அந்தகார இருளில் நான்
மூழ்கத்தொடங்குகையில்
ஆழ்மனதிலிருந்து ஒரு சில
அலறி எழுந்து கூப்பாடிடும்
என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று
எழும்பிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு
சாளரங்களின்
வழியே விடியலுக்கான
வெளிச்சரேகைகளை
வெறித்துகொண்டே
வெற்றான
வெற்றிப்புன்னகையுடன்
விழிமூடுவேன்
விழித்தெழுகையில்
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
60 comments:
padichutu varren
konjam purinthum konjam puriyamalum
விழிமூடுவேன்
விழித்தெழுகையில்
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
\\
nice sakthi
Shakthi ma avalaha odivanthen
puriyaamal santhamidri pohindren
ennachu enakku onnum puriyala
naetri kannai thiranthu vidu kavithai rompa nalla erukku ma
keep it up
ok ok naan satham podama poren pa
rose said...
me the 1st
valthukkal rose
chellam enaku kavithai puriyala naan neraya time padikkanum da itha
rose said...
padichutu varren
padichu mudichutengala gud
rose said...
konjam purinthum konjam puriyamalum
oru 4 murai padichu parunga rose puriyum
rose said...
விழிமூடுவேன்
விழித்தெழுகையில்
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
\\
nice sakthi
purinjuducha rose ippo
ANU said...
Shakthi ma avalaha odivanthen
puriyaamal santhamidri pohindren
ennachu enakku onnum puriyala
enna pa ithu vithyasama try pannina ithanai kulapama
ok nan en palaya style ke varen
ANU said...
naetri kannai thiranthu vidu kavithai rompa nalla erukku ma
keep it up
nandri anu
gayathri said...
ok ok naan satham podama poren pa
ok gaya thanks for ur visit
gayathri said...
chellam enaku kavithai puriyala naan neraya time padikkanum da itha
kandipa padichu paru puriyum gaya
உள்ளங்களின் ஊமை ரணங்கள்....எல்லா இதயங்களிலும் இருக்கும் ஒரு முகாரி...இருப்பினிம் தேனிசையும் தெவிட்டாத சிரிப்புமாய்.....வெள்ளை மனதைக் காட்டும் வெட்டேத்தி மனிதர்கள் நாம்........
தமிழரசி said...
உள்ளங்களின் ஊமை ரணங்கள்....எல்லா இதயங்களிலும் இருக்கும் ஒரு முகாரி...இருப்பினிம் தேனிசையும் தெவிட்டாத சிரிப்புமாய்.....வெள்ளை மனதைக் காட்டும் வெட்டேத்தி மனிதர்கள் நாம்........
nandri tamilarasi
விழிமூடுவேன்
விழித்தெழுகையில்
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
ரசித்த வரிகள்.
இரண்டு தடவைப் படித்தேன்... புரிகிற மாதிரி தெரிந்தாலும் புரியவில்லை.
ஆழத் தொடங்குகையா? அல்லது அழத்தொடங்குகையிலா?
சிலவை என்றால் என்ன?
மீண்டும் வருகிறேன்.
//
சிலவை
//
எவை எவை அவை?
//
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
//
யாருக்கு காட்டி குடுக்கும்.. ”தலைவன்”னை பிரிந்த ஏக்கம் மாதிரி (எனக்கு புரிஞ்ச வரைக்கும் ) தெரியுது.. பின்ன யாருக்கு காட்டி கொடுக்கும்?
சத்தமிட கூடாதுன்னு
தடுக்கதீங்ககா
" எழுதக் கூடாதுன்னு எதாவது இருக்கா சகோதரி ?
நீங்க சொல்றத பாத்தா இதத்தான் எழுதணும்ன்னு
ஒரு வரையறை வசுருகீங்க போல இருக்கே ?!!!
ஐம்பது சதவிகித பின் நவீனம் கலப்பு
இவை என்ன அந்தரங்க ரகசியங்களா
சொல்லாமல் மறைக்க ?
சொல்ல வந்தத சொல்லுங்க தாயி
அதுக்க தானே இருக்கு ப்ளோகு
//என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை//
பெண்ணடிமைபற்றியவையா சக்தி
புரியலைங்க சக்தி
/என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று எழும்பிய இடத்திற்கே
திருப்பி அனுப்பிவிட்டு/
/விடியலுக்கான
வெளிச்சரேகைகளை
வெறித்துகொண்டே
வெற்றான
வெற்றிப்புன்னகையுடன் /
வலி உணர்த்தும் வரிகள்.
சக்தி ரொம்ப சோகமா இருக்கு படிக்க
வலிகள் மற்றும் வேதனைகள் நிறைந்த வரிகள்!!
கவிதை அருமை சக்தி
படிச்சி படிச்சி பார்த்தேன் ஒரே குழப்பம் அதான் பின்னூட்டமிட லேட்
ஏதோ சொல்லவாறீங்க என்னானுதான் புரியலே
S.A. நவாஸுதீன் said...
விழிமூடுவேன்
விழித்தெழுகையில்
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
ரசித்த வரிகள்.
nandri navas anna
ஆதவா said...
இரண்டு தடவைப் படித்தேன்... புரிகிற மாதிரி தெரிந்தாலும் புரியவில்லை.
ஆழத் தொடங்குகையா? அல்லது அழத்தொடங்குகையிலா?
சிலவை என்றால் என்ன?
மீண்டும் வருகிறேன்.
nandri aadava thangal varugaiku
ஆளவந்தான் said...
//
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
//
யாருக்கு காட்டி குடுக்கும்.. ”தலைவன்”னை பிரிந்த ஏக்கம் மாதிரி (எனக்கு புரிஞ்ச வரைக்கும் ) தெரியுது.. பின்ன யாருக்கு காட்டி கொடுக்கும்?
enaku than aalavanthare
sayrabala said...
நீங்க சொல்றத பாத்தா இதத்தான் எழுதணும்ன்னு
ஒரு வரையறை வசுருகீங்க போல இருக்கே ?!!!
ஐம்பது சதவிகித பின் நவீனம் கலப்பு
nandri bala
பிரியமுடன்.........வசந்த் said...
//என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை//
பெண்ணடிமைபற்றியவையா சக்தி
புரியலைங்க சக்தி
nandri vasanth
பாலா... said...
/என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று எழும்பிய இடத்திற்கே
திருப்பி அனுப்பிவிட்டு/
/விடியலுக்கான
வெளிச்சரேகைகளை
வெறித்துகொண்டே
வெற்றான
வெற்றிப்புன்னகையுடன் /
வலி உணர்த்தும் வரிகள்.
nandri bala
RAMYA said...
சக்தி ரொம்ப சோகமா இருக்கு படிக்க
வலிகள் மற்றும் வேதனைகள் நிறைந்த வரிகள்!!
nandri ramya
குமரை நிலாவன் said...
கவிதை அருமை சக்தி
nandri nilavan anna
thangalin varugaiku
அபுஅஃப்ஸர் said...
படிச்சி படிச்சி பார்த்தேன் ஒரே குழப்பம் அதான் பின்னூட்டமிட லேட்
ஏதோ சொல்லவாறீங்க என்னானுதான் புரியலே
nandri abhu anna
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கிறது கவிதை. நல்லா இருக்கு..
தமிழ்ப்பறவை said...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கிறது கவிதை. நல்லா இருக்கு..
நன்றி தமிழ்பறவை தங்கள் முதல்
வருகைக்கு
//நான் எழுதறது கவிதை தானாங்கிறது தான் சந்தேகமே...//
என் விஷயமும் அப்படித்தான் இருக்கு அதுனாலதான் பிராக்கெட்டுக்குள்ள ஒரு கேள்விக்குறி போட்டு வச்சேன் சேஃப்டிக்கு...
அதெல்லாம் விடுங்க.. கவிதைக்குன்னு யார் இலக்கணம் வச்சிருக்காங்க? அப்படி வச்சிருந்தா அவங்க சொல்லட்டும் . அதுவரைக்கும் எழுத வேண்டியதுதான். இன்னும் உங்கள் பதிவுக்கவிதைகளைப் படிக்கவில்லை. படித்துவிட்டுக் கருத்து சொல்கிறேன் என்னால் முடிந்த அளவுக்கு, எனக்குத் தெரிந்த கவிதை அளவுக்கு. ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோல். என் நண்பனிடம் எனது ‘ சுயமிழந்த சொற்கள்’ காட்டிக் கருத்துக் கேட்டபோது, ‘டேய் உன் ரூமுக்கு வந்து ப்ரவுசிங் பண்றது உனக்குப் பிடிக்கலைன்னா நேரடியாத் திட்டிரு. இப்படில்லாம் பண்ணாத’ன்னு சொல்லிட்டான். அதுக்காக நான் என்ன பண்ணமுடியும்.,
எனக்குத் தெரிந்த வரையில் கவிதை நம் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு எழுத்துவகை. வார்த்தைச் சிக்கனம் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லைஎனில் உரைநடை ஆகிவிடக் கூடிய அபாயம் உண்டு. சிலவேளைகளில் ரைமிங் மற்றும் சந்தத்துக்காக வார்த்தைகள் கூடி விடும். ஆனால் அது புதுக்கவிதையில் சேராது என்பது என் எண்ணம்(என் எண்ணம் மட்டுமே...)
இன்னும் உங்கள் கவிதைகள் படிக்க வில்லை. ஒன்றிரண்டு மேலோட்டமாக மேய்ந்தேன். எனக்குப் பொதுவாக ‘நல்ல இருக்கு’,சூப்பர், பின்றீங்க ‘ போன்ற பின்னூட்டங்கள் போடப் பிடிக்காது. உண்மையாகப் பின்னூட்டம் போட வேண்டும். அதுதான் எழுத்தை வளர்க்க உதவும் என்பது என் கருத்து.
நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.உங்கள் பிற படைப்புகளைப் படித்துப் பார்த்து பின்னூட்டம் இடுகிறேன் விரும்பினால்..
//என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று
எழும்பிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு
//
என்ன சக்தி பின் நாவீன முயற்சியா...?... நல்லா இருக்கு...
//விழிமூடுவேன்
விழித்தெழுகையில்
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....//
சத்தமிடாத சோகம்...அருமை...
\\காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்.... \\
காட்டிச்சா
கொடுத்துச்சா
இந்தக் கவிதை நல்லா இருக்கு
நல்லாருக்குங்க சக்தி... ப்ரொஃபெசனல் கவிஞர் ஆயிட்டீங்க... கவிதையெல்லாம் புரியாத மாதிரியே இருக்கு!!:))
மண்குதிரை said...
இந்தக் கவிதை நல்லா இருக்கு
நன்றி மண்குதிரை
reena said...
நல்லாருக்குங்க சக்தி... ப்ரொஃபெசனல் கவிஞர் ஆயிட்டீங்க... கவிதையெல்லாம் புரியாத மாதிரியே இருக்கு!!:)
ஹ ஹ ஹ
நன்றி ரீனா
தமிழ்ப்பறவை said...
//நான் எழுதறது கவிதை தானாங்கிறது தான் சந்தேகமே...//
என் விஷயமும் அப்படித்தான் இருக்கு அதுனாலதான் பிராக்கெட்டுக்குள்ள ஒரு கேள்விக்குறி போட்டு வச்சேன் சேஃப்டிக்கு...
அதெல்லாம் விடுங்க.. கவிதைக்குன்னு யார் இலக்கணம் வச்சிருக்காங்க? அப்படி வச்சிருந்தா அவங்க சொல்லட்டும் . அதுவரைக்கும் எழுத வேண்டியதுதான். இன்னும் உங்கள் பதிவுக்கவிதைகளைப் படிக்கவில்லை. படித்துவிட்டுக் கருத்து சொல்கிறேன் என்னால் முடிந்த அளவுக்கு, எனக்குத் தெரிந்த கவிதை அளவுக்கு. ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோல். என் நண்பனிடம் எனது ‘ சுயமிழந்த சொற்கள்’ காட்டிக் கருத்துக் கேட்டபோது, ‘டேய் உன் ரூமுக்கு வந்து ப்ரவுசிங் பண்றது உனக்குப் பிடிக்கலைன்னா நேரடியாத் திட்டிரு. இப்படில்லாம் பண்ணாத’ன்னு சொல்லிட்டான். அதுக்காக நான் என்ன பண்ணமுடியும்.,
எனக்குத் தெரிந்த வரையில் கவிதை நம் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு எழுத்துவகை. வார்த்தைச் சிக்கனம் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லைஎனில் உரைநடை ஆகிவிடக் கூடிய அபாயம் உண்டு. சிலவேளைகளில் ரைமிங் மற்றும் சந்தத்துக்காக வார்த்தைகள் கூடி விடும். ஆனால் அது புதுக்கவிதையில் சேராது என்பது என் எண்ணம்(என் எண்ணம் மட்டுமே...)
இன்னும் உங்கள் கவிதைகள் படிக்க வில்லை. ஒன்றிரண்டு மேலோட்டமாக மேய்ந்தேன். எனக்குப் பொதுவாக ‘நல்ல இருக்கு’,சூப்பர், பின்றீங்க ‘ போன்ற பின்னூட்டங்கள் போடப் பிடிக்காது. உண்மையாகப் பின்னூட்டம் போட வேண்டும். அதுதான் எழுத்தை வளர்க்க உதவும் என்பது என் கருத்து.
நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.உங்கள் பிற படைப்புகளைப் படித்துப் பார்த்து பின்னூட்டம் இடுகிறேன் விரும்பினால்..
நன்றி தமிழ்பறவை
தங்களின் நீண்ட விளக்கத்துக்கு
நான் அதிகம் உரை நடை தான் பா
எழுதறேன்
உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது
புதியவன் said...
//என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று
எழும்பிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு
//
என்ன சக்தி பின் நாவீன முயற்சியா...?... நல்லா இருக்கு...
ஆம் புதியவன் அண்ணா
நன்றி தங்கள் ஊக்கத்துக்கு
புதியவன் said...
//விழிமூடுவேன்
விழித்தெழுகையில்
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....//
சத்தமிடாத சோகம்...அருமை...
நன்றி புதியவன் அண்ணா
நட்புடன் ஜமால் said...
\\காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்.... \\
காட்டிச்சா
கொடுத்துச்சா
நல்லா
நன்றி ஜமால் அண்ணா
//அந்தகார இருளில் நான்
மூழ்கத்தொடங்குகையில்
ஆழ்மனதிலிருந்து ஒரு சில
அலறி எழுந்து கூப்பாடிடும்//
ஒ.. இருட்டு பயமா??
//என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று
எழும்பிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு//
டீ சாப்பிட போகுமா?
//சாளரங்களின்
வழியே விடியலுக்கான //
வீட்டிலே கதவு இல்லையா !!
//வெளிச்சரேகைகளை
வெறித்துகொண்டே
வெற்றான
வெற்றிப்புன்னகையுடன் //
கடகரேகையா ?
பூமத்திய ரேகையா?
//விழிமூடுவேன்
விழித்தெழுகையில்
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....//
யார்ட்ட?
நசரேயன் said...
//அந்தகார இருளில் நான்
மூழ்கத்தொடங்குகையில்
ஆழ்மனதிலிருந்து ஒரு சில
அலறி எழுந்து கூப்பாடிடும்//
ஒ.. இருட்டு பயமா??
ama nasreyan anna
நசரேயன் said...
//விழிமூடுவேன்
விழித்தெழுகையில்
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....//
யார்ட்ட?
enkita than
Post a Comment