கன்னத்தோடு கன்னமிழைத்து
முத்தம் நூறு தந்துவிடு
கண்ணிமை வருடலில்
கவலையெல்லாம் தீர்த்துவிடு....
முந்தானை போர்வைக்குள்
முகம் போர்த்து
பூ விழி வருடலில்
என் மனம் சாய்த்து
என் உதிரம் சுவைத்து வளர்ந்த
பிள்ளைக்கனி அமுதே
பேசும் பொற்சித்திரமே...
உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்
எதிர் வரும் இன்னல் யாவும்
எதிர்த்து நான் நிற்பேன்........
67 comments:
கவிதையும் மென்மை,
குழந்தையும் மென்மை...
பிடிக்காமல் போகுமோ.
அழகிய தாலாட்டு..!
குட்டிக்கு வாழ்த்துகள்..:-))
சூப்பரா இருக்கு சக்தி..
கவிதையின் வரிகளை படிக்கும் போது என்னால் கற்பனை செய்ய முடிகிறது.. :)
//உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்
எதிர் வரும் இன்னல் யாவும்
எதிர்த்து நான் நிற்பேன்........//
ரொம்ப அழகு..!! :) மிகவும் ரசித்தேன்!!
//பேசும் பொற்சித்திரமே! //
தலைப்பும் கூட கவிதையாய் :)
சின்னச் சிரிப்பில் சிறு முத்தத்தில் கவலை குடிக்கும் குழந்தையின் பட்டு மென்மை வரிகளில்!
தாயன்பு-சேயன்பு! ;-)
நல்ல கவிதை. ;-)
Azhakiya kavithai. Nice
நல்லா இருக்கு சக்தி, குட்டிக்கு என்னோட வாழ்த்துக்கள்!! :))
மிக அருமை.. ரொம்ப ரசிச்சேன்-க்கா!! எந்த அளவிற்கென்றால்,
//உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்//
படித்ததும் திரையில் உள்ள புகைப்பட குழந்தையை கொஞ்சவேண்டும் போல இருந்தது!!
அள்ளியெடுத்து கொஞ்சிவிட்டேனேன்று அலுவலகத்தில் அருகில் இருந்த பெண் தோழி விநோதமாகப் பார்த்தபோது தான் உணர்ந்தேன்! ;)
//உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்
எதிர் வரும் இன்னல் யாவும்
எதிர்த்து நான் நிற்பேன்........//
அற்புதமான வரிகள்.. இவ்வரிகளை இப்போது நான் அனுபவித்துக்கொண்டு இருக்கேன்...
பேசும் பொற் சித்திரமே
அருமை அருமை அருமை
உன் வரிகளில் வடிகிறது
தாய்மை தாய்மை தாய்மை
வாழ்த்துக்கள் அம்மா , மகன் ரெண்டு பேர்க்கும்
சக்தி இதிலிருந்து மீள முடியாமல் உட்கார்ந்திருக்கிறோம் நானும் மனைவியும் இதை படித்த பின்..
இல்லறவாசிகளுக்கென வாழ்க்கை தரும் அருமருந்தே
மழலை . பிள்ளை பெற்றவர்கள் பாக்கியவான்கள் .
அந்த உலகின் சிற்றரசனான கரத்தில் சேர்தல் பேரின்பம்
araro.. ariraro..
arey... araro.. arirararirarov....
Thoonguda chellam....
kavithaiya vida picture semmmma kalakkal..
unga kavithaiya vida.. picture innum neraiyyya solluthunga.
apram.. Blog headingla irukura koonda matha solli rommmmba nalachu...
Hayyyeeeee.. nallave illanga athu.
Konjam mathuna thevalai..
//பிஞ்சு பால் சதை//
சக்தி,
அழகிய புதுச் சொல்...!
அழகிய கவிதை.
தமிழ் உதயம் said...
கவிதையும் மென்மை,
குழந்தையும் மென்மை...
பிடிக்காமல் போகுமோ
நன்றி தமிழ் உதயம்
தமிழ் அமுதன் said...
அழகிய தாலாட்டு.
நன்றி தமிழ் அமுதன் அண்ணா
கார்த்திகைப் பாண்டியன் said...
குட்டிக்கு வாழ்த்துகள்..:-))
நன்றி கா பா
வித்யா said...
சூப்பரா இருக்கு சக்தி.
நன்றி வித்யா
பால் [Paul] said...
கவிதையின் வரிகளை படிக்கும் போது என்னால் கற்பனை செய்ய முடிகிறது.. :)
//உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்
எதிர் வரும் இன்னல் யாவும்
எதிர்த்து நான் நிற்பேன்........//
ரொம்ப அழகு..!! :) மிகவும் ரசித்தேன்!!
நன்றி பால் ரசித்தமைக்கு
Balaji saravana said...
//பேசும் பொற்சித்திரமே! //
தலைப்பும் கூட கவிதையாய் :)
சின்னச் சிரிப்பில் சிறு முத்தத்தில் கவலை குடிக்கும் குழந்தையின் பட்டு மென்மை வரிகளில்!
நன்றி பாலாஜி
RVS said...
தாயன்பு-சேயன்பு! ;-)
நல்ல கவிதை. ;-)
நன்றி ஆர்விஎஸ்
Suresh Kumar said...
Azhakiya kavithai. Nice
நன்றி சுரேஷ்
RAMYA said...
நல்லா இருக்கு சக்தி, குட்டிக்கு என்னோட வாழ்த்துக்கள்!! :))
நன்றி ரம்ஸ் ரொம்ப நாள் கழித்து வலைப்பக்கம் வந்தமைக்கு
Pravy said...
மிக அருமை.. ரொம்ப ரசிச்சேன்-க்கா!! எந்த அளவிற்கென்றால்,
//உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்//
படித்ததும் திரையில் உள்ள புகைப்பட குழந்தையை கொஞ்சவேண்டும் போல இருந்தது!!
அள்ளியெடுத்து கொஞ்சிவிட்டேனேன்று அலுவலகத்தில் அருகில் இருந்த பெண் தோழி விநோதமாகப் பார்த்தபோது தான் உணர்ந்தேன்!
அட ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறாய் தம்பி பிரவீன்
சங்கவி said...
//உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்
எதிர் வரும் இன்னல் யாவும்
எதிர்த்து நான் நிற்பேன்........//
அற்புதமான வரிகள்.. இவ்வரிகளை இப்போது நான் அனுபவித்துக்கொண்டு இருக்கேன்...
என்ஜாய் சங்கவி
Deepa said...
பேசும் பொற் சித்திரமே
அருமை அருமை அருமை
உன் வரிகளில் வடிகிறது
தாய்மை தாய்மை தாய்மை
நன்றி தீப்ஸ்
ரோகிணிசிவா said...
வாழ்த்துக்கள் அம்மா , மகன் ரெண்டு பேர்க்கும்
நன்றி ரோகிணி
நன்றி லோகு சீக்கிரம் மாற்ற முயற்சிக்கிறேன்
சத்ரியன் said...
//பிஞ்சு பால் சதை//
சக்தி,
அழகிய புதுச் சொல்...!
அழகிய கவிதை.
நன்றி சத்ரியரே
ரொம்ப அழகு :)
cho chweet!
அழகான குழந்தை தாலாட்டு நல்ல பாடல் சகோ!
அம்மா.. மனதோடு பெற்ற வயிறும் சிலிர்த்துப் போச்சுப்பா :))
தாய்மை மிளிர்கிறது வரிகளில்...
வாழ்த்துகள்
வாவ்!
அழகு!
அழகு அழகு அழகு....
எனக்கு சத்தியமா வேற வார்த்தையே வரல...
ரசிச்சு உணர்ந்து எழுதி உணர்ந்து ரசிக்க வைத்த உங்களுக்கு ஒரு பூங்கொத்து....
அற்புதமான கவிதை... மகிழ்ச்சியின் பூரணம்...
மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ஃபைவ் ஸ்டார்ஸ்... :)
Really touching and superb...
மென்மையாக மெருகேறிய மேன்மையான வரிகள்
குழந்தையை போலவே கொஞ்சச் சொல்லுது கவிதை
அன்புத் தாலாட்டு.அம்மாவுக்கும் சேர்த்தே வாழ்த்து !
தாரணி பிரியா said...
ரொம்ப அழகு :)
நன்றி தாபி :)
Chitra said...
cho chweet!
நன்றி சித்ரா
ப்ரியமுடன் வசந்த் said...
அழகான குழந்தை தாலாட்டு நல்ல பாடல் சகோ!
அட ரசித்தமைக்கு நன்றி சகோ
சுசி said...
அம்மா.. மனதோடு பெற்ற வயிறும் சிலிர்த்துப் போச்சுப்பா :))
சிலிர்த்தமைக்கு நன்றி சுசி
Kousalya said...
தாய்மை மிளிர்கிறது வரிகளில்...
வாழ்த்துகள்
முதல் வருகைக்கு நன்றி கெளசி
ஈரோடு கதிர் said...
வாவ்!
அழகு!
ரொம்ப நாள் கழித்து வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றிங்க
பிரபு . எம் said...
அழகு அழகு அழகு....
எனக்கு சத்தியமா வேற வார்த்தையே வரல...
ரசிச்சு உணர்ந்து எழுதி உணர்ந்து ரசிக்க வைத்த உங்களுக்கு ஒரு பூங்கொத்து....
அற்புதமான கவிதை... மகிழ்ச்சியின் பூரணம்...
மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ஃபைவ் ஸ்டார்ஸ்... :)
அட இத்தனை ரசித்து இருக்கீங்களா நன்றீங்க பிரபு
Thanglish Payan said...
Really touching and superb.
நன்றி தங்கலீஷ்
dineshkumar said...
மென்மையாக மெருகேறிய மேன்மையான வரிகள்
நன்றி தினேஷ் குமார்
தமிழரசி said...
குழந்தையை போலவே கொஞ்சச் சொல்லுது கவிதை
அட கொஞ்சியது என் நன்றி தமிழ் மம்மி
ஹேமா said...
அன்புத் தாலாட்டு.அம்மாவுக்கும் சேர்த்தே வாழ்த்து !
நன்றி ஹேமா ::))
என்ன சக்தி இவ்ளோ simple ஆ எழுத ஆரம்பிச்சுடீங்க?
நல்லா இருக்கு மா !
பிஞ்சுக் கவிதையும்..
பஞ்சுக் குழந்தையும்....
பார்க்கவும்... படிக்கவும்...
அருமை... :-)))
அருமை உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடாய் கவிதை
தாய்மையை போற்றுதும் தாய்மையை போற்றுதும்
"உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்
எதிர் வரும் இன்னல் யாவும்
எதிர்த்து நான் நிற்பேன்........"
மிக அற்புதமான வரிகள்
வாழ்த்துகள் சக்தி.
//உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
// suuuuper lines..:)
பெண்களுக்கே உரித்தான மென்மையான உணர்வுகள்,அற்புதமான வரிகள்.
பத்மா said...
என்ன சக்தி இவ்ளோ simple ஆ எழுத ஆரம்பிச்சுடீங்க?
நல்லா இருக்கு மா !
பத்மா மேம் நீங்க தானே சொன்னீங்க கவிதை என்பது உணர்வுகளின் தொகுப்பு என அதான் இது...
Ananthi said...
பிஞ்சுக் கவிதையும்..
பஞ்சுக் குழந்தையும்....
பார்க்கவும்... படிக்கவும்...
அருமை... :-)))
நன்றி ஆனந்தி
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அருமை உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடாய் கவிதை
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி சிவகுமாரன்
நன்றி தக்குடு பாண்டி
நன்றி சப்பார்
நன்றி இனியவன் ::))
Post a Comment