உடைத்தெறியப்பட்ட பொம்மைகள்
கிழித்தெறியப்பட்ட காகிதங்கள்
டோரா புஜ்ஜி ஸ்டிக்கர்களால்
ஓட்டப்பட்ட பீரோ, மேஜைகள்
பென்சில்களாலும் கிரேயான்களாலும்
கிறுக்கப்பட்டு நவீன ஓவியங்களாய்
காட்சியளிக்கும் சுவர்கள் அவ்வப்போது
மரித்துவிடும் என்
மனதை இதழ் அமுதத்தாலும்
மழலை மொழியாலும் உயிர்தெழவைக்கும்
இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
52 comments:
//இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
//
நிச்சயமா தனி உலகம் அவர்களின் சுட்டித்தனம், வால்தனம், இன்னும் என்னவெல்லாமோ
வரிகள் எதார்த்தம்
என் வீட்டை ஒருமுறை நோட்டமிட்டேன் - ஆம், அழகிய பிரம்மாதான்!
நல்ல வரிகள்
குழந்தகைள் உலகம் என்றுமே தனி. அதை அனுப்பவிப்பது ஒரு சுகம்.
அழகிய படம்
அழகிய வரிகள்
--------------
குழந்தைகள் - சொல்லும் போதே காதலியின் பெயர் சொன்னதை விட தேனாய் ...
ம்ம்ம் நல்லாயிருக்கு சக்தி...
இன்னும் எங்கள் வீட்டு கிரையான் கிருக்கல் என் கண் முன்னே தெரிகின்றது...
கியூட் கவிதை !!!! டோரா புஜ்ஜியின் ஒரு ஸ்டிக்கர் கூட இல்லாத வீடும் ஒரு வீடா ??
அந்த வகையில் எங்கள் வீட்டில் சுவர் ஓவியங்களுக்கும் டோரா ஸ்டிக்கர்களுக்கும் பஞ்ச மில்லை.
கவிதை அழகு சக்தி
100 பின்தொடர்பவர்களை அடைந்ததற்கு வாழ்த்துகள்
நல்ல வரிகள் ,
டோரா புஜ்ஜி ஸ்டிக்கர்களால்
ஓட்டப்பட்ட பீரோ, மேஜைகள்
வீட்டுக்கு என்னதான் உயர்ரக பெயிண்ட் அடிச்சாலும் கூடுதல் அழகு சேர்ப்பது இது தானே
இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
குறும்புக்கார, சேட்டை செய்யும் அழகிய பிரம்மாக்கள்
நிச்சயமாக குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களும் அழகு தான்! டோரா, புஜ்ஜியை பார்த்தால் என் குழந்தைகள் தன்னை மறந்து விடுவார்கள்.
நல்லா இருக்கு
பதிவர் நண்பருக்கு உதவிடுவோம்!!
http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html
ரசனையான வரிகள்.
மற்ற கவிதைகளையும் விட
ரொம்ப பிடித்திருக்கிறது கவிதைக்குரிய உலகை காட்சிப் படுத்துவதும் ஒரு காரணமாய் இருக்கலாம்
இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
\\
soooo sweet
:))
KINGRPG said...
That so cool!
நன்றி கிங்
அபுஅஃப்ஸர் said...
//இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
//
நிச்சயமா தனி உலகம் அவர்களின் சுட்டித்தனம், வால்தனம், இன்னும் என்னவெல்லாமோ
வரிகள் எதார்த்தம்
நன்றி அபு அண்ணா
ஜெகநாதன் said...
என் வீட்டை ஒருமுறை நோட்டமிட்டேன் - ஆம், அழகிய பிரம்மாதான்!
ஆம் சந்தேகம் என்ன ஜெகன்
நன்றி தங்கள் முதல் வருகைக்கு
சந்ரு said...
நல்ல வரிகள்
நன்றி சந்ரு
இராகவன் நைஜிரியா said...
குழந்தகைள் உலகம் என்றுமே தனி. அதை அனுப்பவிப்பது ஒரு சுகம்.
ஆம் ராகவன் அண்ணா
நன்றி தங்கள் வருகைக்கு
நட்புடன் ஜமால் said...
அழகிய படம்
அழகிய வரிகள்
--------------
குழந்தைகள் - சொல்லும் போதே காதலியின் பெயர் சொன்னதை விட தேனாய் ...
கண்டிப்பாக ஜமால் அண்ணா
ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நல்லாயிருக்கு சக்தி...
இன்னும் எங்கள் வீட்டு கிரையான் கிருக்கல் என் கண் முன்னே தெரிகின்றது...
நன்றி சேகரன்
அ.மு.செய்யது said...
கியூட் கவிதை !!!! டோரா புஜ்ஜியின் ஒரு ஸ்டிக்கர் கூட இல்லாத வீடும் ஒரு வீடா ??
அந்த வகையில் எங்கள் வீட்டில் சுவர் ஓவியங்களுக்கும் டோரா ஸ்டிக்கர்களுக்கும் பஞ்ச மில்லை.
ஆம் செய்யது வீடு முழுவதும் ஸ்டிக்கர்கள் தான் எங்கள் ஏரியாவில் இவர்கள் இருவரால் டோரா புஜ்ஜி க்கு எப்பொழுதும் டிமாண்ட்....
கதிர் - ஈரோடு said...
கவிதை அழகு சக்தி
100 பின்தொடர்பவர்களை அடைந்ததற்கு வாழ்த்துகள்
நன்றி கதிர்
Suresh Kumar said...
நல்ல வரிகள்
நன்றி சுரேஷ்
S.A. நவாஸுதீன் said...
டோரா புஜ்ஜி ஸ்டிக்கர்களால்
ஓட்டப்பட்ட பீரோ, மேஜைகள்
வீட்டுக்கு என்னதான் உயர்ரக பெயிண்ட் அடிச்சாலும் கூடுதல் அழகு சேர்ப்பது இது தானே
ஆம் நவாஸ் அண்ணா
அவர்கள் உலகமே தனி அழகு
ஷஃபிக்ஸ் said...
நிச்சயமாக குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களும் அழகு தான்! டோரா, புஜ்ஜியை பார்த்தால் என் குழந்தைகள் தன்னை மறந்து விடுவார்கள்.
உங்கள் வீட்டில் மட்டுமல்ல பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இது தான் நிலை
நன்றி தங்கள் வருகைக்கு
பாலா said...
நல்லா இருக்கு
நன்றி பாலா
கலையரசன் said...
பதிவர் நண்பருக்கு உதவிடுவோம்!!
http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html
கண்டிப்பாக கலை
நேசமித்ரன் said...
ரசனையான வரிகள்.
மற்ற கவிதைகளையும் விட
ரொம்ப பிடித்திருக்கிறது கவிதைக்குரிய உலகை காட்சிப் படுத்துவதும் ஒரு காரணமாய் இருக்கலாம்
நன்றி நேசமித்ரரே...
தங்களின் தொடர் ஆதரவுக்கு
rose said...
இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
\\
soooo sweet
நன்றி ரோஸ்
SanjaiGandhi said...
:))
நன்றி சஞ்சய் அண்ணா
:). நல்லாருக்கு.
என்ன அருமையான குழந்தை உணர்வு சக்தி...
சக்தி அழகான கீறல்கள்.நானும் அந்தக்காலத்தில் ஒரு பிரம்மாதான்.எங்கள் வீட்டுச் வெளிச்சுவரில் கரிக்கட்டையால் தேவாரம் எழுதி - படமெல்லாம் கீறி,இந்தப் பிரம்மாவுக்கு அடியும் தந்தாங்க.
//மரித்துவிடும் என்
மனதை இதழ் அமுதத்தாலும்
மழலை மொழியாலும் உயிர்தெழவைக்கும்//
சத்தியமான வரிகள்....தோழி...
அருமை....தூள்.....
வாழ்த்துக்கள் ....
தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்
http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html
வானம்பாடிகள் said...
:). நல்லாருக்கு.
நன்றி வானம்பாடி
பா.ராஜாராம் said...
என்ன அருமையான குழந்தை உணர்வு சக்தி.
நன்றி ராஜாராம்
ஹேமா said...
சக்தி அழகான கீறல்கள்.நானும் அந்தக்காலத்தில் ஒரு பிரம்மாதான்.எங்கள் வீட்டுச் வெளிச்சுவரில் கரிக்கட்டையால் தேவாரம் எழுதி - படமெல்லாம் கீறி,இந்தப் பிரம்மாவுக்கு அடியும் தந்தாங்க.
எல்லோரும் பிரம்மாக்கள் தாம் ஹேமா
நன்றி ஹேமா தொடர் வருகைக்கு
seemangani said...
//மரித்துவிடும் என்
மனதை இதழ் அமுதத்தாலும்
மழலை மொழியாலும் உயிர்தெழவைக்கும்//
சத்தியமான வரிகள்....தோழி...
அருமை....தூள்.....
வாழ்த்துக்கள் ....
நன்றி seemangani
valaivikadan said...
தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்
http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html
படைப்பை வெளியிட்டமைக்கு நன்றி வலை விகடன்
/*இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்......*/
அருமையான வரிகள்...
நல்ல கவிதை அக்கா.. உண்மையிலேயே குழந்தைகள் அழகிய பிரம்மாக்கள் தான் :)
சிறப்பான பதிவு சக்தி! ஒரு குழந்தையிருக்கும் வீட்டை அழகாக வடித்துள்ளீகள்
அசத்துறீங்க ...பூங்கொத்து!
அழகான வரிகள். ஆழகாக எழுதியிருக்கீங்க.. குழந்தைகள் என்ன செய்தாலும் அது அழகு தான்.. அழகு கவிதை.
ச.செந்தில்வேலன் said...
சிறப்பான பதிவு சக்தி! ஒரு குழந்தையிருக்கும் வீட்டை அழகாக வடித்துள்ளீகள்
நன்றி செந்தில்வேலன்
அன்புடன் அருணா said...
அசத்துறீங்க ...பூங்கொத்து!
நன்றி அருணா
கடையம் ஆனந்த் said...
அழகான வரிகள். ஆழகாக எழுதியிருக்கீங்க.. குழந்தைகள் என்ன செய்தாலும் அது அழகு தான்.. அழகு கவிதை.
நன்றி ஆனந்த்
பின்னே.. குழந்தைங்கன்னா சும்மாவா :-)
அழகு
Post a Comment