Tuesday, May 5, 2009
என் மனதின் குரல் ...
எதையோ சாதித்து விட்டதாய்
தருக்கி திரிந்த எனை
என் மனம் கேட்டது
எதை சாதித்தாய்?
டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்
பல உயிர்களை புசித்து
உடல் வளர்த்து ஜீவகாருண்யம் பற்றி
பேசும் உனை என் செய்வது
கூட்டுக்குடும்பத்தை குலைக்க
நினைக்கும் மனதை வைத்து
கொண்டு ஒற்றுமை
பற்றி கதையளக்கிறாய்
அழகிய நாட்களை
அகங்காரத்தால் இழந்திருக்கிறாய்
ஆணவத்துடன் திமிர்ந்திருக்கிறாய்
கசப்பான உணர்வுகளை
தின்று தின்று இறுகிய மனம்
சிரிப்பை தொலைத்த முகம்
முப்பதில் ஒயத்துடிக்கும்
ஜலெட்ஸ் ஆப் லான்கர்ஹான்ஸ்[கணையம்]
கொதிக்கும் குருதி
ஜம்பதில் அடங்கிவிடுவேன் என
அபாய மணியடிக்கும்
ரத்தமிறைக்கும் இயந்திரம்
இவைகளே உன் சாதனை என்றது
என் மனம் மறுபேச்சின்றி
தலை குனிந்தேன்....
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
எதையோ சாதித்து விட்டதாய்
தருக்கி திரிந்த எனை
என் மனம் கேட்டது
எதை சாதித்தாய்?
நம் அகங்காராம் தலைத் தூக்கும்போது முதலில் நம்மைத் தடுப்பது நம் மனச்சாட்சிதான். அதற்கு கட்டுப்பட்டால் எந்த தொந்தரவும் இல்லை, நமக்கும், நம்மால் மற்றவற்கும்.
டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்
நல்ல நக்கல், எதார்த்தம் கூட
கூட்டுக்குடும்பத்தை குலைக்க
நினைக்கும் மனதை வைத்து
கொண்டு ஒற்றுமை
பற்றி கதையளக்கிறாய்
இது ரொம்ப கொடுமைங்க
அழகிய நாட்களை
அகங்காரத்தால் இழந்திருக்கிறாய்
ஆணவத்துடன் திமிர்ந்திருக்கிறாய்
கசப்பான உணர்வுகளை
தின்று தின்று இறுகிய மனம்
சிரிப்பை தொலைத்த முகம்
அனல் அடிக்கும் வரிகள்
முப்பதில் ஒயத்துடிக்கும்
ஜலெட்ஸ் ஆப் லான்கர்ஹான்ஸ்
கொதிக்கும் குருதி
தமிழில் போட்டிருக்கலாம்
ஜம்பதில் அடங்கிவிடுவேன் என
அபாய மணியடிக்கும்
ரத்தமிறைக்கும் இயந்திரம்
இவைகளே உன் சாதனை என்றது
என் மனம் மறுபேச்சின்றி
தலை குனிந்தேன்....
பரவாயில்லை. கடைசியா மனசாட்சிய மதிக்கணும்னு சொல்லிட்டீங்க
S.A. நவாஸுதீன் said...
எதையோ சாதித்து விட்டதாய்
தருக்கி திரிந்த எனை
என் மனம் கேட்டது
எதை சாதித்தாய்?
நம் அகங்காராம் தலைத் தூக்கும்போது முதலில் நம்மைத் தடுப்பது நம் மனச்சாட்சிதான். அதற்கு கட்டுப்பட்டால் எந்த தொந்தரவும் இல்லை, நமக்கும், நம்மால் மற்றவற்கும்.
vanga navas anna
S.A. நவாஸுதீன் said...
டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்
நல்ல நக்கல், எதார்த்தம் கூட
nijam athu thane navas anna
S.A. நவாஸுதீன் said...
கூட்டுக்குடும்பத்தை குலைக்க
நினைக்கும் மனதை வைத்து
கொண்டு ஒற்றுமை
பற்றி கதையளக்கிறாய்
இது ரொம்ப கொடுமைங்க
aamanga enake pidikalai intha ennam varuvathu
S.A. நவாஸுதீன் said...
அழகிய நாட்களை
அகங்காரத்தால் இழந்திருக்கிறாய்
ஆணவத்துடன் திமிர்ந்திருக்கிறாய்
கசப்பான உணர்வுகளை
தின்று தின்று இறுகிய மனம்
சிரிப்பை தொலைத்த முகம்
அனல் அடிக்கும் வரிகள்
nandri navas anna thodarnthu varuvatharku
S.A. நவாஸுதீன் said...
முப்பதில் ஒயத்துடிக்கும்
ஜலெட்ஸ் ஆப் லான்கர்ஹான்ஸ்
கொதிக்கும் குருதி
தமிழில் போட்டிருக்கலாம்
pottuten parunga ippo
S.A. நவாஸுதீன் said...
ஜம்பதில் அடங்கிவிடுவேன் என
அபாய மணியடிக்கும்
ரத்தமிறைக்கும் இயந்திரம்
இவைகளே உன் சாதனை என்றது
என் மனம் மறுபேச்சின்றி
தலை குனிந்தேன்....
பரவாயில்லை. கடைசியா மனசாட்சிய மதிக்கணும்னு சொல்லிட்டீங்க
nandri navas anna
டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்.////
அருமையான பத்தி. இக்கவிதையில் எனக்குப் பிடித்த யதார்த்தமான பத்தி இது!.
நல்ல எதார்த்தமான கவிதை!!!
ஒரு சிலர் இப்படித்தாங்க.... ஆனா திருந்தவேண்டிய சமயங்களில் திருந்திடுவாங்க....
ஆதவா said...
டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்.////
அருமையான பத்தி. இக்கவிதையில் எனக்குப் பிடித்த யதார்த்தமான பத்தி இது!.
நல்ல எதார்த்தமான கவிதை!!!
ஒரு சிலர் இப்படித்தாங்க.... ஆனா திருந்தவேண்டிய சமயங்களில் திருந்திடுவாங்க....
nandri aathava
முப்பதில் ஒயத்துடிக்கும்
ஜலெட்ஸ் ஆப் லான்கர்ஹான்ஸ்[கணையம்]
கொதிக்கும் குருதி
நன்றிமா என் வேண்டுகோளை ஏற்றதற்கு
S.A. நவாஸுதீன் said...
முப்பதில் ஒயத்துடிக்கும்
ஜலெட்ஸ் ஆப் லான்கர்ஹான்ஸ்[கணையம்]
கொதிக்கும் குருதி
நன்றிமா என் வேண்டுகோளை ஏற்றதற்கு
nandri ellam yethuku anna unga advice ku nanthan nandri sollanum
nandri navas anna
iruda naan marupadium padikkanum
அழகிய நாட்களை
அகங்காரத்தால் இழந்திருக்கிறாய்
ஆணவத்துடன் திமிர்ந்திருக்கிறாய்
கசப்பான உணர்வுகளை
தின்று தின்று இறுகிய மனம்
சிரிப்பை தொலைத்த முகம்
nalla irukuda
gayathri said...
அழகிய நாட்களை
அகங்காரத்தால் இழந்திருக்கிறாய்
ஆணவத்துடன் திமிர்ந்திருக்கிறாய்
கசப்பான உணர்வுகளை
தின்று தின்று இறுகிய மனம்
சிரிப்பை தொலைத்த முகம்
nalla irukuda
nandri gaya
ippo naan kaithattarathu ketkutaa?
akka
exellant ka
ஜம்பதில் அடங்கிவிடுவேன் என
அபாய மணியடிக்கும்
ரத்தமிறைக்கும் இயந்திரம்
arumai
unmaiyaave ra(u)sithen
//என் மனதின் குரல் ...//
ரொம்ப நல்ல குரலா இருக்கே
சக்தியின்(மனதின்) குரல்...
//டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய் //
ம்...இது சாதாரணமாக நாம் பார்த்துப்
பழக்கப்பட்ட நிகழ்வுதான் என்றாலும்
தவிர்க்கப்பட வேண்டியது...
யதார்த்தமான வரிகள் அருமை சக்தி...
sayrabala said...
ippo naan kaithattarathu ketkutaa?
akka
exellant ka
ஜம்பதில் அடங்கிவிடுவேன் என
அபாய மணியடிக்கும்
ரத்தமிறைக்கும் இயந்திரம்
arumai
unmaiyaave ra(u)sithen
thanks bala
really a lot of thanks
புதியவன் said...
//என் மனதின் குரல் ...//
ரொம்ப நல்ல குரலா இருக்கே
சக்தியின்(மனதின்) குரல்...
nandri puthiyavar anna
புதியவன் said...
//டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய் //
ம்...இது சாதாரணமாக நாம் பார்த்துப்
பழக்கப்பட்ட நிகழ்வுதான் என்றாலும்
தவிர்க்கப்பட வேண்டியது...
யதார்த்தமான வரிகள் அருமை சக்தி...
neenga sonna sarithan puthiyavar anna
nandri thodarnthu varugai tharuvatharku
//டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்
//
இது தான் நம்மவர்களிடம்...சரியா சொன்னீங்க...
பைனான்ஸ் கம்பெனி காரனிடம் லட்ச லட்சமாய் ஏமாறுவார்கள்.
ஷேர் ஆட்டோ காரனிடம் மூன்று ரூபாய்க்கு பேரம் பேசுவார்கள்.
yethartham alavalava pattu irukiradhu......ellam arinthum purinthum therinthum naam yeno nammai maatri kolla markukirom...suzhnelai suyanalavathigalai vazhgirom...mothathil sariyana savukkadi intha kavithai...
அ.மு.செய்யது said...
//டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்
//
இது தான் நம்மவர்களிடம்...சரியா சொன்னீங்க...
பைனான்ஸ் கம்பெனி காரனிடம் லட்ச லட்சமாய் ஏமாறுவார்கள்.
ஷேர் ஆட்டோ காரனிடம் மூன்று ரூபாய்க்கு பேரம் பேசுவார்கள்.
aama athu than manitha iyalbu seyyathu
தமிழரசி said...
yethartham alavalava pattu irukiradhu......ellam arinthum purinthum therinthum naam yeno nammai maatri kolla markukirom...suzhnelai suyanalavathigalai vazhgirom...mothathil sariyana savukkadi intha kavithai...
nandri tamilarasi
யதார்த்தமான மனதின் குரல் சக்தி
கவிக்கிழவன் said...
யதார்த்தமான மனதின் குரல் சக்தி
nandri kavi
இவைகளே உன் சாதனை என்றது
என் மனம் மறுபேச்சின்றி //
கடைசி லைன் பஞ்ச் தான்
அருமையாய் ஒரு கவிதை சும்மா ஒரு அலாரம் அடித்து இருக்கும் எல்லாருக்கும்
Suresh said...
இவைகளே உன் சாதனை என்றது
என் மனம் மறுபேச்சின்றி //
கடைசி லைன் பஞ்ச் தான்
அருமையாய் ஒரு கவிதை சும்மா ஒரு அலாரம் அடித்து இருக்கும் எல்லாருக்கும்
nandri suresh
//
டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்
//
விவசாயினாலே ரொம்ப இளக்காரம் தான் எல்லாருக்கும் :)
குண்டூசி விக்கிறவன் கூட, தன் பொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியுது.. ஆனா அத்தியாவசிய பொருளை உயிரை கொடுத்து உற்பத்தி பண்ற விவசாயிக்கு அந்த உரிமை இல்ல.. என்னத்த சொல்றது
//
முப்பதில் ஒயத்துடிக்கும்
ஜலெட்ஸ் ஆப் லான்கர்ஹான்ஸ்[கணையம்]
கொதிக்கும் குருதி
//
சூப்பருங்க..கணையம்..கல்லீரல்..நுரையீரல்.. சிறுநீரகம்.. தமனி இந்த பெயரெல்லாம் கேட்டு/படிச்சு எவ்ளோ நாளாச்சு.. அருமை சக்தி
எதார்த்தத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க சக்தி..
ஆளவந்தான் said...
//
டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்
//
விவசாயினாலே ரொம்ப இளக்காரம் தான் எல்லாருக்கும் :)
குண்டூசி விக்கிறவன் கூட, தன் பொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியுது.. ஆனா அத்தியாவசிய பொருளை உயிரை கொடுத்து உற்பத்தி பண்ற விவசாயிக்கு அந்த உரிமை இல்ல.. என்னத்த சொல்றது
sathyamana varthai aalavanthar
ஆளவந்தான் said...
//
முப்பதில் ஒயத்துடிக்கும்
ஜலெட்ஸ் ஆப் லான்கர்ஹான்ஸ்[கணையம்]
கொதிக்கும் குருதி
//
சூப்பருங்க..கணையம்..கல்லீரல்..நுரையீரல்.. சிறுநீரகம்.. தமனி இந்த பெயரெல்லாம் கேட்டு/படிச்சு எவ்ளோ நாளாச்சு.. அருமை சக்தி
nandri aalavanthar
vinoth gowtham said...
எதார்த்தத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க சக்தி..
nandri vinoth
குரல் நல்லாத்தான் இருக்கு
தலை குனிந்தேன்....
நசரேயன் said...
குரல் நல்லாத்தான் இருக்
nandri nasareyan anna
பிரியமுடன்.........வசந்த் said...
தலை குனிந்தேன்....
vanga vasanth
thanks for ur comments
//டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்//
உரைக்கிற உண்மை
sundar said...
//டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய்//
உரைக்கிற உண்மை
nandri sundar
//டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய் //
யாரோ என்னை பளார்னு அறைஞ்ச மாதிரி இருக்கு. தனி மனித தாக்குதல் தவறு சக்தி. :)
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//டிபார்மெண்ட் ஸ்டோர்களில்
கிரெடிட் கார்டை நீட்டிய நீ
கீரைக்காரியிடம் ஒற்றை ரூபாய்க்கு
சண்டையிட்டு தயாளம் பற்றிபேசுவாய் //
யாரோ என்னை பளார்னு அறைஞ்ச மாதிரி இருக்கு. தனி மனித தாக்குதல் தவறு சக்தி. :)
saringa ini thakuthal illai ok
coolllllllll
//அழகிய நாட்களை
அகங்காரத்தால் இழந்திருக்கிறாய்
ஆணவத்துடன் திமிர்ந்திருக்கிறாய் //
ஈகோ, இதை அழகா சொல்லி இருக்கீங்க, கவிதையாய் சொல்லும்போது மனதில் நன்றாக பதிகிறது.
Post a Comment