Monday, May 11, 2009
நெஞ்சு பொறுக்குதில்லையே....
அண்ணாவும் பெரியாரும்
அறிவு ஊட்டி வளர்த்த கட்சிகள்
இன்று கரன்சி கொண்டும்
குத்துப்பாடல் கொண்டும்
வளர்க்கப்படும் வேதனை
காணசகியாது எழுதுகின்றேன்
வாக்களிக்கும் முன் யோசியுங்கள்
தமிழினம் தமிழினம் என
நம் தலையறுத்த கட்சிகளின்
முரண்பாடுகளை மனதில்
வைத்து வாக்களியுங்கள்
எவனோ ஒருவனின் மகுடத்திற்காய்
எத்தனை பேரின் தாலிகள் பறிக்கப்பட்டது
என நினைந்து வாக்களியுங்கள்
வாங்கிய கவர்களுக்கு
விசுவாசம் வேண்டாம்
எல்லாம் எவர் வீட்டு பணமுமல்ல
எல்லாம் நம்மிடமிருந்து
கொள்ளையடிக்கப்பட்டதே
உங்கள் விரல்களில் வைக்கும்
மைப்புள்ளி அக்கிரமத்திற்கு
முற்றுப்புள்ளியாகட்டும்
நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை
நமை வைத்தே நமை அழிக்கும்
நச்சுகளின் கொட்டத்தை அடக்குவதாய்
இருக்கட்டும் உங்கள் வாக்குகள்.
Subscribe to:
Post Comments (Atom)
67 comments:
//எவனோ ஒருவனின் மகுடத்திற்காய்
எத்தனை பேரின் தாலிகள் பறிக்கப்பட்டது
என நினைந்து வாக்களியுங்கள்//
Romba correct sakthi..
Super..
thanks vinoth
Atichil iruppavarkal methey kutram solli pazhagivittom...!! maraga nammil yethanai per nalla kudimagan irundhu nattrikku nallathu seithom..!!! votekalai virukkum avalam innum ingu arangeri kondu than irukiradhu. Maravom..!!! Matram Peruvom..!!! Vazhaga India
Bala said...

nandri bala
enna ithu sinna pullaththana mavula irukku
all ready naan panam vaangiyaachu
ippa vanthu sonna enna panrathu
so u r late but lateeeeeeeee also late
late o late
செவிடன் காதில் ஓதின சங்கு மாதிரி தான்.....சுயமா என்று யோசிக்க ஆரம்பிக்கரோமோ அன்று தான் நாமா உருப்படுவோம்....மத்தபடி என்ன பண்ணாலும்....?
ம்ம் நருக்குன்னு இருக்கு :(
sayrabala said...
enna ithu sinna pullaththana mavula irukku
all ready naan panam vaangiyaachu
ippa vanthu sonna enna panrathu
so u r late but lateeeeeeeee also late
late o late
nandri sayrabala
தமிழரசி said...
செவிடன் காதில் ஓதின சங்கு மாதிரி தான்.....சுயமா என்று யோசிக்க ஆரம்பிக்கரோமோ அன்று தான் நாமா உருப்படுவோம்....மத்தபடி என்ன பண்ணாலும்....?
nandri tamilarasi
SUBBU said...
ம்ம் நருக்குன்னு இருக்கு :(
thanks subbu
உங்க உணர்ச்சி புரியுது சக்தி. நாம் போடும் வோட்டு நமக்கே வேட்டாக அமையாமல் சிந்தித்து வாகளியுங்கள் மக்களே!
S.A. நவாஸுதீன் said...

nandri navas anna
thodarnthu varugai tharuvatharku
தேர்தல் நேரத்தில் சமூக நோக்கோடு
கவிதை நல்லா இருக்கு சக்தி..
//உங்கள் விரல்களில் வைக்கும்
மைப்புள்ளி அக்கிரமத்திற்கு
முற்றுப்புள்ளியாகட்டும்//
இந்த வரிகள் அருமை...
//நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை//
தீப்பொறி தெறிக்கும் வார்த்தைகள்...
சக்தி, நானும் இதை ஒரு பதிவா போடனும்னு யோசிகறேன்...
ஆனா என்னால ஒரு முடிவு எடுக்க முடியல..
யாருக்கு வோட்டு போடறதுன்னு..
நான் 49 ஒ வோட்டு போடறேனு சொன்ன..
என் அம்மாவே எனக்கு ஒப்போசிட்ட இருக்காங்க..
அவங்க வோட்டே போடா வேணான்னு சொல்றாங்க, என்ன ..
so i'm still thinking...
VAKKATTRAVARGALUKKU VAAKKALIPPATHAYE JANA NAAYAGA KADAMAIYAAGA SEITHU KONDIRUKIROM
KADAVULAI KOODA KANDUVIDALAAM ARASIYALIL NALLAVARAI KAANBATHEPPO? IRUNTHAAL THAANE KAANA MUDIYUM?
INGE SINTHITHAAL VAAKKALIKKA MUDIYAATHU VAAKALIKKA THAGUTHIYAANAVAR YAARINGE
ONNU PANNALAAM CHINNA THIRUDANAA PAATHU VOTE PODALAAM
VEREANNA SEIYYA MUDIYUM?
புதியவன் said...
தேர்தல் நேரத்தில் சமூக நோக்கோடு
கவிதை நல்லா இருக்கு சக்தி..
//உங்கள் விரல்களில் வைக்கும்
மைப்புள்ளி அக்கிரமத்திற்கு
முற்றுப்புள்ளியாகட்டும்//
இந்த வரிகள் அருமை...
nandri puthiyavar anna
புதியவன் said...
//நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை//
தீப்பொறி தெறிக்கும் வார்த்தைகள்...
thank u
தமிழ் விரும்பி said...
சக்தி, நானும் இதை ஒரு பதிவா போடனும்னு யோசிகறேன்...
ஆனா என்னால ஒரு முடிவு எடுக்க முடியல..
யாருக்கு வோட்டு போடறதுன்னு..
நான் 49 ஒ வோட்டு போடறேனு சொன்ன..
என் அம்மாவே எனக்கு ஒப்போசிட்ட இருக்காங்க..
அவங்க வோட்டே போடா வேணான்னு சொல்றாங்க, என்ன ..
so i'm still thinking...
think seythu yaro orutharku vote podunga tamil
shakthi kumar said...
VAKKATTRAVARGALUKKU VAAKKALIPPATHAYE JANA NAAYAGA KADAMAIYAAGA SEITHU KONDIRUKIROM
KADAVULAI KOODA KANDUVIDALAAM ARASIYALIL NALLAVARAI KAANBATHEPPO? IRUNTHAAL THAANE KAANA MUDIYUM?
INGE SINTHITHAAL VAAKKALIKKA MUDIYAATHU VAAKALIKKA THAGUTHIYAANAVAR YAARINGE
ONNU PANNALAAM CHINNA THIRUDANAA PAATHU VOTE PODALAAM
VEREANNA SEIYYA MUDIYUM?
nothing to do sakthi kumar
but thanks for ur visit
மற்றும் ஒரு புரட்சிப்பதிவு
யாருக்கு வாக்களீத்தாலும் ஒன்னும் ஆகப்போறதில்லே சக்தி வேஸ்டா கத்தி நம்மோட டென்ஷன்தான் அதிகமாகும்.... சோ பிளீஸ் கூல்
//நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை
//
புரட்சி வெடிக்கச்செய்யும் வரிகள், எந்த சாதியை சொல்றீங்க அரசியல் சாதியையா? அனைத்து பேதங்களும் இதன் அடியில் சிக்கியுள்ளது
அபுஅஃப்ஸர் said...

thanks for ur advice anna
அபுஅஃப்ஸர் said...
//நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை
//
புரட்சி வெடிக்கச்செய்யும் வரிகள், எந்த சாதியை சொல்றீங்க அரசியல் சாதியையா? அனைத்து பேதங்களும் இதன் அடியில் சிக்கியுள்ளது
nandri abhu anna
hey azakana kavithai da
necham ottu pottra neega yosichi podunga pa
//நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை//
ரசிக்க வைத்த வரிகள்.
இன்றைய காலகட்டங்களில் சித்தாந்த அரசியல் என்பது மறைந்து இப்போது தேர்தல் அரசியல் என்றாகிவிட்டது.
நல்ல டைமிங் கவிதை !!!
gayathri said...
hey azakana kavithai da
necham ottu pottra neega yosichi podunga pa
Thanks gaya
அ.மு.செய்யது said...
//நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை//
ரசிக்க வைத்த வரிகள்.
இன்றைய காலகட்டங்களில் சித்தாந்த அரசியல் என்பது மறைந்து இப்போது தேர்தல் அரசியல் என்றாகிவிட்டது.
நல்ல டைமிங் கவிதை !!!
nandri seyyathu
//நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை//
கண்டிப்பாக அக்கா..
கடைக்குட்டி said...
//நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை//
கண்டிப்பாக அக்கா..
nandri kadaikutty
கண்டிப்பாக
உங்க உணர்ச்சி புரியுது சக்தி
யாருக்கு ஓட்டு போட்டாலும் நமக்கு லாபம் இல்லையே சக்தி
rose said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க!. எல்லா கட்சிக்காரங்களும் வோட்டு போட பணம் கொடுப்பதாக வரும் செய்தி எல்லாம் பொய்யா?
திகழ்மிளிர் said...
கண்டிப்பாக
nandri thigalmizhir
உங்கள் விரல்களில் வைக்கும்
மைப்புள்ளி அக்கிரமத்திற்கு
முற்றுப்புள்ளியாகட்டும்
\\
ஒரு சின்ன திருத்தம் சக்தி நம் விரல்கலுக்கு வைக்கும் புள்ளி முற்றுபுள்ளி இல்லை.அதுதான் அவர்கள் அராஜகத்துக்கு நாம் வைக்கும் ஆரம்பபுள்ளி
rose said...
உங்க உணர்ச்சி புரியுது சக்தி
nandri rose
rose said...
யாருக்கு ஓட்டு போட்டாலும் நமக்கு லாபம் இல்லையே சக்தி
unmai than
S.A. நவாஸுதீன் said...
rose said...
யாருக்கு ஓட்டு போட்டாலும் நமக்கு லாபம் இல்லையே சக்தி
என்ன இப்படி சொல்லிட்டீங்க!. எல்லா கட்சிக்காரங்களும் வோட்டு போட பணம் கொடுப்பதாக வரும் செய்தி எல்லாம் பொய்யா?
ithuvum unmai than
rose said...
உங்கள் விரல்களில் வைக்கும்
மைப்புள்ளி அக்கிரமத்திற்கு
முற்றுப்புள்ளியாகட்டும்
\\
ஒரு சின்ன திருத்தம் சக்தி நம் விரல்கலுக்கு வைக்கும் புள்ளி முற்றுபுள்ளி இல்லை.அதுதான் அவர்கள் அராஜகத்துக்கு நாம் வைக்கும் ஆரம்பபுள்ளி
hahhahaahha
rose coollllllll
nandri rose
S.A. நவாஸுதீன் said...
rose said...
யாருக்கு ஓட்டு போட்டாலும் நமக்கு லாபம் இல்லையே சக்தி
என்ன இப்படி சொல்லிட்டீங்க!. எல்லா கட்சிக்காரங்களும் வோட்டு போட பணம் கொடுப்பதாக வரும் செய்தி எல்லாம் பொய்யா?
\\
உண்மைதான் தலைவா ஒரு ஓட்டுக்கு 200 ரூபாயாம் அதையும் வாங்குகிறது நம் அறியாமை மக்கள்

ada 1000 ரூபாய் ரோஸ்

விக்கிற விலைவாசில ரொம்ப கம்மிப்பா, கொஞ்சம் கூட கொடுத்தா நல்ல இருக்கும்
sakthi said...

ஹா ஹா அட பாவிங்களா அதுலயும் கொள்ளையா......

1000 ரூபாய் போதாதா நவாஸ் அண்ணா

விடு விடு
5 வருஷ்த்துக்கு ஒரு முறை தானே
S.A. நவாஸுதீன் said...
rose said...
\\
உண்மைதான் தலைவா ஒரு ஓட்டுக்கு 200 ரூபாயாம் அதையும் வாங்குகிறது நம் அறியாமை மக்கள்
விக்கிற விலைவாசில ரொம்ப கம்மிப்பா, கொஞ்சம் கூட கொடுத்தா நல்ல இருக்கும்
\\
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
sakthi said...
S.A. நவாஸுதீன் said...
rose said...
\\
உண்மைதான் தலைவா ஒரு ஓட்டுக்கு 200 ரூபாயாம் அதையும் வாங்குகிறது நம் அறியாமை மக்கள்
விக்கிற விலைவாசில ரொம்ப கம்மிப்பா, கொஞ்சம் கூட கொடுத்தா நல்ல இருக்கும்
1000 ரூபாய் போதாதா நவாஸ் அண்ணா
\\
அவங்களுக்கு பத்தாது சக்தி
sakthi said...
1000 ரூபாய் போதாதா நவாஸ் அண்ணா
பரவாயில்லை. 5 வோட்டு இருந்தால் ஐயாயிரம் கிடைக்கும். Adjust பண்ணிக்கலாம்
50
//
அண்ணாவும் பெரியாரும்
அறிவு ஊட்டி வளர்த்த கட்சிகள்
இன்று கரன்சி கொண்டும்
குத்துப்பாடல் கொண்டும்
வளர்க்கப்படும் வேதனை
காணசகியாது எழுதுகின்றேன்
//
என்ன இப்புடி சொல்லிபுட்டீக.. நேத்து அவுக ரெண்டு பேரும் கலைஞர் கனவுல வந்து..”தம்பீ! நீ தான் தமிழகத்தை அந்நிய சக்தி ( பாவபட்ட பொதுசனம் தான், நீங்க இல்ல :)) ) யிடமிருந்து காப்பாத்தனும்”னு சொன்னாங்களாம்
//
உங்கள் விரல்களில் வைக்கும்
மைப்புள்ளி அக்கிரமத்திற்கு
முற்றுப்புள்ளியாகட்டும்
//
ஹஹ்ஹஹ.. அது தான் நம்மளோட உரிமைக்கு நாம வைக்கும் முற்றுபுள்ளி
vazhthukkal sakthi ungal kavithai youthful vikatanil...,melum ezhuthunga
//நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை//
நாட்ட விட்டுமட்டுமில்ல உலகத்த விட்டே விரட்டனும்ங்க,,,,,,
S.A. நவாஸுதீன் said...
sakthi said...
1000 ரூபாய் போதாதா நவாஸ் அண்ணா
பரவாயில்லை. 5 வோட்டு இருந்தால் ஐயாயிரம் கிடைக்கும். Adjust பண்ணிக்கலாம்
ellam theliva than erukenga poala
ஆளவந்தான் said...
//
அண்ணாவும் பெரியாரும்
அறிவு ஊட்டி வளர்த்த கட்சிகள்
இன்று கரன்சி கொண்டும்
குத்துப்பாடல் கொண்டும்
வளர்க்கப்படும் வேதனை
காணசகியாது எழுதுகின்றேன்
//
என்ன இப்புடி சொல்லிபுட்டீக.. நேத்து அவுக ரெண்டு பேரும் கலைஞர் கனவுல வந்து..”தம்பீ! நீ தான் தமிழகத்தை அந்நிய சக்தி ( பாவபட்ட பொதுசனம் தான், நீங்க இல்ல :)) ) யிடமிருந்து காப்பாத்தனும்”னு சொன்னாங்களாம்
hahahaahah
saringa aalavanthar
ஆளவந்தான் said...
//
உங்கள் விரல்களில் வைக்கும்
மைப்புள்ளி அக்கிரமத்திற்கு
முற்றுப்புள்ளியாகட்டும்
//
ஹஹ்ஹஹ.. அது தான் நம்மளோட உரிமைக்கு நாம வைக்கும் முற்றுபுள்ளி
agreed
தமிழரசி said...
vazhthukkal sakthi ungal kavithai youthful vikatanil...,melum ezhuthunga
nandri tamilarasi
பிரியமுடன்.........வசந்த் said...
//நாட்டுக்குள்ளேயே நாடுகடத்துவோம்
சாதிவெறி பிடித்த சர்பங்களை//
நாட்ட விட்டுமட்டுமில்ல உலகத்த விட்டே விரட்டனும்ங்க,,,,,,
nandri vasanth
சரியா சொல்லியிருக்கீங்க சக்தி..
மாற்றம் வரும் என் நம்புவோம்
Poornima Saravana kumar said...
சரியா சொல்லியிருக்கீங்க சக்தி..
தேங்க்ஸ் பூரணி
நசரேயன் said...
மாற்றம் வரும் என் நம்புவோம்
நிச்சயமாக நசரேயன் அண்ணா
நீங்க சொல்றாபடி ஓட்டு போடணும்னா 49 O தான் போடணும்!!!! இங்க தேர்தலுக்கு நிற்கிறவங்க எல்லாருமே கொள்ளையடிக்கணும்னு வந்தவங்க்தான்!!!!
இருந்தாலும் கவிதையில் உங்கள் தீவிரம் புரிகிறது... வ்வொரு குடிமகனுக்கும் உள்ள ஆதங்கம் இது!!!
ஆதவா said...

nandri aathava
ஆதவா said...
இருந்தாலும் கவிதையில் உங்கள் தீவிரம் புரிகிறது... வ்வொரு குடிமகனுக்கும் உள்ள ஆதங்கம் இது!!!
athangathai purinthukondamaiku nandri aathava
Post a Comment