Friday, May 15, 2009

தோல்விகள் ....

ஒவ்வொரு முறையும்
என்க்குள் எழும்
வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்

எங்கோ படித்தவைகளின்
தாக்கமே எனக்குள்
புதிதாய் புகுத்த
முயல்கையில்

தோல்விகளும்
வெறுமைகளுமாய்
திரும்புகின்றது
வார்த்தைகளும்
என்னால்
கவிதை எனப்படுவதும்....

43 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்//

//கவிதைகளின் பிறப்பிடத்தில் வலிகளும்
வேதனைகளும் வருவதில்லை சகோதரி//

மற்றபடி கவிதை நல்லாயிருந்தது

ஆளவந்தான் said...

//
ஒவ்வொரு முறையும்
என்க்குள் எழும்
வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்
//
நீங்க தொலைஞ்சீங்க சரி.. வார்த்தை கிடைச்சுதா :))))

அருமை

நசரேயன் said...

//ஒவ்வொரு முறையும்
என்க்குள் எழும்
வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்//
இங்கிலீஷ் டிக்சனரி இல்லையே வீட்டிலே

நசரேயன் said...

//எங்கோ படித்தவைகளின்
தாக்கமே எனக்குள்
புதிதாய் புகுத்த
முயல்கையில்//
குமுதமா ? விகடனா ?

நசரேயன் said...

//தோல்விகளும்
வெறுமைகளுமாய்
திரும்புகின்றது
வார்த்தைகளும்
என்னால்
கவிதை எனப்படுவதும்....//
அப்ப கதை எழுதுங்க

ஆதவா said...

ரொம்ப்ப்ப அருமையான கவிதைங்க.. கடைசி ஒருவரி கொஞ்சம் மாத்தணும்னு நினைக்கிறேன். கவிஞனின் வெறுமை படிந்த நிமிடங்களை அழகாக சொல்லிவிட்டீர்கள்.

பலருக்கு இது தற்காலிகமாக இருக்கலாம். அந்த சமயத்தில் கவிதையிலிருந்து தள்ளி, கதை, கட்டுரை, அனுபவம் போன்றவை படைக்கலாம்!!

புதியவன் said...

கவிதை நல்லா இருக்கு சக்தி...

எல்லோரும் இந்த வாரம் சோகக் கவிதை எழுத வேண்டும் என்று ஒரு முடிவோட தான் இருக்கீங்களா...?

அகநாழிகை said...

கவிதையில் வெளிப்படுத்த நினைக்கும் சோகமும், முயற்சியும்,
வார்த்தைகளாக வெளியாகியுள்ளது.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Anonymous said...

சோகத்தில் எத்தனை விதங்களடா....அதில் சோர்ந்து போகையில் எத்தனை வதங்களடா?உயர்வு தாழ்வு இதற்கு இல்லயடா!!!இதை உவந்து வாழ்வது இங்கு யாரடா?

gayathri said...

hai chellam nee tholvigalaium nesikka thuvangi vedu chellam

gayathri said...

வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்

thedinathu kedachitha illaya

sriraj_sabre said...

கவிதை எனப்படுவதும்..

"தோல்விகள் ...."

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

//வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்//

//கவிதைகளின் பிறப்பிடத்தில் வலிகளும்
வேதனைகளும் வருவதில்லை சகோதரி//

மற்றபடி கவிதை நல்லாயிருந்தது

நன்றி வசந்த்

sakthi said...

ஆளவந்தான் said...

//
ஒவ்வொரு முறையும்
என்க்குள் எழும்
வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்
//
நீங்க தொலைஞ்சீங்க சரி.. வார்த்தை கிடைச்சுதா :))))

அருமை

இல்லைங்க இன்னும் தேடிட்டுதான் இருக்கேன் ஆளாவந்தார்

sakthi said...

நசரேயன் said...

//ஒவ்வொரு முறையும்
என்க்குள் எழும்
வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்//
இங்கிலீஷ் டிக்சனரி இல்லையே வீட்டிலே

இருங்குங்க நசரேயன் அண்ணா

ஆனா அதில் நான் தேடும் வார்த்தைகள் தான் இல்லை

sakthi said...

நசரேயன் said...

//எங்கோ படித்தவைகளின்
தாக்கமே எனக்குள்
புதிதாய் புகுத்த
முயல்கையில்//
குமுதமா ? விகடனா ?

இதுவும் இதற்கு மேலும்

S.A. நவாஸுதீன் said...

கவிதை நல்லா இருக்கு சக்தி. புதியவன் கூறியது போல இந்த வாரம் "சோகக் கவிதைகளின் வாரம்"

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

கவிதை நல்லா இருக்கு சக்தி. புதியவன் கூறியது போல இந்த வாரம் "சோகக் கவிதைகளின் வாரம்"

நன்றி நவாஸுதீன் அண்ணா

sakthi said...

நசரேயன் said...

//தோல்விகளும்
வெறுமைகளுமாய்
திரும்புகின்றது
வார்த்தைகளும்
என்னால்
கவிதை எனப்படுவதும்....//
அப்ப கதை எழுதுங்க

இதுக்கே இந்த பாடு இனி கதை வேறா

sakthi said...

ஆதவா said...

ரொம்ப்ப்ப அருமையான கவிதைங்க.. கடைசி ஒருவரி கொஞ்சம் மாத்தணும்னு நினைக்கிறேன். கவிஞனின் வெறுமை படிந்த நிமிடங்களை அழகாக சொல்லிவிட்டீர்கள்.

பலருக்கு இது தற்காலிகமாக இருக்கலாம். அந்த சமயத்தில் கவிதையிலிருந்து தள்ளி, கதை, கட்டுரை, அனுபவம் போன்றவை படைக்கலாம்!!

நன்றி ஆதவா தங்கள் கருத்துக்கு

முயன்று பார்க்கிறேன்

sakthi said...

புதியவன் said...

கவிதை நல்லா இருக்கு சக்தி...

எல்லோரும் இந்த வாரம் சோகக் கவிதை எழுத வேண்டும் என்று ஒரு முடிவோட தான் இருக்கீங்களா...?

என்னன்னு தெரியலை புதியவர் அண்ணா

தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி

sakthi said...

"அகநாழிகை" said...

கவிதையில் வெளிப்படுத்த நினைக்கும் சோகமும், முயற்சியும்,
வார்த்தைகளாக வெளியாகியுள்ளது.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நன்றி அகநாழிகை

தங்களின் முதல் வருகைக்கு

sakthi said...

தமிழரசி said...

சோகத்தில் எத்தனை விதங்களடா....அதில் சோர்ந்து போகையில் எத்தனை வதங்களடா?உயர்வு தாழ்வு இதற்கு இல்லயடா!!!இதை உவந்து வாழ்வது இங்கு யாரடா?

நன்றி தமிழரசி

sakthi said...

reena said...

:)))

நன்றி ரீனா

sakthi said...

reena said...

:)))

நன்றி ரீனா

sakthi said...

gayathri said...

hai chellam nee tholvigalaium nesikka thuvangi vedu chellam

ஒக் கே மா

sakthi said...

gayathri said...

வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்

thedinathu kedachitha illaya

தேடல் தொடரும் காயத்ரி

sakthi said...

தமிழ் விரும்பி said...

கவிதை எனப்படுவதும்..

"தோல்விகள் ...."

நன்றி தமிழ் விரும்பி

மண்குதிரை said...

உண்மைதான். தோல்வியின் வெளிப்பாடுதான் கவிதை. நானும் இதே போன்ற பொருளில் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.

sakthi said...

மண்குதிரை said...

உண்மைதான். தோல்வியின் வெளிப்பாடுதான் கவிதை. நானும் இதே போன்ற பொருளில் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.

நன்றி மண்குதிரை தங்கள் வருகைக்கு

அப்துல்மாலிக் said...

வரிகள் நல்லாயிருக்கு சக்தி

என்னாச்சிப்பா இந்த வாரம் ஒரே சோகமாக்கீறீங்கோ

தோல்வியையும் நேசிக்க துவங்கு எல்லாமே வெற்றியாககும்

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

வரிகள் நல்லாயிருக்கு சக்தி

என்னாச்சிப்பா இந்த வாரம் ஒரே சோகமாக்கீறீங்கோ

தோல்வியையும் நேசிக்க துவங்கு எல்லாமே வெற்றியாககும்

நன்றி அபு அண்ணா

rose said...

ஒவ்வொரு முறையும்
என்க்குள் எழும்
வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்

\\
valikalai unara mattume mudiyum sakthi

rose said...

தோல்விகளும்
வெறுமைகளுமாய்
திரும்புகின்றது
\\
வாழ்க்கையும் அப்படித்தான் சக்தி

rose said...

ஹேய் என்னாச்சுமா ஏன் சோகம்?

sakthi said...

rose said...

ஒவ்வொரு முறையும்
என்க்குள் எழும்
வலிகளையும்
வேதனைகளையும்
விவரிக்க வார்த்தை
தேடி தொலைகிறேன்

\\
valikalai unara mattume mudiyum sakthi

nandri rose

sakthi said...

rose said...

தோல்விகளும்
வெறுமைகளுமாய்
திரும்புகின்றது
\\
வாழ்க்கையும் அப்படித்தான் சக்தி

thanks rose

sakthi said...

rose said...

ஹேய் என்னாச்சுமா ஏன் சோகம்?

nothing ma ennala puthiya kavithaigalai tharamudiyalai nu oru aathangam avlothan

vasu balaji said...

/தோல்விகளும்
வெறுமைகளுமாய்
திரும்புகின்றது
வார்த்தைகளும் /

ரொம்ப சரி. நன்றாயிருக்கி்து

sakthi said...

பாலா... said...

/தோல்விகளும்
வெறுமைகளுமாய்
திரும்புகின்றது
வார்த்தைகளும் /

ரொம்ப சரி. நன்றாயிருக்கி்து

நன்றி பாலா

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
வரிகள் நல்லாயிருக்கு சக்தி

என்னாச்சிப்பா இந்த வாரம் ஒரே சோகமாக்கீறீங்கோ

தோல்வியையும் நேசிக்க துவங்கு எல்லாமே வெற்றியாககும்

hey anna en kachi

sakthi said...

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
வரிகள் நல்லாயிருக்கு சக்தி

என்னாச்சிப்பா இந்த வாரம் ஒரே சோகமாக்கீறீங்கோ

தோல்வியையும் நேசிக்க துவங்கு எல்லாமே வெற்றியாககும்

hey anna en kachi

nandri gaya

Anonymous said...

தோல்விகளால் கவிதையா ?