Wednesday, May 13, 2009
இனியேனும் நெற்றிக் கண்ணை திறந்துவிடு....
ஆன்மிகம் எனும்
ஆனந்தபிரவாகத்தில் எனை
கரைக்க மனம் விருப்பியது
திருவண்ணாமலைக்கு இந்த
வீட்டுபுறா தன் சிறகை விரித்தது
அண்ணாமலையாரை கண்டது
உண்ணாமுலையம்மையை கண்டது
வெள்ளிநிலவின்
பொன்னிற இழைகளுடன்
இறைவனின் அருட்கதிர்களையும்
பெற்றுகொண்டே வீடேகினேன்
ஆனால் அங்கு கண்ட சில காட்சிகள்
என் மனதை சிதைத்தது
ஆண்டவனுக்கும் அசையாத
ஆர்பாட்ட சக்திகள்
ஆன்மிகஅற்புத உலகில்
போலி சிம்மாசனமிட்டு சிலதுகள்
தங்களை தேவதூதர்களாய்
பிரஸ்தபித்துக்கொண்டிருந்ததுகள்
பிஞ்சுகுழந்தைகளை
பள்ளி செல்லவேண்டிய
பசுந்தளிர்களை கேவலம்
பிச்சை எடுப்பதற்காய் பலதுகள்
பாடாய்படுத்திக்கொண்டிருந்த்ததுகள்
அதிலும் 6 வயது மதிக்கத்தக்க
பச்சைமண்ணை முட்படுக்கை மேல்
படுக்கவைத்திருந்தான் ஓரு மூடப்பதர் என்
அத்தனை லட்சம் நரம்புகளும்
அதை கண்டு கண்ணீர் விட்டது
எதிர்த்துகேட்க துணிச்சலில்லை
வாய்மூடி மெளனியாய் திரும்பினேன்
இறைவா உன் பாடுதேவலாம்
கண்மூடி கல்லாய் கடவுளாய்
கண்முன் நடக்கும் அக்கிரமங்களை
காணாது அமர்ந்துவிட்டாய்....
Subscribe to:
Post Comments (Atom)
57 comments:
:(((((((
ஆன்மிக அற்புத உலகில்
போலி சிம்மாசனமிட்டு சிலதுகள்
தங்களை தேவதூதர்களாய்
பிரஸ்தபித்துக்கொண்டிருந்ததுகள்
இவ்வுலகில் போலிகளே பெரும்பான்மை சக்தி.
சக்திக்கே சக்தியில்லாமல் செய்துட்டாங்களே...
மனது வலித்தது, இதையேதான் பாலா தன்னுடைய கடவுள் என்ற படத்துலே காட்டிருப்பார்.
//இறைவா உன் பாடுதேவலாம்
கண்மூடி கல்லாய் கடவுளாய்
கண்முன் நடக்கும் அக்கிரமங்களை
காணாது அமர்ந்துவிட்டாய்....
/
???????? என்னத்த சொல்றது
பிஞ்சுகுழந்தைகளை
பள்ளி செல்லவேண்டிய
பசுந்தளிர்களை கேவலம்
பிச்சை எடுப்பதற்காய் பலதுகள்
பாடாய்படுத்திக்கொண்டிருந்த்ததுகள்
எத்தனை (நான் கடவுள்) பாலா வந்து துகிலுரித்தாலும் உரிக்க உரிக்க வெங்காயம்தான்
அதிலும் 6 வயது மதிக்கத்தக்க
பச்சைமண்ணை முட்படுக்கை மேல்
படுக்கவைத்திருந்தான் ஓரு மூடப்பதர் என்
அத்தனை லட்சம் நரம்புகளும்
அதை கண்டு கண்ணீர் விட்டது
நேரில் காணும்போது மனம் வலிக்கத்தான் செய்யும்
எதிர்த்துகேட்க துணிச்சலில்லை
வாய்மூடி மெளனியாய் திரும்பினேன்
நானும்..
நம் படைப்பு என்று படை எடுக்கிறதோ அன்றே விடியல்..
எதிர்த்துகேட்க துணிச்சலில்லை
வாய்மூடி மெளனியாய் திரும்பினேன்
இறைவா உன் பாடுதேவலாம்
கண்மூடி கல்லாய் கடவுளாய்
கண்முன் நடக்கும் அக்கிரமங்களை
காணாது அமர்ந்துவிட்டாய்....
இவர்கள் கூடுதலாக இருப்பதே இது போன்ற தெய்வ வழிபாட்டு தளங்களில்தானே?
முன்னேற்றம் எங்கே கண்டோம்..உடை அலங்காரத்தில் உள்ள அவலத்தில் அல்ல....உணவில் கண்டோம்..உண்ணத்தந்திருப்போமா?
ஊழ்வினைப் பயன் என்று ஊர் சுற்றும் ஊதாரிகள் உழைக்கும் வரை அவலங்கள் தொடரும்....
:(
இறைவன் எப்போதும் இப்படித்தானோ???
ஆமாங்க இந்த சோகம் நிறைய இடங்கள்ல நடக்குது. ஆனா அவங்களை தட்டி கேட்க நம்ம யாருக்குமே தைரியம் இல்லையே என்ன செய்ய
SUBBU said...
:(((((((
:)))))))))))
S.A. நவாஸுதீன் said...
ஆன்மிக அற்புத உலகில்
போலி சிம்மாசனமிட்டு சிலதுகள்
தங்களை தேவதூதர்களாய்
பிரஸ்தபித்துக்கொண்டிருந்ததுகள்
இவ்வுலகில் போலிகளே பெரும்பான்மை சக்தி.
ஆம் நவாஸ் அண்ணா
அபுஅஃப்ஸர் said...
சக்திக்கே சக்தியில்லாமல் செய்துட்டாங்களே...
மனது வலித்தது, இதையேதான் பாலா தன்னுடைய கடவுள் என்ற படத்துலே காட்டிருப்பார்.
பாலா நிழலைத்தான் காட்டினார்
நிஜம் அதைவிட மோசம்
அபுஅஃப்ஸர் said...
//இறைவா உன் பாடுதேவலாம்
கண்மூடி கல்லாய் கடவுளாய்
கண்முன் நடக்கும் அக்கிரமங்களை
காணாது அமர்ந்துவிட்டாய்....
/
???????? என்னத்த சொல்றது
நன்றி அபு அண்ணா
S.A. நவாஸுதீன் said...
பிஞ்சுகுழந்தைகளை
பள்ளி செல்லவேண்டிய
பசுந்தளிர்களை கேவலம்
பிச்சை எடுப்பதற்காய் பலதுகள்
பாடாய்படுத்திக்கொண்டிருந்த்ததுகள்
எத்தனை (நான் கடவுள்) பாலா வந்து துகிலுரித்தாலும் உரிக்க உரிக்க வெங்காயம்தான்
நன்றி நவாஸ் அண்ணா
S.A. நவாஸுதீன் said...
அதிலும் 6 வயது மதிக்கத்தக்க
பச்சைமண்ணை முட்படுக்கை மேல்
படுக்கவைத்திருந்தான் ஓரு மூடப்பதர் என்
அத்தனை லட்சம் நரம்புகளும்
அதை கண்டு கண்ணீர் விட்டது
நேரில் காணும்போது மனம் வலிக்கத்தான் செய்யும்
கண்டிப்பா வலிச்சது
தமிழ் விரும்பி said...
எதிர்த்துகேட்க துணிச்சலில்லை
வாய்மூடி மெளனியாய் திரும்பினேன்
நானும்..
நம் படைப்பு என்று படை எடுக்கிறதோ அன்றே விடியல்..
நன்றி தமிழ் விரும்பி
S.A. நவாஸுதீன் said...
எதிர்த்துகேட்க துணிச்சலில்லை
வாய்மூடி மெளனியாய் திரும்பினேன்
இறைவா உன் பாடுதேவலாம்
கண்மூடி கல்லாய் கடவுளாய்
கண்முன் நடக்கும் அக்கிரமங்களை
காணாது அமர்ந்துவிட்டாய்....
இவர்கள் கூடுதலாக இருப்பதே இது போன்ற தெய்வ வழிபாட்டு தளங்களில்தானே?
ஆம் மக்களின் இரக்கத்தை சாதகமா உபயோகிச்சுக்கறாங்க
தமிழரசி said...
முன்னேற்றம் எங்கே கண்டோம்..உடை அலங்காரத்தில் உள்ள அவலத்தில் அல்ல....உணவில் கண்டோம்..உண்ணத்தந்திருப்போமா?
ஊழ்வினைப் பயன் என்று ஊர் சுற்றும் ஊதாரிகள் உழைக்கும் வரை அவலங்கள் தொடரும்....
நன்றி தமிழரசி
ஆதவா said...
:(
இறைவன் எப்போதும் இப்படித்தானோ???
தெரியலை ஆதவா
இறைவன் இரக்கமானவன்
அது மட்டும் தெரியும்
இறைமையின் பெயரால் நடக்கும்
கயமைக்கு இறைவனா பொறுப்பு
தாரணி பிரியா said...
ஆமாங்க இந்த சோகம் நிறைய இடங்கள்ல நடக்குது. ஆனா அவங்களை தட்டி கேட்க நம்ம யாருக்குமே தைரியம் இல்லையே என்ன செய்ய
நன்றி தாரணி பிரியா
//
ஆன்மிகஅற்புத உலகில்
போலி சிம்மாசனமிட்டு சிலதுகள்
தங்களை தேவதூதர்களாய்
பிரஸ்தபித்துக்கொண்டிருந்ததுகள்
//
அரசியல் வியாதிகளுக்கு பிறகு போலி சாமியார்களா :))))
நல்ல மனதைத் தொடும் படைப்பு.வாழ்த்துக்கள்.
ஆளவந்தான் said...
//
ஆன்மிகஅற்புத உலகில்
போலி சிம்மாசனமிட்டு சிலதுகள்
தங்களை தேவதூதர்களாய்
பிரஸ்தபித்துக்கொண்டிருந்ததுகள்
//
அரசியல் வியாதிகளுக்கு பிறகு போலி சாமியார்களா :))))
ஆமா ஆளாவந்தார் இனி அரசியல் பத்தி எழுதறதா இல்லை
பாஸ்கர் said...
நல்ல மனதைத் தொடும் படைப்பு.வாழ்த்துக்கள்.
நன்றி பாஸ்கர்
முதல் முறை வருகிறேன். அழகாய்ச் சொல்கிறீர்கள் வலியை. பாராட்டுக்கள்.
:( நான் கடவுள் படத்தில் வந்திருப்பது உண்மை தான்... அரசு கண்டிபாக நடவடிக்கை எடுக்க வேண்டும் :)
\\ஆன்மிகஅற்புத உலகில்
போலி சிம்மாசனமிட்டு சிலதுகள்
தங்களை தேவதூதர்களாய்
பிரஸ்தபித்துக்கொண்டிருந்ததுகள்\\
இவ்வரிகளில் தெரிக்கின்றது கோபம் ...
//
இவ்வரிகளில் தெரிக்கின்றது கோபம் ...
//
ஆமா.. நெற்றிகண்ணை திறந்திருக்காங்கல்ல அதான் :)
//ஆன்மிகஅற்புத உலகில்
போலி சிம்மாசனமிட்டு சிலதுகள்
தங்களை தேவதூதர்களாய்
பிரஸ்தபித்துக்கொண்டிருந்ததுகள்//
கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி நடக்கும் இது போன்ற கயமைத்தனம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது...
//பிஞ்சுகுழந்தைகளை
பள்ளி செல்லவேண்டிய
பசுந்தளிர்களை கேவலம்
பிச்சை எடுப்பதற்காய் பலதுகள்
பாடாய்படுத்திக்கொண்டிருந்த்ததுகள் //
சமூகத்தில் தடுக்கப் படவேண்டிய அவலம்...
இப்போதெல்லாம் சமூக சிந்தனையோடு கவிதைகள் கொடுகீறீர்கள் தொடருங்கள் சக்தி...
\\அதிலும் 6 வயது மதிக்கத்தக்க
பச்சைமண்ணை முட்படுக்கை மேல்
படுக்கவைத்திருந்தான் ஓரு மூடப்பதர்\\
கொடுமைகள் தீர அரசியல் பதர்கள் எப்போதான் செயல்படுவார்களோ
\\எதிர்த்துகேட்க துணிச்சலில்லை
வாய்மூடி மெளனியாய் திரும்பினேன்\\
எதார்த்தம் ...
பாலா... said...
முதல் முறை வருகிறேன். அழகாய்ச் சொல்கிறீர்கள் வலியை. பாராட்டுக்கள்
நன்றி பாலா
kanagu said...
:( நான் கடவுள் படத்தில் வந்திருப்பது உண்மை தான்... அரசு கண்டிபாக நடவடிக்கை எடுக்க வேண்டும் :)
நன்றி கனகு
நசரேயன் said...
:(((((((
நன்றி நசரேயன் அண்ணா
நட்புடன் ஜமால் said...
\\ஆன்மிகஅற்புத உலகில்
போலி சிம்மாசனமிட்டு சிலதுகள்
தங்களை தேவதூதர்களாய்
பிரஸ்தபித்துக்கொண்டிருந்ததுகள்\\
இவ்வரிகளில் தெரிக்கின்றது கோபம்
நன்றி ஜமால் அண்ணா
வாசித்தேன் சக்தி. நல்லா இருக்கு. நிறைய வாசியுங்கள். என் வாழ்த்துக்கள்.
ஆளவந்தான் said...
//
இவ்வரிகளில் தெரிக்கின்றது கோபம் ...
//
ஆமா.. நெற்றிகண்ணை திறந்திருக்காங்கல்ல அதான் :)
ama aalavanthare
புதியவன் said...
//ஆன்மிகஅற்புத உலகில்
போலி சிம்மாசனமிட்டு சிலதுகள்
தங்களை தேவதூதர்களாய்
பிரஸ்தபித்துக்கொண்டிருந்ததுகள்//
கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி நடக்கும் இது போன்ற கயமைத்தனம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது...
nandri puthiyavar anna
புதியவன் said...
//பிஞ்சுகுழந்தைகளை
பள்ளி செல்லவேண்டிய
பசுந்தளிர்களை கேவலம்
பிச்சை எடுப்பதற்காய் பலதுகள்
பாடாய்படுத்திக்கொண்டிருந்த்ததுகள் //
சமூகத்தில் தடுக்கப் படவேண்டிய அவலம்...
இப்போதெல்லாம் சமூக சிந்தனையோடு கவிதைகள் கொடுகீறீர்கள் தொடருங்கள் சக்தி...
thanks puthiyavar anna
நட்புடன் ஜமால் said...
\\அதிலும் 6 வயது மதிக்கத்தக்க
பச்சைமண்ணை முட்படுக்கை மேல்
படுக்கவைத்திருந்தான் ஓரு மூடப்பதர்\\
கொடுமைகள் தீர அரசியல் பதர்கள் எப்போதான் செயல்படுவார்களோ
ippothaiku illai jamal anna
நட்புடன் ஜமால் said...
\\எதிர்த்துகேட்க துணிச்சலில்லை
வாய்மூடி மெளனியாய் திரும்பினேன்\\
எதார்த்தம் ...
nandri jamal anna
மண்குதிரை said...
வாசித்தேன் சக்தி. நல்லா இருக்கு. நிறைய வாசியுங்கள். என் வாழ்த்துக்கள்.
nandri mankuthirai
//இறைவா உன் பாடுதேவலாம்
கண்மூடி கல்லாய் கடவுளாய்
கண்முன் நடக்கும் அக்கிரமங்களை
காணாது அமர்ந்துவிட்டாய்.... //
அற்புதமான வரிகள் சக்தி..
சில விஷயங்கள் நம் நேரில் காணும் பொழுது வலித்தாலும் ஒன்றும் பண்ண முடியாது..
vinoth gowtham said...
//இறைவா உன் பாடுதேவலாம்
கண்மூடி கல்லாய் கடவுளாய்
கண்முன் நடக்கும் அக்கிரமங்களை
காணாது அமர்ந்துவிட்டாய்.... //
அற்புதமான வரிகள் சக்தி..
சில விஷயங்கள் நம் நேரில் காணும் பொழுது வலித்தாலும் ஒன்றும் பண்ண முடியாது..
நன்றி வினோத்
சக்திக்கும் இல்லை சக்தி!
உணர்வுகள் தொடரட்டும்!!
அப்படியே நம்ம பதிவுக்கும் வாங்க...
www.kalakalkalai.blogspot.com
கலையரசன் said...
சக்திக்கும் இல்லை சக்தி!
உணர்வுகள் தொடரட்டும்!!
nandri kalaiarasan
கலையரசன் said...
சக்திக்கும் இல்லை சக்தி!
உணர்வுகள் தொடரட்டும்!!
அப்படியே நம்ம பதிவுக்கும் வாங்க
kalai eppadi irukkeenga yaarunnu theriyalaiyaa naangalum vadalur thaanga ippo rak
sakthi mam unga punniyathula
enga oor kaarar orutharai paarthaachu
நல்ல மனதை இளக வைத்த படைப்பு
shakthi kumar said...
sakthi mam unga punniyathula
enga oor kaarar orutharai paarthaachu
nandri sakthi kumar
விஷ்ணு. said...
நல்ல மனதை இளக வைத்த படைப்பு
nandri vishnu
////இறைவா உன் பாடுதேவலாம்
கண்மூடி கல்லாய் கடவுளாய்
கண்முன் நடக்கும் அக்கிரமங்களை
காணாது அமர்ந்துவிட்டாய்////
முற்றிலும் உண்மை...
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி..
மற்ற இடுகைகளிலும் தங்களின் கருத்துக்களை எதிர்பார்கிறேன்..........
nila said...
////இறைவா உன் பாடுதேவலாம்
கண்மூடி கல்லாய் கடவுளாய்
கண்முன் நடக்கும் அக்கிரமங்களை
காணாது அமர்ந்துவிட்டாய்////
முற்றிலும் உண்மை...
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி..
மற்ற இடுகைகளிலும் தங்களின் கருத்துக்களை எதிர்பார்கிறேன்..........
nandri nila
//எதிர்த்துகேட்க துணிச்சலில்லை
வாய்மூடி மெளனியாய் திரும்பினேன்//
எதையும் தட்டி கேட்காத நாமெல்லாம் ஊமைகளாகவே பிறந்திருக்கலாம் :(
Post a Comment