
இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை

உலக அழகி நான் தான் என
சொல்லாமல் மலரும்
வண்ண மலர்களை

காவலர்களால் துரத்தப்படும்
கள்ளன் போல ஒடும்
நடக்க மறந்த எறும்புகளை

கல் மனதையும் கரைக்கும்
கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்ட
குழந்தையின் புன்னகையை

உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை

அதற்காகவே வாழ்வேன்
இன்னமும் 100 ஆண்டுகள் இது
நேற்று நடந்த காதல் தேர்வில்
தோற்றவர்களுக்காக மட்டும்
51 comments:
hi friends ithu brave heart
kavithai pa
இன்னமும் காதலிக்கிறேன்\\
நல்ல விடயம் ...
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை\\
ஆஹா!கலக்கல் ஆரம்பம்.
உலக அழகி நான் தான் என
சொல்லாமல் மலரும்
வண்ண மலர்களை\\
அருமையான கற்பனை.
\\கல் மனதையும் கரைக்கும்
கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்ட
குழந்தையின் புன்னகையை\\
மிக அழகு சக்தி
மிக அழகான சக்தி குழந்தையின் புன்னகை
கவிதை கவிதை...
\\உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை
\\
சரிதான்
இது காதலின் நிலை.
\\அதற்காகவே வாழ்வேன்
இன்னமும் 100 ஆண்டுகள் இது
நேற்று நடந்த காதல் தேர்வில்
தோற்றவர்களுக்காக மட்டும்\\
அது சரி
இன்று புதுக்காதல் ஓக்கேதானே
நட்புடன் ஜமால் said...
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை\\
ஆஹா!கலக்கல் ஆரம்பம்.
nandri jamal
நட்புடன் ஜமால் said...
உலக அழகி நான் தான் என
சொல்லாமல் மலரும்
வண்ண மலர்களை\\
அருமையான கற்பனை.
athane nijam kuda
நட்புடன் ஜமால் said...
\\கல் மனதையும் கரைக்கும்
கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்ட
குழந்தையின் புன்னகையை\\
மிக அழகு சக்தி
thanks jamal
நட்புடன் ஜமால் said...
\\உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை
\\
சரிதான்
இது காதலின் நிலை.
அப்படியா
Sriram said...
கவிதை கவிதை..
அப்படினு தான் நினைக்கிறேன்
நட்புடன் ஜமால் said...
\\அதற்காகவே வாழ்வேன்
இன்னமும் 100 ஆண்டுகள் இது
நேற்று நடந்த காதல் தேர்வில்
தோற்றவர்களுக்காக மட்டும்\\
அது சரி
இன்று புதுக்காதல் ஓக்கேதானே
hahahahaha
ok ok
இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை////
அழகான வரிகள்!!
உலக அழகி நான் தான் என
சொல்லாமல் மலரும்
வண்ண மலர்களை////
அழகு வரிகள்!!!
thevanmayam said...
இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை////
அழகான வரிகள்!!
nandri thevan
thevanmayam said...
உலக அழகி நான் தான் என
சொல்லாமல் மலரும்
வண்ண மலர்களை////
அழகு வரிகள்!!!
thanks thevan
//கல் மனதையும் கரைக்கும்
கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்ட
குழந்தையின் புன்னகையை//
Enakku kulanthaigal yendral romba pidikkum athai alagai sonna ungalukku enoda puchandugal
//இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை//
muthal varigalaye arumai.. eluthuringala ellai suduringala :-)
Super a irukae sakthi
Suresh said...
//கல் மனதையும் கரைக்கும்
கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்ட
குழந்தையின் புன்னகையை//
Enakku kulanthaigal yendral romba pidikkum athai alagai sonna ungalukku enoda puchandugal
//இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை//
muthal varigalaye arumai.. eluthuringala ellai suduringala :-)
Super a irukae sakthi
nandri suresh
உலக அழகி நான் தான் என
சொல்லாமல் மலரும்
வண்ண மலர்களை////
nalla irunthu akka & brave heart
brave heart sariyo thappo neenga oru blog open pannuni ezhuthunga
pazhgikkalaam
nandriyudan
bala
Hi
I have given u pattam puchi award after seeing ur posts, i liked it also i have mentioned why this has been given to u
see http://sureshstories.blogspot.com/
Keep posting
thanks suresh
அருமையா எழுதுறிங்க சகா.
பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துக்கள்.
vinoth gowtham said...
அருமையா எழுதுறிங்க சகா.
பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துக்கள்.
thanks vinoth
//இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை//
எனக்கு பிடித்த வரிகள் வாழ்த்துக்கள்...........
//இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை
//
இது தான் இயற்கை மேல் கொண்ட காதலா...?
//கல் மனதையும் கரைக்கும்
கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்ட
குழந்தையின் புன்னகையை//
இது பிடிக்காதவர் உலகில் உண்டோ...?
//உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை//
இவை என்றும் யாரையும் மறுப்பதில்லை தான்...
//அதற்காகவே வாழ்வேன்
இன்னமும் 100 ஆண்டுகள் இது
நேற்று நடந்த காதல் தேர்வில்
தோற்றவர்களுக்காக மட்டும் //
ஹா...இது வெகு அழகு...கவிதைகள் அத்தனையும் அருமை...
//sakthi said...
hi friends ithu brave heart
kavithai pa//
இது என்ன பின்னுட்டத்திலயே டிஸ்கியா...
சந்ரு said...
//இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை//
எனக்கு பிடித்த வரிகள் வாழ்த்துக்கள்...........
nandri chandru
thangal muthal varugaiku
புதியவன் said...
//இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை
//
இது தான் இயற்கை மேல் கொண்ட காதலா...?
ada amanga
புதியவன் said...
//கல் மனதையும் கரைக்கும்
கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்ட
குழந்தையின் புன்னகையை//
இது பிடிக்காதவர் உலகில் உண்டோ...?
illainu than ninaikiren
புதியவன் said...
//உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை//
இவை என்றும் யாரையும் மறுப்பதில்லை தான்...
thanks puthiyavare
புதியவன் said...
//அதற்காகவே வாழ்வேன்
இன்னமும் 100 ஆண்டுகள் இது
நேற்று நடந்த காதல் தேர்வில்
தோற்றவர்களுக்காக மட்டும் //
ஹா...இது வெகு அழகு...கவிதைகள் அத்தனையும் அருமை...
nandri nga anna
புதியவன் said...
//sakthi said...
hi friends ithu brave heart
kavithai pa//
இது என்ன பின்னுட்டத்திலயே டிஸ்கியா
disky na ennanga anna
இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை
நானும் காதலிக்கிறேன்
துயில் கொள்ளும் ஆதவனைத்
தட்டி எழுப்பும் வெண்ணிலவை
//sakthi said...
புதியவன் said...
//sakthi said...
hi friends ithu brave heart
kavithai pa//
இது என்ன பின்னுட்டத்திலயே டிஸ்கியா
disky na ennanga anna/
வலையுலகில் டிஸ்கி என்றால் பின் குறிப்பு என்று பொருள்...
புதியவன் said...
//sakthi said...
புதியவன் said...
//sakthi said...
hi friends ithu brave heart
kavithai pa//
இது என்ன பின்னுட்டத்திலயே டிஸ்கியா
disky na ennanga anna/
வலையுலகில் டிஸ்கி என்றால் பின் குறிப்பு என்று பொருள்...
உங்கள் பொருளுரைக்கு
நன்றிங்க அண்ணா
நல்லாயிருக்கு.
வாழ்த்துகள்.
goma said...
இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை
நானும் காதலிக்கிறேன்
துயில் கொள்ளும் ஆதவனைத்
தட்டி எழுப்பும் வெண்ணிலவை
nandri goma
வண்ணத்துபூச்சியார் said...
நல்லாயிருக்கு.
வாழ்த்துகள்.
valthungal valarkirom
உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை
chellam super da
உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை
enna sollrathunu theriyala da rompa azaka iurku
gayathri said...
உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை
chellam super da
thanks gaya
gayathri said...
உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை
enna sollrathunu theriyala da rompa azaka iurku
appadingare
\\உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை\\
Unmaithaan...
very cute lines..
Romba nallarukkunga
unga kathal..
logu.. said...
\\உன் காதல் போனால் என்ன
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை\\
Unmaithaan...
nandri logu
logu.. said...
very cute lines..
Romba nallarukkunga
unga kathal..
rasithamaiku nandri
Post a Comment