Friday, May 1, 2009
கொங்கு காதல்....
எப்பவும் எனை நினைச்சு
கிறக்கப் பார்வை பார்க்கும்
எளந்தாரிப் பயபுள்ளை
உன்னை தவிர ஒரு பயலும்
என் மனசிலே தான் இல்லை
உனக்கான பாதையிலே
மல்லிகைபூ தூவி வைச்சேன்
உன்னோட வாழ தானே
கோவிலிலே நேர்சை வைச்சேன்
உன்னோட நான் நடந்தா
வெக்கை கூட குளிருதய்யா
நீ இல்லாத போது நிலவும்
கேலி செய்யுதய்யா
அது நிழலிலே தான் என் மேனி
கருக்குதய்யா....
***************************************************
பத்து வயசு நானிருப்பேனா
பக்கம் வந்து பஞ்சுபொதியா
உன்னை தந்து பக்குவமா சொன்னாக
அத்தை பொண்ணு அழகை பாருன்னு அப்பவா
சிற்றாடையா பட்டாடைய
கட்டி பக்கம் வந்து
பார்த்தும் பாக்காது போனியே அப்பவா
பருவத்து வாசலிலே தாவணி அணிஞ்சு
பச்சையோலைக்குள்ளே புகுந்து
கள்ளப் பார்வை பாத்தியே அப்பவா
மாராப்பு சேலையுள்ளே
என் மனசே முடிஞ்சுகிட்டு
வரப்போரம் போர புள்ளே
சொல்லிப்புட்டு போ புள்ளே
எப்போ என் மனசுக்குள்ளே நீ நுழைஞ்சே
சொந்தக்கார மாமன் புள்ளே...
பி.கு: நண்பர்களே சங்க காலப் பாடல்
மூலம் சொன்ன காதல்
இப்போ கொங்கு தமிழில்
(எங்கள் வட்டார மொழி)
Subscribe to:
Post Comments (Atom)
58 comments:
அட்ரா சக்கை.. நம்ம முத்தழகு :)
உன்னோட நான் நடந்தா
வெக்கை கூட குளிருதய்யா
நீ இல்லாத போது நிலவும்
கேலி செய்யுதய்யா
அது நிழலிலே தான் என் மேனி
கருக்குதய்யா....
wow superb shakthi mam
vattaara mozhiyil valamaana karpanai
//
எப்பவும் எனை நினைச்சு
கிறக்கப் பார்வை பார்க்கும்
எளந்தாரிப் பயபுள்ளை
உன்னை தவிர ஒரு பயலும்
என் மனசிலே தான் இல்லை
//
அப்படியா புள்ள (இது எங்க ஊர் பாஷை)
//
உன்னோட நான் நடந்தா
வெக்கை கூட குளிருதய்யா
நீ இல்லாத போது நிலவும்
கேலி செய்யுதய்யா
அது நிழலிலே தான் என் மேனி
கருக்குதய்யா....
//
உங்க கவுஜ என் நெஞ்சை உருக்குதே.
//
அத்தை பொண்ணு அழகை பாருன்னு அப்பவா
//
இல்ல
//
பார்த்தும் பாக்காது போனியே அப்பவா
//
அப்பவும் இல்ல
//
கள்ளப் பார்வை பாத்தியே அப்பவா
//
அட இல்ல புள்ள :))
அட இங்கே பாரேன் இந்த புள்ள கேக்குற கேள்விக்கு இந்த் சிறுக்கி பயபுள்ளனால ஒரு பதிலும் சொல்ல முடியலியே :)))
கவுஜ சூப்பரு
ஆளவந்தான் said...
அட்ரா சக்கை.. நம்ம முத்தழகு :)
aama namma muthalagu than
unmaile arputhamaa irukku giraamathu kaadhal ketpathum paarpathum oru menmaiyaana
anubavam mayiliragaal varuduvathu pola nallaa irukku shakthi mam
shakthi kumar said...
உன்னோட நான் நடந்தா
வெக்கை கூட குளிருதய்யா
நீ இல்லாத போது நிலவும்
கேலி செய்யுதய்யா
அது நிழலிலே தான் என் மேனி
கருக்குதய்யா....
wow superb shakthi mam
vattaara mozhiyil valamaana karpanai
thanks sakthikumar
ஆளவந்தான் said...
//
எப்பவும் எனை நினைச்சு
கிறக்கப் பார்வை பார்க்கும்
எளந்தாரிப் பயபுள்ளை
உன்னை தவிர ஒரு பயலும்
என் மனசிலே தான் இல்லை
//
அப்படியா புள்ள (இது எங்க ஊர் பாஷை)
enga oorum than aalavanthare
ஆளவந்தான் said...
//
உன்னோட நான் நடந்தா
வெக்கை கூட குளிருதய்யா
நீ இல்லாத போது நிலவும்
கேலி செய்யுதய்யா
அது நிழலிலே தான் என் மேனி
கருக்குதய்யா....
//
உங்க கவுஜ என் நெஞ்சை உருக்குதே.
santhosham pa
hahahaha
அட இல்ல புள்ள :))
அட இங்கே பாரேன் இந்த புள்ள கேக்குற கேள்விக்கு இந்த் சிறுக்கி பயபுள்ளனால ஒரு பதிலும் சொல்ல முடியலியே :)))
கவுஜ சூப்பரு
ok ok
thanks aalavanthare
shakthi kumar said...
unmaile arputhamaa irukku giraamathu kaadhal ketpathum paarpathum oru menmaiyaana
anubavam mayiliragaal varuduvathu pola nallaa irukku shakthi mam
nandri pa
நாணமான காதல் நல்லாயிருக்கு,,,,,,
படத்துக்கு பாட்டாக வைக்கலாம், அப்படியே எங்க ஊரு நெல்லை காதலையும் சொல்லுங்க அம்மணி
வட்டார மொழியில் கவிதை எழுதுவோர் எண்ணிக்கை வலையில் மிகவும் குறைவு.
நான் செய்யலாமென்று நினைத்து கொண்டிருந்தேன்,
உங்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது நிறைய...
கவிதை அருமை.. !!
செய்யது அவர்கள் சொன்னது போல.. வட்டார மொழியில் கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு... உங்கள் கவிதை என்னுடைய அந்த ஆவலை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.. நன்றி !!
பிரியமுடன்.........வசந்த் said...
நாணமான காதல் நல்லாயிருக்கு,,,,,,
thanks vasanth
நசரேயன் said...
படத்துக்கு பாட்டாக வைக்கலாம், அப்படியே எங்க ஊரு நெல்லை காதலையும் சொல்லுங்க அம்மணி
kandipa try panren nazreyan anna
அ.மு.செய்யது said...
வட்டார மொழியில் கவிதை எழுதுவோர் எண்ணிக்கை வலையில் மிகவும் குறைவு.
நான் செய்யலாமென்று நினைத்து கொண்டிருந்தேன்,
உங்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது நிறைய...
nan ithai mokkai nu illai ninaichen
appo nalla erukungregala seyyathu ....
கொங்குத் தமிழில் இனிக்கிறது காதல்...
//பருவத்து வாசலிலே தாவணி அணிஞ்சு
பச்சையோலைக்குள்ளே புகுந்து
கள்ளப் பார்வை பாத்தியே அப்பவா//
மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...
செந்தில்குமார் said...
கவிதை அருமை.. !!
செய்யது அவர்கள் சொன்னது போல.. வட்டார மொழியில் கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு... உங்கள் கவிதை என்னுடைய அந்த ஆவலை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.. நன்றி !!
thanks for ur visit senthil
புதியவன் said...
கொங்குத் தமிழில் இனிக்கிறது காதல்...
//பருவத்து வாசலிலே தாவணி அணிஞ்சு
பச்சையோலைக்குள்ளே புகுந்து
கள்ளப் பார்வை பாத்தியே அப்பவா//
மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை..
nandri puthiya anna thangal rasithamaiku
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
sayrabala said...
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
oye enna kindala
innum oru murai yaravathu sonnega
nan elutharathe nippatiduven
aama solliputen
அடி சக்க//// எந்த ஊருங்க நீங்க? நாங்களும் சுத்தமான
(அக்மார்க்??) கொங்க நாடுதாங்கோவ்...
கவிதை அப்படியே பாட்டு மாதிரி இருக்கு!!! சூப்பர்!!
///சொல்லிப்புட்டு போ புள்ளே
எப்போ என் மனசுக்குள்ளே நீ நுழைஞ்சே
சொந்தக்கார மாமன் புள்ளே....////
கலக்கல் முடிவு!! வட்டார பாஷை அவ்வளவாக பிசகவில்லை.
அருமையான ஆக்கம்,..
ஆதவா said...

coimbatore thambi
nandri ungal aatharavuku aathavare
Sakthi kalaki irukkinga..
kavithaikku poruthamana padam..
iyyo enaku intha still rompa pudikkum da
ithuku entha kavithia lines set akalanu naan podama vachi iruthen but nee pottuta super da
hey ennoda sms tune ithan da hey hey muthazaku hey muthu hey azaku hey muthazaku muthuuuuuuuuuuu
ne they 30 jsut wait naan poi kavithai padichitu varen
எப்பவும் எனை நினைச்சு
கிறக்கப் பார்வை பார்க்கும்
எளந்தாரிப் பயபுள்ளை
உன்னை தவிர ஒரு பயலும்
என் மனசிலே தான் இல்லை
mmmmmmm enna nadakkuthu inga
கொங்கு தமிழ் கொஞ்சுதடி உன் கொவ்வை பழ இதழ்களிலே..மாமன் மகன் உறவை சொல்லி மகிழ்ச்சியிலே ஆழ்த்தி விட்டாய்.... எங்களையும் உம்சொந்த மண்ணுக்கு கூட்டிடு போன சந்தோசம்...பல்கலை மன்னி..... நிங்க தமிழ்
vinoth gowtham said...
Sakthi kalaki irukkinga..
kavithaikku poruthamana padam
nandringa thambi
gayathri said...
iyyo enaku intha still rompa pudikkum da
ithuku entha kavithia lines set akalanu naan podama vachi iruthen but nee pottuta super da
thanks da gaya
gayathri said...
ne they 30 jsut wait naan poi kavithai padichitu varen
valthukkal
hahahahha
gayathri said...
எப்பவும் எனை நினைச்சு
கிறக்கப் பார்வை பார்க்கும்
எளந்தாரிப் பயபுள்ளை
உன்னை தவிர ஒரு பயலும்
என் மனசிலே தான் இல்லை
mmmmmmm enna nadakkuthu inga
loves than hhahhahaha
தமிழரசி said...
கொங்கு தமிழ் கொஞ்சுதடி உன் கொவ்வை பழ இதழ்களிலே..மாமன் மகன் உறவை சொல்லி மகிழ்ச்சியிலே ஆழ்த்தி விட்டாய்.... எங்களையும் உம்சொந்த மண்ணுக்கு கூட்டிடு போன சந்தோசம்...பல்கலை மன்னி..... நிங்க தமிழ்
nandringa ammani
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
sayrabala said...
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
மீண்டும் திருவள்ளுவர் (சக்தி )வாழ்க
pichupoduven pichu
eru D:(
ரெண்டு நாள் லீவு போட்டா, சங்ககாலத்த இங்க கொண்டு வந்துட்டீகளே. வைரமுத்துவின் பழைய வரிகளில், பாரதிராஜாவின் பழைய படம் பார்த்த மாதிரி ஒரு பீலிங். நல்ல இருக்கு சக்தி.
அப்படிப்போடு கொங்குநாட்டு பேச்சுதான் கேள்விப்பட்டிருக்கேன் அதையே கவிதையா பாட்டு வடிவில் அழகான காதலின் நயத்தை எழுதிய விதம் அழகு
கொங்கு நாட்டு மண்வாசனையுடன் கலந்த காதல் அருமை சக்தி
S.A. நவாஸுதீன் said...
ரெண்டு நாள் லீவு போட்டா, சங்ககாலத்த இங்க கொண்டு வந்துட்டீகளே. வைரமுத்துவின் பழைய வரிகளில், பாரதிராஜாவின் பழைய படம் பார்த்த மாதிரி ஒரு பீலிங். நல்ல இருக்கு சக்தி.
thanks navas anna
chumma oru change pa
அபுஅஃப்ஸர் said...
அப்படிப்போடு கொங்குநாட்டு பேச்சுதான் கேள்விப்பட்டிருக்கேன் அதையே கவிதையா பாட்டு வடிவில் அழகான காதலின் நயத்தை எழுதிய விதம் அழகு
vanga abhu anna just for a change pa
அபுஅஃப்ஸர் said...
கொங்கு நாட்டு மண்வாசனையுடன் கலந்த காதல் அருமை சக்தி
thanks abhu anna
கவுஜ நல்லா இருக்கு புள்ளே..
ஆமா அதென்ன திருவள்ளுவர் (சக்தி )..?
gayathri said...
எப்பவும் எனை நினைச்சு
//கிறக்கப் பார்வை பார்க்கும்
எளந்தாரிப் பயபுள்ளை
உன்னை தவிர ஒரு பயலும்
என் மனசிலே தான் இல்லை
mmmmmmm enna nadakkuthu inga
loves than hhahhahaha//
காதல்னு உண்மைய சொன்ன அண்ணன் சக்தி வாழ்க!!
பருவத்து வாசலிலே தாவணி அணிஞ்சு
பச்சையோலைக்குள்ளே புகுந்து
கள்ளப் பார்வை பாத்தியே அப்பவா...?
அப்பதான்னு நான் நனைக்க...!!
சுரேஷ் குமார் said...
கவுஜ நல்லா இருக்கு புள்ளே..
ஆமா அதென்ன திருவள்ளுவர் (சக்தி )..?
chumma kindal pa suresh
தமிழ் விரும்பி said...
gayathri said...
எப்பவும் எனை நினைச்சு
//கிறக்கப் பார்வை பார்க்கும்
எளந்தாரிப் பயபுள்ளை
உன்னை தவிர ஒரு பயலும்
என் மனசிலே தான் இல்லை
mmmmmmm enna nadakkuthu inga
loves than hhahhahaha//
காதல்னு உண்மைய சொன்ன அண்ணன் சக்தி வாழ்க!!
hahahhahaha
nandri tamil virumbhi
தமிழ் விரும்பி said...
பருவத்து வாசலிலே தாவணி அணிஞ்சு
பச்சையோலைக்குள்ளே புகுந்து
கள்ளப் பார்வை பாத்தியே அப்பவா...?
அப்பதான்னு நான் நனைக்க...!!
appadiya pa
gud
தென்றலாய் தழுவி செல்லும் தெம்மாங்கு பாடல் போல,
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
நாட்டுப்புற பாடல் போல,
எளிமையின் இனிமை - இது
புதுமையுலும் புதுமை.
நட்புடன் சுமஜ்லா
sumazla said...
தென்றலாய் தழுவி செல்லும் தெம்மாங்கு பாடல் போல,
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
நாட்டுப்புற பாடல் போல,
எளிமையின் இனிமை - இது
புதுமையுலும் புதுமை.
நட்புடன் சுமஜ்லா
o nandri ma thangal varugaiku
உங்க தமிழில் சங்க தமிழ் ரொம்ப அருமை..
Sukumar Swaminathan said...
உங்க தமிழில் சங்க தமிழ் ரொம்ப அருமை..
nandri sukumar thangal varugaiku
எனோங்கோ அம்மணி.. இது பேர் தான் கொங்கு தமிழா??
ஒத்துக்க மடேன்கோ ...
நானும் கொங்குநாட்டு காரனுங்கோ...
இருந்தாலும் வட்டார வழக்கில் கவிதை அருமை..
Senthil Prabu said...
எனோங்கோ அம்மணி.. இது பேர் தான் கொங்கு தமிழா??
ஒத்துக்க மடேன்கோ ...
நானும் கொங்குநாட்டு காரனுங்கோ...
இருந்தாலும் வட்டார வழக்கில் கவிதை அருமை..
nandri senthil prabhu
Post a Comment