
வாழ்கையின் சிந்தனை மிகுந்த நேரங்களையும்,
நோய்களையும் வேதனைகளையும்
ஒதுங்கி நின்று பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.
அவை எல்லாம் உருமாறி விடக்கூடிய
ஒன்று என்பதை உணருங்கள்.....
வெயிலும் கடுமையும் வந்தால்
குளிரும் மழையும் வரக்காத்திருக்கின்றது
என்பதை அறீவீர்கள்.....
துன்பத்தை கண்டு துவண்டு விடாதீர்கள்.
துன்பத்தை தொடர்ந்து இன்பமும்
வரத்தான் போகின்றது என்பதை
எண்ணி ஆறுதல் அடையுங்கள்....
வாழ்கையை மிகத்தீவிரமாக ஏற்றுக்கொள்ளும்
மனிதர்களிடம் பழகாதீர்கள்....
உங்களை சுற்றியுள்ள சூழ்நிலை
உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள்
எல்லாவற்றையும் எளிமையாக லேசாக ஏற்கத்தயாராகுங்கள்....
ஆண்டவன் லீலைகளில் மகிழ்ச்சி அடைபவன்
ஆண்டவன் வைக்கும் சோதனைகளை
எல்லாம் விளையாட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்....
சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும்
வீணான பயத்தையும் தூக்கி எறியுங்கள்
வெற்றியும் மகிழ்ச்சியும் மனப்பக்குவமும்
அடைய இதுவே சிறந்த வழி.....
29 comments:
me the first:-)
சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
correct:-)
இப்பொழுதுதான் நண்பன்பா.ரா வின் கண்கள் வாசித்து விட்டு வருகிறேன் இங்கு வந்தால் அன்னையின் கண்கள்
பகிர்வுக்கு மிக்க நன்றி
உங்களை சுற்றியுள்ள சூழ்நிலை
உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள்
எல்லாவற்றையும் எளிமையாக லேசாக ஏற்கத்தயாராகுங்கள்....
]]
முயற்சிப்போம்.
வீணான பயத்தையும் தூக்கி எறியுங்கள்]]
மிகவும் அவசியமான ஒன்று.
வாழ்கையின் சிந்தனை மிகுந்த நேரங்களையும்,
நோய்களையும் வேதனைகளையும்
ஒதுங்கி நின்று பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.
அவை எல்லாம் உருமாறி விடக்கூடிய
ஒன்று என்பதை உணருங்கள்.....
--
நல்ல அறிவுரை
//சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும்
வீணான பயத்தையும் தூக்கி எறியுங்கள்
வெற்றியும் மகிழ்ச்சியும் மனப்பக்குவமும்
அடைய இதுவே சிறந்த வழி..... //
நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்...
//சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும்
வீணான பயத்தையும் தூக்கி எறியுங்கள்
வெற்றியும் மகிழ்ச்சியும் மனப்பக்குவமும்//
நல்ல பகிர்வு சக்தி மிக்க நன்றி
ஒவ்வொரு கருத்துகளும் நச் நச்..!!!
வாழ்க்கைக்கு நிச்சயம் தேவையானவை.பகிர்வுக்கு நன்றி சக்தி அக்கா.
துன்பத்தை கண்டு துவண்டு விடாதீர்கள்.
துன்பத்தை தொடர்ந்து இன்பமும்
வரத்தான் போகின்றது என்பதை
எண்ணி ஆறுதல் அடையுங்கள்....
enakum intha varikal aruthalaga irukenrathu
//
வெயிலும் கடுமையும் வந்தால்
குளிரும் மழையும் வரக்காத்திருக்கின்றது
என்பதை அறீவீர்கள்.....//
நிஜம்...
நல்ல பதிவு
இதமான வரிகள்
நன்றி சக்தி
சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும்
வீணான பயத்தையும் தூக்கி எறியுங்கள்
வெற்றியும் மகிழ்ச்சியும் மனப்பக்குவமும்
அடைய இதுவே சிறந்த வழி.////////////
நல்ல தகவல்கள் மனிதனிடம் இருக்கும் தேவையற்ற பயம் போனாலே வாழ்கையில் எண்பது சதவீதம் வெற்றி தான்
//சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்//
சொல்லிகுடுங்க தோழி!!
அருமையாக கவி, கவி!
nalla pathivukka
நல்ல பகிர்வு தோழி.
//துன்பத்தை கண்டு துவண்டு விடாதீர்கள்.
துன்பத்தை தொடர்ந்து இன்பமும்
வரத்தான் போகின்றது என்பதை
எண்ணி ஆறுதல் அடையுங்கள்....//
-:)
***********
மொத்தத்துல பற்றுள்ள வாழ்க்கையில் பற்றட்டு வாழ கத்துக்கணும் அம்புட்டுதேன்.
- ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள்
//அ.மு.செய்யது said...
ஒவ்வொரு கருத்துகளும் நச் நச்..!!!
வாழ்க்கைக்கு நிச்சயம் தேவையானவை.பகிர்வுக்கு நன்றி சக்தி அக்கா.
//
வாழ்க்கை என்றால் என்ன குழந்தாய்..
- ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள்
/*சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும்
வீணான பயத்தையும் தூக்கி எறியுங்கள்
வெற்றியும் மகிழ்ச்சியும் மனப்பக்குவமும்
அடைய இதுவே சிறந்த வழி..... */
மிக சிறந்த வரிகள் :)
///துன்பத்தை கண்டு துவண்டு விடாதீர்கள்.
துன்பத்தை தொடர்ந்து இன்பமும்
வரத்தான் போகின்றது என்பதை
எண்ணி ஆறுதல் அடையுங்கள்....///
இப்போது தேவையாக இருந்தது. ஆறுதல் கொடுத்த உங்கள் ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
பெரியவர்களின் தத்துவங்களைப் படிப்பதே ஒரு புத்துணர்ச்சி தருகின்றது.
அன்னையின் மொழிகள் அருமை. நல்ல பதிவு சக்தி.
விருது வாங்க, வாங்க அக்கா :)
http://enadhu-ularalgal.blogspot.com/2009/08/blog-post.html
பின்பற்றக் கூடிய அருமையான கருத்துக்கள். நன்றி.
அவசரக்காலத்தில் வாழ்வுக்கு தேவையான பொன்மொழிகள்
பகிர்வுக்கு நன்றி
உங்களுகு விருது கொடுத்துள்ளோம் எமது தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளவும்
சக்தி,மனதிற்கு ஆறுதலும் தைரியமும் தரும் அருமையான வரிகள்.எல்லா வரிகளுமே அற்புதம் தோழி.
இன்றைய வாழ்க்கை முறைக்கு அவசியமான அறிவுரைகள். நன்றி.
நண்பர் ஜமால் சொன்னது பாந்தமாய் இருக்கிறது சக்தி.மீறி சொல்ல இயலாது.நண்பரை மீறீ அல்ல வார்த்தையை மீறீ!நமக்கு வார்த்தைதானே வாழ்வும்.
Post a Comment