Thursday, July 9, 2009

குப்பைதொட்டி பெறும் குழந்தைகள்....

நம்பிக்கைகுரியவர்களே
நல்லவர்களே!!!
நம் நாட்டில் ஜனத்தொகை அதிகம்
என எள்ளி நகையாடி
ஏகடியம் செய்பவர்களுக்கு
தெரிவதில்லை நம் நாட்டில்
பெண்கள் மட்டுமல்ல
பல சமயங்களில்
குப்பை தொட்டிகள் கூட
குழந்தை பெற்றுக்கொள்ளும் என.....

48 comments:

நட்புடன் ஜமால் said...

சவுக்கடி ...

logu.. said...

Kuppai thotti
kulanthaigal petraalum
athai kanniyamaga valarkka
nalla ithayangal
innum irukkinrana
engal naattil..

Kavithai super..

பாலா said...

mmmmmmmmm

toppu

mmmmmmmmmmmmmmm

அமிர்தவர்ஷினி அம்மா said...

super

gayathri said...

nalla iurku da

SUBBU said...

:((((((((((((((((

ப்ரியமுடன் வசந்த் said...

சாட்டையடி

திருந்தாத பாவிகள்

தொட்டிலில் போடறவங்கள

குப்பைத்தொட்டில போடுறவங்க

கொஞ்ச நேரம் அந்தபுள்ளை எந்த மாதிரியான வாசத்தை சுவாசிக்கும்,

என்பதை யோசிக்க மறந்த மரஜந்துக்கள்


கவிதைக்கு என்னோட ஆயிரம் கோடி நன்றிகள்க்கா.......

தமிழ் அமுதன் said...

good

Anbu said...

நல்லா இருக்குங்க..

அப்துல்மாலிக் said...

சாட்டையடி, நெத்தியடினு சொல்லுவாங்க அது இந்த கவிதைப்படித்தவுடன் தெரிந்துக்கொண்டேன்

நாலுவரியில் நச் சக்தி

"உழவன்" "Uzhavan" said...

இதற்குப் பின்னால் எவ்வளவோ பொருள் பொதிந்திருக்கிறது. அருமை

sarathy said...

இனியாவது திருந்தட்டும் சில (அற்ப) ஜென்மங்கள்...

நசரேயன் said...

சாட்டையடி

அ.மு.செய்யது said...

முகத்தில் அறையும் வரிகள்.

வாங்க..பேக் டூ ஃபார்ம் ஆ.....சொன்ன மாதிரியே செஞ்சிட்டீங்களே...

தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

Anonymous said...

சமுதாயத்தின் உச்சகட்ட அவலங்களில் இதுவும் ஒன்று....அறவே அழிக்கவேண்டிய அவலம்....இளமை விகடனில் உங்கள் கவிதை....வாழ்த்துகள்....

கலையரசன் said...

நெத்தியடி!!

ஆ.ஞானசேகரன் said...

//குப்பை தொட்டிகள் கூட
குழந்தை பெற்றுக்கொள்ளும் என.....//



கேவலமான மனிதனை தோலுரிக்கும் வரிகள்

सुREஷ் कुMAர் said...

தலைப்பே பல கதைகள் சொல்லும்..
கவிதை........

தேவன் மாயம் said...

ஆமாங்க!!!
அப்படிப் பெண்களும் உள்ளனர்!

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப சூப்பரா இருக்குமா சக்தி. பளிச்னு நெத்தில சுட்ட மாதிரி ஒரு கவிதை.

sakthi said...

நட்புடன் ஜமால் said...

சவுக்கடி

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

logu.. said...

Kuppai thotti
kulanthaigal petraalum
athai kanniyamaga valarkka
nalla ithayangal
innum irukkinrana
engal naattil..

Kavithai super.


அது சரி

நன்றி லோகு

sakthi said...

பாலா said...

mmmmmmmmm

toppu

mmmmmmmmmmmmmmm

நன்றி பாலா

sakthi said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

super

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

sakthi said...

gayathri said...

nalla iurku da

நன்றி காயா

sakthi said...

SUBBU said...

:((((((((((((((((

:)))))

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

சாட்டையடி

திருந்தாத பாவிகள்

தொட்டிலில் போடறவங்கள

குப்பைத்தொட்டில போடுறவங்க

கொஞ்ச நேரம் அந்தபுள்ளை எந்த மாதிரியான வாசத்தை சுவாசிக்கும்,

என்பதை யோசிக்க மறந்த மரஜந்துக்கள்


கவிதைக்கு என்னோட ஆயிரம் கோடி நன்றிகள்க்கா.......


இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம் வசந்த்

உங்கள் வருகைக்கு நான் கூற வேண்டும் நன்றி

sakthi said...

ஜீவன் said...

good

நன்றி ஜீவன் அண்ணா

தங்கள் முதல் வருகைக்கு

sakthi said...

Anbu said...

நல்லா இருக்குங்க..

நன்றி அன்பு

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

சாட்டையடி, நெத்தியடினு சொல்லுவாங்க அது இந்த கவிதைப்படித்தவுடன் தெரிந்துக்கொண்டேன்

நாலுவரியில் நச் சக்தி

நன்றி அபு அண்ணா

sakthi said...

" உழவன் " " Uzhavan " said...

இதற்குப் பின்னால் எவ்வளவோ பொருள் பொதிந்திருக்கிறது. அருமை

புரிந்து கொண்டீர்களா உழவரே....

நன்றி

sakthi said...

sarathy said...

இனியாவது திருந்தட்டும் சில (அற்ப) ஜென்மங்கள்...

திருந்துவதா அப்படி என்றால் என்ன வென்று தெரியாத ஜென்மங்கள் தான் இங்கு இருக்கின்றது.....

sakthi said...

நசரேயன் said...

சாட்டையடி

நன்றி நசரேயன் அண்ணா

sakthi said...

அ.மு.செய்யது said...

முகத்தில் அறையும் வரிகள்.

வாங்க..பேக் டூ ஃபார்ம் ஆ.....சொன்ன மாதிரியே செஞ்சிட்டீங்களே...

தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

அதனால் என்ன செய்ய்து நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி...

sakthi said...

தமிழரசி said...

சமுதாயத்தின் உச்சகட்ட அவலங்களில் இதுவும் ஒன்று....அறவே அழிக்கவேண்டிய அவலம்....இளமை விகடனில் உங்கள் கவிதை....வாழ்த்துகள்

நன்றி தமிழராசியாரே

sakthi said...

கலையரசன் said...

நெத்தியடி!!

நன்றி கலையரசரே

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//குப்பை தொட்டிகள் கூட
குழந்தை பெற்றுக்கொள்ளும் என.....//



கேவலமான மனிதனை தோலுரிக்கும் வரிகள்

நன்றி ஞானசேகரன்

sakthi said...

सुREஷ் कुMAர் said...

தலைப்பே பல கதைகள் சொல்லும்..
கவிதை........

நன்றி சுரேஷ் குமார்

sakthi said...

தேவன் மாயம் said...

ஆமாங்க!!!
அப்படிப் பெண்களும் உள்ளனர்!

நன்றி தேவன் சார்...

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப சூப்பரா இருக்குமா சக்தி. பளிச்னு நெத்தில சுட்ட மாதிரி ஒரு கவிதை.

நன்றி நவாஸ் அண்ணா

rose said...

super

Admin said...

//குப்பை தொட்டிகள் கூட
குழந்தை பெற்றுக்கொள்ளும் என.....//

என்ன வென்று சொல்வது எங்கேயோ போய்த்திங்க....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சரியாக சொன்னீர்கள் சக்தி

sakthi said...

rose said...

super
நன்றி ரோஸ்

sakthi said...

சந்ரு said...

//குப்பை தொட்டிகள் கூட
குழந்தை பெற்றுக்கொள்ளும் என.....//

என்ன வென்று சொல்வது எங்கேயோ போய்த்திங்க....

எங்கேயம் போகலை பா இங்கே தான் இருக்கேன்..

நன்றி பா

sakthi said...

ச.செந்தில்வேலன் said...

சரியாக சொன்னீர்கள் சக்தி

நன்றி செந்தில்வேலன்

ஹேமா said...

அவர்கள் தாய்மை-பெண்மை என்கிற பட்டியலில் சேர்க்கப்படாதவர்கள்.

sakthi said...

ஹேமா said...

அவர்கள் தாய்மை-பெண்மை என்கிற பட்டியலில் சேர்க்கப்படாதவர்கள்.

நன்றி சகோதரி ஹேமா