
வானம் வெளித்த பின்னும்
வைகறை புலர்ந்த பின்னும்
பூக்கள் முகிழ்த்த பின்னும்
உன்னருகே இருக்க விழையும் மனம்

கண்மூடி நீ துயில்வதை
கண்டால் என் கற்பனை குதிரையும்
காற்றில் றெக்கை கட்டி பறக்கும்
கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்

உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்

நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கன்டேன்
மழலைகள் பல பரிசளிக்க உள்ளம் கொண்டேன்
பாவம் பாரதம் பரிதவிக்கும் என இரங்கிவிட்டேன்
37 comments:
ஜோ ஜோ
வானம் வெளித்த பின்னும்\\
ஹேமாவுக்கு தெரியுமா ...
வானம் வெளித்த பின்னும்
வைகறை புலர்ந்த பின்னும்
பூக்கள் முகிழ்த்த பின்னும்
உன்னருகே இருக்க விழையும் மனம்\\
வார்த்தை தெரிவு அழகாயிருக்கு
//உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்//
மிகவும் நெகிழ்வான கவிதை...
பதிவிற்கு ஏன் தலைப்பு இல்லை...?
தலைப்பு எங்கே
சக்தி கொடு
நல்ல குதிரை தான்.
நட்புடன் ஜமால் said...
வானம் வெளித்த பின்னும்\\
ஹேமாவுக்கு தெரியுமா ...
neenga sollidunga
hahahaha
புதியவன் said...
//உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்//
மிகவும் நெகிழ்வான கவிதை...
பதிவிற்கு ஏன் தலைப்பு இல்லை...?
oru trial pathen athukula comments poduvenga nu ethirparkala
hahahaha
\\நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்\\
இந்த வார்த்தைகளின் ஸ்பரிசங்களே அழகாயிருக்கு
நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கண்டேண்
மழலைகள் பல பரிசளிக்க உள்ளம் கொண்டேன்
பாவம் பாரதம் பரிதவிக்கும் என இரங்கிவிட்டேன் //
வரிகள் வெகு அழகு :))
கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்
//
காதல் வழிகிறது!!
கவிதை நல்லா இருக்குங்க:)
உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்
super da
நட்புடன் ஜமால் said...
\\நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்\\
இந்த வார்த்தைகளின் ஸ்பரிசங்களே அழகாயிருக்கு
thanks jamal
gayathri said...
உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்
super da
vanga gaya
Poornima Saravana kumar said...
கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்
//
காதல் வழிகிறது!!
thanks poorani
நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கண்டேண்
மழலைகள் பல பரிசளிக்க உள்ளம் கொண்டேன்
பாவம் பாரதம் பரிதவிக்கும் என இரங்கிவிட்டேன் //
வரிகள் வெகு அழகு :))
nandri gaya
கண்மூடி நீ துயில்வதை
கண்டால் என் கற்பனை குதிரையும்
காற்றில் றெக்கை கட்டி பறக்கும்
கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்
ROMBA NALLAA IRUKKU SHAKTHI MAM
KUZHANTHAIGAL THOONGUVATHAI PAARTHU RASIPPATHUM AZHAGUTHAAN
KARPANAI KUTHIRAI NALLAAVE PARAKKUTHU SUPERB
BRAVE HEART
கண்மூடி நீ துயில்வதை
கண்டால் என் கற்பனை குதிரையும்
காற்றில் றெக்கை கட்டி பறக்கும்
கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்
ROMBA NALLAA IRUKKU SHAKTHI MAM
KUZHANTHAIGAL THOONGUVATHAI PAARTHU RASIPPATHUM AZHAGUTHAAN
KARPANAI KUTHIRAI NALLAAVE PARAKKUTHU SUPERB
BRAVE HEART
ROMBA NALLAA IRUKKU SHAKTHI MAM
KUZHANTHAIGAL THOONGUVATHAI PAARTHU RASIPPATHUM AZHAGUTHAAN
KARPANAI KUTHIRAI NALLAAVE PARAKKUTHU SUPERB
BRAVE HEART
thank u brave heart
soooooooooooooooper
kaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
பூக்கள் முகிழ்த்த பின்னும்
poornima akka intha vaarththai correcta nu paarthu sollunga
"mugizhththa" ra vaarththai "poo" vuku correcta nu theriyala
sakthi, poornima ka
rendu perum itharku velakkam sollavum
bala
sayrabala said...
soooooooooooooooper
kaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
thanks bala
sayrabala said...
பூக்கள் முகிழ்த்த பின்னும்
poornima akka intha vaarththai correcta nu paarthu sollunga
"mugizhththa" ra vaarththai "poo" vuku correcta nu theriyala
sakthi, poornima ka
rendu perum itharku velakkam sollavum
bala
ketuta pochu
///
உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்
///
அது........................
எல்லாமே நல்லாயிருக்கு
பிரியமுடன் பிரபு said...
///
உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்
///
அது........................
எல்லாமே நல்லாயிருக்கு
thanks prabhu thangal muthal varugaiku
அட பாவியா.. இத மிஸ் பண்ணிட்டேனே :)
//
உன் தாயை துதித்திருப்பேன்
//
முடியல.. :))
அவ்வளவு நல்லவங்களா நீங்க :)))
படங்களை அழகா தேர்ந்தெடுத்த அருமையா வரிசை படுத்தி இருக்கீங்க :))
அருமை :)
//
நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கண்டேண்
//
தமிழ்’ல பெரியா ஆளு போல நீங்க :)))
”யாக்கை” எல்லாம் வருது :)
//
நின் யாக்கை சிலிர்க்க கண்டேண்
//
ரெண்டு சுழி வரனும்..:))
ஹ்ஹிஹி.. உங்கள் எழுத்து பிழையும் கவிதை தானே
மைண்ட் வாய்ஸ் : என்னாமா மழுப்புறான் பாரேன்
ஆளவந்தான் said...
அட பாவியா.. இத மிஸ் பண்ணிட்டேனே :)
oru blog ku 1000 comments pota ippadi than
ஆளவந்தான் said...
//
உன் தாயை துதித்திருப்பேன்
//
முடியல.. :))
அவ்வளவு நல்லவங்களா நீங்க :))
appadithan sollikiranga
ஆளவந்தான் said...
படங்களை அழகா தேர்ந்தெடுத்த அருமையா வரிசை படுத்தி இருக்கீங்க :))
அருமை :)
thanks aalavandhan
ஆளவந்தான் said...
//
நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கண்டேண்
//
தமிழ்’ல பெரியா ஆளு போல நீங்க :)))
”யாக்கை” எல்லாம் வருது :)
appadingala
நல்லா இருக்குங்க சக்தி!!
வெளித்த, புலர்ந்த, முகிழ்த்த, யாக்கை போன்ற பழஞ்சொற்களை இக்கவிதையில் பார்க்க முடிகிறது. படங்களுக்காகவே எழுதப்பட்ட கவிதையைப் போன்று இருக்கிறது. உங்கள் கற்பனைக் குதிரை நன்கு பறக்க வாழ்த்துகிறேன்.
ஆதவா said...
நல்லா இருக்குங்க சக்தி!!
வெளித்த, புலர்ந்த, முகிழ்த்த, யாக்கை போன்ற பழஞ்சொற்களை இக்கவிதையில் பார்க்க முடிகிறது. படங்களுக்காகவே எழுதப்பட்ட கவிதையைப் போன்று இருக்கிறது. உங்கள் கற்பனைக் குதிரை நன்கு பறக்க வாழ்த்துகிறேன்.
nandri athava
thangal muthal varugaiku
Post a Comment