Tuesday, May 26, 2009
சக்தியின் மறுபக்கம்.....
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
சக்தி என் கணவரின் பெயர் +எங்கள் நிறுவனங்களின் பெயரும் கூட
பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! அதனால் எனக்கும் இந்த பெயர் .......
பிடிக்கும்பா..... என் நிஜப்பெயர் தமிழ்செல்வி
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடந்த செவ்வாய் மாமனாரின் மறைவன்று!!!!!
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப ரொம்ப பிடிக்கும். கட்டுரை போட்டிகளில் சில பரிசகள் வாங்கி
இருக்கேன் என் கையெழுத்துக்காகவே!!!!!
4).பிடித்த மதிய உணவு என்ன?
பள்ளி நாட்களில் ஒரு 20 பேர் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தி இருக்கின்றோம்
இன்றும் மனதில் அதன் சுவை என்றும் இனி வராது
அம்மாவின் கைமணத்தில் அத்தையின் கைமணத்தில் எதுவாயிருந்தாலும்
ரொம்ப ரொம்ப பிடித்தம் பிரியாணி,மீன்குழம்பு.
நீங்க சமைக்கமாட்டீங்களானு கேட்பது காதில் விழுகின்றது
சமையலறைக்கு நான் சாப்பிட மட்டுமே போவது வழக்கம்
மீறி சென்றாலும் அம்மா தாயே வேண்டாம் இந்த விஷப் பரீட்சைன்னு
என்னை துரத்திவிட்டுடறாங்க
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என் மனம் பொறுத்து என் ஆழ்மனத்தின் குரல் கேட்டு நடப்பவள் நான்
என் மனம் சரி என்றால் எனக்கு நண்பர் தான்
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குற்றால அருவி ரொம்ப பிடித்தம், வருடா வருடம் என் உறவினர் படை சூழ
குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண், முகம்,
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்:என் சிரிப்பு,தன்னம்பிக்கை, தப்பு யார் செய்திருந்தாலும் தட்டி கேட்கும் தைரியம்
பிடிக்காத விஷயம் :என் முன்கோபம், சோம்பேறித்தனம், நல்லா வாயை
குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தவிசயம்: பொறுமை, தயாள குணம்,
என் மேல் வைத்திருக்கும் நேசம்
எல்லையற்ற நம்பிக்கை,பாசம் etc etc...
பிடிக்காத விசயம்:அவர் கோபம்,அதீத தயாளம்
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
உடன் பிறந்த, உடன்பிறவா சகோதரர்கள்
5 அண்ணா தம்பிகளுக்கு நடுவில் ஓரே பெண் அதனால் ரொம்ப செல்லம்
(now a days i miss them a lot)
சில வயது மூத்த அண்ணாக்களை பேர் சொல்லி கூட அழைத்தது இல்லை
வாடா போடா தான் அவ்வளவு மரியாதை அவர்கள் மேல்
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
ஆகாய வர்ண ஷிபான் புடவை
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இளையராஜாவின் ஹிட்ஸ்
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ரோஸ்,அடர்சிவப்பு
14.பிடித்த மணம்?
புதிதாய் பிறந்த குழந்தையின் நறுமணம்,
ஜான்சன்ஸ் பேபி சோப், பேபி லோஷன் +
இவை எல்லாம் கலோரி அதிகம் என்பதால் வாசம் பிடிப்பதோடு சரி
குலோப் ஜாமூன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா,பால்கோவா
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
வினோத் ,பாலா,சஞ்சய காந்தி வித்தியாசமான பதிவர்கள்
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
காயத்ரியின் காதல் கவிதைகள் அனைத்துமே அழகு
வசந்தின் பதிவு வியக்கவைக்கும் அந்த கொசுவின் கதை அருமை
17. பிடித்த விளையாட்டு?
என் மகனுடன் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தும் பிடித்தம் + ஷட்டில்,
எனக்கு செல்லமாய் பி.டி.உஷா என்று பெயர் உள்ளது பள்ளி நாட்களில்
விளையாட்டுத்திடலில்
இப்பொழுது டிரெட்மில்லில்
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை ஆனால் அணிய வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
பூ நான் மிக மிக ரசித்த படம் +
ஆட்டோகிராப் அதில் வரும் அருமையான பாடல்
ஒவ்வொரு பூக்களுமே என் மனம் தொய்வுரும் வேளையில்
நான் அதன் வரிகளை சொல்லிக்கொள்வேன்
20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்
21.பிடித்த பருவ காலம் எது?
மார்கழி மாத குளிர் காலம்
இன்னமும் அந்த சிறு வயது ஞாபகம்
அம்மாவின் கைப்பிடித்து
அதிகாலை குளிரில்
விநாயகருக்கு நீருற்றியது
விநாயகரை என் நண்பராய் பாவித்து கதை பேசியது
என மார்கழியின் ஞாபகங்கள்
மனதோடு மழைக்காலம்
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஜென் கதைகள், ஈஷாவின் காட்டுப்பூ,சில கவிதை புத்தகங்கள்
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அது என் மகன் பாலாஜியின் பொறுப்பு
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு,என் மகன்களின் கொஞ்சல் சப்தம்
பிடிக்காதது :காட்டுக்கத்தலாய வரும் பாடல்கள்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சென்னை
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இது வரை ஒன்னும் இருக்கிற மாதிரி தெரியலை பா
ஆனால் நன்றாக கோலம் போடுவேன்
யாரும் எழுந்து ஓடாத அளவு பாடுவேன்
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என்னை யாரும் சந்தேகித்தால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது
ஒரு முறை என்னை சந்தேகித்தால் அதோடு அவர்களின் தொடர்பை அடியோடு
முறித்துகொள்வேன் அதன் பின் என்ன சமாதானம் கூறினாலும் என் மனம் ஒப்பாது
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்
ஆனால் முடிவதில்லை
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடைகானல்,ஊட்டி
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக
இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவர்க்கு தெரியாமல் எதையும் செய்ய விருப்பமில்லை
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
மனதை செம்மைபடுத்து
மந்திரம் ஜெபிக்க தேவையில்லை
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
சாய்ராபாலா,வினோத், சஞ்சய் காந்தி
Subscribe to:
Post Comments (Atom)
216 comments:
1 – 200 of 216 Newer› Newest»/1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
சக்தி என் கணவரின் பெயர் +எங்கள் நிறுவனங்களின் பெயரும் கூட
பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! அதனால் எனக்கும் இந்த பெயர் .......
பிடிக்கும்பா..... என் நிஜப்பெயர் தமிழ்செல்வி /
நன்றிங்க பல தகவலுக்கு
என் நிஜப்பெயர் தமிழ்செல்வி
itha naan ungaluku phone panrathuku munadiye solli irukalam la
pavampa unga husbend athan enga anna aniku rompa kadupakiten
கொடைகானல்,ஊட்டி
adada unakum enakum enna oru othuma pathiya
கடந்த செவ்வாய் மாமனாரின் மறைவன்று!!!!!
:(((((((((((
திகழ்மிளிர் said...
/1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
சக்தி என் கணவரின் பெயர் +எங்கள் நிறுவனங்களின் பெயரும் கூட
பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! அதனால் எனக்கும் இந்த பெயர் .......
பிடிக்கும்பா..... என் நிஜப்பெயர் தமிழ்செல்வி /
நன்றிங்க பல தகவலுக்கு
நன்றி திகழ்மிளிர்
gayathri said...
என் நிஜப்பெயர் தமிழ்செல்வி
itha naan ungaluku phone panrathuku munadiye solli irukalam la
pavampa unga husbend athan enga anna aniku rompa kadupakiten
sry da gaya
gayathri said...
கொடைகானல்,ஊட்டி
adada unakum enakum enna oru othuma pathiya
சேம் ப்ளட் காயு
கை குடுடா செல்லம்
sakthi said...
gayathri said...
என் நிஜப்பெயர் தமிழ்செல்வி
itha naan ungaluku phone panrathuku munadiye solli irukalam la
pavampa unga husbend athan enga anna aniku rompa kadupakiten
sry da gaya
ethuku da sorry naan than anna ketta sorry kekanum
ஒரு முறை என்னை சந்தேகித்தால் அதோடு அவர்களின் தொடர்பை அடியோடு
முறித்துகொள்வேன் அதன் பின் என்ன சமாதானம் கூறினாலும் என் மனம் ஒப்பாது
ithuvum enakum irukkum oru pazakkam da
oru time vendamnu mudivu panita marupadium yar sonnalum kekka matten paa
thi said...

we r friends
so no sry no thanks
deal ok

ரெண்டு பேரும் அதிகம் ஒத்து போறோம் அதனால் தானே இப்படி ஒரு முகம் தெரியா பாசம் உன் மேல்
காயா
//பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! //
சும்மா அதிருதுல்ல!!!! :)))))))
//கட்டுரை போட்டிகளில் சில பரிசகள் வாங்கி இருக்கேன் என் கையெழுத்துக்காகவே!!!!!//
நம்பிட்டோம்!!!!!
//பிரியாணி,மீன்குழம்பு.//
இது மட்டும்ந்தானா?, எனக்கென்னவோ பரக்குரதுல விமானம், நீந்துரதுல கப்பல் தவிர எல்லாமே திம்பீங்கன்னு நினைக்கிரேன்... :))))))
//பிடிக்காத விஷயம் :என் முன்கோபம், சோம்பேறித்தனம், நல்லா வாயை குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது//
உங்ககிட்ட இந்த விஷயம் மட்டும்ந்தான் இருக்கும்னு நினைக்கிரேன்,
//யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
உடன் பிறந்த, உடன்பிறவா சகோதரர்கள்//
அப்பாடா நமக்காகவும் வருந்துராங்கப்பா :)))))))))
//குலோப் ஜாமூன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா,பால்கோவா//
என்ன கொடும தமிழ்செல்வி இது? :(((((((
//ஆனால் நன்றாக கோலம் போடுவேன்//
நல்லா காமெடி ;) ;)
உண்மையான பதில்கள். நிறைவாக இருக்கிறது சக்தி. நீங்கள்தான் சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவியா?? (சும்மா சும்மா....)
தங்களது முந்தைய பதிவில் மாமனார் இறந்தாரென்பதைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.....
3. இதைப்போன்றே என்னிடமும் கேள்வி பதில்கள் கேட்கப்பட்டதில் (?) நானும் கூறிய விடை, கையெழுத்துக்குப் பரிசு வாங்கியிருக்கிறேன் என்பதுதான்.. என்னவொரு ஒற்றுமை.... அதைப்போன்றே 27ம் கேள்விக்கான பதிலும் நான் கூறிய பதிலும் ஒன்றே.... துளிகூட வித்தியாசமில்லை... அட, 13ம் எண் கேள்விக்கான விடையும்தான்.... கருஞ்சிவப்பு எனக்கு மிகவும் பிடித்த வர்ணம் (எனது தளமே சிவப்பாகத்தான் இருக்கும்.) இந்த கேள்விகளுக்கான விடையை நீங்கள் என்னிடமிருந்துதானே காப்பியடித்தீர்கள்.. ஹா ஹா (சும்மா சொன்னேங்க.)
14. பிடித்தமணம் குறித்த உங்கள் பதில் வித்தியாசமாக இருக்கிறது.
26. கோலம் அருமை!!!!
பொது தளங்களில் உங்களது பெயர் முகவரி இன்னார் போன்ற அடையாளங்களைப் பகிராதீர்கள். அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்... அன்புடன்
ஆதவா!!!
//ஆதவா said...
நீங்கள்தான் சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவியா??
//
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
என் மனம் சரி என்றால் எனக்கு நண்பர் தான்
\\
good ma
SUBBU said...
//பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! //
சும்மா அதிருதுல்ல!!!! :)))))))
//கட்டுரை போட்டிகளில் சில பரிசகள் வாங்கி இருக்கேன் என் கையெழுத்துக்காகவே!!!!!//
நம்பிட்டோம்!!!!!
//பிரியாணி,மீன்குழம்பு.//
இது மட்டும்ந்தானா?, எனக்கென்னவோ பரக்குரதுல விமானம், நீந்துரதுல கப்பல் தவிர எல்லாமே திம்பீங்கன்னு நினைக்கிரேன்... :))))))
நல்ல விஷயம் தானே சுப்பு சாப்பிடற விஷயம்
SUBBU said...
//பிடிக்காத விஷயம் :என் முன்கோபம், சோம்பேறித்தனம், நல்லா வாயை குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது//
உங்ககிட்ட இந்த விஷயம் மட்டும்ந்தான் இருக்கும்னு நினைக்கிரேன்,
ஹ ஹ ஹ ஹ
நான் எனக்கே
ஒரு புரியாத புதிர்
விடை தேடிக்கொண்டு இருக்கிறேன்
குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை
\\
romba kuraiva iruke sakthi
//rose said...

அதானே :))))))))))))))))))))
SUBBU said...
//யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
உடன் பிறந்த, உடன்பிறவா சகோதரர்கள்//
அப்பாடா நமக்காகவும் வருந்துராங்கப்பா :)))))))))
ஹ ஹ ஹ
ரசித்தேன்
சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
இங்கே எனக்கு நிறைய உடன்பிறவா
சகோதர சகோதரிகள் அதிகம் பேர்
கிடைத்திருக்கின்றீர்கள்.
அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
தயாள குணம்?
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
பூ நான் மிக மிக ரசித்த படம் +
\\
நான் அழுத முதல் படம்
ஆதவா said...
உண்மையான பதில்கள். நிறைவாக இருக்கிறது சக்தி. நீங்கள்தான் சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவியா?? (சும்மா சும்மா....)
தங்களது முந்தைய பதிவில் மாமனார் இறந்தாரென்பதைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.....
3. இதைப்போன்றே என்னிடமும் கேள்வி பதில்கள் கேட்கப்பட்டதில் (?) நானும் கூறிய விடை, கையெழுத்துக்குப் பரிசு வாங்கியிருக்கிறேன் என்பதுதான்.. என்னவொரு ஒற்றுமை.... அதைப்போன்றே 27ம் கேள்விக்கான பதிலும் நான் கூறிய பதிலும் ஒன்றே.... துளிகூட வித்தியாசமில்லை... அட, 13ம் எண் கேள்விக்கான விடையும்தான்.... கருஞ்சிவப்பு எனக்கு மிகவும் பிடித்த வர்ணம் (எனது தளமே சிவப்பாகத்தான் இருக்கும்.) இந்த கேள்விகளுக்கான விடையை நீங்கள் என்னிடமிருந்துதானே காப்பியடித்தீர்கள்.. ஹா ஹா (சும்மா சொன்னேங்க.)
14. பிடித்தமணம் குறித்த உங்கள் பதில் வித்தியாசமாக இருக்கிறது.
26. கோலம் அருமை!!!!
பொது தளங்களில் உங்களது பெயர் முகவரி இன்னார் போன்ற அடையாளங்களைப் பகிராதீர்கள். அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்... அன்புடன்
ஆதவா!!!
சக்தி மசாலா நிறுவனத்தார் கேட்டால்
வருத்தப்படுவார்கள்
ஹ ஹ ஹ ஹ
. இதைப்போன்றே என்னிடமும் கேள்வி பதில்கள் கேட்கப்பட்டதில் (?) நானும் கூறிய விடை, கையெழுத்துக்குப் பரிசு வாங்கியிருக்கிறேன் என்பதுதான்.. என்னவொரு ஒற்றுமை.... அதைப்போன்றே 27ம் கேள்விக்கான பதிலும் நான் கூறிய பதிலும் ஒன்றே.... துளிகூட வித்தியாசமில்லை... அட, 13ம் எண் கேள்விக்கான விடையும்தான்.... கருஞ்சிவப்பு எனக்கு மிகவும் பிடித்த வர்ணம் (எனது தளமே சிவப்பாகத்தான் இருக்கும்.) இந்த கேள்விகளுக்கான விடையை நீங்கள் என்னிடமிருந்துதானே காப்பியடித்தீர்கள்.. ஹா ஹா (சும்மா சொன்னேங்க.)
நான் காப்பி அண்ட் பேஸ்ட் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் ஆதவா
நமக்குள் ஒற்றுமை இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சையே
கோலம் அருமை!!!!
கோலத்தை பாராட்டியதற்கு நன்றி ஆதவா
பொது தளங்களில் உங்களது பெயர் முகவரி இன்னார் போன்ற அடையாளங்களைப் பகிராதீர்கள். அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்...
இனி பகிரவில்லை
நன்றி ஆதவா தொடர்ந்து ஆதரவு
தருவதற்கு
SUBBU said...
//ஆதவா said...
நீங்கள்தான் சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவியா??
//
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:))))))))))))))
:)))))))))))))))))))))))))))))))
rose said...
குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை
\\
romba kuraiva iruke sakthi
ஆஹா இதுவே அதிகம்
SUBBU said...
//rose said...
குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை
\\
romba kuraiva iruke sakthi
//
அதானே :))))))))))))))))))))
ஆமாம் சுப்பு கம்மியா இருக்கில்ல
rose said...
தயாள குணம்?
அதீத வள்ளல் என்று நினைப்பு
ஹ ஹ ஹ
rose said...
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
பூ நான் மிக மிக ரசித்த படம் +
\\
நான் அழுத முதல் படம்
என் மனதில் இன்றும் நிற்கும் படம் ரோஸ்
தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி சக்தி..:))
//பள்ளி நாட்களில் ஒரு 20 பேர் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தி இருக்கின்றோம்//
வசந்த காலங்கள்..உலகில் எந்த சாப்பாடும் அதற்கு இணையாகாது..
//என ஞாபகங்கள்
மனதோடு மழைக்காலம்//
அருமை...
//வினோத் ,பாலா,சஞ்சய காந்தி வித்தியாசமான பதிவர்கள்//
//வினோத்//
ப்ளாக் தொலைந்த பின்பும் விடாமல் நம்மை தொடர்ந்து இம்சிக்கும் வித்தியாச பதிவர்..:))
vinoth gowtham said...

நன்றி வினோத்
sakthi said...
thi said...
gayathri said...
என் நிஜப்பெயர் தமிழ்செல்வி
itha naan ungaluku phone panrathuku munadiye solli irukalam la
pavampa unga husbend athan enga anna aniku rompa kadupakiten
sry da gaya
ethuku da sorry naan than anna ketta sorry kekanum
we r friends
so no sry no thanks
deal ok
ok deal
vinoth gowtham said...
//வினோத் ,பாலா,சஞ்சய காந்தி வித்தியாசமான பதிவர்கள்//
//வினோத்//
ப்ளாக் தொலைந்த பின்பும் விடாமல் நம்மை தொடர்ந்து இம்சிக்கும் வித்தியாச பதிவர்..:))
ur posts are different
keep it up ur gud work vinoth
sakthi said...
rose said...
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
பூ நான் மிக மிக ரசித்த படம் +
\\
நான் அழுத முதல் படம்
என் மனதில் இன்றும் நிற்கும் படம் ரோஸ்
appadiya naan innum pakkalaye

sikiram paru da
a very gud film
nalla oru tag.. ungalai patri melum sirithu therinthu kolla udaviyathu.. :)
kodaikanal, ooty enakum romba pidikkum :)
21.பிடித்த பருவ காலம் எது?
மார்கழி மாத குளிர் காலம்
இன்னமும் அந்த சிறு வயது ஞாபகம்
அம்மாவின் கைப்பிடித்து
அதிகாலை குளிரில்
விநாயகருக்கு நீருற்றியது
விநாயகரை என் நண்பராய் பாவித்து கதை பேசியது
என மார்கழியின் ஞாபகங்கள்
மனதோடு மழைக்காலம்
அருமையான பருவக் காலம்..
உங்களை பற்றி அறிந்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்பாக அமைத்தது..
உங்களின் பதில்கள் அனைத்தும் அருமை
சக்தியின் மறுபக்கம்
தெளிவான விளக்கம்
வெளிப்படையா பதில் சொன்ன விதம் அருமை சக்தி(தமிழ்செல்வி)... இன்னுமொறு தமிழ்...
//கட்டுரை போட்டிகளில் சில பரிசகள் வாங்கி
இருக்கேன் என் கையெழுத்துக்காகவே!!!!!
/
வாழ்த்துக்கள்
//பள்ளி நாட்களில் ஒரு 20 பேர் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தி இருக்கின்றோம்
//
சத்துணவா? (ச்சும்மா)
//சமையலறைக்கு நான் சாப்பிட மட்டுமே போவது வழக்கம்
/
நல்ல பழக்கம்
//மீறி சென்றாலும் அம்மா தாயே வேண்டாம் இந்த விஷப் பரீட்சைன்னு
என்னை துரத்திவிட்டுடறாங்க
//
அந்தளவிற்கு அனுபவப்பட்டிருக்காங்க, அவங்களைகேட்டாதானே தெரியும்
//என் மனம் பொறுத்து என் ஆழ்மனத்தின் குரல் கேட்டு நடப்பவள் நான்//
அந்த குரல் நல்லாயிருக்குமா? பாடினால் கேக்கலாமா?
//குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை
//
அன்னிக்கு மத்தவங்களெல்லாம் குளீக்க முடியாது, முழு ஆக்கிரமிப்பு ஹஹ்ஹா
//வாடா போடா தான் அவ்வளவு மரியாதை அவர்கள் மேல்//
உடன்பிறப்பையும் மீறிய நட்பு தெரியுது
//கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்
//
செய்யுங்கள்.. இதுதான் நமக்குள்ளே உள்ள முதல் எதிரி
//எப்படி இருக்கணும்னு ஆசை?
முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக
இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்
//
நல்ல விடயம், அருமையா சொன்னீங்க
கோலம் அருமை
50 நாந்தான்
வாழ்த்துக்கள் சக்தி
"17. பிடித்த விளையாட்டு?
என் மகனுடன் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தும் பிடித்தம்"
சக்தி மா,
சூப்பர் அப்பு..!
1 சக்தியின் மறுபக்கம் தமிழ்செல்வி...
கணவனின் மறுபக்கம் மனைவி தானே அப்போ தலைப்பு சரிதான்...
4 ரசித்தேன் உங்கள் சமையல் அனுபவத்தை
5 //என் மனம் பொறுத்து என் ஆழ்மனத்தின் குரல் கேட்டு நடப்பவள் நான்
என் மனம் சரி என்றால் எனக்கு நண்பர் தான்//
மனம் சாரி என்றால் நண்பர் இல்லை...இப்படியும் சொல்லலாமா...?
8 //தப்பு யார் செய்திருந்தாலும் தட்டி கேட்கும் தைரியம்//
உங்கள் சில பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது...
9 //பிடித்தவிசயம்: பொறுமை, தயாள குணம்,
என் மேல் வைத்திருக்கும் நேசம்
எல்லையற்ற நம்பிக்கை,பாசம் etc etc...//
அழகான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் கிடைத்திருக்கிறது...
14 //புதிதாய் பிறந்த குழந்தையின் நறுமணம்//
அழகு...
26 அழகான கோலம்...இது பெண்களுக்கே உரிய தனித் திறமை தான்
27 நியாயமான விசயம் தான்
28 இது எல்லோருக்குள்ளும் உள்ளது தான்
அளவுகள் தான் ஏற்ற இறக்கமாக இருக்கும்
இவற்றை ஒழித்து விடுவது அவசியமானது
30 மற்றும் 32 நெகிழ்வான பதில்கள்...
வாழ்த்துக்கள் தமிழ்செல்வி...
சக்தியின் மறுபக்கம்
தமிழ்செல்வி
நீங்க சமைக்கமாட்டீங்களானு கேட்பது காதில் விழுகின்றது\\
அவ்வளவு தூரத்திற்கு கேட்டுச்சா
பிடிச்ச விஷயம்:என் சிரிப்ப\\
அதான் தெரியுமே
\\நல்லா வாயை
குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது\\
பாலா வாழ்க
உடன்பிறவா சகோதரர்கள்\\
ஓஹ்! நானுமா
புதிதாய் பிறந்த குழந்தையின் நறுமணம்,\\
வித்தியாசமான பதில்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்
ஆனால் முடிவதில்லை\\
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை
\\மனதை செம்மைபடுத்து\\
நச்சின்னு அருமையா சொன்னீங்க தங்கச்சி
kanagu said...
nalla oru tag.. ungalai patri melum sirithu therinthu kolla udaviyathu.. :)
kodaikanal, ooty enakum romba pidikkum :)
nandri kanagu
வியா (Viyaa) said...
21.பிடித்த பருவ காலம் எது?
மார்கழி மாத குளிர் காலம்
இன்னமும் அந்த சிறு வயது ஞாபகம்
அம்மாவின் கைப்பிடித்து
அதிகாலை குளிரில்
விநாயகருக்கு நீருற்றியது
விநாயகரை என் நண்பராய் பாவித்து கதை பேசியது
என மார்கழியின் ஞாபகங்கள்
மனதோடு மழைக்காலம்
அருமையான பருவக் காலம்
நன்றி வியா
வியா (Viyaa) said...
உங்களை பற்றி அறிந்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்பாக அமைத்தது..
உங்களின் பதில்கள் அனைத்தும் அருமை
பொறுமையாய் படித்ததுக்கு நன்றி வியா
அபுஅஃப்ஸர் said...
சக்தியின் மறுபக்கம்
தெளிவான விளக்கம்
வெளிப்படையா பதில் சொன்ன விதம் அருமை சக்தி(தமிழ்செல்வி)... இன்னுமொறு தமிழ்...
நன்றி அபு அண்ணா
அபுஅஃப்ஸர் said...
//கட்டுரை போட்டிகளில் சில பரிசகள் வாங்கி
இருக்கேன் என் கையெழுத்துக்காகவே!!!!!
/
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி அபு அண்ணா
பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! அதனால் எனக்கும் இந்த பெயர் .......
நல்ல விளக்கம் சக்தி
2. கவலை மறந்து இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்மா
அம்மாவின் கைமணத்தில் அத்தையின் கைமணத்தில் எதுவாயிருந்தாலும்
ரொம்ப ரொம்ப பிடித்தம்
மகிழ்ச்சியாக இருந்தது. (இருவரையும் கூறியதால்)
5. நல்ல முடிவுதான்
6. அட! என்ன மாதிரியேதானா சக்தி
9. பொறுமையும் தயாள குணமும் இருந்தால் கோபம் வெளியேறிவிடும்.
10. நெகிழ்ந்தேன். ரசித்தேன்
15. பாலா - "ஐயோ இவனான்னு" எங்கேயோ கேட்ட குரல்
15. பாலா - "ஐயோ இவனான்னு" எங்கேயோ கேட்ட குரல்\\
haa haa haa
எல்லா விசயங்களையும் வெளிப்படையாக / எக்ஸ்ட்ரா வர்ணம் அடிக்காமல் சொல்லியது ரொம்ப அழகு சக்தி.
அபுஅஃப்ஸர் said...
//பள்ளி நாட்களில் ஒரு 20 பேர் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தி இருக்கின்றோம்
//
சத்துணவா? (ச்சும்மா)
//சமையலறைக்கு நான் சாப்பிட மட்டுமே போவது வழக்கம்
/
நல்ல பழக்கம்
//மீறி சென்றாலும் அம்மா தாயே வேண்டாம் இந்த விஷப் பரீட்சைன்னு
என்னை துரத்திவிட்டுடறாங்க
//
அந்தளவிற்கு அனுபவப்பட்டிருக்காங்க, அவங்களைகேட்டாதானே தெரியும்
அபு அண்ணா கேட்டுதான் பாருங்களேன் அந்த கொடுமை கதையை உப்புமாவை டம்ளர்ல கஞ்சியா காச்சி குடுத்து அதோடு என் கணவர் என்னை இது வரை உப்புமா செய்ய சொன்னதில்லை
அபுஅஃப்ஸர் said...
//என் மனம் பொறுத்து என் ஆழ்மனத்தின் குரல் கேட்டு நடப்பவள் நான்//
அந்த குரல் நல்லாயிருக்குமா? பாடினால் கேக்கலாமா?
தாரளமா கேட்கலாம்
என் ஆழ்மனதின் குரல் தான் எனது
பதிவுகள் அபு அண்ணா
அபுஅஃப்ஸர் said...
//குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை
//
அன்னிக்கு மத்தவங்களெல்லாம் குளீக்க முடியாது, முழு ஆக்கிரமிப்பு ஹஹ்ஹா
ஆமா கொஞ்சம் பெரிய குடும்பம்
எனக்கு அதில் பெருமை தான்
அபுஅஃப்ஸர் said...
//வாடா போடா தான் அவ்வளவு மரியாதை அவர்கள் மேல்//
உடன்பிறப்பையும் மீறிய நட்பு தெரியுது
கண்டிப்பா என் சகோதரர்களும் என் நண்பர்கள் தான்
அபுஅஃப்ஸர் said...
//கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்
//
செய்யுங்கள்.. இதுதான் நமக்குள்ளே உள்ள முதல் எதிரி
கண்டிப்பா அதற்கான பயிற்ச்சிகளில் தான் இப்பொழுது இறங்கியுள்ளேன்
அபுஅஃப்ஸர் said...
//எப்படி இருக்கணும்னு ஆசை?
முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக
இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்
//
நல்ல விடயம், அருமையா சொன்னீங்க
கோலம் அருமை
50 நாந்தான்
வாழ்த்துக்கள் சக்தி
வாழ்த்துக்க்ளுக்கு நன்றி அபு அண்ணா
கபிலன் said...
"17. பிடித்த விளையாட்டு?
என் மகனுடன் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தும் பிடித்தம்"
சக்தி மா,
சூப்பர் அப்பு..!
நன்றி கபிலன்
புதியவன் said...
1 சக்தியின் மறுபக்கம் தமிழ்செல்வி...
கணவனின் மறுபக்கம் மனைவி தானே அப்போ தலைப்பு சரிதான்...
4 ரசித்தேன் உங்கள் சமையல் அனுபவத்தை
ரசித்தமைக்கு நன்றி புதியவன் அண்ணா
5 //என் மனம் பொறுத்து என் ஆழ்மனத்தின் குரல் கேட்டு நடப்பவள் நான்
என் மனம் சரி என்றால் எனக்கு நண்பர் தான்//
மனம் சாரி என்றால் நண்பர் இல்லை...இப்படியும் சொல்லலாமா...?
கண்டிப்பா
//தப்பு யார் செய்திருந்தாலும் தட்டி கேட்கும் தைரியம்//
உங்கள் சில பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது...
தெரிந்து கொண்டமைக்கு நன்றி
பிடித்தவிசயம்: பொறுமை, தயாள குணம்,
என் மேல் வைத்திருக்கும் நேசம்
எல்லையற்ற நம்பிக்கை,பாசம் etc etc...//
அழகான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் கிடைத்திருக்கிறது...
ஆம் புதியவன் அண்ணா
14 //புதிதாய் பிறந்த குழந்தையின் நறுமணம்//
அழகு...
26 அழகான கோலம்...இது பெண்களுக்கே உரிய தனித் திறமை தான்
27 நியாயமான விசயம் தான்
28 இது எல்லோருக்குள்ளும் உள்ளது தான்
அளவுகள் தான் ஏற்ற இறக்கமாக இருக்கும்
இவற்றை ஒழித்து விடுவது அவசியமானது
30 மற்றும் 32 நெகிழ்வான பதில்கள்...
வாழ்த்துக்கள் தமிழ்செல்வி...
வாழ்த்துக்களுக்கு நன்றி புதியவன் அண்ணா
நட்புடன் ஜமால் said...
நீங்க சமைக்கமாட்டீங்களானு கேட்பது காதில் விழுகின்றது\\
அவ்வளவு தூரத்திற்கு கேட்டுச்சா
கேட்குது அண்ணா
நட்புடன் ஜமால் said...
பிடிச்ச விஷயம்:என் சிரிப்ப\\
அதான் தெரியுமே
தெரியும் தானே உங்களுக்கு
\\நல்லா வாயை
குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது\\
பாலா வாழ்க
உடன்பிறவா சகோதரர்கள்\\
ஓஹ்! நானுமா
கண்டிப்பா நீங்க இல்லாமலா
புதிதாய் பிறந்த குழந்தையின் நறுமணம்,\\
வித்தியாசமான பதில்
நன்றி ஜமால் அண்ணா
நட்புடன் ஜமால் said...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்
ஆனால் முடிவதில்லை\\
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை
நிச்சயம் முயல்கிறேன் அண்ணா
நட்புடன் ஜமால் said...
\\மனதை செம்மைபடுத்து\\
நச்சின்னு அருமையா சொன்னீங்க தங்கச்சி
இந்த வரியை வைத்து கவிதை எழுதலாம்னு இருக்கேன் அண்ணா
எனக்கு பிடித்த வரிகளில் இதுவும் ஒன்று
S.A. நவாஸுதீன் said...
பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! அதனால் எனக்கும் இந்த பெயர் .......
நல்ல விளக்கம் சக்தி
நன்றி நவாஸ் அண்ணா
S.A. நவாஸுதீன் said...
2. கவலை மறந்து இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்மா
thanks a lot navas anna
S.A. நவாஸுதீன் said...
அம்மாவின் கைமணத்தில் அத்தையின் கைமணத்தில் எதுவாயிருந்தாலும்
ரொம்ப ரொம்ப பிடித்தம்
மகிழ்ச்சியாக இருந்தது. (இருவரையும் கூறியதால்)
அத்தை அம்மாவின் மற்றொரு உருவம் தான் என்னை பொறுத்தவரை
S.A. நவாஸுதீன் said...
5. நல்ல முடிவுதான்
6. அட! என்ன மாதிரியேதானா சக்தி
9. பொறுமையும் தயாள குணமும் இருந்தால் கோபம் வெளியேறிவிடும்.
10. நெகிழ்ந்தேன். ரசித்தேன்
15. பாலா - "ஐயோ இவனான்னு" எங்கேயோ கேட்ட குரல்
நிறைய ஒற்றுமையான பதில்கள் நம் நட்பு வட்டத்துக்குள்
எனக்கும் மகிழ்ச்சி தான் நவாஸ் அண்ணா
என்ன செய்ய இந்த வலைப்பூ உலகத்தை அறிமுகம் செய்து வைத்த ஆசான் என் சகோதரன் பாலா
நட்புடன் ஜமால் said...
15. பாலா - "ஐயோ இவனான்னு" எங்கேயோ கேட்ட குரல்\\
haa haa haa
என்ன சிரிப்பு ம்ம்ம்
S.A. நவாஸுதீன் said...
எல்லா விசயங்களையும் வெளிப்படையாக / எக்ஸ்ட்ரா வர்ணம் அடிக்காமல் சொல்லியது ரொம்ப அழகு சக்தி.
பொறுமையாய் படித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி நவாஸ் அண்ணா
\\haa haa haa
என்ன சிரிப்பு ம்ம்ம்\\
சிரிச்சா தப்பா
3.good.... நானும் கைத்தட்டிட்டேன்
4.பள்ளி நாட்களின் நினைவே சுகம்
6.கூட்டம் போதுமா வற்றிடப் போது குற்றாலம்....
8.எப்படி சக்தி உண்மையை இப்படி ஒத்துக்கிற....ஹ்ஹஹஹஹ
14.ஹேய் வித்தியாசமான மணம்
21.மீண்டும் ஒரு ஆட்டோகிராப்
26.வேண்டாம் சக்தி என்னால ஓடமுடியாது நல்ல வேளை நம்மோடது statey வேற....
27.சந்தேகம் சமாதானம் மட்டுமல்ல மன்னிப்பும் மனித இயல்பு தான் நாம் எல்லாருமே சாராசரிகள் தானே....
28.ஆபத்தாச்சே.....
நல்லாயிருக்கு சக்தி...வாழ்த்துக்கள்
//தமிழ்செல்வி//
அட..எங்க புராஜக்ட் ல ஒரு ஜீன்ஸ் போட்ட மராத்தி பொண்ணுக்கு நாங்க வச்ச பேரு தமிழ்செல்வி..
//குலோப் ஜாமூன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா,பால்கோவா//
வாசம் பிடிப்பதற்காகவே இதெல்லாம் காசுகொடுத்து வாங்குவீங்களோ ??
//சென்னை//
அப்ப இருக்கற இடம் ??
//ஆனால் நன்றாக கோலம் போடுவேன்
யாரும் எழுந்து ஓடாத அளவு பாடுவேன்//
முன்னாடி சொன்னதுக்கு ப்ரூப் காட்டின நீங்க
ரெண்டாவது சொன்னதுக்கு ஏன் ப்ருஃப் காட்டல..
அந்த பயம் இருக்கட்டும்..
//S.A. நவாஸுதீன் said...
எல்லா விசயங்களையும் வெளிப்படையாக / எக்ஸ்ட்ரா வர்ணம் அடிக்காமல் சொல்லியது ரொம்ப அழகு சக்தி.//
மீத ரிப்பீட்டு...
chellam athu nee potta kolama super da
சக்தி என் கணவரின் பெயர் +எங்கள் நிறுவனங்களின் பெயரும் கூட
பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! அதனால் எனக்கும் இந்த பெயர் .......
சக்தியோட உண்மையான சக்தி நீங்கதான்னு புரியுது. ஆனால் நீங்கள் (தப்பித் தவறி) சமைத்த (உப்புமா) சாப்பாட்டை சாப்பிட்டால் ரொம்ப வீக் ஆயிடுவார் போல.
சகதியை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள உதவியது,
//சக்தி என் கணவரின் பெயர் +எங்கள் நிறுவனங்களின் பெயரும் கூட//
சக்தி மசாலா வா :-) பெரிய ஆளு தான்
//கடந்த செவ்வாய் மாமனாரின் மறைவன்று!!!!!//
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
//வினோத் ,பாலா,சஞ்சய காந்தி வித்தியாசமான பதிவர்கள்//
அனைவரும் நம் நண்பர்களே
வாழ்த்துகள் நண்பர்களே
என் நிஜப்பெயர் தமிழ்செல்வி
பெயரிலே தமிழ் இருக்கே, வெரி குட்
//rose said...
குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை
\\
romba kuraiva iruke sakthi
//
ஹா ஹா
98
99
100
எப்பா எத்துனை வாட்டி நீங்க நூறு என் தளத்தில் அடிச்சு கொடுத்து இருக்கிங்க்..
ஹம் வாழ்த்துகள் சக்தியின் மறுபக்கம் ரொம்ப நேர்மையா இருக்கு
என்ன செய்ய இந்த வலைப்பூ உலகத்தை அறிமுகம் செய்து வைத்த ஆசான் என் சகோதரன் பாலா
பொழுது போகலைன்னா ஆப்பு வைப்பதும் இவனுக்கு தான் ன்னு ஒரு வரி சேர்த்துகுங்க

நான் யாருக்கும் வாத்தியார் வேலை பார்க்கவில்லை என்பதை இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்
நேத்தைக்கு பொரடில ஒரு அரை விட்டுட்டு இன்னைக்கு
முதுகுல தட்டிகொடுக்கறது மாதிரி இருக்கு
நல்லா எழுதியிருக்கீங்க
‘அகநாழிகை‘
பொன்,வாசுதேவன்
நட்புடன் ஜமால் said...
\\haa haa haa
என்ன சிரிப்பு ம்ம்ம்\\
சிரிச்சா தப்பா
இல்லை அண்ணா நீங்க சிரிச்சா ரொம்ப ரொம்ப சந்தோஷம்
தமிழரசி said...
3.good.... நானும் கைத்தட்டிட்டேன்
4.பள்ளி நாட்களின் நினைவே சுகம்
6.கூட்டம் போதுமா வற்றிடப் போது குற்றாலம்....
8.எப்படி சக்தி உண்மையை இப்படி ஒத்துக்கிற....ஹ்ஹஹஹஹ
14.ஹேய் வித்தியாசமான மணம்
21.மீண்டும் ஒரு ஆட்டோகிராப்
26.வேண்டாம் சக்தி என்னால ஓடமுடியாது நல்ல வேளை நம்மோடது statey வேற....
27.சந்தேகம் சமாதானம் மட்டுமல்ல மன்னிப்பும் மனித இயல்பு தான் நாம் எல்லாருமே சாராசரிகள் தானே....
28.ஆபத்தாச்சே.....
நல்லாயிருக்கு சக்தி...வாழ்த்துக்கள்
நன்றி தமிழரசி
அ.மு.செய்யது said...
//தமிழ்செல்வி//
அட..எங்க புராஜக்ட் ல ஒரு ஜீன்ஸ் போட்ட மராத்தி பொண்ணுக்கு நாங்க வச்ச பேரு தமிழ்செல்வி..
//குலோப் ஜாமூன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா,பால்கோவா//
வாசம் பிடிப்பதற்காகவே இதெல்லாம் காசுகொடுத்து வாங்குவீங்களோ ??
//சென்னை//
அப்ப இருக்கற இடம் ??
//ஆனால் நன்றாக கோலம் போடுவேன்
யாரும் எழுந்து ஓடாத அளவு பாடுவேன்//
முன்னாடி சொன்னதுக்கு ப்ரூப் காட்டின நீங்க
ரெண்டாவது சொன்னதுக்கு ஏன் ப்ருஃப் காட்டல..
அந்த பயம் இருக்கட்டும்..
பாடினா யாரும் இந்த கடை பக்கம் வராம போய்டுவீங்க தானே
சரிங்க செய்யது தம்பி
அ.மு.செய்யது said...
//S.A. நவாஸுதீன் said...
எல்லா விசயங்களையும் வெளிப்படையாக / எக்ஸ்ட்ரா வர்ணம் அடிக்காமல் சொல்லியது ரொம்ப அழகு சக்தி.//
மீத ரிப்பீட்டு...
நன்றி செய்யது
gayathri said...
chellam athu nee potta kolama super da
ஆம் காயா பொங்கலன்று போட்ட கோலம்
S.A. நவாஸுதீன் said...
சக்தி என் கணவரின் பெயர் +எங்கள் நிறுவனங்களின் பெயரும் கூட
பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! அதனால் எனக்கும் இந்த பெயர் .......
சக்தியோட உண்மையான சக்தி நீங்கதான்னு புரியுது. ஆனால் நீங்கள் (தப்பித் தவறி) சமைத்த (உப்புமா) சாப்பாட்டை சாப்பிட்டால் ரொம்ப வீக் ஆயிடுவார் போல.
ஹி ஹி ஹி
Suresh said...
சகதியை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள உதவியது,
//சக்தி என் கணவரின் பெயர் +எங்கள் நிறுவனங்களின் பெயரும் கூட//
சக்தி மசாலா வா :-) பெரிய ஆளு தான்
//கடந்த செவ்வாய் மாமனாரின் மறைவன்று!!!!!//
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
//வினோத் ,பாலா,சஞ்சய காந்தி வித்தியாசமான பதிவர்கள்//
அனைவரும் நம் நண்பர்களே
வாழ்த்துகள் நண்பர்களே
நன்றி சுரேஷ்
உங்களை,ஜமால் அண்ணாவை ஏற்கனவே நிறைய பேர் புக் செய்துடாங்க அதான் புதியவர்களுக்கு வாய்ப்பு
Suresh said...
என் நிஜப்பெயர் தமிழ்செல்வி
பெயரிலே தமிழ் இருக்கே, வெரி குட்
ஆமா நல்ல தமிழ் பெயர் தான்
Suresh said...
100
வாழ்த்துக்கள் சுரேஷ்
Suresh said...
எப்பா எத்துனை வாட்டி நீங்க நூறு என் தளத்தில் அடிச்சு கொடுத்து இருக்கிங்க்..
ஹம் வாழ்த்துகள் சக்தியின் மறுபக்கம் ரொம்ப நேர்மையா இருக்கு
நன்றி சுரேஷ்
வருகைக்கு
பாலா said...
என்ன செய்ய இந்த வலைப்பூ உலகத்தை அறிமுகம் செய்து வைத்த ஆசான் என் சகோதரன் பாலா
பொழுது போகலைன்னா ஆப்பு வைப்பதும் இவனுக்கு தான் ன்னு ஒரு வரி சேர்த்துகுங்க
சேர்த்திட்டா போச்சு D:))))))
பாலா said...
என்ன செய்ய இந்த வலைப்பூ உலகத்தை அறிமுகம் செய்து வைத்த ஆசான் என் சகோதரன் பாலா
நான் யாருக்கும் வாத்தியார் வேலை பார்க்கவில்லை என்பதை இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பாலா தான் ஆசிரியர் என்பதில் எனக்கு மிக்க பெருமையே
பாலா said...
நேத்தைக்கு பொரடில ஒரு அரை விட்டுட்டு இன்னைக்கு
முதுகுல தட்டிகொடுக்கறது மாதிரி இருக்கு
ஹி ஹி ஹி
என்ன பாலா இதை எல்லாம் வெளியே சொல்லிட்டு
சின்ன புள்ளையா இன்னும் இருக்கே போ
போய் காம்ப்ளேன் சாப்பிடு
"அகநாழிகை" said...
நல்லா எழுதியிருக்கீங்க
‘அகநாழிகை‘
பொன்,வாசுதேவன்
தங்கள் வருகைக்கு
நன்றி அகநாழிகை
கலக்கலா இருக்கு சக்தி..
நிறைய விஷயம் என்னை மாதிரியே இருக்குற மாதிரி இருக்கு....
உங்க சொந்த பெரும் அழகு....அவர் பெரும் அழகு...என்னோட குடும்ப பெயர் சக்தி தான்
நிலாவும் அம்மாவும் said...
கலக்கலா இருக்கு சக்தி..
நிறைய விஷயம் என்னை மாதிரியே இருக்குற மாதிரி இருக்கு....
உங்க சொந்த பெரும் அழகு....அவர் பெரும் அழகு...என்னோட குடும்ப பெயர் சக்தி தான்
நீண்ட நாட்களுக்கு பிறகு என் வலைப்பக்கம் வந்துள்ள நிலாவும் அம்மாவும் அவர்களை வருக வருக
என வரவேற்கிறேன் இனி தொடர்ந்து வரவேண்டும் எனும் கோரிக்கையோடு...
//30.எப்படி இருக்கணும்னு ஆசை?
முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக
இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவர்க்கு தெரியாமல் எதையும் செய்ய விருப்பமில்லை//
இந்த ரெண்டு பதிலும் சூப்பர் -:)
பித்தன் said...

நன்றி பித்தன்
௬ட்டம் ரெம்ப அதிமா இருக்கு, நான் தான் கடைசியோ ????
நசரேயன் said...

hahahaha
வந்ததே சந்தோசம் நசரேயன் அண்ணா
//சக்தி என் கணவரின் பெயர் +எங்கள் நிறுவனங்களின் பெயரும் கூட
பெயரை சொல்லும் போதே சக்தி வருதில்லை!!!! அதனால் எனக்கும் இந்த பெயர் .......
பிடிக்கும்பா..... என் நிஜப்பெயர் தமிழ்செல்வி //
நீங்க தான் சக்தி மசாலா ஓனரா?
சொல்லவே இல்ல
//3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப ரொம்ப பிடிக்கும். கட்டுரை போட்டிகளில் சில பரிசகள் வாங்கி
இருக்கேன் என் கையெழுத்துக்காகவே!!!!!//
ஆமா போட்டி எழுத்துக்கா ? இல்லை கை எழுத்துக்கா ??
உங்களை தவிர யாரும் போட்டியிலே கலந்துக்கலையா ??
//அம்மா தாயே வேண்டாம் இந்த விஷப் பரீட்சைன்னு
என்னை துரத்திவிட்டுடறாங்க//
சக்தி ரெம்ப விவரமான ஆளு, நான் பதிவு எழுதின சக்தியை சொல்லலை, சக்தியோட சக்தியை சொன்னேன்
//5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என் மனம் பொறுத்து என் ஆழ்மனத்தின் குரல் கேட்டு நடப்பவள் நான்
என் மனம் சரி என்றால் எனக்கு நண்பர் தான்//
பெண் மனசு ஆழமுனு சொல்லுறீங்க

வேண்டாம் நான் அழுதுடுவேன்
//
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குற்றால அருவி ரொம்ப பிடித்தம், வருடா வருடம் என் உறவினர் படை சூழ
குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை//
ஹை ..எங்க ஊரு, இப்ப சீசன் நல்லா இருக்கு

அட எப்படி கண்டுபிடிச்சீங்க அண்ணாச்சி
நசரேயன் said...
//
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குற்றால அருவி ரொம்ப பிடித்தம், வருடா வருடம் என் உறவினர் படை சூழ
குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை//
ஹை ..எங்க ஊரு, இப்ப சீசன் நல்லா இருக்கு
அண்ணா எனக்கும் பூர்விகம் அம்பாசமுத்திரம் தான்
நசரேயன் said...
//அம்மா தாயே வேண்டாம் இந்த விஷப் பரீட்சைன்னு
என்னை துரத்திவிட்டுடறாங்க//
சக்தி ரெம்ப விவரமான ஆளு, நான் பதிவு எழுதின சக்தியை சொல்லலை, சக்தியோட சக்தியை சொன்னேன்
ஹ ஹ ஹ
ஆமா ரொம்ப உஷாரு
//பிடிச்ச விஷயம்:என் சிரிப்பு,தன்னம்பிக்கை, தப்பு யார் செய்திருந்தாலும் தட்டி கேட்கும் தைரியம்//
நடிகை பேட்டி கொடுத்த மாதிரியே இருக்கு
//
பிடிக்காத விஷயம் :என் முன்கோபம், சோம்பேறித்தனம், நல்லா வாயை
குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது//
பாவம் சக்தி.. இப்பவும் நான் உங்களை சொல்லலை
நசரேயன் said...
//5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என் மனம் பொறுத்து என் ஆழ்மனத்தின் குரல் கேட்டு நடப்பவள் நான்
என் மனம் சரி என்றால் எனக்கு நண்பர் தான்//
பெண் மனசு ஆழமுனு சொல்லுறீங்க
ஆமா உங்களில் யாராலுமே கண்டுபிடிக்க முடியாத அளவு ஆழம்
//
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தவிசயம்: பொறுமை, தயாள குணம்,
என் மேல் வைத்திருக்கும் நேசம்
எல்லையற்ற நம்பிக்கை,பாசம் etc etc...//
தயாள குணம் அப்படினா என்ன ??
நசரேயன் said...
//பிடிச்ச விஷயம்:என் சிரிப்பு,தன்னம்பிக்கை, தப்பு யார் செய்திருந்தாலும் தட்டி கேட்கும் தைரியம்//
நடிகை பேட்டி கொடுத்த மாதிரியே இருக்கு
//
பிடிக்காத விஷயம் :என் முன்கோபம், சோம்பேறித்தனம், நல்லா வாயை
குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது//
பாவம் சக்தி.. இப்பவும் நான் உங்களை சொல்லலை
சரி சொல்லிடறேன்
உங்களுக்காக வருத்தப்படுறாங்கன்னு சரியா நசரேயன் அண்ணா
//பிடிக்காத விஷயம் :என் முன்கோபம், சோம்பேறித்தனம், நல்லா வாயை குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது
//
//பிடிக்காத விசயம்:அவர் கோபம்,அதீத தயாளம்//
உங்களோட பிடிக்காத குணத்தை சொன்னா கோபக்காரன்னு சொல்லுறீங்க
நசரேயன் said...
//
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தவிசயம்: பொறுமை, தயாள குணம்,
என் மேல் வைத்திருக்கும் நேசம்
எல்லையற்ற நம்பிக்கை,பாசம் etc etc...//
தயாள குணம் அப்படினா என்ன ??
இளிச்சவாயா இருக்கிறார்ங்கிறதை மரியாதை குடுத்து சொல்றேன்
அது சரி உங்ககிட்டே எல்லாம் மாட்டினவுக கதி அது தானே நீங்க கேட்கிறது காதில விழுது
//5 அண்ணா தம்பிகளுக்கு நடுவில் ஓரே பெண் அதனால் ரொம்ப செல்லம்
(now a days i miss them a lot)
சில வயது மூத்த அண்ணாக்களை பேர் சொல்லி கூட அழைத்தது இல்லை
வாடா போடா தான் அவ்வளவு மரியாதை அவர்கள் மேல்//
ஆமா அளவு கடந்த மரியாதை தான்
நசரேயன் said...
//பிடிக்காத விஷயம் :என் முன்கோபம், சோம்பேறித்தனம், நல்லா வாயை குடுத்து வாங்கி கட்டிக்கிறது என பல இருக்கின்றது
//
//பிடிக்காத விசயம்:அவர் கோபம்,அதீத தயாளம்//
உங்களோட பிடிக்காத குணத்தை சொன்னா கோபக்காரன்னு சொல்லுறீங்க
ஹ ஹ ஹ ஹ
எப்படி இப்படி எல்லாம் சரியா சொல்லறீங்க
நீங்க பெரிய அறிவாளி தான்
//14.பிடித்த மணம்?
புதிதாய் பிறந்த குழந்தையின் நறுமணம்,
ஜான்சன்ஸ் பேபி சோப், பேபி லோஷன் +
இவை எல்லாம் கலோரி அதிகம் என்பதால் வாசம் பிடிப்பதோடு சரி
குலோப் ஜாமூன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா,பால்கோவா//
நீங்க ஸ்வீட் கடை வைத்து இருக்குறீர்களா ??
நசரேயன் said...
//5 அண்ணா தம்பிகளுக்கு நடுவில் ஓரே பெண் அதனால் ரொம்ப செல்லம்
(now a days i miss them a lot)
சில வயது மூத்த அண்ணாக்களை பேர் சொல்லி கூட அழைத்தது இல்லை
வாடா போடா தான் அவ்வளவு மரியாதை அவர்கள் மேல்//
ஆமா அளவு கடந்த மரியாதை தான்
ஹி ஹி ஹி
இப்பவும் செல்வி வரான்னு சொன்ன அவன் அவன் அலறிடுவாங்க
ஆனா இப்போ எல்லாம் கொஞ்சம் மரியாதை தர்றேன்
அண்ணிக்கு முன்னால மரியாதை தரணுமில்லை அதான்
நசரேயன் said...
//14.பிடித்த மணம்?
புதிதாய் பிறந்த குழந்தையின் நறுமணம்,
ஜான்சன்ஸ் பேபி சோப், பேபி லோஷன் +
இவை எல்லாம் கலோரி அதிகம் என்பதால் வாசம் பிடிப்பதோடு சரி
குலோப் ஜாமூன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா,பால்கோவா//
நீங்க ஸ்வீட் கடை வைத்து இருக்குறீர்களா ??
இல்லீங்க ஆனா பெரிய ஸ்வீட் ஸ்டால் பக்கம் தான் நம்ம குடியிருப்பு
அதனால ஓசியிலே வாசம் பிடிச்சுக்கிடலாம்
காசு தரவேண்டாம்
//
எனக்கு செல்லமாய் பி.டி.உஷா என்று பெயர் உள்ளது பள்ளி நாட்களில்
விளையாட்டுத்திடலில்
இப்பொழுது டிரெட்மில்லில்
//
இன்னொரு தங்க மங்கையை இழந்து விட்டது இந்தியா

ஆமா என்ன செய்ய
பாவம் இந்தியா தப்பிச்சிடுச்சுனு சொல்லுறியளா
//20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்
//
அது ஒரு அயன் பாக்ஸ்
நசரேயன் said...
//20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்
//
அது ஒரு அயன் பாக்ஸ்
ஆமா மணி வேஸ்ட்
//
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஜென் கதைகள், ஈஷாவின் காட்டுப்பூ,சில கவிதை புத்தகங்கள்//
இப்படித்தான் கவிதைய சுட்டு பதிவு போடுறீங்களா !!!
//பிடித்த பருவ காலம் எது?
மார்கழி மாத குளிர் காலம்
இன்னமும் அந்த சிறு வயது ஞாபகம்
அம்மாவின் கைப்பிடித்து
அதிகாலை குளிரில்
விநாயகருக்கு நீருற்றியது
விநாயகரை என் நண்பராய் பாவித்து கதை பேசியது
என மார்கழியின் ஞாபகங்கள்
மனதோடு மழைக்காலம்
//
நான் விவசாயி எனக்கு மழை காலம் தான் பிடிக்கும்
அம்மாடி 151 கமெண்ட்ஸா? :(

கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க அண்ணா
அதை சுடறதுக்குள்ளே படாத பாடு பட வேண்டியிருக்கு
//யாரும் எழுந்து ஓடாத அளவு பாடுவேன்//
ஸ்பாட் அவுட் தானா? :))
//24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு,என் மகன்களின் கொஞ்சல் சப்தம்
//
ஹலோ.. நீங்க தான் உங்க மகனுக்கு தாலாட்டு பாடனும்
//
பிடிக்காதது :காட்டுக்கத்தலாய வரும் பாடல்கள்
//
எங்க பாட்டி காலத்து ரசனை மாதிரி இருக்கு
$anjaiGandh! said...
அம்மாடி 151 கமெண்ட்ஸா? :(
இவ்ளோ லேட்டா
நசரேயன் said...
//பிடித்த பருவ காலம் எது?
மார்கழி மாத குளிர் காலம்
இன்னமும் அந்த சிறு வயது ஞாபகம்
அம்மாவின் கைப்பிடித்து
அதிகாலை குளிரில்
விநாயகருக்கு நீருற்றியது
விநாயகரை என் நண்பராய் பாவித்து கதை பேசியது
என மார்கழியின் ஞாபகங்கள்
மனதோடு மழைக்காலம்
//
நான் விவசாயி எனக்கு மழை காலம் தான் பிடிக்கும்
எங்க குடும்பமும் விவசாயம் தான் பூர்விகத்துல
//
இது வரை ஒன்னும் இருக்கிற மாதிரி தெரியலை பா
//
உங்க கவுஜ ஒரு திறமை இல்லையா
$anjaiGandh! said...
//யாரும் எழுந்து ஓடாத அளவு பாடுவேன்//
ஸ்பாட் அவுட் தானா? :))
ஹ ஹ ஹ
இல்லை கொஞ்சம் லேட் ஆகும்
//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்
ஆனால் முடிவதில்லை//
சாத்தான் என்பதை தீமைக்கான விஷயமாக சொல்வார்கள்.
திமிர் இல்லாதவன் சாதிக்கவே முடியாது. சாதித்தவன் கர்வம் இல்லாமல் இருக்க முடியாது. வேண்டுமானால் இல்லாத மாதிரி நடிக்கலாம். இவை இரண்டுமே மனிதனுக்கு அவசியம் இருக்க வேண்டியவை. ஆகவே இதை நீங்கள் சாத்தானுடன் ஒப்பிட வேண்டாம்.
ஆணவம் மட்டுமே தவறானது.
//
ஆனால் நன்றாக கோலம் போடுவேன்
யாரும் எழுந்து ஓடாத அளவு பாடுவேன்//
அதுதான் உங்க ஏரியா விலே வீட்டு மனை எல்லாம் விலை குறைவா இருக்கா ???
யக்கோவ், எல்லாக் கேள்விகளுக்கும் ரொம்ப பொறுப்பா பதில் சொல்லி இருக்கிங்க. தயவு செய்து என்னிடம் இப்படி எதிபார்க்க வேண்டாம். அதெல்லாம் என்னால் முடியாது. :)
//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என்னை யாரும் சந்தேகித்தால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது
ஒரு முறை என்னை சந்தேகித்தால் அதோடு அவர்களின் தொடர்பை அடியோடு
முறித்துகொள்வேன் அதன் பின் என்ன சமாதானம் கூறினாலும் என் மனம் ஒப்பாது//
அடுத்த படத்துக்கு பஞ்ச் வசனமா வைக்கலாம்
நசரேயன் said...
//
இது வரை ஒன்னும் இருக்கிற மாதிரி தெரியலை பா
//
உங்க கவுஜ ஒரு திறமை இல்லையா
அங்க இங்க சுட்டு போடுவதில் என்ன அண்ணா திறமை இருக்கு
//
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்
ஆனால் முடிவதில்லை
//
எல்லோருக்கும் இருக்கிற குணம் தான்
$anjaiGandh! said...
//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்
ஆனால் முடிவதில்லை//
சாத்தான் என்பதை தீமைக்கான விஷயமாக சொல்வார்கள்.
திமிர் இல்லாதவன் சாதிக்கவே முடியாது. சாதித்தவன் கர்வம் இல்லாமல் இருக்க முடியாது. வேண்டுமானால் இல்லாத மாதிரி நடிக்கலாம். இவை இரண்டுமே மனிதனுக்கு அவசியம் இருக்க வேண்டியவை. ஆகவே இதை நீங்கள் சாத்தானுடன் ஒப்பிட வேண்டாம்.
ஆணவம் மட்டுமே தவறானது.
சரி சஞ்சய் நீங்க சொன்னா சரி
//29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடைகானல்,ஊட்டி//
ஹை .. பூலான் தேவிக்கு பிடிச்ச இடம்
நசரேயன் said...
//
ஆனால் நன்றாக கோலம் போடுவேன்
யாரும் எழுந்து ஓடாத அளவு பாடுவேன்//
அதுதான் உங்க ஏரியா விலே வீட்டு மனை எல்லாம் விலை குறைவா இருக்கா ???
ஆமாம் அண்ணா
//
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக
இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்
//
அப்ப இனிமேல பதிவு எழுத போவதில்லையா
//31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவர்க்கு தெரியாமல் எதையும் செய்ய விருப்பமில்லை//
நீங்க ரெம்ப நல்லவங்க சக்தி, இப்ப நான் உங்களைத்தான் சொன்னேன்
$anjaiGandh! said...
யக்கோவ், எல்லாக் கேள்விகளுக்கும் ரொம்ப பொறுப்பா பதில் சொல்லி இருக்கிங்க. தயவு செய்து என்னிடம் இப்படி எதிபார்க்க வேண்டாம். அதெல்லாம் என்னால் முடியாது. :)
உங்களுக்கு தெரிந்த அளவு சொல்லுங்க
வினோத் போஸ்ட் போட்டாச்சு
நீங்களும் சீக்கிரம் போடுங்க சஞ்சய்
நசரேயன் said...
//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என்னை யாரும் சந்தேகித்தால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது
ஒரு முறை என்னை சந்தேகித்தால் அதோடு அவர்களின் தொடர்பை அடியோடு
முறித்துகொள்வேன் அதன் பின் என்ன சமாதானம் கூறினாலும் என் மனம் ஒப்பாது//
அடுத்த படத்துக்கு பஞ்ச் வசனமா வைக்கலாம்
சரி ரஜினி கிட்டே சொல்லிடலாம்
//
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
மனதை செம்மைபடுத்து
மந்திரம் ஜெபிக்க தேவையில்லை
//
யார் அங்கே .. தமிழ் நாட்டு பஸ்ல எல்லாம் இந்த ரெண்டு வரி தெருக்குரலை ஒட்டுங்க
நசரேயன் said...
//
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கர்வம்,ஆணவம்,திமிர் ஒழித்து விட முயல்கிறேன்
ஆனால் முடிவதில்லை
//
எல்லோருக்கும் இருக்கிற குணம் தான்
கண்டிப்பா இல்லைனு பொய் சொல்ல விரும்பலை
நசரேயன் said...
//29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடைகானல்,ஊட்டி//
ஹை .. பூலான் தேவிக்கு பிடிச்ச இடம்
எனக்கும்
நசரேயன் said...
//
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக
இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்
//
அப்ப இனிமேல பதிவு எழுத போவதில்லையா
ஆமா அடுத்த மாதத்தில் இருந்து அதிகம் மொக்கைகள் இருக்காது
இதோட கும்மியை நிறுத்திக்கிறேன்.
நசரேயன் said...
//31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவர்க்கு தெரியாமல் எதையும் செய்ய விருப்பமில்லை//
நீங்க ரெம்ப நல்லவங்க சக்தி, இப்ப நான் உங்களைத்தான் சொன்னேன்
இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே நன்றி
நசரேயன் said...
இதோட கும்மியை நிறுத்திக்கிறேன்.
நானும்
தூக்கம் வருது நசரேயன் அண்ணா
நசரேயன் said...
//
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
மனதை செம்மைபடுத்து
மந்திரம் ஜெபிக்க தேவையில்லை
//
யார் அங்கே .. தமிழ் நாட்டு பஸ்ல எல்லாம் இந்த ரெண்டு வரி தெருக்குரலை ஒட்டுங்க
நன்றி நசரேயன் அண்ணா
கோலம் நல்லா இருக்கு..
பார்த்தாச்சு..
பாட்டு???
உலகமக கும்மி நடந்திருக்கு போல :)
//
மீறி சென்றாலும் அம்மா தாயே வேண்டாம் இந்த விஷப் பரீட்சைன்னு
//
ரொம்ப பாதிக்க பட்டு இருப்பங்க போல
//
தப்பு யார் செய்திருந்தாலும் தட்டி கேட்கும் தைரியம்
//
அரசியல் கவிதையிலேயே தெரிஞ்சுதே
//
வாடா போடா தான் அவ்வளவு மரியாதை அவர்கள் மேல்
//
உங்க கிட்ட இருந்து நெறய கத்துக்கனுங்க :)))
PATHIGAL AZHAGA THELIVA UNGA KAVITHAI MAATHIRIYE IRUKKU AKKAA
மார்கழி மாத குளிர் காலம்
இன்னமும் அந்த சிறு வயது ஞாபகம்
அம்மாவின் கைப்பிடித்து
அதிகாலை குளிரில்
விநாயகருக்கு நீருற்றியது
விநாயகரை என் நண்பராய் பாவித்து கதை பேசியது
என மார்கழியின் ஞாபகங்கள்
மனதோடு மழைக்காலம்
ennathaan pillaiyaar unga frienda irunthaalum maargazhi matha kulirla athuvum athikaalaila
avar mela thanniyai oothi irukkeengale
PAAVAM ILLAIYA PILLAIYAAR
sarathy said...
கோலம் நல்லா இருக்கு..
பார்த்தாச்சு..
பாட்டு???
முதல் முதல் வருகைக்கு நன்றி சாரதி
//குற்றால அருவி ரொம்ப பிடித்தம், வருடா வருடம் என் உறவினர் படை சூழ
குறைந்த்து 50 பேர் அங்கு படையெடுப்பது வழமை//
அடடா.. குற்றால் அருவியில் குளிப்பதில்தான் எத்தனை சுகம். தூத்துக்குடியில் படித்தபோது கடைசியாகச் சென்றது. பல வருடங்கள் ஆகிவிட்டன.
//8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்:என் சிரிப்பு,தன்னம்பிக்கை, தப்பு யார் செய்திருந்தாலும் தட்டி கேட்கும் தைரியம்//
நீங்க ஒரு லேடி சூப்பர்ஸ்டாரோ!! :-) வாழ்த்துக்கள்!
இத்தொடர் பதிவை எழுதப்போகும் மற்றோருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
அன்புடன்
உழவன்
" உழவன் " " Uzhavan " said...

என்ன உழவரே புதுசா பட்டம் எல்லாம் குடுத்து பெருமைபடுத்திட்டிங்க
ஆளவந்தான் said...
உலகமக கும்மி நடந்திருக்கு போல :)
ஆமா ஆளவந்தான் நீ தான் வரலை
ஆளவந்தான் said...
//
மீறி சென்றாலும் அம்மா தாயே வேண்டாம் இந்த விஷப் பரீட்சைன்னு
//
ரொம்ப பாதிக்க பட்டு இருப்பங்க போல
ஹி ஹி ஹி
ஆமா ரொம்ப
ஆளவந்தான் said...
//
தப்பு யார் செய்திருந்தாலும் தட்டி கேட்கும் தைரியம்
//
அரசியல் கவிதையிலேயே தெரிஞ்சுதே
தெரிஞ்சிடுச்சா குட்
ஆளவந்தான் said...
//
வாடா போடா தான் அவ்வளவு மரியாதை அவர்கள் மேல்
//
உங்க கிட்ட இருந்து நெறய கத்துக்கனுங்க :)))
கண்டிப்பா தெரிஞ்சத சொல்லித்தரேன் சகோதரரே
shakthi kumar said...
PATHIGAL AZHAGA THELIVA UNGA KAVITHAI MAATHIRIYE IRUKKU AKKAA
ரொம்ப குழப்பிட்டேனா
shakthi kumar said...
மார்கழி மாத குளிர் காலம்
இன்னமும் அந்த சிறு வயது ஞாபகம்
அம்மாவின் கைப்பிடித்து
அதிகாலை குளிரில்
விநாயகருக்கு நீருற்றியது
விநாயகரை என் நண்பராய் பாவித்து கதை பேசியது
என மார்கழியின் ஞாபகங்கள்
மனதோடு மழைக்காலம்
ennathaan pillaiyaar unga frienda irunthaalum maargazhi matha kulirla athuvum athikaalaila
avar mela thanniyai oothi irukkeengale
PAAVAM ILLAIYA PILLAIYAAR
ஹ ஹ ஹ
ஆமா பாவம் தான்
\\மார்கழி மாத குளிர் காலம்
இன்னமும் அந்த சிறு வயது ஞாபகம்
அம்மாவின் கைப்பிடித்து
அதிகாலை குளிரில்
விநாயகருக்கு நீருற்றியது
விநாயகரை என் நண்பராய் பாவித்து கதை பேசியது
என மார்கழியின் ஞாபகங்கள்
மனதோடு மழைக்காலம்\\
tholaintha manathin tholaiyatha vasangal..
yarukume marappathillai..
ungalapathi niraiyya sollirukkeenga..
thnks sakthi..
shakthi kumar said...
ennathaan pillaiyaar unga frienda irunthaalum maargazhi matha kulirla athuvum athikaalaila
avar mela thanniyai oothi irukkeengale
PAAVAM ILLAIYA PILLAIYAAR
ஹா ஹா ஹா
199
200
அப்பாடா. ரொம்ப நாள் ஆச்சு 200 போட்டு.
Post a Comment