Saturday, May 2, 2009

மானுடம் உய்ய வா மழையே !!!!

காடுகளை அழித்தும்
கார்பன்களை உதிர்த்தும்
உனை அவ்வப்போது குறையாய்
பிரசவிக்கவைத்தோம்...

நதியில் நான் துளைந்து
விளையாடிய நன்னீர்
இன்று பாட்டிலில்
விற்பனைக்காய்...

நிறைசூல் கொண்டு நீ
நடந்ததை நானறிவேன்
உன்னால் கைவிடப்பட்ட‌
என் கரிசல் காடுகளின்
கதறச்சிதறல்கள் என் காதுகளில் ...

ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்
மீண்டும் வேண்டும் எனவேண்டுகிறேன்
உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....

65 comments:

அ.மு.செய்யது said...

//நதியில் நான் துளைந்து
விளையாடிய நன்னீர்
இன்று பாட்டிலில்
விற்பனைக்காய்...//

உண்மை.

சிந்திக்கத் தூண்டிய சமூக அக்கறை கொண்ட கவிதை.

தர‌மான‌ ஆக்க‌ம்.

ஆளவந்தான் said...

//
ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்
மீண்டும் வேண்டும் எனவேண்டுகிறேன்
உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்
//

சமீபத்தில் (ரெண்டு வாரத்துக்கு முன்னே) இதை பத்தி என் நண்பர் ஒருத்தர்கிட்ட பேசும்போது அவர் சொன்ன ஒரு ஆச்சர்யமான விச்யம் என்னான்னா..

“நமக்கும் இயற்கைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது, "We are living in randomized actions..thats all " என்றார் நெற்றி பொட்டில் அடித்தாற் போல..

சில சமயங்களில் இயற்கை நம்மை எதிர்க்கிறது.. நம்மளும் அதை எதிர்க்கிறோம் என்றார் செம கூலா

இதை பத்தி நீங்க என்ன சொல்றீங்க மேடம்?

ஆளவந்தான் said...

சும்மா நட்பு, காதல் கத்திரிக்காய்னு இல்லாம பல விசயங்களையும் அருமையா.. பின்னி பெடல் எடுக்குறீங்க போங்க.. நாளுக்கு நாள் மெருகேறுது உங்க கவிதை :)

அப்துல்மாலிக் said...

சமூக நலன் கருதும் படைப்பு

நல்லாயிருக்கு சக்தி

அப்துல்மாலிக் said...

//காடுகளை அழித்தும்
கார்பன்களை உதிர்த்தும்
உனை அவ்வப்போது குறையாய்
பிரசவிக்கவைத்தோம்...///

சரியான காரணம்

அப்துல்மாலிக் said...

நதியில் நான் துளைந்து
விளையாடிய நன்னீர்
இன்று பாட்டிலில்
விற்பனைக்காய்...//

ஒவ்வொரு தடவை குடிக்கும்போது இந்த வரியின் நினைப்பு எப்பவுமே எனக்கு இருந்ததுண்டு, நல்ல வரிகள்

வாழ்த்துக்கள் சக்தி

விரைவில் விகடனில் எதிர்ப்பார்க்கிறேன்

அப்துல்மாலிக் said...

//உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....//

தானும் (நாம் ஒவ்வொருவரும்) ஒரு காரணம் என்பதை சொல்லும் வரிகள் அருமை

sriraj_sabre said...

//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்
மீண்டும் வேண்டும் எனவேண்டுகிறேன்
உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....//

நானும் குற்றவாளி பா...

மன்னிக்க வேண்டுகிறேன்..
நான் மன்னிக்க வேண்டுகிறேன்..
மழையே வா, வான் மழையே வா...

Anonymous said...

உறவுக்காக அழுதோம் உரிமைக்காக போராடினோம்... நம் உயிர்க்காக்கும் இந்த உண்மைகளுக்காக என்றேனும் வழக்காடினோமா? வாதாடினோமா? உயிரைப்ப்போல் இந்த உன்னதம்களையும் காப்போம்....அர்த்தமுள்ள அக்கறை கவிதை...வாழ்த்திக்கள் சக்தி விகடனில் உன் கவிதை..இந்த கவிதையும் வரணும் வரும் .....வாழ்த்திக்கள்...

sakthi said...

அ.மு.செய்யது said...

//நதியில் நான் துளைந்து
விளையாடிய நன்னீர்
இன்று பாட்டிலில்
விற்பனைக்காய்...//

உண்மை.

சிந்திக்கத் தூண்டிய சமூக அக்கறை கொண்ட கவிதை.

தர‌மான‌ ஆக்க‌ம்.

நன்றி செய்யது

sakthi said...

சமீபத்தில் (ரெண்டு வாரத்துக்கு முன்னே) இதை பத்தி என் நண்பர் ஒருத்தர்கிட்ட பேசும்போது அவர் சொன்ன ஒரு ஆச்சர்யமான விச்யம் என்னான்னா..

“நமக்கும் இயற்கைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது, "We are living in randomized actions..thats all " என்றார் நெற்றி பொட்டில் அடித்தாற் போல..

சில சமயங்களில் இயற்கை நம்மை எதிர்க்கிறது.. நம்மளும் அதை எதிர்க்கிறோம் என்றார் செம கூலா

இதை பத்தி நீங்க என்ன சொல்றீங்க மேடம்?

wat he said is true pa aalavanthar

sakthi said...

ஆளவந்தான் said...

சும்மா நட்பு, காதல் கத்திரிக்காய்னு இல்லாம பல விசயங்களையும் அருமையா.. பின்னி பெடல் எடுக்குறீங்க போங்க.. நாளுக்கு நாள் மெருகேறுது உங்க கவிதை :)

நன்றி ஆளவந்தான்

S.A. நவாஸுதீன் said...

காடுகளை அழித்தும்
கார்பன்களை உதிர்த்தும்
உனை அவ்வப்போது குறையாய்
பிரசவிக்கவைத்தோம்...

நல்ல சிந்தனை. உள்மனதுடன் (குற்ற உணர்வோடு) ஒரு உரையாடல்.

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

சமூக நலன் கருதும் படைப்பு

நல்லாயிருக்கு சக்தி

நன்றி அபு அண்ணா

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//காடுகளை அழித்தும்
கார்பன்களை உதிர்த்தும்
உனை அவ்வப்போது குறையாய்
பிரசவிக்கவைத்தோம்...///

சரியான காரணம்

ஆம் இதுவே நிஜம் அபு அண்ணா

S.A. நவாஸுதீன் said...

நதியில் நான் துளைந்து
விளையாடிய நன்னீர்
இன்று பாட்டிலில்
விற்பனைக்காய்...

நல்ல சிந்தனை.

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

நதியில் நான் துளைந்து
விளையாடிய நன்னீர்
இன்று பாட்டிலில்
விற்பனைக்காய்...//

ஒவ்வொரு தடவை குடிக்கும்போது இந்த வரியின் நினைப்பு எப்பவுமே எனக்கு இருந்ததுண்டு, நல்ல வரிகள்

வாழ்த்துக்கள் சக்தி

விரைவில் விகடனில் எதிர்ப்பார்க்கிறேன்

வாழ்த்துகளுக்கு நன்றி அபு அண்ணா

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....//

தானும் (நாம் ஒவ்வொருவரும்) ஒரு காரணம் என்பதை சொல்லும் வரிகள் அருமை

ரசித்தமைக்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

நிறைசூல் கொண்டு நீ
நடந்ததை நானறிவேன்
உன்னால் கைவிடப்பட்ட‌
என் கரிசல் காடுகளின்
கதறச்சிதறல்கள் என் காதுகளில் ...

அருமை சக்தி. எல்லா தலைப்புகளிலும் உங்களுக்கு கவிதை அருவியாய் வருகிறது. வாழ்த்துக்கள்.

sakthi said...

ராமலக்ஷ்மி said...

அருமை. வாழ்த்துக்கள்.

வாழ்த்துகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி மா

sakthi said...

தமிழ் விரும்பி said...

//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்
மீண்டும் வேண்டும் எனவேண்டுகிறேன்
உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....//

நானும் குற்றவாளி பா...

மன்னிக்க வேண்டுகிறேன்..
நான் மன்னிக்க வேண்டுகிறேன்..
மழையே வா, வான் மழையே வா...

நன்றி தமிழ் விரும்பி

sakthi said...

தமிழரசி said...

உறவுக்காக அழுதோம் உரிமைக்காக போராடினோம்... நம் உயிர்க்காக்கும் இந்த உண்மைகளுக்காக என்றேனும் வழக்காடினோமா? வாதாடினோமா? உயிரைப்ப்போல் இந்த உன்னதம்களையும் காப்போம்....அர்த்தமுள்ள அக்கறை கவிதை...வாழ்த்திக்கள் சக்தி விகடனில் உன் கவிதை..இந்த கவிதையும் வரணும் வரும் .....வாழ்த்திக்கள்...

வாழ்த்துகளுக்கு நன்றி தமிழரசி

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

காடுகளை அழித்தும்
கார்பன்களை உதிர்த்தும்
உனை அவ்வப்போது குறையாய்
பிரசவிக்கவைத்தோம்...

நல்ல சிந்தனை. உள்மனதுடன் (குற்ற உணர்வோடு) ஒரு உரையாடல்.

நன்றி நவாஸுதீன் அண்ணா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

நதியில் நான் துளைந்து
விளையாடிய நன்னீர்
இன்று பாட்டிலில்
விற்பனைக்காய்...

நல்ல சிந்தனை.

ரசித்தமைக்கு நன்றி நவாஸுதீன் அண்ணா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

நிறைசூல் கொண்டு நீ
நடந்ததை நானறிவேன்
உன்னால் கைவிடப்பட்ட‌
என் கரிசல் காடுகளின்
கதறச்சிதறல்கள் என் காதுகளில் ...

அருமை சக்தி. எல்லா தலைப்புகளிலும் உங்களுக்கு கவிதை அருவியாய் வருகிறது. வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி பா

S.A. நவாஸுதீன் said...

ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்
மீண்டும் வேண்டும் என வேண்டுகிறேன்
உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....

மழையின் வரவால் ஆற்றின் நகைப்பும், சலசலப்பும் வேண்டும், ஆனால் கோபத்தோடு வேண்டாம், அன்னையின் ஸ்பரிசம் போல் அன்புடன் வரட்டும். சீற்றதொதோடு வேண்டாம். வெள்ளை மனம் கொண்ட விவசாயிகளின் சிரம் உயர்த்தட்டும். அவர்களின் தரம் தாழ்த்த வேண்டாம்.

அழகான கருத்துக்கு நன்றி நவாஸ் அண்ணா

gayathri said...

nalla irukuda kavithia vethyasama

gayathri said...

me they 30

ஆளவந்தான் said...

//
gayathri said...

me they 30
//
வந்ததும் ரவுண்டா :)

sakthi said...

gayathri said...

nalla irukuda kavithia vethyasama

me they 30

valthukkal gaya and also thanks too

பாலா said...

உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்

super
mmmmmmmmmmm
rasithen
ka

பாலா said...

விரைவில் விகடனில் எதிர்ப்பார்க்கிறேன்

mmmmmmmmmmmmmmmmmmm

sakthi said...

sayrabala said...

உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்

super
mmmmmmmmmmm
rasithen
ka

nandri bala

sakthi said...

sayrabala said...

விரைவில் விகடனில் எதிர்ப்பார்க்கிறேன்

mmmmmmmmmmmmmmmmmmm

mmmm artham ennavo

Sanjai Gandhi said...

//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்
மீண்டும் வேண்டும் எனவேண்டுகிறேன்
உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்..//

நானும்.. :(

sakthi said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்
மீண்டும் வேண்டும் எனவேண்டுகிறேன்
உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்..//

நானும்.. :(

nandri sanjai

sankarkumar said...

thanks for visisting my blog
sankarkumar

கவிக்கிழவன் said...

சமூக உண்மை

தர‌மான‌ ஆக்க‌ம்.

ஆளவந்தான் said...

//
கவிக்கிழவன் said...

சமூக உண்மை

தர‌மான‌ ஆக்க‌ம்.
//
தரவேண்டும் ஊக்கம்

sakthi said...

sankarfilms said...

thanks for visisting my blog
sankarkumar

welcome

sakthi said...

கவிக்கிழவன் said...

சமூக உண்மை

தர‌மான‌ ஆக்க‌ம்.

nandri kavikilavare

sakthi said...

ஆளவந்தான் said...

//
கவிக்கிழவன் said...

சமூக உண்மை

தர‌மான‌ ஆக்க‌ம்.
//
தரவேண்டும் ஊக்கம்

nandri aalavanthare

shakthikumar said...

maadham mum maari pozhinthathu munnorkku indru paruvanilai maari pozhigirathu innorkku uyir kaakkum ovvoru thuliyayum meetkka vendiyathu maanudar poruppu
arputhamaana kavithai akkaa
karumai theemaiyin uruvamaai sitharikka paduvathu kodumai kaarmegam indreal kaanaathu pogum ulagu
vaazhthukkal akkaa valamaana sinthanai vigadanil ethir paarkirean marukka mudiyaatha intha kavithayai

புதியவன் said...

சமூக அக்கறையோடு கூடிய வரிகளில் கவிதை நல்லா இருக்கு சக்தி...

//கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....//

இதில் நாம் எல்லோரும் தான் குற்றவாளிகள்...

sakthi said...

shakthi kumar said...

nandri sakthikumar

sakthi said...

புதியவன் said...

சமூக அக்கறையோடு கூடிய வரிகளில் கவிதை நல்லா இருக்கு சக்தி...

//கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....//

இதில் நாம் எல்லோரும் தான் குற்றவாளிகள்...

aam marukka mudiyatha unmai puthiyavar anna

வினோத் கெளதம் said...

உண்மையில் சுற்றுபுற சூழ்நிலையில் நம் ஓரளவுகவது அக்கறை காட்ட வேண்டும்..
அதை உணர்த்தும் கவிதை..

sakthi said...

vinoth gowtham said...

உண்மையில் சுற்றுபுற சூழ்நிலையில் நம் ஓரளவுகவது அக்கறை காட்ட வேண்டும்..
அதை உணர்த்தும் கவிதை..

thanks for ur visit vinoth

uma said...

"மானுடம் உய்ய வா மழையே !!!!"

thalaipu arumai

uma said...

காடுகளை அழித்தும்
கார்பன்களை உதிர்த்தும்
உனை அவ்வப்போது குறையாய்
பிரசவிக்கவைத்தோம்...

ithu nitharsanamana unmai

uma said...

photos miga arumai sakthi

uma said...

photos miga arumai sakthi

uma said...

vitzamana enangal sathi ungal kavi thran valara valthugal

nandri uma keep visiting

SUBBU said...

//நிறைசூல் //

இதுக்கு என்னங்க அர்த்தம்

SUBBU said...

//உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....//

முடியல

sakthi said...

SUBBU said...

//உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....//

முடியல

yen ennachu

SUBBU said...

//sakthi said...
SUBBU said...

//உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்....//

முடியல

yen ennachu
//
ஒன்னும் ஆகல, ஆனா முடியல :))))))))))))

கடைக்குட்டி said...

//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்
மீண்டும் வேண்டும் எனவேண்டுகிறேன்
உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்.... //

நானும்தாங்க ....

sakthi said...

கடைக்குட்டி said...

//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்
மீண்டும் வேண்டும் எனவேண்டுகிறேன்
உன்னிடம் உனை மலடாக்கிய‌
கூட்டத்தில் நானும் குற்றவாளியாய்.... //

நானும்தாங்க ....

nandri kadaikutty

நசரேயன் said...

யோசிக்க வேண்டிய விஷயம் தான்

vasu balaji said...

மழையழகு
மொழியழகு
கவியழகு
கருத்தழகு
தரமழகு
பாராட்டலழகன்றோ!

sakthi said...

நசரேயன் said...

யோசிக்க வேண்டிய விஷயம் தான்

thanks nasareyan anna

sakthi said...

பாலா... said...

மழையழகு
மொழியழகு
கவியழகு
கருத்தழகு
தரமழகு
பாராட்டலழகன்றோ!

parattiyamaiku nandri bala