Thursday, December 23, 2010

மிருகம் ஒன்று ( இரண்டாம் பாகம்)


நான் நேசித்து வந்த
மிருகமொன்று
யாசித்து வந்தது
யோசித்து சொல்வதாய்
பேசித்து அனுப்பி
தவிர்த்திருக்க....

தனித்திருந்து
தனித்திருந்து
பசித்திருந்த
அம்மிருகம்
மென் தசைகளும்
குருத்தெலும்புகளும்
நொறுக்கி
மெதுவாய் எனை வென்றது
பின்னொரு நாளில் கொன்றது!!!

37 comments:

எல் கே said...

காதல்??

Vidhoosh said...

வேட்டை நாயைஎல்லாம் வீட்டில் வளர்க்கலாமா ?:))

நல்லாருக்கு கவிதை :)

sathishsangkavi.blogspot.com said...

//மெதுவாய் எனை வென்றது
பின்னொரு நாளில் கொன்றது!!!//

இது அதே தான்...

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு சக்தி.

வினோ said...

/ பேசித்து /

இது என்ன சக்தி ?

கவிதை கொல்லுது....

தமிழ் said...

அருமை

தமிழ் உதயம் said...

நல்ல கவிதை.

Anonymous said...

மிருகமுன்னு நீங்களே சொல்லிட்டீங்க அது அதன் இயல்பை வெளிப்படித்திடுச்சி..

Vidhya Chandrasekaran said...

ம்ம்ம்...

ஒழுங்கா சோறு போடுங்க;)

ப்ரியமுடன் வசந்த் said...

:)

Good One

Unknown said...

kavithai super ah irukku akkaa :)

Unknown said...

enna mirugam akkaa athu gaanda mirugam ah hahahahaha

ஈரோடு கதிர் said...

||பேசித்து ||

?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Good one Sakthi...

Anonymous said...

நம்முள் வளரும் மிருகம் நம்மையே கொள்ளும் நிலை!
கவிதை ஜ்வாலை!

ஆனந்தி.. said...

//மென் தசைகளும்
குருத்தெலும்புகளும்
நொறுக்கி
மெதுவாய் எனை வென்றது
பின்னொரு நாளில் கொன்றது!!!//

பத்து விதமான அனுமானங்கள்..ஊகிக்கும் பொறுப்பு எங்களுக்கா..?? எனக்கு இந்த ஸ்டைல் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் ஷக்தி...நன்றி...:))

சத்ரியன் said...

//பேசித்து //

சக்தி,

கவிதையில் ‘சித்து’ வேலை காட்டியிருக்கீங்க.

நாங்களாவே முடிவு பண்ணிக்கறோம், என்னவா இருக்கும்னு.!

sakthi said...

எல் கே said...

காதல்??

அப்படியும் வைத்துக்கொள்ளலாம் கார்த்திக்

sakthi said...

Vidhoosh said...

வேட்டை நாயைஎல்லாம் வீட்டில் வளர்க்கலாமா ?:))

நல்லாருக்கு கவிதை :)

நன்றி விதூஷ்

sakthi said...

சங்கவி said...

//மெதுவாய் எனை வென்றது
பின்னொரு நாளில் கொன்றது!!!//

இது அதே தான்..


ஆமா சங்கவி அதே தான்

sakthi said...

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு சக்தி.

நன்றி விக்கி வருகைக்கு

sakthi said...

திகழ் said...

அருமை

நன்றி திகழ்

நன்றி தமிழ் உதயம்

ஆமாம் தமிழ் மிருகத்தின் இயல்பு கொல்வது தானே

நன்றி வினோ

sakthi said...

வித்யா said...

ம்ம்ம்...

ஒழுங்கா சோறு போடுங்க;)

கண்டிப்பாக வித்யா

நன்றி வசந்த்

நன்றி சக்தி குமார்

பேசித்து அர்த்தம் நீங்களே யூகியுங்கள் கதிர்

நன்றி தங்க மணி

நன்றி பாலாஜி சரவணா

நன்றி ஆனந்தி

நன்றி சத்ரியன்

logu.. said...

kadaicee varaikum entha mirugamnu sollave illiyeeee?


oru vela oru morattu eruma mada irukkumo?

illana.. oru kuruttu poonaiya irukkumo?


yakka.. enna romba nala kanom?

பாலா said...

வீட்டுல ஏதும் பிரச்சனையா?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாருக்கு சக்தி.

ஹேமா said...

பாதி மிருகம் பாதி கடவுள் = மனிதன்

Ahamed irshad said...

Nice Shakthi..

Meena said...

மனிதர்களுள் மிருக குணங்கள் இருந்தே இருக்கிறது. அதை நாம்
புரிந்து, மன்னித்து வாழ கற்றுக் கொள்ள வேணும் . கவிதை நல்லா இருக்குங்க

logu.. said...

Wish u happy new year 2011.

போளூர் தயாநிதி said...

மெதுவாய் எனை வென்றது
பின்னொரு நாளில் கொன்றது!!!
parattugal

Unknown said...

கவிதை அருமை :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

முல்லை அமுதன் said...

nalla kavithai.thodarka.
vaazhthukkal.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/

அன்புடன் நான் said...

பின்ன கொல்லாம என்ன செய்யும் .... முன்பொ கவனித்திருக்கலாம்தானே?

கவிதை நல்லாயிருக்கு.

சிவகுமாரன் said...

என்னங்க இன்னும் உயித்தெழவில்லையா ?

Thanglish Payan said...

ungaliye konnuducha..
don't play with wild animal..
anyway good one