தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில்
தனிமையின் சாளரத்தில் வீற்றிருந்தேன்
அந்தியெங்கும் சாம்பல் வர்ணோவியம்
கோட்டுச்சித்திரமாய்.....
சிலந்தி வலை பின்னலாய்
தொடரும் சிந்தனைகள்.....
எங்கோ ஒரு ஒலம் கேட்க
மனம் பதைத்து வெகுதூரம்
தேடியலைந்தேன்.....
பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....
எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்.....
44 comments:
hi..vadai....
kkekefjhwfhk ddfhf dsfdfh dsghdsjhf dsfhdskfhhf..
Enna puriyalaiya.. ellam vadai adicha santhosamthan..
irunga padichutu varen.
hayyoo...
arumaiyana.. arthamulla varigal..
migavum rasithen....
லோகு :)))
logu.. said...
hayyoo...
arumaiyana.. arthamulla varigal..
migavum rasithen....
ஆஹா புரிஞ்சிடுச்சு தப்பிச்சுட்டேன் :)))
agga.. eluthunavangaluke puriyalaiya..
Devuda...
Yakkooovvvvv.... antha koondu..
ethachum consider pannalameeyy..
சொல்லியிருக்கேன் லோகு சீக்கிரம் மாத்திடறேன் :)
nijamma nambalama?
ille odura thannila eluthi vekkalama?
//எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்//
mm ,
Nice Lines..:)
//தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில் //
:)
//என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது...//
சட்டென சூழும் கருமேகம்..
//இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்..//
நடங்க நடங்க.. நடந்துக்கிட்டே இருங்க.. :)
வரிகள் மிக அருமை சக்தி
/எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்// These lines are good...I have experienced it :)
அன்பு சக்தி,
நல்லாயிருந்தது உன் கவிதை... அழகான வரிகள்.. இலை பெய்து முடித்த மரம்... அழகு...
அன்புடன்
ராகவன்
//இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....
எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்.//
ரசித்தேன் உங்கள் வரிகளை...
உணர்ச்சியான கவிதை, படிக்கவே முடியாத உணர்ச்சிப் பெருக்கு, இனிப்பு தின்று முடித்த ஒரு போதை.
சொல்ல வரிகள் இல்லை அவ்வளவே.
/ தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில் /
/ எங்கோ ஒரு ஒலம் கேட்க
மனம் பதைத்து வெகுதூரம்
தேடியலைந்தேன்..... /
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....
/ எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்..... /
சக்தி, நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்திருக்கிறேன். நல்லாவே வந்திருக்கிறது கவிதை.. :)
// பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....//
நல்லா வந்திருக்குங்க.
//என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது....//
சக்தி,
‘ நான்’ அழிந்தாலே ஆனந்தம் தான்.
//பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....//
சக்திக்கா....
சறுகுகள் சத்தம்போட்டு சொல்லி இருக்குமே தான் துணையாய் இருப்பதை...ஓ..கரைகிற நிழலுக்குத் தான் காதுகள் இல்லையோ...!!
சும்மா...
கவிதை சூப்பர் கா...
||இலை பெய்து முடித்த||
அடடா!
அருமை
//எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்..... //
:((
அருமை .
எனக்கு நானே துணையில்லை//
Then who?
நமக்கு நாம் தான் துணை . இல்லையன்றால் உலகம் வெறிச்சோடிப் போகும்
பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....
.....வித்தியாசமான கவிதைங்க.
//தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில்//
//சிலந்தி வலை பின்னலாய்
தொடரும் சிந்தனைகள்.....//
//பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....//
//எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்....//
ரொம்ப அழகு.. மிகவும் ரசித்தேன் இந்த கவிதையை..
//பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....
எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்..... //
அருமைங்க... உள்ளுக்குள் நடக்கும் conflict ஐ பிரமாதமாய் நான்கு வரிக்குள் அடக்கியிருக்கிரீர்கள்.
வாழ்த்துக்கள்.
/பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது//
இலை பெய்து...ம்ம்..இந்த வார்த்தை எனக்கு புதுசு...மழை பெய்து தெரியும்..இலை பெய்து..யோசிக்க யோசிக்க எவளவு அழகான வார்த்தை..அப்படியே பொருத்தமான படமும் போட்டு இருக்கீங்க..நல்லா இருக்குங்க...
பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது....//
இலை பெய்தால் நிழலே இருக்காதே.
சக்தி...எமக்கு நாமே துணையில்லை.எம்மிடம் எதுவுமில்லை எனபதைச் சொன்ன விதம் அழகு !
ரோகிணிசிவா said...
//எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்//
mm ,
mmm
::)))
அஹமது இர்ஷாத் said...
Nice Lines..:)
நன்றி அஹமது
Balaji saravana said...
//தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில் //
:)
//என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது...//
சட்டென சூழும் கருமேகம்..
//இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்..//
நடங்க நடங்க.. நடந்துக்கிட்டே இருங்க.. :)
நடந்து நடந்து கால் வலிக்குது பாலாஜி
LK said...
வரிகள் மிக அருமை சக்தி
நன்றி எல் கே
இனியவள் புனிதா said...
/எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்// These lines are good...I have experienced it :)
நன்றி புனிதா வருகைக்கு
ராகவன் said...
அன்பு சக்தி,
நல்லாயிருந்தது உன் கவிதை... அழகான வரிகள்.. இலை பெய்து முடித்த மரம்... அழகு...
அன்புடன்
ராகவன்
அன்பு ராகவன்
முதல் வருகைக்கு நன்றி
வரிகள் அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
சக்தி கவிதையா சொன்னா புலம்பலும் அழகு தான்..
வரிகள் அருமை பாராட்டுக்கள்
அவ்வப்போது ஏற்படும் இயல்பான பதைப்புத்தான் சக்தி..
அருமையன் வரிகள் நன்றி
இவன்
http://tamilcinemablog.com/
கவிதை நல்லா இருக்குங்க
இன்று முதல் நாம் நமக்கு புதுத் துணை
அழகான வார்த்தைக் கோர்வைக்குள் அடங்கிய மனக்குமுறல்கள். படிக்கப் படிக்கப் பீடிக்கிறது மறைந்திருக்கும் வலியின் ஊமைக்குரல் அழுத்தும் சோகம். மனம் தொட்டுவிட்டீர்கள் சக்தி.
very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks
anushka shetty
Post a Comment