சித்திரையில் சுகப்பிரசவம் வேண்டாம் என
பங்குனியில் சிசேரியின் செய்து
சிசுக்களின் சுதந்திரம் பறிக்கும் சிந்தனைவாதிகள்
வரதட்சனை வரவில்லை என
பணத்திற்காக பெற்ற பெண்சிசுவை
கிணற்றில் துயில வைத்த புண்ணியவான்கள்
மனைவியின் மேல் சந்தேகம் எனவே
மகளுக்கு மரணதண்டனை தந்த
மனமற்ற மானுட பதர்கள்
இன்றும் மனித உருவில்
மிருகங்கள் நம்மிடம்
உலவிக்கொண்டிருக்கின்றன
34 comments:
அது சரி
இதான் சந்துல சிந்தா
சித்திரையில் சுகப்பிரசவம் வேண்டாம் என
பங்குனியில் சிசேரியின் செய்து
சிசுக்களின் சுதந்திரம் பறிக்கும் சிந்தனைவாதிகள்\\
சவுக்கடி
வரதட்சனை வரவில்லை என
பணத்திற்காக பெற்ற பெண்சிசுவை
கிணற்றில் துயில வைத்த புண்ணியவான்கள்\\
புன் உள்ளவர்கள்
இன்றும் மனித உருவில்
மிருகங்கள் நம்மிடம்
உலவிக்கொண்டிருக்கின்றன\\
சரியா சொன்னீங்க
அங்க கும்மிகிட்டு இருக்கிறதுனால், இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் :)
சித்திரையில் சுகப்பிரசவம் வேண்டாம் என
பங்குனியில் சிசேரியின் செய்து
சிசுக்களின் சுதந்திரம் பறிக்கும் சிந்தனைவாதிகள்\\
சவுக்கடி
ithu nijam pa
ஆளவந்தான் said...
அங்க கும்மிகிட்டு இருக்கிறதுனால், இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் :)
nandri aalavanthan
என்ன மிருகமென்று நீங்க சொல்லவே இல்லையே...புலியா, சிங்கமா, குரங்கா?
Just Kidding...
நல்ல வரிகள்...
Sriram said...
என்ன மிருகமென்று நீங்க சொல்லவே இல்லையே...புலியா, சிங்கமா, குரங்கா?
Just Kidding...
நல்ல வரிகள்...
thanks sri
கவிதைகள் வார்த்தைகள் வரவில்லை கண்களில் கண்ணீர் மட்டுமே
மனைவியின் மேல் சந்தேகம்
அப்பாவி பெண்களின் இன்ரைய நிலமை
elaa manithanukkullum mirugam urangi konduthaan irukirathu
athu vizhipathanaal earpadum
visithira vilaivugal thaan
ithu suya nalam thaan antha mirugamo?
rombave yosikka vaikireenga
really superb
brave heart
rose said...
கவிதைகள் வார்த்தைகள் வரவில்லை கண்களில் கண்ணீர் மட்டுமே
oh rose
rose said...
மனைவியின் மேல் சந்தேகம்
அப்பாவி பெண்களின் இன்ரைய நிலமை
aamam pa
elaa manithanukkullum mirugam urangi konduthaan irukirathu
athu vizhipathanaal earpadum
visithira vilaivugal thaan
ithu suya nalam thaan antha mirugamo?
rombave yosikka vaikireenga
really superb
brave heart
thanks brave heart
title unnodathu than thanks pa
அது சரி.. சீரியல்ல தான் சீரியஸ் ஆண்மக்களை போட்டு தாளிக்குறாகனா நீங்களுமா..
மாமியார் மருமக சண்டை தான் கேள்வி பட்டிருக்கேன்.. இங்கே பெண்ணுக்கு எதிரி யாருங்கோ
சிரிப்பான் எல்லாம் போடல அதுனால இது சீரியஸான கேள்வி தான் ஆமா :)

nanga than pothuma
aalavanthan
//
இன்றும் மனித உருவில்
மிருகங்கள் நம்மிடம்
//
கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் :)
கவிதை எல்லாம் நல்லா இருக்கு.. ஆனா கொஞ்ச சூடா இருக்கு.. ம்ம்ம்.. உண்மை சுட தானே செய்யும்
ஆளவந்தான் said...
//
இன்றும் மனித உருவில்
மிருகங்கள் நம்மிடம்
//
கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் :)
appadiya
ஆளவந்தான் said...
கவிதை எல்லாம் நல்லா இருக்கு.. ஆனா கொஞ்ச சூடா இருக்கு.. ம்ம்ம்.. உண்மை சுட தானே செய்யும்
othukitathuku nandri
//
nanga than pothuma
//
ஃப்ரியா விடு மாமே (இது என்னோட காப்பி ரைட் டயலாக்., ஸோ இத எங்கேயும் பயன்படுத்திடாதீங்க :))
)
//
othukitathuku nandri
//
மறுபடியும் சொல்றேன்.. நான் நல்லவன்.. ரொம்ப நல்லவன்.. நல்லவனுக்கு நல்லவன் :)
ஹைய்யா... குவார்ட்டர் :)))
யாரவது இருந்தா/வந்தா சொல்லி அனுபுங்க.. இவ்ளோ தூரம் வந்துட்டு ஒரு ஹாஃப் செஞ்சுரி கூட போட்லீனா.. நல்லாவா இருக்கும்
அதுவும் நம்ம தல வேற மொத போனி போட்டு வச்சிருகாரு :))
//மனைவியின் மேல் சந்தேகம் எனவே
மகளுக்கு மரணதண்டனை தந்த
மனமற்ற மானுட பதர்கள்
இன்றும் மனித உருவில்
மிருகங்கள் நம்மிடம்
உலவிக்கொண்டிருக்கின்றன //
யதார்த்தமான வரிகள்...படிக்கும் போது மனம் கனக்காதான் செய்கிறது...
ஜனிக்க வைக்கும் உயிரை
அறைந்து மறைக்கும் உயிர்கள்
நீதான் எதிரி
நான் தான் எதிரி
என்று தன்னையும் பிறரையும்
கைகாட்டும் ஜந்துக்கள்
கொதிக்கும் கண்ணீரால்
துடித்து மடிய வைக்கும்
மனிதம் இல்லா மனங்கள்
மிருக அன்பு கூட இல்லாத ஜடங்கள்.
இதுகளை விவரித்து
சொற்களுக்கு உள்ள
மதிப்பை கெடுக்க விரும்பவில்லை.
mmmmmmmmmmmmmmmmm
kalakkunga ka
pinreenga ponga
vaalththukkaludan
bala
Blogger புதியவன் said...
//மனைவியின் மேல் சந்தேகம் எனவே
மகளுக்கு மரணதண்டனை தந்த
மனமற்ற மானுட பதர்கள்
இன்றும் மனித உருவில்
மிருகங்கள் நம்மிடம்
உலவிக்கொண்டிருக்கின்றன //
யதார்த்தமான வரிகள்...படிக்கும் போது மனம் கனக்காதான் செய்கிறது...
enne seyya ithu nijam
மடல்காரன்_MadalKaran said...
ஜனிக்க வைக்கும் உயிரை
அறைந்து மறைக்கும் உயிர்கள்
நீதான் எதிரி
நான் தான் எதிரி
என்று தன்னையும் பிறரையும்
கைகாட்டும் ஜந்துக்கள்
கொதிக்கும் கண்ணீரால்
துடித்து மடிய வைக்கும்
மனிதம் இல்லா மனங்கள்
மிருக அன்பு கூட இல்லாத ஜடங்கள்.
இதுகளை விவரித்து
சொற்களுக்கு உள்ள
மதிப்பை கெடுக்க விரும்பவில்லை.
gud
sayrabala said...
mmmmmmmmmmmmmmmmm
kalakkunga ka
pinreenga ponga
vaalththukkaludan
bala
nandri bala
"சித்திரையில் சுகப்பிரசவம் வேண்டாம் என
பங்குனியில் சிசேரியின் செய்து
சிசுக்களின் சுதந்திரம் பறிக்கும் சிந்தனைவாதிகள்"
mKjd; said...
"சித்திரையில் சுகப்பிரசவம் வேண்டாம் என
பங்குனியில் சிசேரியின் செய்து
சிசுக்களின் சுதந்திரம் பறிக்கும் சிந்தனைவாதிகள்"
yes pa
Post a Comment