவாஸுதீன் said...

உன் தோள் சாய்ந்த
கதகதப்பில் சுகமான
தென்றல் இனி வாட்டும்...

உன் வீழியீர்ப்பு விசையில்
விழுந்தவள் எழும் முன்
விலகிச்செல்கின்றாய்...

அழகான வரிகள்.

sakthi said...

தமிழரசி said...

viragathin vethanaiai vizhigal solla kettu erukiren...athai un mozhigal kooda pesuma?.....sakthi
anbin aazhnilaiai panpada pozhindhu erukiraai...


nandri tamilarasi

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

உன் தோள் சாய்ந்த
கதகதப்பில் சுகமான
தென்றல் இனி வாட்டும்...

உன் வீழியீர்ப்பு விசையில்
விழுந்தவள் எழும் முன்
விலகிச்செல்கின்றாய்...

அழகான வரிகள்.

vanga navas anna

nandri thangal varugaiku

S.A. நவாஸுதீன் said...

நேசமாய் கேசம் புகுந்து
கோதிக்குடுத்த உன் விரல்கள்...

மொய்குழல் விலக்கி
முத்தமிட்ட நின் இதழ்கள்...

புன்னகை மன்னனில் வரும் "என்ன சத்தம் இந்த நேரம்" பாடலின் விஷுவலை நினைவுபடுத்துகிறது. சூப்பர் சக்தி.

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

நேசமாய் கேசம் புகுந்து
கோதிக்குடுத்த உன் விரல்கள்...

மொய்குழல் விலக்கி
முத்தமிட்ட நின் இதழ்கள்...

புன்னகை மன்னனில் வரும் "என்ன சத்தம் இந்த நேரம்" பாடலின் விஷுவலை நினைவுபடுத்துகிறது. சூப்பர் சக்தி.

rasithamaiku nandri navas anna

S.A. நவாஸுதீன் said...

உனக்கான காத்திருப்பு
என்னில் தொடங்கி இனி
எல்லையின்றி நீளும்...

உன்னால்
வேரறுக்கப்பட்ட
வேதனைகள் இனி
தலை தூக்கும் தன்னால்..

நல்ல முன்னேற்றம் சக்தி. அழகாக வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//நேசமாய் கேசம் புகுந்து
கோதிக்குடுத்த உன் விரல்கள்...//

கவிதை நயமான வரிகள்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

உனக்கான காத்திருப்பு
என்னில் தொடங்கி இனி
எல்லையின்றி நீளும்...

உன்னால்
வேரறுக்கப்பட்ட
வேதனைகள் இனி
தலை தூக்கும் தன்னால்..

நல்ல முன்னேற்றம் சக்தி. அழகாக வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

nandri navas anna

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

//நேசமாய் கேசம் புகுந்து
கோதிக்குடுத்த உன் விரல்கள்...//

கவிதை நயமான வரிகள்

nandri vasanth

gayathri said...

உனக்கான காத்திருப்பு
என்னில் தொடங்கி இனி
எல்லையின்றி நீளும்...

nalla iruku da

Sukumar said...

Really superb Sakthi

sakthi said...

gayathri said...

உனக்கான காத்திருப்பு
என்னில் தொடங்கி இனி
எல்லையின்றி நீளும்...

nalla iruku da

thanks gaya

sakthi said...

Sukumar Swaminathan said...

Really superb Sakthi

nandri sukumar

அப்பாவி தமிழன் said...

ஒட்டு போட்டாச்சு , உக்கார்ந்து பணம் சம்பாதிக்கறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html

Sanjai Gandhi said...

:))

Suresh said...

//உன் வீழியீர்ப்பு விசையில்
விழுந்தவள் எழும் முன்
விலகிச்செல்கின்றாய்...
//


பிரிவு

//உனக்கான காத்திருப்பு
என்னில் தொடங்கி இனி
எல்லையின்றி நீளும்...//

காதலின் உண்மை

//உன்னால்
வேரறுக்கப்பட்ட
வேதனைகள் இனி
தலை தூக்கும் தன்னால்...//

நம்பிக்கை

கவிதை நச்

புதியவன் said...

//நேசமாய் கேசம் புகுந்து
கோதிக்குடுத்த உன் விரல்கள்...

மொய்குழல் விலக்கி
முத்தமிட்ட நின் இதழ்கள்...
//

மலரினும் மெல்லிய உணர்வுகளை
அதனினும் மெல்லிய வார்த்தைகளில்
சொல்லியிருப்பது அழகு...

sakthi said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

:))

:))))))))))))))

sakthi said...

Suresh said...

//உன் வீழியீர்ப்பு விசையில்
விழுந்தவள் எழும் முன்
விலகிச்செல்கின்றாய்...
//


பிரிவு

//உனக்கான காத்திருப்பு
என்னில் தொடங்கி இனி
எல்லையின்றி நீளும்...//

காதலின் உண்மை

//உன்னால்
வேரறுக்கப்பட்ட
வேதனைகள் இனி
தலை தூக்கும் தன்னால்...//

நம்பிக்கை

கவிதை நச்

nandri suresh

sakthi said...

புதியவன் said...

//நேசமாய் கேசம் புகுந்து
கோதிக்குடுத்த உன் விரல்கள்...

மொய்குழல் விலக்கி
முத்தமிட்ட நின் இதழ்கள்...
//

மலரினும் மெல்லிய உணர்வுகளை
அதனினும் மெல்லிய வார்த்தைகளில்
சொல்லியிருப்பது அழகு...

nandri puthiyavar anna

SUBBU said...

உன் தோள் சாய்ந்த
கதகதப்பில் சுகமான
தென்றல் இனி வாட்டும்...:)))))))))))))))

SUBBU said...

:)))))))))))))))))

கடைக்குட்டி said...

எதுகை மோனையா ஒருமாதிரி கலக்குறீங்க!!

KRICONS said...

வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. அதுக்கு முன்னாடி இதை படித்துவிட்டு போகவும்
http://kricons.blogspot.com/2009/05/blog-post_07.html

அ.மு.செய்யது said...

நல்லா இருக்குங்க கவிதை.

ரசிக்க முடிந்தது.

//மொய்குழல் விலக்கி
முத்தமிட்ட நின் இதழ்கள்...//

மொய்குழல்னா என்னங்க ???

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க ஷக்தி. இனிமையான தென்றல் காற்று முகத்தில் பட்டதைப் போல இருக்கிறது கவிதை.

மொய்குழல் - பெண்..

எப்படிச் சொல்லுகிறீர்

Anonymous said...

சக்தி நான் சொன்ன மாதிரியே youthful vikatanulஉனது கவிதை நீ திரும்பி செல்கையில் goodblogsல் வாழ்த்துக்கள்.....தொடரட்டும் அங்கிகாரம்....

நசரேயன் said...

இதே மாதிரி நல்ல கவிதையா திரும்பி வந்த உடனேயும் சொல்லுங்க

Suresh said...

உங்கள் கவிதை யூத் பூல் விகடனில் ;) வாழ்த்துகள்

rose said...

sorryma late aachu

rose said...

உன் தோள் சாய்ந்த
கதகதப்பில் சுகமான
தென்றல் இனி வாட்டும்
\\
sollave illa?

rose said...

உனக்கான காத்திருப்பு
என்னில் தொடங்கி இனி
எல்லையின்றி நீளும்...
\\
arumai

rose said...

உன்னால்
வேரறுக்கப்பட்ட
வேதனைகள் இனி
தலை தூக்கும் தன்னால்...
\\
அழகான முடிவு சக்தி

sakthi said...

SUBBU said...

உன் தோள் சாய்ந்த
கதகதப்பில் சுகமான
தென்றல் இனி வாட்டும்...:)))))))))))))))

nandri subbu

sakthi said...

கடைக்குட்டி said...

எதுகை மோனையா ஒருமாதிரி கலக்குறீங்க!!

thanks kadaikutty

sakthi said...

KRICONS said...

வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. அதுக்கு முன்னாடி இதை படித்துவிட்டு போகவும்
http://kricons.blogspot.com/2009/05/blog-post_07.html

nandri kricons

sakthi said...

அ.மு.செய்யது said...

நல்லா இருக்குங்க கவிதை.

ரசிக்க முடிந்தது.

//மொய்குழல் விலக்கி
முத்தமிட்ட நின் இதழ்கள்...//

மொய்குழல்னா என்னங்க ??

adarntha koonthal seyyathu

nandri seyyathu

sakthi said...

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க ஷக்தி. இனிமையான தென்றல் காற்று முகத்தில் பட்டதைப் போல இருக்கிறது கவிதை.

மொய்குழல் - பெண்..

எப்படிச் சொல்லுகிறீர்

nandri aathava

sakthi said...

தமிழரசி said...

சக்தி நான் சொன்ன மாதிரியே youthful vikatanulஉனது கவிதை நீ திரும்பி செல்கையில் goodblogsல் வாழ்த்துக்கள்.....தொடரட்டும் அங்கிகாரம்....

nandri tamilarasi

sakthi said...

நசரேயன் said...

இதே மாதிரி நல்ல கவிதையா திரும்பி வந்த உடனேயும் சொல்லுங்க

kandipa nasareyan anna

sakthi said...

Suresh said...

உங்கள் கவிதை யூத் பூல் விகடனில் ;) வாழ்த்துகள்

nandri suresh therivithamaiku

sakthi said...

rose said...

உன் தோள் சாய்ந்த
கதகதப்பில் சுகமான
தென்றல் இனி வாட்டும்
\\
sollave illa?

rasithamaiku nandri rose

sakthi said...

rose said...

உனக்கான காத்திருப்பு
என்னில் தொடங்கி இனி
எல்லையின்றி நீளும்...
\\
arumai

thanks rose

sakthi said...

rose said...

உன்னால்
வேரறுக்கப்பட்ட
வேதனைகள் இனி
தலை தூக்கும் தன்னால்...
\\
அழகான முடிவு சக்தி

nandri rose

நட்புடன் ஜமால் said...

அழகான

கவிதை

வரிகள்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

அழகான

கவிதை

வரிகள்

nandri jamal anna

Revathyrkrishnan said...

அழகான கவிதை சக்தி

sakthi said...

reena said...

அழகான கவிதை சக்தி

thanks reena