Thursday, August 27, 2009

வண்ண வண்ண கனவுகள்!!!


வானவில்லின்
வர்ண சிதறல்களாய்
கண்ணிமைக்குள் ஜனித்திடுகின்றது
வண்ண வண்ண கனவுகள்!!!

அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ
இல்லா உலகிற்கு என்
கைப்பிடித்து நீ எடுத்தேகுவதாய்!!!!


அங்கு வானம் நம் இல்ல
வாசலில் நிறைந்திருப்பதாய்


விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்....


உன் அன்பான
கரங்களின் கட்டளைக்கு
நான் ஆட்படுவதாய்

நீண்டு கொண்டே செல்கின்றது
என் கனவுகளின் சாம்ராஜ்ஜியம்
கூட முடிவற்றதாய்......

53 comments:

Admin said...

//விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்....//



நல்ல வரிகள்.

அருமையான கவிதை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கனவு மிக அழகாக இருக்கிறது தோழி. கண் விழித்து விடாதீர்கள்.

பாலா said...

அப்ப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் கொஞ்சம் நல்ல கவிதையா வந்துருக்கு
இப்போ போயி நெட் கட் பண்ண போறேன்னு சொல்றீங்களே அக்கா இது உங்களுக்கே நியாயமா ??

- இரவீ - said...

தொடரட்டும் உங்க சுவாரஸ்யமான சாம்ராஜ்ஜியம்...
அருமை.

ஆ.ஞானசேகரன் said...

அழகு....பாராட்டுகள்

நட்புடன் ஜமால் said...

அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ]]

டெக்னாலிஜி அதிகரிக்க அதிகரிக்க

இந்த நிலைக்கு ஆசைப்படுகின்றோம் யாவரும் ...

நட்புடன் ஜமால் said...

விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்...]]


யாவரும் விரும்பு விடயம்

அழகு வரிகளில்

நட்புடன் ஜமால் said...

அழகிய கனவு தான் ...

*இயற்கை ராஜி* said...

//அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ
இல்லா உலகிற்கு

//

நெட்டையும் கட் பண்ணிட்டு.. இப்படிப்பட்ட உலகத்துக்கு போயிட்டா நாங்கல்லாம் என்ன பண்றது

ஈரோடு கதிர் said...

சக்தி
அழகு வழியும் கவிதை

பாராட்டுகள்

ப்ரியமுடன் வசந்த் said...

//உன் அன்பான
கரங்களின் கட்டளைக்கு
நான் ஆட்படுவதாய்
நீண்டு கொண்டே செல்கின்றது
என் கனவுகளின் சாம்ராஜ்ஜியம்
கூட முடிவற்றதாய்...... //

:(

வருத்தத்துடன்.....வசந்த்

கனவு விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ.....

சீமான்கனி said...

//விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்....//
அழகான கனவு,கவிதை,....

sakthi said...

சந்ரு said...

//விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்....//



நல்ல வரிகள்.

அருமையான கவிதை

நன்றி சந்ரு

sakthi said...

ஜெஸ்வந்தி said...

கனவு மிக அழகாக இருக்கிறது தோழி. கண் விழித்து விடாதீர்கள்.

சரி சகோ கண்விழிக்காமல் இருந்தால் யார் மற்ற வேலைகளை பார்ப்பது

sakthi said...

பாலா said...

அப்ப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் கொஞ்சம் நல்ல கவிதையா வந்துருக்கு
இப்போ போயி நெட் கட் பண்ண போறேன்னு சொல்றீங்களே அக்கா இது உங்களுக்கே நியாயமா ??


நியாயம் தான் பாலா

பதிவுலக போதையிலிருந்து விடுபடவேண்டும் என்று நீ தானே சொன்னே அதான்....

குரு எவ்வழியோ

சிஷ்யையும் அவ்வழி....

sakthi said...

Ravee (இரவீ ) said...

தொடரட்டும் உங்க சுவாரஸ்யமான சாம்ராஜ்ஜியம்...
அருமை.

நன்றி இரவீ

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

அழகு....பாராட்டுகள்

நன்றி சேகரன்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ]]

டெக்னாலிஜி அதிகரிக்க அதிகரிக்க

இந்த நிலைக்கு ஆசைப்படுகின்றோம் யாவரும் ...

ஆமா அண்ணா

டெக்னாலஜியால நிம்மதி போனது தான் மிச்சம்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்...]]


யாவரும் விரும்பு விடயம்

அழகு வரிகளில்

நன்றி அண்ணா

sakthi said...

இய‌ற்கை said...

//அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ
இல்லா உலகிற்கு

//

நெட்டையும் கட் பண்ணிட்டு.. இப்படிப்பட்ட உலகத்துக்கு போயிட்டா நாங்கல்லாம் என்ன பண்றது

அதனால் என்னமா எப்போதும் என் மனதில் உங்களுக்கான இடம் உண்டு

sakthi said...

கதிர் - ஈரோடு said...

சக்தி
அழகு வழியும் கவிதை

பாராட்டுகள்

நன்றி கதிர்

sakthi said...

பிரியமுடன்...வசந்த் said...

//உன் அன்பான
கரங்களின் கட்டளைக்கு
நான் ஆட்படுவதாய்
நீண்டு கொண்டே செல்கின்றது
என் கனவுகளின் சாம்ராஜ்ஜியம்
கூட முடிவற்றதாய்...... //

:(

வருத்தத்துடன்.....வசந்த்

கனவு விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ.....

நன்றி வசந்த்

sakthi said...

seemangani said...

//விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்....//
அழகான கனவு,கவிதை,

நன்றி சீமான்

thiyaa said...

தரமாக உள்ளது
பாராட்ட வரிகள் சிக்கவில்லை

-தியா-

thiyaa said...

தரமாக உள்ளது
பாராட்ட
வரிகள் சிக்கவில்லை

-தியா-

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான கவிதைகள் சக்தி.. தொடருங்கள்

குமரை நிலாவன் said...

அழகிய கனவு தான் ...

SUBBU said...

சப்பா முடியல :))))))))))) ஜூப்பரு

வெற்றி-[க்]-கதிரவன் said...

photos mattum enga irunthu thaan ungalukku kidaikkutho theriyala :)

அ.மு.செய்யது said...

கனவுகளுக்கும் கவிதைகளுக்கும் சேர்த்து வண்ணம் தீட்டி திகட்ட வைத்து விட்டீர்கள்.

அழகு !!!!

சத்ரியன் said...

சக்தி,

சிறந்த வரிகளைச் சுட்டிக் காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
அப்படி செய்ய வேண்டுமென்றால், முழு கவிதையையும் இங்கு எழுத வேண்டி வரும்.

சிறந்த சொல்லாடல் மிக்க கவிதை. (ஆனாலும்,வர்ணம் என்பதற்கு " நிறம் " என்ற தமிழ்ச்சொல்லையே கையாண்டிருக்கலாம்.இன்னும் கூட ஒன்றிரண்டு சொற்கள் இப்படி உள்ளது.)

கலையரசன் said...

கலக்குங்க சக்தி...
அப்படியே எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடுங்க!!

R.Gopi said...

ஷக்தி....

உங்கள் கனவு தொடரட்டும்... அவசரப்பட்டு கண் விழித்து விடாதீர்கள்....

இரண்டு படங்களும் மிக மிக அருமை... இந்த வரிகளை போல்...

//விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்....//

வாழ்த்துக்கள் ஷக்தி....

gayathri said...

உன் அன்பான
கரங்களின் கட்டளைக்கு
நான் ஆட்படுவதாய்
நீண்டு கொண்டே செல்கின்றது
என் கனவுகளின் சாம்ராஜ்ஜியம்
கூட முடிவற்றதாய்

nalla iruku da inth alines

SUBBU said...

காயு அப்ப மத்த லைன் நல்லா இல்லையா :))))))))

sakthi said...

தியாவின் பேனா said...

தரமாக உள்ளது
பாராட்ட
வரிகள் சிக்கவில்லை

-தியா-

நன்றி தியா தங்கள் முதல் வருகைக்கு

sakthi said...

ச.செந்தில்வேலன் said...

அருமையான கவிதைகள் சக்தி.. தொடருங்கள்

நன்றி செந்தில்

sakthi said...

குமரை நிலாவன் said...

அழகிய கனவு தான்

நன்றி நிலாவன்

sakthi said...

SUBBU said...

சப்பா முடியல :))))))))))) ஜூப்பரு

நன்றி சுப்பு

sakthi said...

[பி]-[த்]-[த]-[ன்] said...

photos mattum enga irunthu thaan ungalukku kidaikkutho theriyala :)

எல்லாம் கூகிள் மயம் பித்தானந்தா

sakthi said...

அ.மு.செய்யது said...

கனவுகளுக்கும் கவிதைகளுக்கும் சேர்த்து வண்ணம் தீட்டி திகட்ட வைத்து விட்டீர்கள்.

அழகு !!!!

நன்றி செய்யது

S.A. நவாஸுதீன் said...

அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ
இல்லா உலகிற்கு என்
கைப்பிடித்து நீ எடுத்தேகுவதாய்!!!!

இக்காலத்தில் இது பகல் கனவே ஆனாலும் வண்ணக்கனவு நல்லா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

வண்ணக்கனவுகள் நல்ல அழகிய வர்ணத்துடன்.

S.A. நவாஸுதீன் said...

//விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்....//

அழகிய வரிகள்

"உழவன்" "Uzhavan" said...

நல்லாத்தான்பா கனவு காணுறீங்க :-)

kanagu said...

/*அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ
இல்லா உலகிற்கு என்
கைப்பிடித்து நீ எடுத்தேகுவதாய்!!!!*/

இந்த வரிகள் மிகவும் பிடித்து இருந்தது அக்கா :)))

அருமையான கவிதை :))

sakthi said...

சத்ரியன் said...

சக்தி,

சிறந்த வரிகளைச் சுட்டிக் காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
அப்படி செய்ய வேண்டுமென்றால், முழு கவிதையையும் இங்கு எழுத வேண்டி வரும்.

சிறந்த சொல்லாடல் மிக்க கவிதை. (ஆனாலும்,வர்ணம் என்பதற்கு " நிறம் " என்ற தமிழ்ச்சொல்லையே கையாண்டிருக்கலாம்.இன்னும் கூட ஒன்றிரண்டு சொற்கள் இப்படி உள்ளது.)

தவிர்க்க பார்க்கிறேன் சத்ரியன்

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

கலையரசன் said...

கலக்குங்க சக்தி...
அப்படியே எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடுங்க!!

கண்டிப்பாக கலை

sakthi said...

R.Gopi said...

ஷக்தி....

உங்கள் கனவு தொடரட்டும்... அவசரப்பட்டு கண் விழித்து விடாதீர்கள்....

இரண்டு படங்களும் மிக மிக அருமை... இந்த வரிகளை போல்...

//விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்....//

வாழ்த்துக்கள் ஷக்தி....


நன்றி கோபி

sakthi said...

gayathri said...

உன் அன்பான
கரங்களின் கட்டளைக்கு
நான் ஆட்படுவதாய்
நீண்டு கொண்டே செல்கின்றது
என் கனவுகளின் சாம்ராஜ்ஜியம்
கூட முடிவற்றதாய்

nalla iruku da inth alines

நன்றி காயா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ
இல்லா உலகிற்கு என்
கைப்பிடித்து நீ எடுத்தேகுவதாய்!!!!

இக்காலத்தில் இது பகல் கனவே ஆனாலும் வண்ணக்கனவு நல்லா இருக்கு

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

" உழவன் " " Uzhavan " said...

நல்லாத்தான்பா கனவு காணுறீங்க :-)


கனவாவது நல்ல படியாக கண்டுவிட்டு போகின்றோம் உழவரே

sakthi said...

kanagu said...

/*அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ
இல்லா உலகிற்கு என்
கைப்பிடித்து நீ எடுத்தேகுவதாய்!!!!*/

இந்த வரிகள் மிகவும் பிடித்து இருந்தது அக்கா :)))

அருமையான கவிதை :))

நன்றி கனகு