Saturday, August 22, 2009
அழகு ....காதல்.... பணம்.... கடவுள்???
இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருக்கும் ஹேமா அவர்களுக்கு நன்றி இன்று வலையுலகத்தின் சமூக அக்கறையுள்ள பெண் கவிஞர் +என் அபிமானத்திற்குரியவரும் கூட இவரின் கவிதைகளில் உள்ள கருத்துகள் எனை அதிகம் சிந்திக்க வைக்கும் இந்த வலையுலகத்தில் நான் நுழைந்த புதிதில் இவரை கண்டு ஆச்சரியப்பட்டதுண்டு .அவர்கள் எனை தொடர் பதிவு எழுத அழைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி
அழகு
புற அழகு கண்டு தான் நாம் அனைவரும் நடைமுறை வாழ்கையில் பழகுகின்றோம் இது தான் நிஜம் ஆனால் அவர்களின் உண்மைமுகம் காணும் போது வெகுவாய் வருத்தப்படுகின்றோம் எதை
அழகு என்று நாம் நினைக்கின்றோமோ
அது அழகு அல்லஅது விரைவில்
அழிந்து விடக்கூடிய ஒன்று
இதை உணர்பவர்கள் வெகு சிலரே.....
அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!
காதல் இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது இனக்கவர்ச்சி தான் உண்மை காதல் அழிந்து கொண்டு வருகின்றது காதல் கூட பண்டமாற்று முறை போலாகிவிட்டது வேதனைக்குரிய விஷயம் இதை பற்றி நான் முன்பு எழுதிய வரிகள் இது
ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது
இப்பொழுது காதல் எனும் பெயரில்
உதிக்கும் இனக்கவர்ச்சி இளையவர்களிடம்
பணம்
மனிதனால் உருவாக்கப்பட்ட வஸ்து
ஆனால் இன்று மனிதர்கள்
இதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்
என்பது தான் நிஜம்.
இந்தியா முன்னொரு காலத்தில்
உலகத்தால் வியந்து பார்க்கப்பட்ட நாடு
இன்று ஏழை நாடுகளின் பட்டியலில் எனவே
இந்தியர்கள் மேலை நாடுகளின்
கலாசாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றோம்
எனவே பணம் இருக்கும் நாடு,மனிதனை தான்
எல்லோரும் விரும்புகின்றார்கள்
அவர்கள் எப்படியிருந்தாலும்.....
கடவுள்
ஒவ்வொருவராலும்
ஒவ்வொரு விதமாய் பெயரிடப்பட்டு
வித விதமாய் வழிபட்டாலும்
அன்பு தான் கடவுள்
அன்பே சிவம் என்னும் இந்துத்துவம்
அல்லா கருணை உள்ளவர் என்னும் முஹம்மத்
இயேசு இரக்கம்உள்ளவர் எனும் கிறிஸ்தவம்
என்றாவது அடுத்தவரை இம்ச்சிக்கசொல்கிறதா !!!
கடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை!!!
இது தான் என் எண்ணம் ,கருத்துகள்
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
நட்புடன் ஜமால் அண்ணா
நவாஸ் அண்ணா
பிரியத்திற்குரிய வசந்த்
கடல்புறா பாலா
ஜெஸ்வந்தி
ரம்யா அக்கா
Subscribe to:
Post Comments (Atom)
71 comments:
உங்கள் விளக்கங்கள் அருமை...
நன்றி சந்ரு
//ஒவ்வொருவராலும்
ஒவ்வொரு விதமாய் பெயரிடப்பட்டு
வித விதமாய் வழிபட்டாலும்
அன்பு தான் கடவுள் //
அருமை...
காதலின் விளக்கமும்
அருமை.....
//அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!//
நான் நினைத்ததை பதிந்துவிட்டீர்கள் சக்தி
அழகு அத்தனையும் அழகு
//ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து //
உண்மை நட்பு காதலாய் என்றும் திரிவதில்லை.. அப்படித் திரிந்தால் அது நட்பல்ல
மிகவும் அருமை
//அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!//
இந்த வரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.எத்தனை அர்த்தங்கள் ???
அனைத்தும் நல்ல கருத்துகள் !!! வாழ்த்துக்கள் !!!
விளக்கம்
அருமை
எல்லோரும் விரும்புகின்றார்கள், பணம் வைத்திருப்பவர்கள் எப்படியிருந்தாலும் என்று நெத்தியடி வரிகள் சக்தி...!
ஒவ்வேருவரின் எண்ணங்கள் விளக்கங்களாக வரும் போது அருமையாக உள்ளது . உங்கள் விளக்கங்களும் அருமையாக உள்ளது
அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
]]
அற்புதம் சகோதரி.
இப்பொழுது காதல் எனும் பெயரில்
உதிக்கும் இனக்கவர்ச்சி இளையவர்களிடம்]]
இது காலங்காலமாக இப்படியே சொல்லப்பட்டு வருகின்றது.
இதற்கு ஓர் வடிவம் கொடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை
மனிதனால் உருவாக்கப்பட்ட வஸ்து
ஆனால் இன்று மனிதர்கள்
இதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்
என்பது தான் நிஜம்.
]]
நிதர்சணம்.
கடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை!!!]]
வழிமொழிகிறேன்.
நானும் உண்டா லிஸ்ட்டில்
சீக்கிரத்தில் ...
/*ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது
இப்பொழுது காதல் எனும் பெயரில்
உதிக்கும் இனக்கவர்ச்சி இளையவர்களிடம்*/
பெரும்பாலனவர்களின் காதல் இப்படி இருப்பது வருத்தமாக
இருக்கிறது... :(
சரியா சொல்லி இருக்கீங்க அக்கா :)
/*அன்பே சிவம் என்னும் இந்துத்துவம்
அல்லா கருணை உள்ளவர் என்னும் முஹம்மத்
இயேசு இரக்கம்உள்ளவர் எனும் கிறிஸ்தவம்
என்றாவது அடுத்தவரை இம்ச்சிக்கசொல்கிறதா !!!*/
சொல்வதை மட்டுமல்ல.. சொல்லாததையும் செய்வோம்
என்கிறார்கள் நம் மானிடர்கள் :(
மிக அருமையா எழுதி இருக்கீங்க அக்கா :)
நன்றி சக்தி.இன்றுதான் கவனிக்கிறேன்.பதிவு போட்டாச்சு.
சந்தோஷம்.மிகத் தெளிவான ஆராய்ச்சி.படம் நல்ல அழகு.நான் ஐவரைப் பதிவுக்கு அழைத்திருந்தேன்.எல்லோரின் கருத்துக்களையும் கவனிக்கையில் உண்மையில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சிந்தனைகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்தவர்களின் கருத்துக்களையும் காண ஆவலோடு இருக்கிறேன்.
அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!
அற்புதமான வரிகள். இதைவிட தெளிவாக, அழகாக அழகை சொல்ல முடியாது. சூப்பர் சக்தி
எல்லாக் கருத்துக்களும் சிந்திக்க வேண்டியவை, அருமையாக சொல்லி இருக்கீங்க சக்தி.
இன்று மனிதர்கள்
இதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்
என்பது தான் நிஜம்.
நிஜம் நிஜம்
கடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை!!!
வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.
காதல், காதல் - எல்லா காலத்திலும் இது இருந்து கொண்டுதான் இருக்கிறது.
லிஸ்ட்ல என் பேரும் இருக்கு. அப்ப நானும் ரௌடி தான். வருகிறேன் விரைவில்
seemangani said...
//ஒவ்வொருவராலும்
ஒவ்வொரு விதமாய் பெயரிடப்பட்டு
வித விதமாய் வழிபட்டாலும்
அன்பு தான் கடவுள் //
அருமை...
காதலின் விளக்கமும்
அருமை.....
நன்றி சீமான்
ஆ.ஞானசேகரன் said...
//அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!//
நான் நினைத்ததை பதிந்துவிட்டீர்கள் சக்தி
அழகு அத்தனையும் அழகு
நன்றி சேகரன்
இயற்கை said...
//ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து //
உண்மை நட்பு காதலாய் என்றும் திரிவதில்லை.. அப்படித் திரிந்தால் அது நட்பல்ல
ஆம் இயற்கை
நன்றி தங்கள் வருகைக்கு
Earn Staying Home said...
மிகவும் அருமை
நன்றி தங்கள் வருகைக்கு
அ.மு.செய்யது said...
//அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!//
இந்த வரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.எத்தனை அர்த்தங்கள் ???
அனைத்தும் நல்ல கருத்துகள் !!! வாழ்த்துக்கள் !!!
நன்றி செய்யது தம்பி
திகழ்மிளிர் said...
விளக்கம்
அருமை
நன்றி திகழ்
கலையரசன் said...
எல்லோரும் விரும்புகின்றார்கள், பணம் வைத்திருப்பவர்கள் எப்படியிருந்தாலும் என்று நெத்தியடி வரிகள் சக்தி...!
நன்றி கலை
Suresh Kumar said...
ஒவ்வேருவரின் எண்ணங்கள் விளக்கங்களாக வரும் போது அருமையாக உள்ளது . உங்கள் விளக்கங்களும் அருமையாக உள்ளது
நன்றி சுரேஷ்
நட்புடன் ஜமால் said...
அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
]]
அற்புதம் சகோதரி.
நன்றி ஜமால் அண்ணா
நட்புடன் ஜமால் said...
இப்பொழுது காதல் எனும் பெயரில்
உதிக்கும் இனக்கவர்ச்சி இளையவர்களிடம்]]
இது காலங்காலமாக இப்படியே சொல்லப்பட்டு வருகின்றது.
இதற்கு ஓர் வடிவம் கொடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை
தங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்
நட்புடன் ஜமால் said...
மனிதனால் உருவாக்கப்பட்ட வஸ்து
ஆனால் இன்று மனிதர்கள்
இதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்
என்பது தான் நிஜம்.
]]
நிதர்சணம்.
ஆம் அது தானே 100% உணமை
நட்புடன் ஜமால் said...
நானும் உண்டா லிஸ்ட்டில்
சீக்கிரத்தில் ..
வெகு சீக்கிரத்தில் எதிர்பார்க்கிறேன்
kanagu said...
/*ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது
இப்பொழுது காதல் எனும் பெயரில்
உதிக்கும் இனக்கவர்ச்சி இளையவர்களிடம்*/
பெரும்பாலனவர்களின் காதல் இப்படி இருப்பது வருத்தமாக
இருக்கிறது... :(
சரியா சொல்லி இருக்கீங்க அக்கா :)
/*அன்பே சிவம் என்னும் இந்துத்துவம்
அல்லா கருணை உள்ளவர் என்னும் முஹம்மத்
இயேசு இரக்கம்உள்ளவர் எனும் கிறிஸ்தவம்
என்றாவது அடுத்தவரை இம்ச்சிக்கசொல்கிறதா !!!*/
சொல்வதை மட்டுமல்ல.. சொல்லாததையும் செய்வோம்
என்கிறார்கள் நம் மானிடர்கள் :(
மிக அருமையா எழுதி இருக்கீங்க அக்கா :)
நன்றி கனகு
//அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில் //
உண்மை
ஹேமா said...
நன்றி சக்தி.இன்றுதான் கவனிக்கிறேன்.பதிவு போட்டாச்சு.
சந்தோஷம்.மிகத் தெளிவான ஆராய்ச்சி.படம் நல்ல அழகு.நான் ஐவரைப் பதிவுக்கு அழைத்திருந்தேன்.எல்லோரின் கருத்துக்களையும் கவனிக்கையில் உண்மையில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சிந்தனைகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்தவர்களின் கருத்துக்களையும் காண ஆவலோடு இருக்கிறேன்.
நன்றி ஹேமா
நானும் ஆவலோடு காத்திருக்கிறென்
S.A. நவாஸுதீன் said...
அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!
அற்புதமான வரிகள். இதைவிட தெளிவாக, அழகாக அழகை சொல்ல முடியாது. சூப்பர் சக்தி
சிந்தியுங்கள் அண்ணா
ஷஃபிக்ஸ் said...
எல்லாக் கருத்துக்களும் சிந்திக்க வேண்டியவை, அருமையாக சொல்லி இருக்கீங்க சக்தி.
நன்றி ஷஃபிக்ஸ்
//ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது//
இது ஒருவாரக்காதல்
ஒரு நாள் காதலும் உண்டு .....
//எனவே பணம் இருக்கும் நாடு,மனிதனை தான்
எல்லோரும் விரும்புகின்றார்கள் //
உண்மை
//அன்பு தான் கடவுள் //
அன்பே கடவுள்
love is god அப்படின்னு பள்ளியின் சுவற்றில் எழுதிவைத்திருப்பார்கள் பள்ளியில் இன்னும் ஞாபகமாய் இருக்கிறது
ஆஹா லிஸ்ட்ல என்னோட பேரையும் சேர்த்ததுக்கு மிக்க நன்றி
சந்திக்கிறேன் வித்யாசமாய்....
விளக்கங்கள் அருமை சகோதரி
உங்கள் கருத்துக்கள் அத்தனையும் நிஜம்தான். ஆமோதிக்கிறேன்.
அடடே என் பெயரும் list இல இருக்கா. விரைவில் எழுதுகிறேன். நன்றி தோழி.
விளக்கம்
அருமை
உங்கள் விளக்கங்கள் அருமை..
முக்கியமாக காதலை பற்றி சொன்னது உண்மை..
இன்று பலரின் காதல் நிங்கள் சொன்னது போல தான்..சிலரின் காதல் மட்டுமே மண்ணில் நிலைத்து நிற்கிறது..
//மனிதனால் உருவாக்கப்பட்ட வஸ்து
ஆனால் இன்று மனிதர்கள்
இதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்
என்பது தான் நிஜம்.
//
நிஜம்தான்
கடவுள்,பணம்,அழகு இவைகளின் விளக்கமும் அருமை..
அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!
\\
super sakthi
தோழி உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்...
//கடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை!!!//
பல இடங்களில்
நல்ல பதிவு சக்தி
தெளிவான கருத்து / பார்வை ...
நல்லா எழுதுறீங்க, வாழ்த்துக்கள்... தொடருங்கள்.
நல்ல கருத்துக்கள்.
கவிதைகள் மிக அருமையாக இருக்கின்றது.
நல்லாயிருக்கு!
பிரியமுடன்...வசந்த் said...
//ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது//
இது ஒருவாரக்காதல்
ஒரு நாள் காதலும் உண்டு .....
ஆனால் இவற்றிற்கு பெயர் காதல் தானா வசந்த்
பிரியமுடன்...வசந்த் said...
//அன்பு தான் கடவுள் //
அன்பே கடவுள்
love is god அப்படின்னு பள்ளியின் சுவற்றில் எழுதிவைத்திருப்பார்கள் பள்ளியில் இன்னும் ஞாபகமாய் இருக்கிறது
ஆம் வசந்த் அதிலென்ன சந்தேகம்
கடையம் ஆனந்த் said...
விளக்கங்கள் அருமை சகோதரி
நன்றி ஆனந்த்
ஜெஸ்வந்தி said...
உங்கள் கருத்துக்கள் அத்தனையும் நிஜம்தான். ஆமோதிக்கிறேன்.
அடடே என் பெயரும் list இல இருக்கா. விரைவில் எழுதுகிறேன். நன்றி தோழி.
விரைவில் எதிர்பார்க்கிறேன் சகோ
ஆவலுடன்
gayathri said...
விளக்கம்
அருமை
நன்றி காயா
வியா (Viyaa) said...
உங்கள் விளக்கங்கள் அருமை..
முக்கியமாக காதலை பற்றி சொன்னது உண்மை..
இன்று பலரின் காதல் நிங்கள் சொன்னது போல தான்..சிலரின் காதல் மட்டுமே மண்ணில் நிலைத்து நிற்கிறது..
தங்கள் கருத்திற்கு நன்றி வியா
[பி]-[த்]-[த]-[ன்] said...
//மனிதனால் உருவாக்கப்பட்ட வஸ்து
ஆனால் இன்று மனிதர்கள்
இதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்
என்பது தான் நிஜம்.
//
நிஜம்தான்
ஆம் பித்தானந்தா
rose said...
அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!
\\
super sakthi
நன்றி ரோஸ்
ஆ.ஞானசேகரன் said...
தோழி உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்...
நன்றி சேகரன்
கதிர் - ஈரோடு said...
//கடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை!!!//
பல இடங்களில்
நல்ல பதிவு சக்தி
நன்றி கதிர்
Ravee (இரவீ ) said...
தெளிவான கருத்து / பார்வை ...
நல்லா எழுதுறீங்க, வாழ்த்துக்கள்... தொடருங்கள்.
நன்றி இரவீ
வானம்பாடிகள் said...
நல்ல கருத்துக்கள்.
நன்றி வானம்பாடிகள்
ரஹ்மான் said...
கவிதைகள் மிக அருமையாக இருக்கின்றது.
நன்றி ரஹ்மான்
வால்பையன் said...
நல்லாயிருக்கு!
நன்றீ வால்
Post a Comment