
வானில் உள்ள வெண்ணிலவும்
பூமியில் உள்ள பெண்ணிலவும் ஒன்றே
கதிரவனின் சுடு தனல் தன்னுள் கொண்டு
நிலவொளி ஆக தரும் அம்புலியும்
வன் சொற்களால் வதைபட்டாலும்
சிரிக்கும் அவளும் ஒன்று தானே ???
கருமுகில் என கஷ்டங்கள் சுழ்தாலும்
வீறு கொண்டு விரைகின்றனர்
காத்துநிற்கும் விண்மீன்களை தவிர்க்கின்றனர்
(பூமி) காதலனிடம் மட்டுமே கதைக்கின்றனர்
6 comments:
காத்துநிற்கும் விண்மீன்களை தவிர்க்கின்றனர்
(பூமி) காதலனிடம் மட்டுமே கதைக்கின்றனர் \\
அடடடே
நல்லாயிருக்குங்க ...
akka enna avasaram athukkulla
en mela nampikkai illaiya?
ok nalla irunga !!!!!!!!!!!1
nallathaan irukkuka
bala
yeppadi unnala mattum mudiyudhu.. unna oru loose than ninaithen... ni oru female vairamuthu...
nandri jamal
nandri sayrabala & bala
//கதிரவனின் சுடு தணல் தன்னுள் கொண்டு//
‘தனல்’
//கருமுகில் என கஷ்டங்கள் சுழ்தாளும்//
‘சூழ்ந்தாலும்’
நிலாக் கவிதை நல்லா இருக்கு...
/கதிரவனின் சுடு தணல் தன்னுள் கொண்டு//
‘தனல்’
//கருமுகில் என கஷ்டங்கள் சுழ்தாளும்//
‘சூழ்ந்தாலும்’
நிலாக் கவிதை நல்லா இருக்கு...
ok thiruthidren pa
Post a Comment