எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!
என் விரல் தொடும் தூரத்தில் விண்மீண்கள் காத்திருக்க
அங்கும் என் விரல் படா தூரத்திலேயே நீ இருக்கின்றாய்!!!
மொட்டவிழ்கின்ற மலர்களை நான் ரசித்திட்டபோதும்
மழைசாரலில் துளைந்து வியர்த்திட்டபோதும்
சத்தமின்றி நீ சிரித்த சிரிப்பின் ஞாபகத்தில்
சிக்கி சித்தம் மறந்து சிலிர்க்கின்றேன்!!!!
நீள் விசும்பினிடை நீந்தும்
நிலவின் மொழியும்
நட்சத்திரங்களின் முணுமுணுப்பும் கேட்டு
நிம்மதியிழந்து தவிக்கின்றேன்
உன் நேசமுகம் காணாத போழ்துகளில்!!!!
உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!
60 comments:
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!
அக்கா
மாமாக்கு போன் பண்ணி சொல்றேன்
வருவார்
எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!
அதுவே இப்போது அழகிய கவிதையாய் மாறி இருக்கிறது

ரொம்ப நல்லா இருக்கு சக்தி.
நீள் விசும்பினிடை நீந்தும்
நிலவின் மொழியும்
நட்சத்திரங்களின் முணுமுணுப்பும் கேட்டு
நிம்மதியிழந்து தவிக்கின்றேன்
உன் நேசமுகம் காணாத போழ்துகளில்!!!!
கவலை வேண்டாம். சூரியனாய் வருவார் இந்த சூரியகாந்திப் பூவுக்காக
உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!
இந்த வரிகள் கலக்கலா இருக்கு.
எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!\\
துவக்கமே ...
இருங்க உள்ளே போய்ட்டு வாறேன் ...
மொட்டவிழ்கின்ற மலர்களை நான் ரசித்திட்டபோதும்
மழைசாரலில் துளைந்து வியர்த்திட்டபோதும்\\
போதுமா ...
நல்ல படம் தெரிவு செய்து உள்ளீர்கள் ...
சத்தமின்றி நீ சிரித்த சிரிப்பின் ஞாபகத்தில்
சிக்கி சித்தம் மறந்து சிலிர்க்கின்றேன்!!!!\\
அழகாயிருக்கு இவ்வரிகளும்
கொலுசுகளின் மெளனமும் ...
//எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!//
இது எப்போ ?? சொல்லவேயில்ல...
//நீள் விசும்பினிடை நீந்தும்//
புதிய வார்த்தைகள்...
//மொட்டவிழ்கின்ற மலர்களை நான் ரசித்திட்டபோதும்
மழைசாரலில் துளைந்து வியர்த்திட்டபோதும்//
அழகான வரிகள்.
"என் விரல் தொடும் தூரத்தில் விண்மீண்கள் காத்திருக்க
அங்கும் என் விரல் படா தூரத்திலேயே நீ இருக்கின்றாய்!!! "
நல்ல இருக்குங்க சக்தி!
அய்யோ பாவம் சக்தி!! இன்னும் ஆத்துக்காரர் இன்னும் வரலியா????
:((((((((((((((
சீக்கிரம் வந்த்துடுவாங்க :))))))))
அக்கா...இப்படி எல்லாம் அருமையா எழுதினா நாங்கல்லாம் எப்டி கவிதைங்கிற பேர்ல ஏதாவது எழுதறது..இப்போல்லாம் கவிதை எழுதலாம்னாலே பயமாயிருக்கு:-)))
கவிதைக்கேற்ற படம் தேர்வும் சூப்பர்
ரொம்ப நாள் கழித்து நல்ல கவிதை படித்த திருப்தி
Madam,
First time, Iam visiting your blog..
Really superb.
//உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்//
அருமையான வரிகள்
அருமை
இன்று எழுத்தோசை-ல சத்தத்தையே காணோமேனு பார்த்தா அதை சக்தி
வீட்டுபுறா சாதகமாக்கிடிச்சு.
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!
நல்லாயிருக்கு.
//உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்//
தங்க கொலுசா இருக்கும் தாயே
//மழைசாரலில் துளைந்து வியர்த்திட்டபோதும்
சத்தமின்றி நீ சிரித்த சிரிப்பின் ஞாபகத்தில்
சிக்கி சித்தம் மறந்து சிலிர்க்கின்றேன்!!!!//
:) nallarukku
ennoda puthu kadai... padichittu unga karuttha sollunga..
http://maargalithingal.blogspot.com
சக்தியின் பார்வையில் மேலும் ஒரு சிறந்த பதிவு....
akka....see this link
http://iyarkai09.blogspot.com/2009/07/blog-post_03.html
பாலாஜிக்கு வாழ்த்துகள் ...
பாலாஜிக்கு வாழ்த்துகள் ...
பாலா said...
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!
அக்கா
மாமாக்கு போன் பண்ணி சொல்றேன்
வருவார்...
அப்படியா ....
கண்டிப்பா போன் செய்யனும் அவர்க்கு சரியா.....
S.A. நவாஸுதீன் said...
எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!
அதுவே இப்போது அழகிய கவிதையாய் மாறி இருக்கிறது
ஆமா நவாஸ் அண்ணா
S.A. நவாஸுதீன் said...
என் விரல் தொடும் தூரத்தில் விண்மீண்கள் காத்திருக்க
அங்கும் என் விரல் படா தூரத்திலேயே நீ இருக்கின்றாய்!!!
மொட்டவிழ்கின்ற மலர்களை நான் ரசித்திட்டபோதும்
மழைசாரலில் துளைந்து வியர்த்திட்டபோதும்
சத்தமின்றி நீ சிரித்த சிரிப்பின் ஞாபகத்தில்
சிக்கி சித்தம் மறந்து சிலிர்க்கின்றேன்!!!!
ரொம்ப நல்லா இருக்கு சக்தி.
தேங்க்ஸ் நவாஸ் அண்ணா
S.A. நவாஸுதீன் said...
நீள் விசும்பினிடை நீந்தும்
நிலவின் மொழியும்
நட்சத்திரங்களின் முணுமுணுப்பும் கேட்டு
நிம்மதியிழந்து தவிக்கின்றேன்
உன் நேசமுகம் காணாத போழ்துகளில்!!!!
கவலை வேண்டாம். சூரியனாய் வருவார் இந்த சூரியகாந்திப் பூவுக்காக
ஹ ஹ ஹ
கமெண்ட்ஸ் ல கவிதை எழுதறீங்க
S.A. நவாஸுதீன் said...
உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!
இந்த வரிகள் கலக்கலா இருக்கு.
நன்றி நவாஸ் அண்ணா
நட்புடன் ஜமால் said...
எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!\\
துவக்கமே ...
இருங்க உள்ளே போய்ட்டு வாறேன் ...
நன்றி ஜமால் அண்ணா
நட்புடன் ஜமால் said...
மொட்டவிழ்கின்ற மலர்களை நான் ரசித்திட்டபோதும்
மழைசாரலில் துளைந்து வியர்த்திட்டபோதும்\\
போதுமா ...
போதும் அண்ணா
//எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!//
முதல் வரியே அசத்தலாய்
நட்புடன் ஜமால் said...
சத்தமின்றி நீ சிரித்த சிரிப்பின் ஞாபகத்தில்
சிக்கி சித்தம் மறந்து சிலிர்க்கின்றேன்!!!!\\
அழகாயிருக்கு இவ்வரிகளும்
கொலுசுகளின் மெளனமும் ...
நன்றி ஜமால் அண்ணா
அ.மு.செய்யது said...
//எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!//
இது எப்போ ?? சொல்லவேயில்ல...
சத்தமேயில்லாமல் உங்களுக்கான உலகம் உருவான போது....
எங்களுக்குள்ளும் ஒரு உலகம் உருவானது ...
அ.மு.செய்யது said...
//நீள் விசும்பினிடை நீந்தும்//
புதிய வார்த்தைகள்
பின்னே எத்தனை புக்ல கஷ்டப்பட்டு படிச்சு பிடிச்சிருக்கேன் பா ....
அ.மு.செய்யது said...
//மொட்டவிழ்கின்ற மலர்களை நான் ரசித்திட்டபோதும்
மழைசாரலில் துளைந்து வியர்த்திட்டபோதும்//
அழகான வரிகள்.
நன்றி செய்யது தம்பி...
கபிலன் said...
"என் விரல் தொடும் தூரத்தில் விண்மீண்கள் காத்திருக்க
அங்கும் என் விரல் படா தூரத்திலேயே நீ இருக்கின்றாய்!!! "
நல்ல இருக்குங்க சக்தி!
நன்றி கபிலன் ...
SUBBU said...
அய்யோ பாவம் சக்தி!! இன்னும் ஆத்துக்காரர் இன்னும் வரலியா????
:((((((((((((((
ஹ ஹ ஹ
ஆமா பா சுப்பு
SUBBU said...
சீக்கிரம் வந்த்துடுவாங்க :))))))))
நன்றி சுப்பு...
இயற்கை said...
அக்கா...இப்படி எல்லாம் அருமையா எழுதினா நாங்கல்லாம் எப்டி கவிதைங்கிற பேர்ல ஏதாவது எழுதறது..இப்போல்லாம் கவிதை எழுதலாம்னாலே பயமாயிருக்கு:-)))
தைரியமா எழுதுங்க பா
நானே எழுதும்போது நீங்க எல்லாம் தாராளமா எழுதலாம்....
அபுஅஃப்ஸர் said...
கவிதைக்கேற்ற படம் தேர்வும் சூப்பர்
ரொம்ப நாள் கழித்து நல்ல கவிதை படித்த திருப்தி
நன்றி அபு அண்ணா
Ranjitha said...
Madam,
First time, Iam visiting your blog..
Really superb.
நன்றி ரஞ்சிதா
ஆ.ஞானசேகரன் said...
//உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்//
அருமையான வரிகள்
நன்றி ஞான சேகரன்...
திகழ்மிளிர் said...
அருமை
நன்றி திகழ்மிளிராரே...
sarathy said...
இன்று எழுத்தோசை-ல சத்தத்தையே காணோமேனு பார்த்தா அதை சக்தி
வீட்டுபுறா சாதகமாக்கிடிச்சு.
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!
நல்லாயிருக்கு.
நன்றி சாரதி...
நசரேயன் said...
//உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்//
தங்க கொலுசா இருக்கும் தாயே
ஹ ஹ ஹ
ஆமா அண்ணா...
நன்றி நசரேயன் அண்ணா
பித்தன் said...
//மழைசாரலில் துளைந்து வியர்த்திட்டபோதும்
சத்தமின்றி நீ சிரித்த சிரிப்பின் ஞாபகத்தில்
சிக்கி சித்தம் மறந்து சிலிர்க்கின்றேன்!!!!//
:) nallarukku
நன்றி பித்தன்
தமிழரசி said...
சக்தியின் பார்வையில் மேலும் ஒரு சிறந்த பதிவு...
நன்றி தமிழரசியாரே...
பிரியமுடன்.........வசந்த் said...
//எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!//
முதல் வரியே அசத்தலாய்
நன்றி வசந்த்...
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!
super da
//என் விரல் தொடும் தூரத்தில் விண்மீண்கள் காத்திருக்க
அங்கும் என் விரல் படா தூரத்திலேயே நீ இருக்கின்றாய்!!!//
நல்ல வரிகள் சக்தி...
gayathri said...
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!
super da
நன்றி காயா...
தமிழ்ப்பறவை said...
//என் விரல் தொடும் தூரத்தில் விண்மீண்கள் காத்திருக்க
அங்கும் என் விரல் படா தூரத்திலேயே நீ இருக்கின்றாய்!!!//
நல்ல வரிகள் சக்தி...
நன்றி தமிழ்பறவை...
//உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!! //
அழகு :-)
மிக அழகிய கவிதை வரிகள், கவிஞரின் முதிர்ச்சி கவியில் தோன்றுகிரது. கவிதைக்கேற்ற படம். நாங்க இன்னும் 'லோ'க்கல்லத்தான் சுத்திக்கிட்டு இருக்கோம், நீங்க 'கேலக்ஸி' லெவலுக்கு போய்ட்டீங்க. இனி அடிக்கடி உங்க பக்கம் வந்து எட்டிப்பார்ப்பேன்.
" உழவன் " " Uzhavan " said...
//உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!! //
அழகு :-)
நன்றி உழவரே...
ஷஃபிக்ஸ் said...
மிக அழகிய கவிதை வரிகள், கவிஞரின் முதிர்ச்சி கவியில் தோன்றுகிரது. கவிதைக்கேற்ற படம். நாங்க இன்னும் 'லோ'க்கல்லத்தான் சுத்திக்கிட்டு இருக்கோம், நீங்க 'கேலக்ஸி' லெவலுக்கு போய்ட்டீங்க. இனி அடிக்கடி உங்க பக்கம் வந்து எட்டிப்பார்ப்பேன்.
நன்றி ஷஃபிக்ஸ்
Post a Comment