
பள்ளி தோழி அவள்
பால்யத்தின் பாதி அவள்
பரதமும் பாட்டும்
கதையும் கற்பனையும்
விமர்சனமும் விவாதங்களும்
என பயிற்று வித்தவள்
மேகத்தில் வர்ண ஜாலங்களும்
பூமியில் வண்ண கோலங்களும்
அவளால் எனக்கு அறிமுகம் ஆயின
அவள் என்னவள் என இறுமாந்திருந்தேன்
காலச்சக்கரத்தின் சுழற்சியில் காணவில்லை அவளை
காலம் மாறினாலும் ஏன் காத்திருப்பு மாறவில்லை
வஞ்சி அவளை நெஞ்சில் நிறுத்திவைத்தேன்
விட்டு பிரிதல் என்பது விடை பெரும் போது மட்டுமே என உணர்ந்தேன்
தொலைந்த போன தோழமைக்காக ஏங்கினேன்
திரும்பி வந்தனள் தீபத்தின் ஒளியாக தேவி அவள் !!!
14 comments:
hi friends i got my close friend back in orkut
really iam very happy
guess wat is her name????
romba santhoshama irukku neenga soldratha ketkkum pothu inayam evvalavu udhaviyaaga irukku paatheengala child hood friend a ninaivu vachi avangala kandum pidichirukkeenga really great neenga
paartheengala akka uravugali ezhuthum pothu varum unarvin vaarththaikalai
nandriyudan
bala
ஓஹ்! வாழ்த்துகள்!
நானும் தேடிகொண்டிருக்கின்றேன் ...
கவிதையாய் ஒரு தோழிக்கு
கவிதையே ஒரு கவிதை சொல்கிறது
APPO YARUM KANDU PIDIKALAYA
I GAVE A HINT NA
OK HER NAME IS DEEPADEVI
உங்கள் தோழி உங்களுக்கு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்..
NANDRI SAKTHI
NANDRI JAMAL
NANDRI BALA
NANDRI KARTHIGAI PANDIYAN
ITHU THANGALIN MUTHAL VARAVU ENDRU ENNUKIREN
Natpuku pirivu kidaiyadhu... nigal illadha podu ungailaiye ninaithal.. adhu kuda natpu than.. appadi patta natpu meendum kidaithadarkku.... vazhthukkal
nandri bala
nandri bala
//மேகத்தில் வர்ண ஜாலங்களும்
பூமியில் வண்ண கோலங்களும்//
ரைமிங் அழகாயிருக்கு...
/மேகத்தில் வர்ண ஜாலங்களும்
பூமியில் வண்ண கோலங்களும்//
ரைமிங் அழகாயிருக்கு...
nandri puthiyavan
thanks dear friend tholiyay en kadhali unarvukalin sangamaga idhu irukkum
Post a Comment