
என் தளத்திற்கு சுவாரஸ்ய பதிவர் விருதளித்த
சகோதரர் நவாஸ் அண்ணாவிற்கும் ,
சகோதரர் ஷஃபிக்ஸ்,
சகோதரி இயற்கை மகள்,
சகோதரி ஜெஸ்வந்தி
ஆகியோருக்கு எனது நன்றிகள் பல.......
சில நாட்களுக்குள்ளே இந்த விருது இல்லாத தளமே இல்லை எனும் அளவிற்கு இவ்விருது அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி....
எனக்களித்த இவ்விருதை இவர்கள் ஆறு பேருக்கும் பகிர்ந்து அளிக்க விரும்புகிறேன்.....
திகழ்மிளிரார்
ஹம்மிங் பேர்ட் அசீ
ஸ்வீட் ப்ரீஸ் சக்திகுமார்
பாமரன் பக்கங்கள் பாலா
நசரேயன் அண்ணா
கனவுகளின் முகவரியை சொல்லும் ரீனா
.
30 comments:
விருது பெற்ற உங்களுக்கும், விருது வாங்க இருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
உண்மையிலே நீங்கதான் சுவாரஸ்ய பதிவர்க்கா
நாலுபேர் விருது குடுத்துருக்காங்கதான அதான் சொன்னேன்......
வாழ்த்துக்கள் சக்திக்கா உங்களுக்கும் உங்களிடம் விருது பெற்ற மற்றவர்களுக்கும்..........
நாலுபேரா குடுத்தாங்க? அப்பாடி!
நீங்க 24 பேருக்குல்ல குடுக்கனும்?
வாழ்த்துக்கள் அக்கா..
வாங்கியமைக்கும் வழங்கியவர்களுக்கும்..இன்னும் நிறைய சுவாரஸியமா தைரியமா எழுதுங்க..
நாங்க இருக்கோம்.
வாழ்த்துகள் சக்தி..
உங்களிடம் விருது பெற்றவருக்கும் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அக்கா :)
விருது மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் :)
உங்களுக்கும் உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!
உங்களிடம் இருந்து பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி
தோழி
அனைவருக்கும் வாழ்த்துகள்
இத்த்னை பேர் உங்களுக்கு விருதளித்திருக்கிறார்கள் என்றால் உண்மையிலேயே சாதனைதான் தல..,
//நாலுபேரா குடுத்தாங்க? அப்பாடி!
நீங்க 24 பேருக்குல்ல குடுக்கனும்?//
ரிபீட்டு
வாழ்த்துகள் சக்தி.
மேன் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.
சக்தி என்னால நம்பவே முடியல... எனக்குமா விருது? உங்களுக்கு ரொம்ம்ம்ப பெரிய மனசு... நிஜமாவே... நன்றி சக்தி என்னை நினைவில் வைத்து விருது தந்தமைக்கு... மிக்க நன்றி
வாழ்த்துக்கள் சக்தி தங்களுக்கும் விருது பெற்ற மற்ற அனைவருக்கும்...
en vayiththula paala vaartheenga "azee"kku viruthu koduththu
overaa thollai pannuthu pappa(azee)
வாழ்த்துக்கள் சக்தி விருது பெரும் மற்ற தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
விருதினைப்பெற்ற உங்கள் மூலமாக விருது பெற இருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
விருது வழங்கிய தங்கை சக்திக்கும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சக்தி..
பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
விருது பெற்ற உங்களுக்கும், விருது வாங்க இருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
விருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
ஒரே விருது 4 முறை... 4 முறை வாழ்த்திக்க்றேன்
விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உங்களுக்கும், விருது பெற்ற நன்பர்கள் அனைவருக்கும்
விருதுக்கு வாழ்த்துகள் சக்தி.
மேன் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.
விருதுபெற்ற உங்களுக்கும்..
உங்களிடமிருந்து விருதுபெற்ற மற்றவர்களுக்கும்..
அந்த மற்றவர்களிடமிருந்து விருதுபெறபோகும் மற்றைய மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
என்னக்குமா விருது, நன்றி சக்தி
வாழ்த்துக்கள் வழங்கியவர்க்கும் வாங்கியவர்களுக்கும்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்!!!
நன்றி சக்தி.
Post a Comment